பலன் தரும் வில்வம்

190 views
Skip to first unread message

Krishnan S

unread,
Sep 14, 2012, 11:03:34 AM9/14/12
to mint...@googlegroups.com, tamil_ulagam

அஸ்வமேதயாகத்தின் பலன் தரும் வில்வம்


இந்துக்களின் வழிபாட்டில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. . மூன்று பிரிவுகளைக் கொண்டவில்வ இலை

திரிசூலத்தின் குறியீடாக கருதப்படுகிறது. இந்த வில்வம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று

சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. சைவர்கள் சிவனை வழிபட வில்வத்தை முக்கிய அர்ச்சனைப்

பொருளாக பயன்படுத்துவது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த வில்வமரத்தைப் பற்றிய முக்கிய

தகவல்களை தெரிந்து கொள்வோம்.

அஸ்வமேதயாகம்

வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும் . பாற்கடலில் லட்சுமி

தோன்றிய போது அவளுடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன

. வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும்.

வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள் . இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி கோடி ருத்திரர்கள்.

தங்கமலர் அர்ச்சனை

சிவனிற்கு பிரியமான வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் சிவனின் திருவருளை பெறமுடியும்.

வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

ஒரு வில்வ இலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை

செய்வதற்கு சமமாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும்

நரகமில்லை.

வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம உண்டாகும்..

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த

பலாபலன் உண்டாகும்.

வேடனுக்கு மோட்சம்

ஒரு முறை காட்டில் ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றபோது, புலி ஒன்று அவனை விரட்டிக் கொண்டு வரவே

அதனிடமிருந்து தப்பித்து ஓடி உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். இருள் சூழ்ந்த பின்னும்

மரத்தடியில் படுத்துக் கொண்டு புலி நகர்வதாயில்லை.

இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப்

போட்டுக் கொண்டிருந்தான் வேடன். விடிந்து நெடுநேரமாகிய பின்னும் கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன்

பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை.

ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த

வேடனுக்கு ஆச்சர்யம். அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம் இருந்தது.      பிறகுதான் அவனுக்கு விளங்கியது. இரவு

 முழுதும் அவனஅமர்ந்திருந்தது வில்வ மரம்.

அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால்

சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது என்னும் புராணக்கதை இன்றும் சிவராத்திரி

அன்று கூறப்படுகிறது.

கற்பக மூலிகையான வில்வம்

திருவையாறு, திருவெரும்பூர், ராமேஸ்வரம் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல

விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம் ஒரு கற்ப மூலிகையாகும்;

இது அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மையுடையது.

வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையதுதிருஇடைச்சுரம்

என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டிலைகளைக் கொண்டமைந்துள்ளது.

இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும் பிரம்ம வில்வம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள

வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்படுகின்றன. வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும்

போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும்.

சிவனின் அருளைப் பெறமுடியும் என்று சொல்லப்படுகிறது. . ஏழரை சனி பீடித்திருப்பவர்களுக்கு சரியான பரிகாரம்

வில்வம்தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ப்பொழுது பறிக்கக்கூடாது

வில்வ இலையை சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது

. வில்வ தளம் என்பது மூன்று இலைகள் சேர்ந்தது. அவற்றை தனித்தனியாகக் கிள்ளக் கூடாது என்பது ஐதீகம்.

வில்வத்திற்கு கூவிளம், கூவிளை என்ற மற்ற பெயர்களும் உண்டு.

இதனை சிவமூலிகைகளின் சிகரம்எனவும் அழைப்பர். இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு

அரணாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில் வளர்த்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோம்.


அன்பொடு
கிருஷ்ணன்,

சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/


Dhivakar

unread,
Sep 14, 2012, 11:25:17 AM9/14/12
to mint...@googlegroups.com
>>வில்வ இலையை சோமவாரம்சதுர்த்திஅஷ்டமிஅமாவாசைபௌர்ணமி தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது <<

அப்படியானால் அன்றைய தினத்து சிவ பூசைக்கு என்ன செய்வது? மாதத்தில் குறைந்தது பத்துநாட்களாவது சிவபூஜை தடைப்படுமே.. கோயில்களில் தினமும் வில்வ பூசை செய்கிறார்கள் அல்லவா..

2012/9/14 Krishnan S <krishna...@gmail.com>



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

LK

unread,
Sep 14, 2012, 11:26:05 AM9/14/12
to mint...@googlegroups.com
எனக்கு தெரிந்து கோவில்களில் ஒரு நாள் முன்பே பறித்து விடுவார்கள் 

2012/9/14 Dhivakar <venkdh...@gmail.com>



--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
www.bhageerathi.in



 

shylaja

unread,
Sep 14, 2012, 11:27:29 AM9/14/12
to mint...@googlegroups.com
ஏன் உங்களுக்குதெரியாம  பறிச்சா என்னாகும் எல் கே?:)

2012/9/14 LK <karth...@gmail.com>



--
                        
 ஷைலஜா
 
 வறண்டு கிடந்த வாசலிலே
வண்ணப் பூக்கள் வைத்ததுயார்?
வற்றிக் கிடந்த மண்ணெங்கும்
வாழ்வு சிரிக்கச் செய்ததுயார்?
திறந்து கதவுள் நுழைந்து மனதில்
தேனைத் தெளித்துச் சென்றதுயார்?
தீட்ட முடியா நிறங்களினால்
திசைகளை உயிர்க்கச் செய்ததுயார்?

LK

unread,
Sep 14, 2012, 11:29:06 AM9/14/12
to mint...@googlegroups.com
மை பா ராணி அவர்களே, உங்களளவு வார்த்தையாட எனக்கு தெரியாது 

2012/9/14 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Sep 14, 2012, 11:29:57 AM9/14/12
to mint...@googlegroups.com
கோச்சிக்காதீங்க  தம்பி...ச்சும்மா  கிட்டிங்  என்ன?:)

2012/9/14 LK <karth...@gmail.com>

LK

unread,
Sep 14, 2012, 11:31:30 AM9/14/12
to mint...@googlegroups.com
நோ கோச்சிங் ... சைட்ல என்னோட தளம்(பாகீரதி) மாற்றம் பண்ணிண்டே பேசிட்டு இருக்கேன் 

2012/9/14 shylaja <shyl...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Sep 17, 2012, 5:41:21 AM9/17/12
to mint...@googlegroups.com
வயிற்றுக்கோளாறுகளுக்கும் வில்வம் நல்லது.  வில்வாதி லேகியம், சூரணம் எல்லாம் உண்டு.  வில்வப் பழத்தின் சர்பத் செய்து வைத்துக்கொண்டு கோடை நாட்களில் குடித்தால் உடல் சூடு தணியும்.  நாங்க வீட்டிலேயே சர்பத் செய்து வைத்துக்கொள்வோம்.

2012/9/14 Krishnan S <krishna...@gmail.com>



கற்பக மூலிகையான வில்வம்

திருவையாறு, திருவெரும்பூர், ராமேஸ்வரம் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல

விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம் ஒரு கற்ப மூலிகையாகும்;

இது அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மையுடையது.

வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையதுதிருஇடைச்சுரம்

என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டிலைகளைக் கொண்டமைந்துள்ளது.

வில்வ இலையை சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது

. வில்வ தளம் என்பது மூன்று இலைகள் சேர்ந்தது. அவற்றை தனித்தனியாகக் கிள்ளக் கூடாது என்பது ஐதீகம்.

வில்வத்திற்கு கூவிளம், கூவிளை என்ற மற்ற பெயர்களும் உண்டு.

இதனை சிவமூலிகைகளின் சிகரம்எனவும் அழைப்பர். இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு

அரணாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில் வளர்த்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோம்.


அன்பொடு
கிருஷ்ணன்,

சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

DEV RAJ

unread,
Sep 17, 2012, 11:29:19 AM9/17/12
to மின்தமிழ்
வில்வ இலை உலர்ந்திருந்தாலும்
பூஜிக்கலாம்; அதற்கு நிர்மால்ய தோஷமும்
இல்லை. பிற மலர்கள் ஒருமுறை
அர்ச்சித்தால் நிர்மால்யமாகும்


தேவ்

On Sep 14, 8:25 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> >>வில்வ இலையை சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில்
>
> மரத்திலிருந்து பறிக்கக் கூடாது <<
>
> அப்படியானால் அன்றைய தினத்து சிவ பூசைக்கு என்ன செய்வது? மாதத்தில் குறைந்தது
> பத்துநாட்களாவது சிவபூஜை தடைப்படுமே.. கோயில்களில் தினமும் வில்வ பூசை
> செய்கிறார்கள் அல்லவா..
>

> 2012/9/14 Krishnan S <krishnan.sin...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > *அஸ்வமேதயாகத்தின் பலன் தரும் வில்வம்*


>
> > இந்துக்களின் வழிபாட்டில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. . மூன்று
> > பிரிவுகளைக் கொண்டவில்வ இலை
>
> > திரிசூலத்தின் குறியீடாக கருதப்படுகிறது. இந்த வில்வம் இச்சாசக்தி,
> > கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று
>
> > சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. சைவர்கள் சிவனை வழிபட வில்வத்தை முக்கிய அர்ச்சனைப்
>
> > பொருளாக பயன்படுத்துவது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த வில்வமரத்தைப்
> > பற்றிய முக்கிய
>
> > தகவல்களை தெரிந்து கொள்வோம்.
>

> > *அஸ்வமேதயாகம்*


>
> > வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும் . பாற்கடலில்
> > லட்சுமி
>
> > தோன்றிய போது அவளுடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள்
> > கூறுகின்றன
>
> > . வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும்.
>
> > வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள் . இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி
> > கோடி ருத்திரர்கள்.

> > *
> > * *தங்கமலர் அர்ச்சனை*


>
> > சிவனிற்கு பிரியமான வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் சிவனின்
> > திருவருளை பெறமுடியும்.
>
> > வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும்
> > உண்டாகும்.
>
> > ஒரு வில்வ இலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் தங்க மலர்களைக் கொண்டு
> > அர்ச்சனை
>
> > செய்வதற்கு சமமாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து
> > வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும்
>
> > நரகமில்லை.
>
> > வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும்
> > என்பது இந்துக்களின் நம்பிக்கை.
>
> > ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம உண்டாகும்..
>
> > கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை
> > வலம் வந்து தரிசித்த
>
> > பலாபலன் உண்டாகும்.
>

> > *வேடனுக்கு மோட்சம்*


>
> > ஒரு முறை காட்டில் ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றபோது, புலி ஒன்று அவனை விரட்டிக்
> > கொண்டு வரவே
>
> > அதனிடமிருந்து தப்பித்து ஓடி உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான்.
> > இருள் சூழ்ந்த பின்னும்
>
> > மரத்தடியில் படுத்துக் கொண்டு புலி நகர்வதாயில்லை.
>
> > இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக்
> > கீழே பறித்துப்
>
> > போட்டுக் கொண்டிருந்தான் வேடன். விடிந்து நெடுநேரமாகிய பின்னும் கீழே
> > படுத்திருந்த புலியின் மீது வேடன்
>
> > பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா
> > என்பதே தெரியவில்லை.
>
> > ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப்
> > பார்த்த
>
> > வேடனுக்கு ஆச்சர்யம். அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம் இருந்தது.
> > பிறகுதான் அவனுக்கு விளங்கியது. இரவு
>
> >  முழுதும் அவனஅமர்ந்திருந்தது வில்வ மரம்.
>
> > அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து
> > வில்வ இலைகளால்
>
> > சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது என்னும் புராணக்கதை
> > இன்றும் சிவராத்திரி
>
> > அன்று கூறப்படுகிறது.

> > *
> > * *கற்பக மூலிகையான வில்வம்*


>
> > திருவையாறு, திருவெரும்பூர், ராமேஸ்வரம் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில்
> > வில்வம் தல
>
> > விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம் ஒரு
> > கற்ப மூலிகையாகும்;
>
> > இது அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மையுடையது.
>
> > வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப்
> > பயன் உடையது.  திருஇடைச்சுரம்
>
> > என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டிலைகளைக் கொண்டமைந்துள்ளது.
>
> > இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும் பிரம்ம வில்வம் என்றும்
> > அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள
>
> > வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்படுகின்றன. வில்வத்தால்
> > சிவனை அர்ச்சனை செய்யும்
>
> > போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும்.
>
> > சிவனின் அருளைப் பெறமுடியும் என்று சொல்லப்படுகிறது. . ஏழரை சனி பீடித்திருப்பவர்களுக்கு
> > சரியான பரிகாரம்
>
> > வில்வம்தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
>

> > எ*ப்பொழுது பறிக்கக்கூடாது**
> > *


> > வில்வ இலையை சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில்
>

> ...
>
> read more »

கி.காளைராசன்

unread,
Sep 17, 2012, 11:32:51 AM9/17/12
to mint...@googlegroups.com
பண்டிட்ஜி அவர்களுக்கு வணக்கம்.

2012/9/17 DEV RAJ <rde...@gmail.com>

வில்வ இலை உலர்ந்திருந்தாலும்
பூஜிக்கலாம்; அதற்கு நிர்மால்ய தோஷமும்
இல்லை.
பிற மலர்கள் ஒருமுறை
அர்ச்சித்தால் நிர்மால்யமாகும்
பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா,

அன்பன்
கி.காளைராசன்

கி.காளைராசன்

unread,
Sep 17, 2012, 11:33:33 AM9/17/12
to mint...@googlegroups.com, tamil_ulagam
வணக்கம் ஐயா,
பயனுள்ளதொரு பதிவை வழங்கியதற்கு நன்றி.

2012/9/14 Krishnan S <krishna...@gmail.com>
வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை

ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம உண்டாகும்..

வில்வம், நெல்லி, பனை,....
வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள் என்று ஒரு வாஸ்து புத்தகத்தில் படித்ததாக நினைவு.
 


வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது

காசித் திருத்தலத்தில்,
ஒரு மிட்டாய் கடையில் வில்வத்தினால் அல்வா போல் ஒரு சுவையான லேகியம் தயார் செய்து  விற்கின்றனர்.
வெயில் காலங்களில் மட்டுமே இதைச் சாப்பிட வேண்டும் என்றும்,
வயிறு தொடர்பான அனைத்து வியாதிகளும் நீங்கிவிடும் என்றும் கூறினர்.

Geetha Sambasivam

unread,
Sep 17, 2012, 9:33:00 PM9/17/12
to mint...@googlegroups.com
துளசி, அருகம்புல் ஆகியவற்றிற்கும் இதே கூறுவார்கள்.

2012/9/17 DEV RAJ <rde...@gmail.com>
வில்வ இலை உலர்ந்திருந்தாலும்

பூஜிக்கலாம்; அதற்கு நிர்மால்ய தோஷமும்
இல்லை. பிற மலர்கள் ஒருமுறை
அர்ச்சித்தால் நிர்மால்யமாகும்


தேவ்
Reply all
Reply to author
Forward
0 new messages