சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - மரம் - கரந்தை

12 views
Skip to first unread message

s.thoma...@gmail.com

unread,
Jan 16, 2022, 2:55:51 AM1/16/22
to மின்தமிழ்

கரந்தை

சொல் பொருள்

(பெ) ஒரு வகை மரம், செடி.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

செம் பூ கரந்தை புனைந்த கண்ணி - அகம் 269/11

நாகு முலை அன்ன நறும் பூ கரந்தை/விரகு அறியாளர் மரபின் சூட்ட - புறம் 261/13

கரந்தை குளவி கடி கமழ் கலி மா - குறி 76

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

கரந்தை.png

Reply all
Reply to author
Forward
0 new messages