இந்தச்சக்கரத்தில் வரும் ராகங்கள்
சம்பூர்ண ராகங்கள் , கனகாங்கி , ரத்னாங்கி கானமூர்த்தி வனஸ்பதி மானவதி ,தனரூபி
அசம்பூர்ண ராகங்கள் கனகாம்பரி பேனத்த்யுதி
கனசமவராளி பானுமதி மனோரஞ்சனி தனுகிருதி
அசம்பூர்ண ராகங்களை நான் இதுவரையிலும் கேட்டது இல்லை
இநதச்சக்கரம் இருக்கும் இடம் முதுகுத்தண்டின் ஆரம்பம்
base of the spine
இதன் வர்ணம் சிவப்பு நவரத்த்னத்தில் இதன் கல் ரூபி என்ற
மாணிக்கம்
மேளகர்த்தா ராகங்களை முத்லில் எடுத்துச்சொன்னவர் திரு ராமமாத்யா இவரது
புத்தகத்தின் பெயர் "ஸ்வர்ண மேலகலாநிதி"
1550 இவரை மேளகர்த்தா சிஸ்டத்தின் தந்தை என கூறலாம்
பின் 17 வது நூற்றாண்டில் திரு வெங்கடமகி புது மேளகர்த்தா
சிஸ்டம் கொண்டு வந்தார் {சதுர்தண்டி பிரகாசிகா }
இதுவே தற்காலத்தில் இருக்கிறது
ஸடஜமும் பஞ்சமமும் 72 மேளகர்த்தாவுக்கும் பொது ,
ரிஷபம் காந்தாரம் மத்யமம் ஒரு 6 ராகங்களுக்கு பொது அது ஒரு
சக்கரத்தில் வரும் இப்படி இருக்க தைவதம் நிஷாதம் அல்லது இரண்டுமே
ஒவ்வொரு ராகத்திலும் மாறும்
இதை திரு வெங்கடமகி பின் திரு கோவிந்தாசார்யா அவர்களும்
கடபயாதி சூதரம் {ka ta pa ya di formula}என் வழக்கில் கொண்டுவந்தனர்
72 மேளகர்த்தா மேலும் 12 பாகங்களாகப்பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் ஆறு
ராகங்கள் வைத்து 12 பாகங்கள் அதாவது
12 சக்கரங்களில் வைத்தனர்
இதிலிருந்து தான் முதல் சக்ராவான பிந்து அல்லது சந்திரனைப்பற்றி பார்த்தோம்
இதைப்பற்றி எழுதியவர் சங்கீத கலாசார்யா திரு எஸ் ராஜம் அவர்கள
கால்லிடகுரிச்சி வீணை திரு வெங்கடேசன் அவர்கள்
அவர்களுக்கு என் நன்றி
பின் இரண்டாவது சக்ராவைப்பார்ப்போம்
இதில் சம்பந்தப்படும் உடலின் பாகம் nestled between the root and
sacral,,,,,,,,, தமிழில் இதன் பெயர் தெரியவில்லை
இதன் வர்ணம் பிங்க் இந்தப்பிங்க் கலர் அன்பைச்சிந்தும் கலர்
இதன் கல் pink tourmaline { தமிழில் என்ன பெயர் }
இப்போது ராகங்களுக்கு வருவோம் மேளகர்த்தா ராகம் 7 ---12 வரை
இந்தப்பிரிவில் வருகிறது
சம்பூரண ராகங்கள்
சேனாவதி ஹனுமத்தோடி தேனுகா நாடகபபிரியா
கோகிலப்பிரியா ரூபவதி
ஒருவர் கோபத்தை எடுக்க மேலேசொன்ன அன்பைப்பிரதிபலிக்கும்
பிங்க் கலரைக்கொண்ட ராகங்களைப்பாட அவர்கள் சாந்தமடைக்கிறார்கள் இசைக்கே
இந்தச்சக்தி உண்டு
இதன் ராகங்கள்
சம்பூரண ராகம் ,,,காயகப்பிரியா வகுலாபரணம் மாயாமாளவகௌளை சக்ரவாகம்
சூர்யகாந்தம்
ஹடகாமபரி
நான்காவது சக்கரம் எண் 4 நான்கு வேதங்களைக்குறிக்கும்
மேளகர்த்தாவில் 19லிருந்து 24 வரை இதில் வருகின்றன
இந்தச்சக்கரம் உடலில் சோலார் பிளக்சஸ் ஐ குறிக்கிறது எல்லாவித
உணர்ச்சிகளும் பிறக்கும் இடம் கோபமோ மகிழ்ச்சியோ வருத்தமோ எல்லாம்
இங்கிருந்துதான் வருகின்றன
என்று ரேய்க்கியில் வருகிறது தன்முனைப்பு இங்கு உதயம் ஆகிறது self esteem
இதன் வர்ணம் மஞ்சள் உடலில் இதயத்திற்க்குக்கீழே இருக்கும் இடம்
சம்பூரண ராகங்கள்:
ஜங்காரத்வனி நடபைரவி கீர்வாணி கரஹரபிரியா
கௌரிமனோஹரி வருணப்பிரியா.
ஐந்தாவது சக்கரம் ஐந்து வித பாணங்களைக்குறிக்கிறது பஞசபூதங்களையும்
கொள்ளலாம் இதனது வர்ணம் யானைக்கலர் அல்லது சிமி ன் டு கலர் எனலாம்.. இது
உடலில்
இதயத்தின் கீழும் சோலார் பிள்க்சஸ் சக்ராவிற்கு கொஞ்சம் மேலும்
இருக்கிறது இந்த இடத்தில் தான் யோகப்பயிற்சியின் போது தெய்வத்தின்
உதவியும் தேவதைகளின் ஆசிகளும்
கிடைகின்றன இதனது கல் aqumarine ,,,,,,
இதனது ராகங்கள் மாரரஞ்சனி சாருகேசி சரஸாங்கி
ஹரிகாம்போதி தீர சங்கராபரணம் நாக நந்தினி
ஆறாவது சக்கரம் எண் ஆறு ஆறு ரிதுவைக்குறிக்கிறது
வசந்தம் கிரீஷமம் வர்ஷா சரத் ஹேமந்த ,,,,
இதுவே ஹார்ட் சக்கரா இதன் வர்ணம் பச்சை, உணர்ச்சிகளின்
பிறப்பு இங்கேயே உண்டாகும் அகமகிழ்ச்சியும் புறமகிழ்ச்சியையும்
கொடுக்கிறது ஆன்மீகத்த்தேடலில் முக்கியப்பங்கு வகிக்கிறது
இது இருக்கும் இடம் இதயம் இதன் கல் எமரால்டு
மேளகர்த்தா ராகங்கள் 31--36 வரை
ராகங்கள் யாகப்பிரியா ராகவர்த்தனி காங்கேய பூஷணி
வாகதீஸ்வரி சூலினி சலநாட்டை
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவ்
On Dec 18, 6:50 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> நல்ல தொடர் விசாலம், ரொம்ப நன்றி.
>
> 2009/12/18 vishalam raman <rvisha...@gmail.com>
> > On 17/12/2009, vishalam raman <rvisha...@gmail.com> wrote:
> > > இரண்டாவது சக்கிரம் -- இரண்டாக இருக்கும் நேத்ரங்கள் இதில்
> > > குறிக்கப்படிருக்கிறது இது மகிழ்ச்சி மனதினுள் ஒரு சந்தோஷம்
> > > தோன்றும் வகையச்சேர்ந்தது { காதல்
> > > அன்னியோன்யம் அன்பு பந்தங்கள் }
>
> > > இதில் சம்பந்தப்படும் உடலின் பாகம் nestled between the root and
> > > sacral,,,,,,,,, தமிழில் இதன் பெயர் தெரியவில்லை
> > > இதன் வர்ணம் பிங்க் இந்தப்பிங்க் கலர் அன்பைச்சிந்தும் கலர்
> > > இதன் கல் pink tourmaline { தமிழில் என்ன பெயர் }
>
> > > இப்போது ராகங்களுக்கு வருவோம் மேளகர்த்தா ராகம் 7 ---12 வரை
> > > இந்தப்பிரிவில் வருகிறது
>
> > > சம்பூரண ராகங்கள்
>
> > > சேனாவதி ஹனுமத்தோடி தேனுகா நாடகபபிரியா
> > > கோகிலப்பிரியா ரூபவதி
>
> > > ஒருவர் கோபத்தை எடுக்க மேலேசொன்ன அன்பைப்பிரதிபலிக்கும்
> > > பிங்க் கலரைக்கொண்ட ராகங்களைப்பாட அவர்கள் சாந்தமடைக்கிறார்கள் இசைக்கே
> > > இந்தச்சக்தி உண்டு
>
> > > On 16/12/2009, vishalam raman <rvisha...@gmail.com> wrote:
> > > > இசையில் சக்கரங்கள் ,,,,,,,முதல் சக்கரம் இந்து எனப்படும்
> > > > சந்திரன்
> > > > உடலில் இந்தச்சக்கரம் மூலாதார எனப்படும் root chakra
> > > > இந்தச்சக்கரத்தில் தான் நமது சக்திகள் பாதுக்காத்து வைக்கப்படுகிறது
> > > > வேதாத்ரி மஹரிஷி இதை ஜீவகாந்தச்சக்தி என்கிறார் ,நம் உயிர் போவது இந்த
> > > > ஜீவகாந்தசக்தி காலியாகும் போது தான் ,ஒவ்வொரு நாளும் இது குறைந்து
> > > > வருகிறது
> > > > இது குறையாது இருக்க காயகல்ப பயிற்சி செய்யவேண்டும்
>
> > > > இந்தச்சக்கரத்தில் வரும் ராகங்கள்
>
> > > > சம்பூர்ண ராகங்கள் , கனகாங்கி , ரத்னாங்கி கானமூர்த்தி வனஸ்பதி மானவதி
> > ,தனரூபி
>
> > > > அசம்பூர்ண ராகங்கள் கனகாம்பரி பேனத்த்யுதி
> > > > கனசமவராளி பானுமதி மனோரஞ்சனி தனுகிருதி
>
> > > > அசம்பூர்ண ராகங்களை நான் இதுவரையிலும் கேட்டது இல்லை
>
> > > > இநதச்சக்கரம் இருக்கும் இடம் முதுகுத்தண்டின் ஆரம்பம்
> > > > base of the spine
> > > > இதன் வர்ணம் சிவப்பு நவரத்த்னத்தில் இதன் கல் ரூபி என்ற
> > > > மாணிக்கம்
>
> > > > மேளகர்த்தா ராகங்களை முத்லில் எடுத்துச்சொன்னவர் திரு ராமமாத்யா இவரது
> > > > புத்தகத்தின் பெயர் "ஸ்வர்ண மேலகலாநிதி"
> > > > 1550 இவரை மேளகர்த்தா சிஸ்டத்தின் தந்தை என கூறலாம்
> > > > பின் 17 வது நூற்றாண்டில் திரு வெங்கடமகி புது மேளகர்த்தா
> > > > சிஸ்டம் கொண்டு வந்தார் {சதுர்தண்டி
>
> ...
>
> read more »
அன்பு விசாலம்
தங்களிடம் சில விபரங்கள் தெரிந்து கொள்ள ஆவல்
இசையும் சக்கரமும் மிக அருமையான தகவல்கள் கொடுத்திருக்கின்றீர்கள்
நம் ரேக்கியில் இந்த இசை வருவதில்லை
சோதிடமும் சரி. நீங்கள் எல்லாம் இணைத்துத் தொகுத்துக் கொடுத்திருக்கின்றீர்கள். இந்தத் தகவல்கள் எதில் இருக்கின்றன?
உங்கள் சங்கீத ஞானம் தெரியும். வானொலியில் ஒரு காலத்தில்
வயலின் வாசித்திருக்கின்றீர்கள். உங்கள் சங்கீத ஞானம் எனக்குக் கிடையாது. ஆனாலும் நீங்கள் எழுதியிருப்பதின் மூலம் எது என்று அறிய விரும்புகின்றேன்
நம்மிடையே எத்தனை சக்திகள் இருந்திருக்கின்றன?1
விசாலம் இது போன்றவைகள் நிறைய எழுதுங்கள்
அன்புடன்
சீதாம்மா
ஏழு சக்கரங்களின் நிலைகளும் பெயர்களும் தமிழில் தொன்றுதொட்டு உள்ளனவே
(அவற்றின் வேர் வடசொல்லாக இருந்தாலும் புழக்கத்தில் உள்ளன).
முதல் மூன்று சக்கரங்களின் வருணனைச் சரியாகப் பொருந்திவரும்போது
நான்காவதாக இருக்க வேண்டிய இதய சக்கிரம் ஆறாவது என்று வருகிறதே!
ஆறு, ஏழு மிக உயர்நிலைகள்.
சக்கரம் என்பதை கி.லோகநாதன் ‘கற்றளி’ என்பார். ஒவ்வொரு சக்கரமும் ஒரு
படிநிலைக்கல்வி.
க.>
நம்பர் 7 சப்த ரிஷிகளைக்குறிக்கிறது { கௌதமர் விஸ்வாமித்ரர்
காஷ்யபர் ஜமதக்னி பாரத்வாஜர் அத்ரி வசிஷ்டர் }
மேளகர்த்தாவில் 37 லிருந்து 42 வரை இதில் வரும்
இந்தப்பிரிவுகள் தொண்டையுடனும் அத்துடன் இதயத்துடனும்
சம்பந்தப்பட்டிருக்கின்றன அதிக சக்தியுடன் குரலும் உடலும் சேர்ந்து
பரிமாணம் கொடுக்கிறது
இதன் பாகம் உடலில் இதயச்சக்கரத்திற்கு மேல் தொண்டைப்பகுதி
இதன் கலர் வெண்மை , சாதரண சக்கரா மெடிடேஷனின் இதன் நிறம் நீலமாக
இருக்கும் ஆனால் இந்த இசை சக்கரத்தில் இது
வெண்மை என கொடுக்கப்படிருக்கிறது
இதன் கல் வைரம்
இதன் மேள்கர்த்தா ராகங்கள்
சாளகம் ஜலர்நவம் ஜலவராளி நவநிதம் பவானி ரகுப்பிரியா
இந்த ராகங்கள் எல்லாமே எனக்கு பரிச்சயமில்லா ராகங்களாக
இருக்கிறது சாளகமும் ரகுப்பிரியாவும் கேட்ட ஞாபகம்
எட்டாவது இசை சக்கரம் திக்பாலகர்கள் இந்திரன் அக்னி யமன் நிருதி
வருணன் வாயு குபேரன் ஈசான்யம்
மேளகர்த்தா ராகங்களில் 43 லிருந்து 48 வரை
உடலில் இதற்கும் தொண்டைப்பகுதிதான் ஆனால் இங்கு மெடிடேஷன் சக்ராவைப்போல்
கலர் நீலமாக வருகிறது
கல் நீல டொபாஸ்
பேசும் சக்தி தொடர்ப்பு கலைத்திறன் போன்றவை இதில் வருகிறது நம்
எண்ணங்களைப்பிரதிபலிக்கும் சக்தி இந்த இடம்
தருகிறது
ராகங்கள் கவாம்போதி பவப்பிரியா சுபபந்துவராளி சத்விதமர்கினி
சுவர்ணாங்கி திவ்யமணி ....
ஜலார்ணவம் :
ஜலார்ணவம் கருநாடக இசையின் 38வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி
தீட்சிதர் பாரம்பரியத்தில் 38வது இராகத்திற்கு ஜகன்மோகனம் என்ற பெயர்.
• ரிஷி என்றழைக்கப்படும் 7வது வட்டத்தில் (சக்கரத்தில்) 2வது மேளம்.
• இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1),
பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்
(நி2)
ஆகிய சுரங்கள் வருகின்றன.
• இது ஒரு விவாதி மேளம்.
• இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் ரத்னாங்கி (02)
ஆகும்.
• கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது
(மூர்ச்சனாகாரக மேளம் அல்ல)
கனகமயூர
ஆதி தாளம்
கோடீஸ்வர ஐயர் க்ருதி
ஆங்கிரஸ பிருகு அத்ரி தக்ஷர் காஸ்யபர் புலஹா
மரீசி ,வசிஷ்டர் புலஸ்தயர்
உடலில் இது மூன்றாவது கண் அல்லது ஆக்ஞா சக்ரா என்ற பெயரில் இரு
புருவங்களுக்கு மத்தியில் வருகிறது இது கழுத்துப்பின்னால் இருக்கும்
மெடுல்லா என்ற இடத்தையும்
மூளையில் நடுவில் இருக்கும் பீனியல் கணையுடன் சமபந்தம் கொண்டிருக்கிறது
இதன் கலர் purple என்ற கத்தரிப்பு கலர் இதன் கல் amethyst .
இதன் ராகங்கள் 49 --54
தவலாம்பரி நாம நாராயணி காமவர்தனி ராமப்ரியா
கமகக்கிரியா விஸ்வம்பரி ,,
பத்தாவது இசை சக்கரம் இதில் அஷ்டதிசையுடன்
ஆகாசத்தையும் பாதளத்தையும் சேர்த்து பத்து என்று
சொல்லியிருக்கின்றனர் ஆக பத்துதிசை என்று வருகிறது
உடலில் இது நெற்றியின் ஆரம்பபாகத்தில் இருக்கிறது
top of the fore head ,
இந்தச்சக்கரா மெடிடேஷன் செய்யும் போது கணக்கில் கொள்ளவில்லை
இந்த இடத்தில் உயர்ந்த எண்ணங்கள் உய்ர்ந்த மனத்தளம்
higher mental planes உருவாகிறது பல அதிசயமான செய்திகள்
உலக பொது அறிவு இங்கு சேமிக்கப்படுகின்றன
இதன் கலர் கரு நீலம் இதன் கல் tanzanite
இதன் ராகங்கள் ச்யாமளாங்கி சண்முகப்பிரியா
சிமேந்தரமத்யமம் ஹேமவதி தர்மாவதி நீதிமதி
11வது இசை சக்கரம் 61 ---66
இதில் 11 ருத்ரம் சொல்லப்படிருக்கிறது
11 தேவர்கள் சிவனின் தலைமையில் இருக்கிறார்கள் என
கூறப்படுகிறது { அஜன் த்வாஷா {dwasha} ஏகபாதர் திருயம்பகர்
அபராஜிதர் ஈசானர் திருபுவனர் சம்பூ ஹரர் ருத்ரர்
அஹிர்புத்னியர் }
இவர்களில் த்வாஷா என்பவரின் பெயர் எனக்கு புதிதாகப்பட்டது
இவரைப்பற்றி யாராவது விளக்கினால் நன்றியாக இருக்கும்
இந்தச்சக்கரம் நம் முகத்தைச்சுற்றி வட்டமாக இருப்பதாகவும் மிகவும்
முக்கியமான ஒன்றாகவும் கருதபடுகிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது
நம்மின் இலக்கையைப்பூர்த்தி செய்யும்
சக்கரம் ,
இதன் கலர் வெளிர் நீலம் இதன் கல lapiz
இதன் ராகங்கள்
காந்தமணி ரிஷபப்பிரியா லதாங்கி வாசஸ்பதி
மேக கல்யாணி சித்ராம்பரி
12 வது இசை சக்கரம் 67 ---72
இதில் 12 ஆதித்யா என கூறப்பட்டிருக்கிறது
{பூஷா பாஸ்கரா மரீசி அர்க்கா காகா{khaga} சூர்யா மித்ரா
ஆதித்யா ரவி பானு சவிதா ஹிரண்யகர்பா}
இதன் இடம் தலையின் உச்சி கிரௌன் சக்ரா என்று மெடிடேஷனில் வரும்
.இந்தச்சூரியனின் சக்தியால் ஒரு பொன்
பந்து நம் உடலில் வந்து நம்மை உய்ர்ந்த இடத்திற்கு அழைத்து
போக உதவும் இடம் இதுதான்
எல்லாவித மெடிடேஷனிலும் இந்த எனர்ஜி பந்து நம் உடலில்
இறங்கி வருவதை உண்ர முடியும்
இது தங்க நிறம் இதன் கல் tiger eye
இதன் ராகங்கள் சுகரித்ரா ஜ்யோதிஸ்வரூபிணி
தாதுவர்த்தனி கோசலம் ரசிகப்பிரியா
சங்கீத கலா ஆசார்ய திரு எஸ் ராஜம் அவர்களும் வீணை திரு வெங்கடேசன்
அவர்களும் இதைப்பற்றி எழுதிய்திலிருந்து
இதைக்கொடுத்துள்ளேன் அவர்களுக்கு என் நன்றி