இந்தியா தஞ்சாவூர், வழுத்தூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வெள்ளம் ஜீ. டாக்டர் எம்.ஜே. இக்பால். இவர் தன்னை வெளியுலகத்துக்கு அடையாளப்படுத்த விரும்பாத பிரமுகராகவும், தனது கல்விப் பரப்பில் ஆரவாரமின்றி உச்சம் தொட்டு துபாய் நாட்டில் ‘மிட்சுபிஸி’ நிறுவனத்தின் பணிப்பாளராக பணிபுரிந்து ,ஜப்பான் வரை விசாலித்திருக்கும் தனது நிறுவனத்தின் உச்ச அடைவைக் கண்டவருமாவார்.
அவர், அண்மையில் நிகழ்வொன்றுக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த போது ‘உதயம்’ பத்திரிகைக்காக வழங்கிய நேர்காணல் இது:
கேள்வி: உங்களது இளவயது முயற்சியின் தூண்டுகோள் என்ன?
பதில்: எனக்கு, எப்போதுமே முயற்சியும், தியாகமும் ரொம்ப பிடித்ததாகும். எனது 22ஆவது வயதில் நான் பல்கலைக்கழகத்தில்M.Tech மேற்படிப்பு கற்றுக்கொண்டிருக்கும் போது Emirats Trading Agency இனால் தொழிலுக்கான நேர்முகத் தேர்வுக்கு கடிதம் கிடைத்தது.
.....................