--
க. சரவணன்
உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துறை
அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ]
கரூர். 639005
தொலைபேசி: 04324255558
அலைபேசி: 9787059582, 9677170008, 8903731558.
தனி மின்னஞ்சல்: tamizper...@gmail.com
skype: ksnanthusri
பாயிண்ட் மேட், பொன்னான சரவணன்.
இ
பாயிண்ட் மேட், பொன்னான சரவணன்.
இ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
புருஷன் என்ற சொல்லே நேற்று வந்தது. பெண்ணுரிமை இல்லாத நிலையில்
பெயருக்கு ஒரு கணவன் இருந்தால் போதுமென்று நினைத்த மூடச்சமுதாயத்தின்
உளறல் மொழி அது.
கணவனே இல்லாமலும் மகளிர் தமியராக வாழலாம், துணையே இல்லாமல் காமராசராக
வாழலாம்.
கண்ணெதிரில் சான்றுகளைப் பார்த்தும் கூட கரூர்ச்சித்தராக நீங்கள்
மாறுவதை தவிரித்துக்கொள்ளவும்.
கல்லால் தான் கடவுள் வடிக்கப்படுகிறார் என்ற காலம் போய் ஐம்பொன்னும்,
வார்ப்பியம்,
கற்காரைச் சிலைகளாக வருகின்றன.
கல்வித்தெளிவும், கலைப்புலமையும் இல்லாமல் வாய்மொழியாகச் சொன்ன
வஞ்சகசொற்களுக்கு "சித்தர் மொழி" என்று சொல்கிறார்கள்!
மருந்து, கடவுள், சோதிடம் இந்த மூன்றையும் பற்றி ஆளுக்கொரு வகையாக
பேசுவார்கள். இதில் பிறந்தது தான் எத்துக்களும், ஏமாற்றுகளும் என்று
பேராசிரியர் மு.வ அவர்கள் வகுப்பில் சொல்லியதாக ஒரு குறிப்புண்டு.
கொக்குத்தலையில் வெண்ணையை வைப்பது போல மக்குக்கதைகளை தமிழாசிரியர்கள்
சொல்லலாமா?
பால் என்ற நிர்மலமான பிரபஞ்சத்தில் வடிநீர் என்ற மாயைக்கலந்து
சிற்றின்பம் என்ற சர்க்கரை சேர்த்த உட்பொருள் உண்மையைத்தான் சைவ
சித்தாந்தம் கூறுகிறது என்று ஆஸ்திரேலியா கொக்கு சொன்னதும்,
பாறையிலிருந்து ஏசுநாதர் வெடித்து வந்து சைவனாக
மாறிவிட்டார் என்று சரவணன் ஒரு கதையை மேற்கோள் காட்டிவிட
முற்படாதீர்கள்!
பழமொழிகள் பல நிலைகளில் இலை மொழிகளாக, சருகு மொழிகளாக இருக்கின்றன. காலம்
தானாகவே அவற்றைக் கழித்துவிடும்!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
-- க. சரவணன் உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துறை அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ] கரூர். 639005 தொலைபேசி: 04324255558 அலைபேசி: 9787059582, 9677170008, 8903731558. தனி மின்னஞ்சல்: tamizper...@gmail.com skype: ksnanthusri
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்! (293)
> பெயரில் இருக்கும் ஒளி பேச்சில் இல்லையே :(((
நல்லவிளக்கம். புல்லறிவான்மையை விளக்ககூடியது
- சிவக்குமார்

On Oct 20, 9:58 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> கட்டுரை நல்ல முறையில் அமைந்துள்ளது திருத்தம் சரவணன் ஐயா. பல பழமொழிகளுக்கு
> இதுபோல் மாற்று விளக்கங்களை படித்ததுண்டு
>
> பந்திக்கு முந்து,படைக்கு பிந்து என்பதற்கு "பந்தியில் உண்ணும்போது கைகள்
> முன்னே இருக்கும்.படையில் சேர்ந்து வேலை எறியும்போது கைகள் உடலுக்கு பின்னே
> இருக்கும்" என்ற ஒரு விளக்கத்தை படித்தேன்.
>
> "உம்மாச்சி கண்ணை குத்திரும்" என்பதில் உள்ள உம்மாச்சி என்பது உமாமகேசுவரன் என
> சங்கராச்சாரியார் எழுதினதை படித்துள்ளேன்.
>
> சேலைகட்டிய மாதரை நம்பாதே என்பதுக்கு "சேல் அகட்டிய மாதரை நம்பாதே" எனவும் ஒரு
> விளக்கம் படித்துள்ளேன்.
>
> [image:
> 0511-0906-2800-3425_Boy_Throwing_a_Javelin_at_a_Track_and_Field_Event_clipart_image.jpg]
பழைய மடல் ஒன்றில் நாகராஜன் எழுதியிருந்தார்.
Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> aகல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழமொழி என்ன சொல் விளக்கம்
> தருகிறது
> கணவனை கல் என்றும் புல் என்றும் உருவகப்படுத்தியுள்ளதில் ஏதேனும் உள்நோக்கம்
> உண்டா?
> தற்காலக் கணவன் என்ற அளவில் கள் ஆனாலும் கண்வன் ஃபுல் ஆனாலும் புருஷன் என்பதைத்
> தற்கால மனைவியர் ஏற்று நடக்கிறார்கள்
> நாகராசன்
அந்த இழையில் நான் தந்த விளக்கம்:
கல் ஆனாலும் கணவன் - நடுகல்லாக ஆனாலும் கணவன் வழி நடப்பவள்.
புல் ஆனாலும் புருஷன் - மண்ணாகி மண்மேட்டில் புல் முளைத்தாலும் அஃதே.
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திரு பொன் சரவணன் அவர்களின் இப்பழமொழி குரித்த ஆய்வை நீந்கள் முழுமையான
காரணந்களைக்கொண்டு மருக்கவில்லை.
அதே நேரம் சில தமிழ் பெரியோர்களின் வார்த்தைகளைக்கொண்டு ஆய்வாலர்களை,
தமிழாசிரியர்களை ஒட்டுமொத்தமாக குரை கூறுவது சரியல்ல.
--
க. சரவணன்
உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துறை
அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ]
கரூர். 639005
தொலைபேசி: 04324255558
அலைபேசி: 9787059582, 9677170008, 8903731558.
தனி மின்னஞ்சல்: tamizper...@gmail.com
skype: ksnanthusri
10/20/2011 7:47 PM-ல், தாரகை எழுதினார்:
காலத்திற்கு ஏற்றார்ப்போல பழமொழிகள் மாறும் அல்லது மறையும். அவ்வாறே,
இந்த இழையில் குறிப்பிட்டுள்ள பழமொழியும்.
இக்காலத்தில் நிலவும் வாழ்வுநிலைகளுக்கு ஏற்ற பழமொழியாக இல்லை என்பதுதான்
உ(ள்)ள நிலை. முன்னர் வழிமொழிந்த வரிகளை நினைந்து பார்க்கவும். "கணவனே
இல்லாமலும் மகளிர் தமியராகவும், துணையே இல்லாமல் காமராசராக வாழ்ந்துவரும்
சூழல்கள்", கண்ணெதிரில் சான்றுகளாக இருந்தும் காரணங்கள் இல்லை என்று
கூறுவது ஆண் ஆதிக்க நிலையின் நேர்மையின்மை!
இக்குழுமத்தில் உள்ள பெண்டீர் இவ்விழையில் கருத்தளிக்க வராத நிலைவறியா
ஆண்களை நினைக்கும் போது இப்பழமொழி வஞ்சகசொற்களாகத் தான்
காட்சியளிக்கிறது. தேவைப்படும் போது மாகவியின் வரிகளை கூறுவதம்,
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பாராம்;
மூடக் கட்டுகள் யாவுந் தகர்ப்பராம்
போற்றி! போற்றி! ஜயஜய போற்றி! இப்
புதுமைப் பெண்னொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமையுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே.....
பிறகு மறப்பதும், ஆண்களுக்கு புதிதல்லவே! சீர்திருத்தக்கதிரொளி
வீசும்போது சிலர்க்கு கண் கூசும். இருள் நிலவில் இருப்போருக்கு "தாரகை"
சிலர் கண்ணுக்குத் தான் தெரியும்.
மூடச்சிந்தனைக்கு எப்போதும் மூடுவிழா நடத்த வேண்டும் என்பதில்
ஐயமேதுமில்லை.
On Oct 20, 7:05 pm, "K. Saravanan" <ksnanthu...@gmail.com> wrote:
> அன்பிற்கினிய தாரகை அவர்களுக்கு வணக்கம்.
> எந்த ஓர் ஆய்வின் முடிவையும் முடிந்த முடிவாக கருதிவிட முடியாது என்பது உண்மைதான்.
> ஆனால் அதே நேரம் அந்த ஆய்வை மருப்பவர் சரியான காரணந்களை குரிப்பிடவெண்டும் என்பது
> உந்களுக்கு தெரியாததல்ல!
>
> திரு பொன் சரவணன் அவர்களின் இப்பழமொழி குரித்த ஆய்வை நீந்கள் முழுமையான
> காரணந்களைக்கொண்டு மருக்கவில்லை.
> அதே நேரம் சில தமிழ் பெரியோர்களின் வார்த்தைகளைக்கொண்டு ஆய்வாலர்களை,
> தமிழாசிரியர்களை ஒட்டுமொத்தமாக குரை கூறுவது சரியல்ல.
>
தமிழாசிரியர் ஐயா,
புல் என்பதும், புள் என்பதும் அடிப்படையில் வேறான
சொற்கள் அல்லவோ?
நா. கணேசன்
> --
> க. சரவணன்
>
> உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துறை
> அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ]
> கரூர். 639005
> தொலைபேசி: 04324255558
> அலைபேசி: 9787059582, 9677170008, 8903731558.
>
> தனி மின்னஞ்சல்: tamizperasiri...@gmail.com
புல் என்பதும், புள் என்பதும் அடிப்படையில் வேறான
சொற்கள் அல்லவோ?
நா. கணேசன்
2011/10/21 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>