On Saturday, May 3, 2014 3:45:33 AM UTC-7, சவடால் வைத்தி wrote:--2014-05-03 15:36 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அயோத்திதாசர் மாயையாய் எல்லாம் பௌத்தம் என்று எழுதியுள்ளார்.ஆனால், அவை சமண சமயம் என்று பேராசிரியர்கள் (சுவெலெபில்) போன்றோர்ஆராய்ந்து காட்டியுள்ளனர். ஆத்திசூடி தீர்த்தங்கரரே, புத்தர் அல்லர்ஆத்தி சூடி என்பதில் சிவனா தீர்த்தங்கரரா என்று நீங்கள் விவாதித்துக்கொண்டே இருங்கள்ஆத்தி சுவட்டில் என்பது மரத்தடியில் அமர்ந்த என்ற பொருளைத்தான் தரும்ஆத்தி சூடி என்று பாடல் இருக்கிறது. ஆத்தி சூடி ஆத்தி நீழலில் ஞானம் பெற்ற கடவுள்.ஆத்தியை அரச மரம் என்கிறார் அயோத்திதாசர்.கல்லில் வளரும் ஆத்தி - கல்லாத்தி,கல்லில் வளரும் ஆல் - கல்லால் - சிவனது மரம்கல்லில் வளரும் இச்சி - கல்லிச்சிஇவையெல்லாம் வெவ்வேறு மரங்கள்.கல்லாலம் - கல்லாத்தி மரத்து நிழலில் அமர்ந்த தேவன் என்பதும் ஆத்தியைச் சூடியுள்ளதாக நீங்கள் தீர்த்தங்கரருக்கு இட்டுக்கட்டுவதும் ஒன்றல்ல. கோவில்கள் உருவாகும் முன் எல்லாத் தெய்வங்களும் மரத்தடியில்தான். எந்த மரத்தடியில் என்று இயம்புவதே ஸ்தல புராணம்
ஆத்திமரத்தில் ஆத்திசூடி ஞானம் பெற்றார் என்பது சமணர்கள் 2300 வருஷமாக இயம்புவது சவடால் ஐயா. அயோத்திதாசருக்குதெரியாத செய்தி.நா. கணேசன்.
நாங்க ஜில் ஜில்லுன்னு ஒரு ஓரமா ஆடுறோமுன்னு எங்கள ஆட்டத்தில சேத்தாம கமில் ஸ்வெலபில் போன்ற பெரிய ஆட்டக்காரர்களை மட்டும் காட்டாதீங்க. அவரு எங்க பலகலைக்கழகத்துக்கு வந்து ஓரமா இருந்து தமிழ் கற்றவர்தானே ஐயா. அவருடைய அகராதியில் அவ்வையாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதை இங்கே எடுத்து விடுங்க ஐயா கொஞ்சம்உங்களிடமா கமில் சுவலெபில் தமிழ் கற்றார்? சென்னைப் பல்கலையிலா அவர் தமிழ் படித்துப் பட்டம் வாங்கினார்?சவடால் வைத்தி
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கல்லாடை யென்றால் சிவந்த நிற ஆடை அணிந்தவர் என்பதுதான் பொருள்கல்லாடனார் என்றால்( இன்றைய பவுத்த பிக்குகளைப் போல்) காவி உடை உடுத்தவர் என்பது பொருள்காவி உடை என்பதே தான் கல்லாடை
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
கல்லாலம் என்றால் சிவந்த நிற பழமுடைய ஆல மரம் என்பது பொருள்
தேவ்
யால்/ஆல் மரத்தின் பழம் சிவப்புதான். ஆனால் அம் மரப் பெயரில் கல் இல்லை என்பதை நோக்குக.கல்லால மரத்தின் பழம் வெண்மை நிறம். அதனால் கல் என்றால் வெள்ளை என்று பொருளா?
id. A poet of the Third Tamil Saṅgam; கடைச்சங்கப் புலவ ருள் ஒருவர். (புறநா. 23).கல்லாடை kal-l-āṭai, n. < கல் +. Cloth dyed in red ochre, worn by those who have renounced the world; காவி வஸ்திரம். கோத்த கல்லாடையும் (தேவா. 509, 2).
2014-05-04 18:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
யால்/ஆல் மரத்தின் பழம் சிவப்புதான். ஆனால் அம் மரப் பெயரில் கல் இல்லை என்பதை நோக்குக.கல்லால மரத்தின் பழம் வெண்மை நிறம். அதனால் கல் என்றால் வெள்ளை என்று பொருளா?
டாக்டர் மிஸ்டர் ராக்கெட் ஸயன்டிஸ்ட்,கல்லாடை kal-l-āṭai : (page 772)

அகராதியை முறையாகப் பார்கக் கற்றுக் கொள்ளவும்.
எல்லாக் கல்லும் சிவப்பல்ல. உ-ம்: கல்லால் பழம் வெள்ளை.கல்லில் பச்சை, நீலம், வெள்ளை, மஞ்சள் எல்லாம் உண்டு. செங்கல் மட்டுமில்லை.நா. கணேசன்
2014-05-04 18:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
எல்லாக் கல்லும் சிவப்பல்ல. உ-ம்: கல்லால் பழம் வெள்ளை.கல்லில் பச்சை, நீலம், வெள்ளை, மஞ்சள் எல்லாம் உண்டு. செங்கல் மட்டுமில்லை.நா. கணேசன்
உமக்குப் போய்ச் சொன்னேன் பாரும்.
2014-05-04 18:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
யால்/ஆல் மரத்தின் பழம் சிவப்புதான். ஆனால் அம் மரப் பெயரில் கல் இல்லை என்பதை நோக்குக.கல்லால மரத்தின் பழம் வெண்மை நிறம். அதனால் கல் என்றால் வெள்ளை என்று பொருளா?
டாக்டர் மிஸ்டர் ராக்கெட் ஸயன்டிஸ்ட்,கல்லாடை kal-l-āṭai : (page 772)
id. A poet of the Third Tamil Saṅgam; கடைச்சங்கப் புலவ ருள் ஒருவர். (புறநா. 23).கல்லாடை kal-l-āṭai, n. < கல் +. Cloth dyed in red ochre, worn by those who have renounced the world; காவி வஸ்திரம். கோத்த கல்லாடையும் (தேவா. 509, 2).
அகராதியை முறையாகப் பார்கக் கற்றுக் கொள்ளவும்.கம்ப ராமாயணத்தில் பல பாடல்களில் கல் என்பது, சிவப்பு என்ற பொருளில் வந்துள்ளது.
உமக்குப் போய்ச் சொன்னேன் பாரும். இங்கும் நிலை அதுவே.அழகாக, டிக்ஷனரி கல்லாடை என்றால் ஸ்டோன் dyed cloth என்று பார்க கற்றுக்கொள்ளவும்.நா. கணேசன்
எல்லாக் கல்லும் சிவப்பல்ல. உ-ம்: கல்லால் பழம் வெள்ளை.கல்லில் பச்சை, நீலம், வெள்ளை, மஞ்சள் எல்லாம் உண்டு. செங்கல் மட்டுமில்லை.
2014-05-04 18:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
உமக்குப் போய்ச் சொன்னேன் பாரும். இங்கும் நிலை அதுவே.அழகாக, டிக்ஷனரி கல்லாடை என்றால் ஸ்டோன் dyed cloth என்று பார்க கற்றுக்கொள்ளவும்.நா. கணேசன்
அதைத்தான் நானும் சொன்னேன். இது புரிந்து கொண்ட பிறகு வெட்டி வாதம் செய்யற கேஸ்னு தெரிஞ்சும் பேசிட்டேன்.
2014-05-04 18:53 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
எல்லாக் கல்லும் சிவப்பல்ல. உ-ம்: கல்லால் பழம் வெள்ளை.கல்லில் பச்சை, நீலம், வெள்ளை, மஞ்சள் எல்லாம் உண்டு. செங்கல் மட்டுமில்லை.
n. < கல் +. Cloth dyed in red ochre, <~~~~~~~
டாக்டர் மிஸ்டர் ராக்கெட் ஸயன்டிஸ்ட்,
On Sunday, May 4, 2014 6:25:42 AM UTC-7, Hariki wrote:2014-05-04 18:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
உமக்குப் போய்ச் சொன்னேன் பாரும். இங்கும் நிலை அதுவே.அழகாக, டிக்ஷனரி கல்லாடை என்றால் ஸ்டோன் dyed cloth என்று பார்க கற்றுக்கொள்ளவும்.நா. கணேசன்
அதைத்தான் நானும் சொன்னேன். இது புரிந்து கொண்ட பிறகு வெட்டி வாதம் செய்யற கேஸ்னு தெரிஞ்சும் பேசிட்டேன்.அடடா, வெட்டி வாதம் செய்யாத கேஸ் ஆச்சே. கல்-னா சிவப்புனு பொருளா? பச்சை, வெள்ளை, நீலம் இல்லையாக்கும்.சந்தோசம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
//உங்க தரப்புல ஆள் குறைவு ஏன் என நீங்க எண்ணனும்.தன் எல்லையை விட்டு ஓடிவிட்ட எதிரிகளை விலங்குகள் விரட்டாது. அதுபோல் விட்டு விடவும் நீங்க பழகணும்//
இது நேர்மை ! இலக்கியமோ வேறு எதுவோ, இங்கெல்லாம் தனிப்பட்ட முறையில ஜெயிக்க முடியலைன்னா கும்பலா சேர்ந்து எல்லையை விட்டு விரட்டும் வழக்கம் ரொம்ப நாளா இருக்கு. தினசரி நள்ளிரவு நேரத்தில் எல்லா தெருக்களிலும் பார்க்கலாம்.
கணேசன் ஐயா.. விட்டுடாதீங்க. இங்கே ஆய்வாளர், முனைவர் பட்டம் எல்லாம் வாங்கணும்னா என்ன சாதி, என்ன மதம், குலம், கோத்திரம், எவ்ளோ சொத்து இருக்கு, எவ்ளோ பணம் செலவு செய்ய முடியும், வேற எக்ஸ்ட்ரா பலன்கள் என்ன, இப்படி எல்லாம் கேப்பாங்க. அதுபோக வேறு சில சிறப்புகளும் இருக்கணும்.
எதுவா இருந்தாலும் முனைவர் பட்டம் வாங்கிட்டு வந்து பேச வேண்டும் எனும் உங்கள் கொள்கை சரியே.ஆரம்பத்துல இருந்து வரேன்..கல்லாடை = கல்லால் ஆன ஆடை. செங்கல்லால் ஆன ஆடை என்று சொன்னால் கூட பரவாயில்லை, சிவப்பு நிற கல்லாடை என ஒப்பு கொள்ளலாம்.
கல்லைத் தோய்த்து தயாரிக்கும் ஆடை கல்லாடை.புத்த பிக்குகள் கல்லாடை அணிவதில்லை. அதன் நிறமும் சிவப்புதான்.ஏனெனில் கல்லில் இருந்து ஹிந்து சாமியார்கள் அணியும் கல்லாடையைபுத்த பிக்குகள் அணிவதற்குப் பேர் துவராடை.
On Sunday, 4 May 2014 04:48:47 UTC-7, N. Ganesan wrote:கல்லைத் தோய்த்து தயாரிக்கும் ஆடை கல்லாடை.புத்த பிக்குகள் கல்லாடை அணிவதில்லை. அதன் நிறமும் சிவப்புதான்.ஏனெனில் கல்லில் இருந்து ஹிந்து சாமியார்கள் அணியும் கல்லாடையைபுத்த பிக்குகள் அணிவதற்குப் பேர் துவராடை.
பொதுவாகச் செவ்வாடை துவராடை எனப்படுகிறது.பவுத்தர் மட்டுமே துவராடை [செவ்வாடை] அணிவர்என்பதும் கிடையாது.
திண்டோட் டிறலொளி மாயப்போர் மாமேனிஅந்துவ ராடைப் பொதுவனோ டாய்ந்த.....[கலித்தொகை]துவரா டையுடுத் தொருசெண்டு சிலுப்பி,.....துவர் ஆடை - சிவப்பு நிறமான திருப்பரியட்டம்...............துவராடையுடுத்து என்ற விடத்திற்கு வியாக்கியான மருளா நின்ற பெரியவாச்சான்பிள்ளை“முற்பட உடுத்ததுக்கு ஈடுபடாமையாலே அதுக்குமேலே ஒரு சிவப்பு நிறப்புடவையைச் சிமிழ்த்துக்கொண்டு வந்தானாயிற்று“ என்றருளிச் செய்திருக்கக் காண்கையாலே....கலித்தொகை புகழும் வீரனும், அருளிச்செயல் போற்றும்கண்ணபிரானும் பவுத்தரல்லர்
கல்லைத் தோய்த்து தயாரிக்கும் ஆடை கல்லாடை.புத்த பிக்குகள் கல்லாடை அணிவதில்லை. அதன் நிறமும் சிவப்புதான்.ஏனெனில் கல்லில் இருந்து ஹிந்து சாமியார்கள் அணியும் கல்லாடையைபுத்த பிக்குகள் அணிவதற்குப் பேர் துவராடை. கல்லாடை அன்று.
4 மே, 2014 9:28 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Sunday, May 4, 2014 6:25:42 AM UTC-7, Hariki wrote:2014-05-04 18:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
உமக்குப் போய்ச் சொன்னேன் பாரும். இங்கும் நிலை அதுவே.அழகாக, டிக்ஷனரி கல்லாடை என்றால் ஸ்டோன் dyed cloth என்று பார்க கற்றுக்கொள்ளவும்.நா. கணேசன்
அதைத்தான் நானும் சொன்னேன். இது புரிந்து கொண்ட பிறகு வெட்டி வாதம் செய்யற கேஸ்னு தெரிஞ்சும் பேசிட்டேன்.அடடா, வெட்டி வாதம் செய்யாத கேஸ் ஆச்சே. கல்-னா சிவப்புனு பொருளா? பச்சை, வெள்ளை, நீலம் இல்லையாக்கும்.சந்தோசம்.உங்க தரப்புல ஆள் குறைவு ஏன் என நீங்க எண்ணனும்.
தன் எல்லையை விட்டு ஓடிவிட்ட எதிரிகளை விலங்குகள் விரட்டாது. அதுபோல் விட்டு விடவும் நீங்க பழகணும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இவர் தன் தரப்பு வாதத்தை இன்னும் அழகாகக் கொண்டு செல்லலாம். பேசும்/எழுதும் பொருளை
மட்டும் எழுதினால் இன்னும் நன்றமையும். பேசும் பொருளில் மற்ற தொடர்பில்லாதக் கருத்துக்களை
சொல்வதால், பேசும்/எழுதும் கருத்து அடிப்பட்டுப் போகிறது. மற்றவர்களுக்கும் அதை பிடித்துக் கொண்டுதொங்குவதற்கும் அது சாக்காக அமைந்துவிடுகிறது.
ஆனால், தாதகி தான் ஆத்தியா என்றால்..எனக்கு தெரியவில்லை. தாவரயியல் தெரிந்தவர்களிடம் கேட்டுஎழுதுகிறேன்.இரா.பானுகுமார்,
சென்னை
ஆத்தி, ஆத்தி மரம் என்றும் இதற்கு அரிக்காம்போதி மரம், அரிநார், ஆர்ச்சி யெனப் பெயர்களுண்டு!
சிரிய மரம், முள்ளில்லாதது, அடர்த்தி. இலைகள் வட்டமாகவும் 3 நரம்புடனும் இருக்கும். காய் நீளம். 6 முதல் 12 விதைகள் உள்ளது. சிரிய பூக்கள். வெள்ளை நிறம்.
திருவாத்தி (அ) சிறுவாத்தி
நீலத் திருவாத்தி
பெருவாத்தி
வட்டாட்சி
காட்டாத்தி
செவ்வாத்தி
கடலாத்தி
சிற்றாத்தி
பூலாத்தி
வெள்ளைப் பூலாத்தி
மலையாத்தி
புளியாத்தி
(பசலாத்தி
விளாத்தி)
என்னும் 12 வகை ஆத்திகள் குறிக்கப்படுகின்றன. இவற்றின் தாவரவியற் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன
--
2014-05-06 19:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
மத்தியலோகத்தின் தாதகிதீவு பற்றி மேருமந்தரபுராணத்தில் உள்ளது. பார்க்கவும்.போதிசூடியாய் புத்தரும், ஆத்திசூடியாய் தீர்த்தங்கரரும் இந்தியா முழுதும் காட்டப்பெறுகின்றனர்.பல படங்களில் தனியாய் தாதகி/ஆத்தி சூடியும், விஜயபுரம் (பிஜப்பூர், கர்நாடகா), லோத்ருவா (ராஜஸ்தான்)போன்றவற்றில் ஆத்தி இலை,மலர்களுடன் நாகங்கள் குடை பிடிக்க ஆத்திசூடி தீர்த்தங்கரர் சிற்பங்கள்உள்ளன.
புத்தருக்கு ததாகர் என்ற பெயர் இருப்பதாகச் சொல்லும் ஆதாரம் இங்கே
டவுள் வாழ்த்தின் தேவன் எனும் சொல்லை சமணர்கள் பயன்படுத்துகிறார்கள்.
மூவா முதலா வுலகமொரு மூன்றுமேத்தத்தாவாத வின்பந் தலையாயது தன்னினெய்திஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வனென்பதேவாதி தேவ னவன்சேவடி சோதுமன்றே
கடவுள் வாழ்த்தின் தேவன் எனும் சொல்லை சமணர்கள் பயன்படுத்துகிறார்கள்.
2014-05-08 7:05 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
டவுள் வாழ்த்தின் தேவன் எனும் சொல்லை சமணர்கள் பயன்படுத்துகிறார்கள்.
ஞான ஒளியில் சிவாஜி கூட தான் "தேவனே என்னை பாருங்கள்" என ஏசுவை பார்த்து பாடுவார்

கற்களுக்கிடையே வளர்வது என்பது பொருளல்ல தவறான கருத்துதேவாரத்தில் கல்லால் நிழலில் அமர்ந்தவர் சிவன் எனவருவதைக் பல பாடல் களில்களில் காணலாம்சைவ சித்தாந்த சிவஞாபோதம் முதல் நூற்பாவே கல் லால் நீழல் எனத் தொடங்கும்
நூ த லோ சுமயிலை
2014-05-03 17:22 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Saturday, May 3, 2014 3:45:33 AM UTC-7, சவடால் வைத்தி wrote:2014-05-03 15:36 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அயோத்திதாசர் மாயையாய் எல்லாம் பௌத்தம் என்று எழுதியுள்ளார்.ஆனால், அவை சமண சமயம் என்று பேராசிரியர்கள் (சுவெலெபில்) போன்றோர்ஆராய்ந்து காட்டியுள்ளனர். ஆத்திசூடி தீர்த்தங்கரரே, புத்தர் அல்லர்ஆத்தி சூடி என்பதில் சிவனா தீர்த்தங்கரரா என்று நீங்கள் விவாதித்துக்கொண்டே இருங்கள்ஆத்தி சுவட்டில் என்பது மரத்தடியில் அமர்ந்த என்ற பொருளைத்தான் தரும்ஆத்தி சூடி என்று பாடல் இருக்கிறது. ஆத்தி சூடி ஆத்தி நீழலில் ஞானம் பெற்ற கடவுள்.
ஆத்தியை அரச மரம் என்கிறார் அயோத்திதாசர்.கல்லில் வளரும் ஆத்தி - கல்லாத்தி,கல்லில் வளரும் ஆல் - கல்லால் - சிவனது மரம்கல்லில் வளரும் இச்சி - கல்லிச்சிஇவையெல்லாம் வெவ்வேறு மரங்கள்.
கல்லாலம் - கல்லாத்தி மரத்து நிழலில் அமர்ந்த தேவன் என்பதும் ஆத்தியைச் சூடியுள்ளதாக நீங்கள் தீர்த்தங்கரருக்கு இட்டுக்கட்டுவதும் ஒன்றல்ல. கோவில்கள் உருவாகும் முன் எல்லாத் தெய்வங்களும் மரத்தடியில்தான். எந்த மரத்தடியில் என்று இயம்புவதே ஸ்தல புராணம்
ஆத்திமரத்தில் ஆத்திசூடி ஞானம் பெற்றார் என்பது சமணர்கள் 2300 வருஷமாக இயம்புவது சவடால் ஐயா. அயோத்திதாசருக்குதெரியாத செய்தி.நா. கணேசன்.
நாங்க ஜில் ஜில்லுன்னு ஒரு ஓரமா ஆடுறோமுன்னு எங்கள ஆட்டத்தில சேத்தாம கமில் ஸ்வெலபில் போன்ற பெரிய ஆட்டக்காரர்களை மட்டும் காட்டாதீங்க. அவரு எங்க பலகலைக்கழகத்துக்கு வந்து ஓரமா இருந்து தமிழ் கற்றவர்தானே ஐயா. அவருடைய அகராதியில் அவ்வையாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதை இங்கே எடுத்து விடுங்க ஐயா கொஞ்சம்உங்களிடமா கமில் சுவலெபில் தமிழ் கற்றார்? சென்னைப் பல்கலையிலா அவர் தமிழ் படித்துப் பட்டம் வாங்கினார்?
சவடால் வைத்தி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
திருவாளர் கணேசனார் கா ட்டியது இதுஆத்தியை அரச மரம் என்கிறார் அயோத்திதாசர்.கல்லில் வளரும் ஆத்தி - கல்லாத்தி,கல்லில் வளரும் ஆல் - கல்லால் - சிவனது மரம்கல்லில் வளரும் இச்சி - கல்லிச்சிஇவையெல்லாம் வெவ்வேறு மரங்கள்.
..... தமிழ்ச் சமண இலக்கியத்தில்.சக்கர = இந்திரனைக் குறிக்கும்.
அன்புள்ள பானு குமார் அவர்களுக்குகீழே வாவது முற்றும் கிளைத்த பொருளாகாது என நினைக்கின்றேன்கல்லால் கீழ் தென்நோக்கும் கடவுளாக (தக்ஷ ணாமூர்த்தி )இருப்பதை காட்டிய இடங்கள் போல்இத்தி எனும் மரத்தின் கீழ இருப்பதாக மாணிக்க வாசகர் பாடியுள்ளார்இத்தி தன்னின் கீழ்இரு மூவர்க்கு(ம்) திருவாசகம்அத்திக்கு(ம்) அருளிய அரசே போற்றி போற்றித்திருவகவல் 162-3இதனில் இத்தி மரம்தான் என்பதைகல்லதர் கவலை போகின் சீறூர்புல்லரை இத்தி புகர்படு நீழல்எ ல்வழி அலை க்கும் இருள் கூர் மாலை அகம் 77 / 12,13,14காணலாம்
எனும் வலையதளம்itti = Ficus tinctoriaitti= Ficus talbotiitti = Dalbergia sissooஎன மூன்று இத்திகளைக் காட்டுகின்றதுஅத்தி, ஆத்தி, இத்தி, அரசு இவை நாளும் ஒர் இனம் சார்ந்தது ஆகலாம்அங்கோர்வாட் எனும் கம்போடிய நாட்டு மாபெருங் கோயில் வளா கத்தைதன் வளர்ச்சியால் சுற்றி வளத்த து இதனில் மற்றோர் இனம் ஆகும் என நினைக்கின்றேன்.இலைகளால் அங்குள்ளது நம்மூர் அரச மரம் போல் காணவில்லை ஆனால் விழுதுகளும் இல்லை என வே அவ்வறு நினைகின்றேன்தாதகி = ஆத்தி எனப் பார்த்தோம்ச ல்லகி என்பதும் ஆத்தி ஆகும் எனபிங்கலம் 2737சூடாமணி 296நா மதீபம் 314அபிதான மாலை 821முதலிய 4 நிகண்டுகள் வைக்கின்றனதாதகி சல்லகி இதனில் உள்ள அகி என்னும் பின் னொட்டு அகில் என்பதோடு ஒட்டிவரு கின்றதுஅரிதகி என்றும் கடு மரம் (சைவ வைணவ நூல்கள் சமணருடன் தொடர்பு காட்டும் = மூசு கடுப்பபொடியரும்) மற்றோர் மரமும் நிகண்டுகளில் உள்ளதுஇதற்கும் அகி எனும் பின்னொட்டு உள்ளதால் இவை ஓர் இனம் சார்ந்ததோ எனும் ஐயம் உள்ளது
நூ த லோ சுமயிலை
ஆட்டமே தப்பாட்டம்னு ஒருத்தர் சொல்லீட்டாரே ஐயாஆத்திசூடி என்றும் கொன்றை வேந்தன் என்றும் சைவர்கள் ஏற்கனவே வழக்கில் இருந்த ஒளவையின் ஆத்தி சுவடி குன்றைவேந்தன் என்ற பெயரை மாற்றிவிட்டனர் என்றும்இறைவணக்கத்தில் ஒளவையார் பாடியதாகக் குறிப்பிடப்படுபவர் விநாயகர் என்றால் அவரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவரது அப்பாவை முன்னிறுத்திச் சொல்லும் அளவுக்கு விநாயகர் அட்ரஸ் இல்லாதவரா கேர் ஆஃப் போட என்றும்ஆத்தி எனஒளவை குறிப்பது மரமா மலரா? நிழலில் அமர்ந்தாரா? மலரை அணிந்தாரா என்றும்எழுப்பப்படும் ஐயத்துக்கு விடை என்ன?சவடால்
திருவாளர் நாகராஜன் எழுதினர்ஆத்தி என ஒளவை குறிப்பது மரமா மலரா?நிழலில் அமர்ந்தாரா? மலரை அணிந்தாராஎன்று எழுப்பப்படும் ஐயத்துக்கு விடை என்ன?கிளைத்த மடல்களை விட்டு நேராக தங்கள் கேட்ட வினாவினை நோக்கினால்சூடிஎன்பதற்கு இரு பொருளும் உள்ளனஅணிதல் சூழ்தல்ஒன்றை ஒன்று விலக்காது NONEXCLUSIVEஅதனை அடுத்து வரும் சொற்களால் ஓர் கருத்தினை நிறுத்த முடியும் என்றலும்அதற்கும் அமர்ந்த தேவன் எனும் இரு சொற்களும் இருபாலர்களுக்கும் பற்பலசான்றுகள் கட்ட முடியும் என்பதால் இரண்டும் உள்ளதே ஆகும்(1) ஆத்தி (தாதகி)மலரை சிவன் சூடியதற்கு(அணிந்ததற்கு) சான்றுகள் வைத்தாகிவிட்டது(2) )சூடி என்றால் சூழ்ந்த எனும் பொருள் கொண்டாலும் சிவன் ஆத்தி மரம் கீழ் உள்ளார்என்பதும் காட்டியாகி விட்டது(3) ஆத்தி மலரும் தாதகியும் ஒன்று என்பதற்கு இரு தரப்பினருக்கும் இடையே மாறுபாடு இல்லை(4) தீர்தங்காரர்கள் மலர் சூடும் மரபு இல்லை பொருந்தாத செயல் என்பதில் இருவருக்கும்ஐயமில்லை(5) ஓர் மரம் போன்ற ஓர் திருவாசியின் கீழ் உள்ளமை படம் வழி மட்டும் காட்டப்படுகின்றதுஆனால் அது ஒரு மரம் எனக்கொண்டாலும் என்ன மரம் என்று படம் வழியோ(தாவர அமைப்புவழிஇலை காய் பழம் பூ போன்ற வற்றின் வழி) அல்லது பாடல் இலக் கிய சான்றுகள் வழியோ ஆத்திஅல்லது தாதகி தான் இதுவரைக் காட்டவில்லைஎனவே சிவன் எனும் கருத்து நிறுவப்பட்டுள்ளது
சமண முனி என்பது தொக்கி நிற்கின்றது
அன்புடன்நூ த லோ சுமயிலை2014-05-11 5:43 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:2014-05-11 0:47 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
ஆதிச் சூடி சிவன்தான்ஆட்டமே தப்பாட்டம்னு ஒருத்தர் சொல்லீட்டாரே ஐயாஆத்திசூடி என்றும் கொன்றை வேந்தன் என்றும் சைவர்கள் ஏற்கனவே வழக்கில் இருந்த ஒளவையின் ஆத்தி சுவடி குன்றைவேந்தன் என்ற பெயரை மாற்றிவிட்டனர் என்றும்இறைவணக்கத்தில் ஒளவையார் பாடியதாகக் குறிப்பிடப்படுபவர் விநாயகர் என்றால் அவரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவரது அப்பாவை முன்னிறுத்திச் சொல்லும் அளவுக்கு விநாயகர் அட்ரஸ் இல்லாதவரா கேர் ஆஃப் போட என்றும்ஆத்தி எனஒளவை குறிப்பது மரமா மலரா? நிழலில் அமர்ந்தாரா? மலரை அணிந்தாரா என்றும்எழுப்பப்படும் ஐயத்துக்கு விடை என்ன?சவடால்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
4. சிவனார் மோன நிலையில் அமர்ந்திருப்பதுபோல் பார்த்திருக்கிறேன். அவர் ஏன் அவ்வாறு அமரவேண்டும்??//நான் சொல்வது சரியானு தெரியாது. ஆனால் ஞான யோகத்தில் அமர்ந்திருப்பதாகச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன். இந்நிலையில் அமர்ந்திருக்கையில் தான் சீடர்கள் சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும் அவரிடம் ஞானம் பெற்றனர் என்பதும் சிறப்பு. சிவமே சிவத்தில் ஒடுங்கிய நிலை!
(4) தீர்தங்காரர்கள் மலர் சூடும் மரபு இல்லை பொருந்தாத செயல் என்பதில் இருவருக்கும்ஐயமில்லை
நீங்களே பார்க்கலாம்: போதிசூடி புத்தர்; ஆத்திசூடி தீர்த்தங்கரர்.போதிசூடி, ஆத்திசூடி - சிரமண சமயங்களில் பார்த்துஆல மரத்தடியில் தெட்சிணாமூர்த்தி உருவானார்.
(1) ஆத்தி (தாதகி)மலரை சிவன் சூடியதற்கு(அணிந்ததற்கு) சான்றுகள் வைத்தாகிவிட்டது
2014-05-11 22:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நீங்களே பார்க்கலாம்: போதிசூடி புத்தர்; ஆத்திசூடி தீர்த்தங்கரர்.போதிசூடி, ஆத்திசூடி - சிரமண சமயங்களில் பார்த்துஆல மரத்தடியில் தெட்சிணாமூர்த்தி உருவானார்.இப்படி என்னுடைய ஆய்வு மாணவர்கள் எழுதியதைப் படித்துள்ளேன். இதெல்லாம் வெறும் வார்த்தை விளையாட்டு. இந்த வெளயாட்டுக்கு நான் வரலஅயோத்தி தாசர் புத்தமதத்தைத் தழுவுவதற்கு முன்னர் அவர் சைவ நெறியைப் பின்பற்றியவர். ஆழ்ந்து கற்ற ஒரு சைவருக்கு சிவனைப்பற்றித் தெரியாமல் போனதாக நீங்கள் என்னை நம்பவைக்க முயற்சி செய்கிறீர்கள்
அவரது குறிப்பில் எங்கேயும் ஆத்திசூடி என்று குறிப்பிடவில்லை ஆத்திச் சுவட்டில் என்று குறிப்பிட்டு ஆத்திசூடி என்று சைவர்கள் மாற்றிவிட்டனர் என்று குறிப்பிடுகிறார்
சமண தீர்த்தங்கரரைப்பற்றி அவர் எந்தக் குறிப்பையும் தரவில்லை
ஆத்திசூடியை தவறாகப் போதிசூடி (புத்தர்) என்று கருதிவிட்டார் என்று நீங்கள் குறிப்பிடுவது ரசிக்கக் கூடியதாக இல்லை
சவடால்
..........ஆத்திசூடி - சிரமண சமயங்களில் பார்த்து
ஆல மரத்தடியில் தெட்சிணாமூர்த்தி உருவானார்.நா. கணேசன்
தேவ்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
அயோத்திதாசருக்கு ஒன்றுமே தெரியாது உங்களுக்கே எல்லாம் தெரியும் என்று நீங்கள் போதிய ஆதாரங்கள் காட்டாமல் நிறுவ முனைகிறீர்கள்
உங்கள் கூற்றுப்படி அவ்வையார் ஒரு சமணர் எனவே அவர் இறைவணக்கத்தில் தீர்த்தங்கரைப் போற்றிப் பாடினார் என்றும் கூறுவீர்கள் என்று நம்பலாமா
திருவள்ளுவரைச் சமணராக்க முயன்றதுக்கப்புறம் இப்போது தங்கள் பார்வை அவ்வையார்மீது
பலகாலங்களில் வழி பல நாட்டு சிற்ப சாத்திர வினைஞர்கள் வழி விரிந்த பல நூறு விகாரங்களித்தா ன் பார்கின்றீர்கள்இந்த படங்களின் நிரலில் அத்தைனை யும் பாப்ம்பு களின் படம் தானே அன்றி மரம் என எங்கும் இல்லைநூற்று க்கனகான குறிகள் பாம்புகள் அதனில் மரம் (பயிரினம்) என்பதற்கான சான்று சிறிதும் இல்லைஒரு சிதுளி கூட எங்குமே கானோம் தலைக்கு பின் சடைபோல் விரிந்து காணும் யாவும் பல தலைகளைத்தான் குறிக்கின்றது எனலாம்
எனவே ஆத் தி (அல்லது தாதகி) சூடி என சான்றுகள் ஏதும் அ வர்களால் வைக்கப்படவில்லை எனலாம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
அன்புள்ள பானு குமார் அவர்களுக்கு1.சிவனார் மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ள சிலைகள் அல்லது சிற்பங்கள் தரமுடியுமா? சித்திரம் வேண்டாம்.
சிவன் மரத்தடியில் அமர்ந்த என்றால் கல்லால் மரம் தான் நூற்று க்கனக்காக் கிடைக்குமேஆத்தி (தாதகி ) மரம் கிடைக்காது என நினைக்கின்றேன்குரு ந்த மர ம் கிடைக்கலாம் மாணிக்க வாசகரோடு தொடர்புடையதால்
2. அப்படி கிடைத்தால், அது எந்த நூற்றாண்டுகளில் இருந்து காணக் கிடைக்கிறது என்பதையும் சொல்லமுடியுமா?
இக்காலம் காணப்படும் கல்லாலா ன செம்பு/பித்தளை யிலான சிற்பங்கள் பொதுவாக அதிகபட்ஷம் 1000 ஆண்டுகள்பழமையுடந்தான் கிடைக்கும்
3. வடமொழி இலக்கியங்களில் சிவானார் ஆத்தி-மரம் தொடர்ப்புத் தரமுடியுமா?எனக்கு வடமொழி இலக்கியங்கள் வராது
மற்றும் ஓர் ஐயம்!
4. சிவனார் மோன நிலையில் அமர்ந்திருப்பதுபோல் பார்த்திருக்கிறேன். அவர் ஏன் அவ்வாறு அமரவேண்டும்??சைவ சித்தாந்த மரபுப் படி சிவனார் மோன நிலையில் அமர முடியாது ஏன் எனில் கருத்துப்படியே எல்லாம் வல்ல பரம் பொருள்எதற்கு விழைய வேண்டும் தேவையே இல்லையே சிவன்கோளிலி தாயிலி தந்தையிலி அலகிலி என எத்தனயோ இ லி கள் காட்டப்படும் கருத்து நிலையில்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
தேவ்
பொதுவாக, சங்க இலக்கிய காலம் என்று கி.மு. 400ல் இருந்து கி.பி.200வரை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அக்காலக் கட்டத்தில் சிற்ப சான்றுகள் காட்டினால் போதும்.
மடலாடல் அறிஞர் இவ்வாறு எழுதினர்

படம் 1 :
படம் 2 

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/OohhxWSZRNc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

ஆத்தி சூடிசூடு < > சூடிசூடி என்னும் சொல் சூழ்தல் பொருளைத் தரும் எனபது கற்பனை. முன்னோர் ஆட்சி இல்லை
2014-05-13 1:32 GMT+08:00 podhuvan sengai <podh...@gmail.com>:
ஆத்தி சூடிசூடு < > சூடி
சூடி என்னும் சொல் சூழ்தல் பொருளைத் தரும் எனபது கற்பனை. முன்னோர் ஆட்சி இல்லை.
கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கு இறந்து பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
--
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
ஆத்தா கண்டிபுடிச்சுட்டேன் போதிசூடியை
சவடால்
போதிசூடி அமர்ந்த தேவனைஆதியென் றேத்தித் தொழுவோம் யாமே.- புத்தபிரான் வணக்கம்
முதலடி முச்சீராகவும் இரண்டாமடி நாற்சீராகவும், ஏகாரத்தில் முடிவதுமாக உள்ள இந்தப்பா, எந்தப் பாவினம்? எந்த நூலில் உள்ளது?இப்படிப்பட்ட பாவுக்கான யாப்பை எந்த நூல் சொல்கிறது?
2014-05-17 8:50 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
முதலடி முச்சீராகவும் இரண்டாமடி நாற்சீராகவும், ஏகாரத்தில் முடிவதுமாக உள்ள இந்தப்பா, எந்தப் பாவினம்? எந்த நூலில் உள்ளது?இப்படிப்பட்ட பாவுக்கான யாப்பை எந்த நூல் சொல்கிறது?
இரண்டடியில் உள்ள இது குறள் வெண்பா இல்லை. ஆசிரியத்துக்கு மூன்றடி சிற்றெல்லை. விருத்தம் எனில் நான்கடியால் அமைய வேண்டும். ஆனால், விருத்தம் காலத்தால் பிற்பட்டது..... கணேசனார் கூற்றின்படி திருத்தக்க தேவர் தொடங்கி வைத்த ஒன்று.
2014-05-17 8:50 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
முதலடி முச்சீராகவும் இரண்டாமடி நாற்சீராகவும், ஏகாரத்தில் முடிவதுமாக உள்ள இந்தப்பா, எந்தப் பாவினம்? எந்த நூலில் உள்ளது?இப்படிப்பட்ட பாவுக்கான யாப்பை எந்த நூல் சொல்கிறது?எனக்கு யாப்பிலக்கணம் தெரியாது. மரபுக் கவிதைக்காரர்கள் திருத்தலாம்.
மரபுக் கவிதைக்காரர்கள் திருத்தலாம்
2014-05-17 8:50 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
முதலடி முச்சீராகவும் இரண்டாமடி நாற்சீராகவும், ஏகாரத்தில் முடிவதுமாக உள்ள இந்தப்பா, எந்தப் பாவினம்? எந்த நூலில் உள்ளது?இப்படிப்பட்ட பாவுக்கான யாப்பை எந்த நூல் சொல்கிறது?
இரண்டடியில் உள்ள இது குறள் வெண்பா இல்லை. ஆசிரியத்துக்கு மூன்றடி சிற்றெல்லை. விருத்தம் எனில் நான்கடியால் அமைய வேண்டும். ஆனால், விருத்தம் காலத்தால் பிற்பட்டது..... கணேசனார் கூற்றின்படி திருத்தக்க தேவர் தொடங்கி வைத்த ஒன்று.ஆக, இது புதுக்கவிதையோ?
| போ தி | சூ டி | அமர்ந் த | தே வனை |
| நேர் நேர் | நேர் நேர் | நிரை நேர் | நேர் நிரை |
| தேமா | தேமா | புளிமா | கூவிளம் |
| ஆ தியென் |
| றேத் தித் | தொழு வோம் | யா மே |
| நேர் நிரை | நேர் நேர் | நிரை நேர் | நேர் நேர் |
| கூவிளம் | தேமா | புளிமா | தேமா |
| போ தி | சூ டி | அமர்ந் த | தே வனை |
| நேர் நேர் | நேர் நேர் | நிரை நேர் | நேர் நிரை |
| தேமா | தேமா | புளிமா | கூவிளம் |
| ஆ தி |
| யென் றேத் தித் | தொழு வோம் | யா மே |
| நேர் நேர் | நேர் நேர் நேர் | நிரை நேர் | நேர் நேர் |
| தேமா | தேமாங்காய் | புளிமா | தேமா |
இன்றைய திரை உலகில் ட்யூனும்ம்க்குப் பாட்டெழுதுபவர்களும் ஆங்கிலப் படங்களுக்குத் தமிழ் வசனம் பேசுபவர்களும் உள்ளதைப்போல் இதுவும்ஆத்தி சூடி எபதைப் போத்தி சூடி என்றெழுத முடியாது எனவே ஒரு மாற்றுவழி தேடுவதாகத் தெரிகிறது
ஆத்திசூடி அமர்ந்த தேவனைஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே.- ஔவைக் குரத்தி (First Millennium, CE)
கி.பி முதலாம் நுற்றாண்டு என்று ஆத்தி பாடிய அவ்வைக்குக் கால நிர்ணயம் செய்வது காததில் காலி பிள்வர் சூடுவதாகும்
சமணர்கள் தங்கள் மதத்தைப் பரப்பிய பார்சுவநாத தேவரின் ஞானமரம் ஆனதால்ஆத்தியைத் (=தாதகி) தேவதாரு என்று அழைத்தலும் உண்டு.கொன்றை வேந்தன் செல்வன் அடியினைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.- ஔவை (சைவசமயி) (Second Millennium, CE)விநாயகர் அகவல் போன்றன இவர் செய்தது.
குன்றை வேந்தன் பாடிய அவ்வையும் காலத்தால் பிற்பட்டவரே
போதிசூடி அமர்ந்த தேவனைஆதியென் றேத்தித் தொழுவோம் யாமே.
- புத்தபிரான் வணக்கம்ற்ஆர்களேஇது இன்றைக்கு நீங்கள் பாடிய இறைவணக்கம் அதுவும் புதுக்கவிதையில்
உண்மை முனைவர்கள் ஆராய்ச்சிக் குழப்பத்தை அகற்றுவதற்குப் பதிலாக மேலும் மேலும் குழப்புகிறார்களேஎன்னைப் போன்ற சிட்டுக்குருவித் தலை உள்ள சவடால் எதைச் சொன்னாலும் கேட்டுக்க வேண்டியதுதான்சவடால்
அவலோகிதத்தில் பார்த்தேன். சரியா என்று தெரிவிக்கலாம்.2 விதமாகப் பிரித்தாலும் குறள் வெண்செந்துறை என்கிறது.(1) போதி சூடி அமர்ந்த தேவனைஆதியென் றேத்தித் தொழுவோம் யாமே
2014-05-17 10:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அவலோகிதத்தில் பார்த்தேன். சரியா என்று தெரிவிக்கலாம்.2 விதமாகப் பிரித்தாலும் குறள் வெண்செந்துறை என்கிறது.(1) போதி சூடி அமர்ந்த தேவனைஆதியென் றேத்தித் தொழுவோம் யாமே
குறள் வெண் செந்துறை என்பது, இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. இரண்டே அடிகளால் மொத்தப் பாடலும் இருப்பது குறள் வெண் செந்துறை ஆகாது. (பாரதியின் கண்ணன் என் சேவகன் குறள் வெண் செந்துறைக்கு எடுத்துக் காட்டு). மேலும், கு வெ செ, ஈற்றுச்சீர் ஏகாரத்தில்தான் முடியவேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆக இது கு வெ செ என்றால், இதன் மீத அடிகள் எங்கே?
(1) ஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே- இரண்டடியில் கு.வெ.செ.
(2) போதிநிழற் புனிதன் பொலங்கழல்
ஆதி உலகிற் காண் !
இப் பழைய பாடல் வீரசோழிய மேற்கோள்.
2014-05-17 10:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
(1) ஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே- இரண்டடியில் கு.வெ.செ.
இரண்டடியில் கு வெ செ இருக்கவே முடியாது. இது யாப்பின் அடிப்படை விதிகளை அறிந்தவர்களுக்குத் தெரியும்.
உமக்கோ யாப்பு தெரியாது என்று நீரே ஒப்புக் கொண்டு விட்டீர். பிறகு, எந்த அடிப்படையில் இப்படிச் சொல்கின்றீர்?
(2) போதிநிழற் புனிதன் பொலங்கழல்
ஆதி உலகிற் காண் !
இப் பழைய பாடல் வீரசோழிய மேற்கோள்.
நான் கேட்டது, நீர் எடுத்து இட்ட அந்த வேறு ஈரடிகள் எந்த நூலில் உள்ளன என்பதை. தாங்கள் வழக்கம் போல திசை திருப்புகிறீர்கள்.