கடிவாளம் <from curry leaves to kadivaaLam>

1,218 views
Skip to first unread message

rajam

unread,
Feb 25, 2015, 12:26:13 PM2/25/15
to mint...@googlegroups.com
நண்பர் திருச்செம்பூரான் என்ற செம்பூர் நீலு அவர்கள் தொடங்கிய கறிவேப்பிலை இழையில் ஒரு கன்று கிளைத்திருக்கிறது — குதிரைக்குப் போடும் கடிவாளம் பற்றியதாக.

கறிவேப்பிலை ஒரு கடிவாளம் ஈனும் என்று யான் நினைக்கவில்லை!

ஆகவே, கடிவாளத்துக்காகத் தொடங்கப்பட்ட தனியிழை இது.

இதுவரை கிடைத்த கருத்துப் பொதிவு:

திரு ஹரிகி:
ஆங்கிலத்தில் கூட, குதிரையின் கண் மறைப்புக்கு Blinkers என்றுதான் பெயர்.  கடிவாளம் என்பது, ஆங்கிலத்தில் Rein, Bridle என்பனவற்றுக்கு சமம்.  Saddle என்றால் சேணம், கலணை என்பது சேணத்தின் முன்பக்கம். Pommel of a saddle என்பார்கள்.  ‘பக்கரை விசித்ரமணி பொற்கலணை இட்டநடை’ என்பது அருணகிரியின் திருப்புகழ்.  பக்கரை என்றால் Stirrup. காலை வைத்துக் கொள்வதற்கான அமைப்பு.

இத்தனை இருந்தாலும் குதிரையின் கண்ணுக்குப் போடும் மறைப்பை என்ன சொல்வார்கள் என்று யோசித்தால், லகான்தான் நினைவுக்கு வருகிறது.  லகான் என்றால் ‘சிறு வாய்க்கயிறு’ எனப்படும், கடிவாளமும் அதுதான்.  மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

திரு திங்களன் கைத்தொழுவான்:
பட்டம் கட்டின குதிரை போல் போகாதே என்றொரு உலகவழக்குண்டு.  இது குறுகிய பார்வை கொள்ளாதே என்ற பொருளில் உரைக்கப்படுவது.

திரு வெ.சா:
கண்  பட்டை போட்ட” என்று சொல்ல நான் கேட்டிருக்கிறேன். குதிரைக்கு அணிவிப்பது தோலால் ஆனது, பட்டையானது  

நிற்க.

எப்பவும்போல் பழந்தமிழை நோக்கிய எனக்குப் புலப்பட்டது:

பருமம்” என்ற சொல்லும் அதுக்கு உரையாகக் கிடைக்கும் “குசை” என்ற சொல்லும் சிந்திக்கப்பட வேண்டியவை.

நெடுநல்வாடை, வரி 179: "பருமம் களையாப் பாய்பரிக் கலிமா

இந்த வரியையும் உரையையும் பார்க்கும்படி வேண்டுவல்.

இவண்,
ராஜம்

Vanakkam Subbu

unread,
Feb 25, 2015, 8:51:37 PM2/25/15
to mint...@googlegroups.com
அருமை.  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
   vanakkam subbu   

Vanakkam Subbu

unread,
Feb 25, 2015, 8:56:30 PM2/25/15
to mint...@googlegroups.com
 பருமம் -  பதினெட்டு வடம் கொண்ட அரைப் பட்டிகை;  நிதம்பம்; கவசம்; குதிரைக் கலனை;  யானை கழுத்திலிடும் மெத்தை;  எருதின் முதுகிலிடும் அலங்கார விரிப்பு

குசை -  குதிரை கடிவாளம்;  குதிரை பிடரி மயிர்; மகிழ்ச்சி என்று தான் பொருள்படும்,

வேறு ஏதாவது சரியான சொல் இருக்க வேண்டும். 

2015-02-25 22:56 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Tthamizth Tthenee

unread,
Feb 25, 2015, 9:49:24 PM2/25/15
to mint...@googlegroups.com
முகபடாம்  என்பது  சரியாக இருக்குமா?

கடிவாளம் என்பது  வாயில் போடப்படும்

கொள்ளென்றால் வாயைத் திறக்கும்  கடிவாளமென்றால் வாயை மூடிக் கொள்ளும்   என்பார்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Vanakkam Subbu

unread,
Feb 26, 2015, 5:36:03 AM2/26/15
to mint...@googlegroups.com
படாம் என்பது போர்வை என்ற பொருள்படும் 

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.  

    குறள் 1087
1087

Innamburan S.Soundararajan

unread,
Feb 26, 2015, 7:22:44 AM2/26/15
to mintamil
முகபடாம்

nkantan r

unread,
Feb 26, 2015, 7:35:07 AM2/26/15
to mint...@googlegroups.com
the learned and tamil educated may continue looking for the words in the literature and bring out the suitable word and point to the usage.
meanwhile I have two things to add:
1) for current use the original suggestions such as கண்திரை  and கண்பட்டை are good.
2) probably early and middle century tamil kings and general tamil populace used horses without putting blinkers?

regards
rnkantan

தேமொழி

unread,
Feb 26, 2015, 3:01:08 PM2/26/15
to mint...@googlegroups.com
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் உதவக் கூடும்.

அங்கு குதிரைகள் வளர்ப்பு, பராமரிப்பு பற்றிய நூல்கள் உள்ளனவாம்.

..... தேமொழி

தேமொழி

unread,
Feb 26, 2015, 4:04:22 PM2/26/15
to mint...@googlegroups.com

இன்னமும் தன் கூட்டை விட்டு வெளி வராமல், குதிரை கண்ணுக்கு பட்டை கட்டிய விதமாக, ஒரே நோக்கில் போகும் மனப் போக்கிலேயே இருப்பது அவமானம்

சேனம் கட்டிய குதிரை போல’ ஒரே கோணத்தில் ஆராயத் துவங்கினர். 

N. Ganesan

unread,
Feb 26, 2015, 8:43:48 PM2/26/15
to mint...@googlegroups.com

On Thursday, February 26, 2015 at 1:04:22 PM UTC-8, தேமொழி wrote:

சேனம் கட்டிய குதிரை போல’ ஒரே கோணத்தில் ஆராயத் துவங்கினர். 

சேணம். சேணம் என்றால் மெத்தை (பிங்கலந்தை). அதனால், saddle = சேணம்.
இதேபோல, பருமம் = கவசம். எனவே, பருமம் என்றே சேணத்துக்கு சங்க இலக்கியம்.
”பருமம் களையாப் பாய்பரி” வட்டெழுத்துக் கல்வெட்டுக்களில் மகேந்திரம்பருமற்கு 
என்று வரும். சமூகத்துக்குக் பருமம் (கவசம்). இதுவே, வடக்கே வர்மா என்ற  Kshatriya last name.

நா. கணேசன்

Vanakkam Subbu

unread,
Feb 27, 2015, 2:01:50 AM2/27/15
to mint...@googlegroups.com
ஐயா,

தங்கள் அனுப்பியுள்ள யானையின் முகபடாம் போல் குதிரையின் முகபடாம் அமைவதில்லை.  அது கண்ணை மறைத்திருக்கும்  அல்லவா-  எனவே முகபடாம் என்பது குதிரையைப் பொறுத்த வரையில் சரியான சொல்லாகத் தெரியவில்லை.

வணக்கம் சுப்பு

Hari Krishnan

unread,
Feb 27, 2015, 2:11:19 AM2/27/15
to mintamil

2015-02-27 12:31 GMT+05:30 Vanakkam Subbu <subb...@gmail.com>:
எனவே முகபடாம் என்பது குதிரையைப் பொறுத்த வரையில் சரியான சொல்லாகத் தெரியவில்லை.

கட்படாம் எனலாம் என்று நினைக்கிறேன்.  எங்கேயோ கட்படாம் (கண்-படாம்) என்று பார்த்த நினைவு.  எங்கே என்றுதான் நினைவில்லை.  யோசிக்கிறேன்.  மற்றவர்களும் யோசித்துச் சொல்லலாம்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

nkantan r

unread,
Feb 27, 2015, 2:32:57 AM2/27/15
to mint...@googlegroups.com

that is from thirukkural
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

essentially it means a cloth strung over the width of the head of an elephant (surely we have seen that in temple elephants)

regards
rnkantan

S NEELAKANTAN

unread,
Feb 27, 2015, 2:34:08 AM2/27/15
to mintamil
யானை பட்டம்  அதன் கண்ணை  மறைப்பதில்லை.

இந்த படத்தை நன்றாக  கவனியுங்கள் . இது குதிரைக்கு பொருந்தும் அதன் கண்ணை மறைக்கும் நேர் பார்வை  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Hari Krishnan

unread,
Feb 27, 2015, 2:35:22 AM2/27/15
to mintamil

2015-02-27 13:02 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
that is from thirukkural
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

essentially it means a cloth strung over the width of the head of an elephant (surely we have seen that in temple elephants)

இதைத்தான் தமிழ்த்தேனி சொல்லி இ-சார் படமும் போட்டுக் காட்டிட்டாரே. கட்படாம் பத்தி என்ன நினைக்கறீங்க?

Hari Krishnan

unread,
Feb 27, 2015, 2:42:55 AM2/27/15
to mintamil

2015-02-27 13:03 GMT+05:30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
யானை பட்டம்  அதன் கண்ணை  மறைப்பதில்லை.

கண்ணை மறைக்கிறது.  ஆனால், பார்வையை மறைப்பதில்லை.  குதிரை பக்க வாட்டில் பார்ப்பதை தடுப்பதுதான் அதன் நோக்கம்.

Blinkers, sometimes known as blinders, are a piece of horse tack that prevent the horse seeing to the rear and, in some cases, to the side

http://en.wikipedia.org/wiki/Blinkers_%28horse_tack%29

படாம் என்பது பதாகை முதல், நடைபாவாடையிலிருந்து பலவகையான மறைக்கும்/மறைக்காத திரைகளைக் குறிக்கும்.  படாம் என்பது பொதுச் சொல்.  கட்படாம் என்பது இதற்குப் பொருந்தலாம்.

யானைக்கு முகபடாம் போடுவது அலங்காரத்துக்காக.  பார்வையைக் குறிப்பிட்ட திசைக்கு மட்டுப்படுத்துவதற்காக அன்று.  குதிரைக்கு அலங்காரத்துக்காகப் போடப்படுவதில்லை, பார்வையைக் கட்டுப்படுத்துவதற்காகப் போடப்படுகிறது.

Hari Krishnan

unread,
Feb 27, 2015, 2:46:38 AM2/27/15
to mintamil

2015-02-27 13:12 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
015-02-27 13:03 GMT+05:30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
யானை பட்டம்  அதன் கண்ணை  மறைப்பதில்லை.

கண்ணை மறைக்கிறது.  ஆனால், பார்வையை மறைப்பதில்லை.  குதிரை பக்க வாட்டில் பார்ப்பதை தடுப்பதுதான் அதன் நோக்கம்.

குதிரைக்குச் சொல்ல வந்தேன்.  நீங்கள் சொல்வதைப்போல் யானையின் முகபடாம் அதன் கண்ணை மறைக்காது.

Dev Raj

unread,
Feb 27, 2015, 2:57:08 AM2/27/15
to mint...@googlegroups.com
On Thursday, 26 February 2015 23:11:19 UTC-8, Hari wrote:
கட்படாம் எனலாம் என்று நினைக்கிறேன்.  எங்கேயோ கட்படாம் (கண்-படாம்) என்று பார்த்த நினைவு. .........

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் 
படாஅ முலைமேல் துகில்.
[குறள் : தகையணங்குறுத்தல்] 

‘முகபடாம்’ எனும் பொருளையே தருகிறது

தேவ்

Seshadri Sridharan

unread,
Feb 27, 2015, 3:02:50 AM2/27/15
to mintamil

குதிரையின் நோக்கம் நேராக இருக்கவே பக்கவாட்டு காட்சி மறைக்கப்படுகிறது. பண்டு இந்த பட்டம் துணியால் ஆனதாக இருந்திருக்கலாம் அதனால் பட்டம் கட்டுதல் என்ற சொற்றொடர் ஏற்பட்டிருக்கவேண்டும். ஏணம் உயர்வுக் கருத்து கொண்டது இதாவது, உயரத்தே ஏறி அமர்வது என்ற பொருளில் உண்டான பெயர்ச்சொல். சகர மெய்யை முன்னே பெற்று ச் + ஏணம் > சேணம் ஆகியது.- கைத்தொழுவான்  
 
Hari Krishnan

unread,
Feb 27, 2015, 3:03:06 AM2/27/15
to mintamil

2015-02-27 13:12 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
Blinkers, sometimes known as blinders, are a piece of horse tack that prevent the horse seeing to the rear and, in some cases, to the side

http://en.wikipedia.org/wiki/Blinkers_%28horse_tack%29

இதற்கான தமிழ்ச் சொல்லுக்கு இவ்வளவு தேட வேண்டியிருப்பதற்குக் காரணம், நம் கலாசாரத்தில் (வழக்கத்தில்) குதிரைக்கு இப்படி கண் மறைப்புப் போடும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை.  பழைய சிற்பங்களைப் பாருங்கள்.  கண் மறைப்பு இருக்காது.  இது ஒரு எடுத்துக் காட்டு:

Image result for horse in ancient tamil sculpture
Inline images 1 

இது பிற்கால வழக்கமாகவும் இருக்கலாம்.  இதைப் பயன்படுத்துவதற்கு தடையிருப்பதாகவும் தெரிகிறது.
  விக்கிபீடியா சுட்டியில் பின்வருமாறு சொல்லப்படுகிறது:

Blinkers are usually made of leather or plastic cups that are placed on either side of the eyes, either attached to a bridle or to an independent hood. Blinkers that have a peep hole cut in the back of the cup are known as visors.[2] Many racehorse trainers believe these keep the horse focused on what is in front of him, encouraging him to pay attention to the race rather than other distractions, such as crowds. Additionally, blinkers are commonly seen on driving horses, to keep them from being distracted or spooked, especially on crowded city streets.

Most equestrian disciplines, other than racing and harness competition, do not permit the use of blinkers at any time, under penalty of elimination. In racing, blinkers are usually seen attached to a synthetic hood placed under the bridle. In driving, they are attached to the bridle's cheekpieces.

குதிரையின் பல அலங்காரங்கள், கட்டுக் கருவிகளை விரிவாகச் சொல்லும் தமிழிலக்கியங்களில் இந்தச் சொல் தட்டுப்படாததற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.

Hari Krishnan

unread,
Feb 27, 2015, 3:03:11 AM2/27/15
to mintamil

2015-02-27 13:27 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
‘முகபடாம்’ எனும் பொருளையே தருகிறது

ஹி ஹி... கன்பீஷ் ஆய்ட்டேன் சார்.  கட்படாம் குறளிலிருப்பதுதான்.  முகபடாம் என்ற பொருளில்தான் ஆளப்பட்டிருக்கிறது.  நம் தேவைக்காக வேண்டுமானால் இளக்கிக் கொள்ளலாம்.

Hari Krishnan

unread,
Feb 27, 2015, 3:03:56 AM2/27/15
to mintamil

2015-02-27 13:32 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
குதிரையின் நோக்கம் நேராக இருக்கவே பக்கவாட்டு காட்சி மறைக்கப்படுகிறது. பண்டு இந்த பட்டம் துணியால் ஆனதாக இருந்திருக்கலாம் அதனால் பட்டம் கட்டுதல் என்ற சொற்றொடர் ஏற்பட்டிருக்கவேண்டும்.

உண்மை.

S NEELAKANTAN

unread,
Feb 27, 2015, 3:24:28 AM2/27/15
to mintamil

The following details will give some explanation

Horses have their eyes at the sides of their heads, which indicates that they are hunted in nature — similar to rabbits, for example — as opposed to the hunters such as cats. So, horses have peripheral vision, which means they can end up running off course unless they are made to remain focused.

Blinders are small squares of firm leather that attach to the bridle at the side of the horse’s head. Some say that blinders were invented when a preacher had a wager with one of his friends. The preacher bet that his horse could walk up the stairs in his home, which the horse did with no problem at all. But, when he tried to coax the horse down again, it wouldn’t budge! So, the preacher covered the horses head and lead him down. He realized that covering all or part of the horse’s vision could encourage the horse to take chances it would not normally take.

Race Horses

Horses sometimes need to be made to focus and blinders keep the horse’s eye focused on what is ahead, rather than what is at the side or behind. That is why race horses are often given blinders – for the purpose of keeping them focused when racing round a racecourse. The jockey has a very small amount of control over the horse. If a horse decides to take a different route, it will simply take the jockey with it, so this can pose problems. Troublesome race horses are fitted with blinders for their own safety and the jockey’s safety.

Other Uses

Carriage racing or harness racing are common equestrian sports where horses are pulling carts, carriages or wagons while racing. The horse’s legs are hampered by harnesses, which prevent them from galloping. Instead, the race is won by the horse that can trot the fastest. For many horses, blinders are commonly used in order to prevent the horse from becoming distracted. Farming horses can also be predisposed to distractions and if they are pulling a plow or a wagon they might need blinders to stop them from losing concentration on the direction they are supposed to be headed. The blinders cover the rear vision of the horse, forcing it to look only in a forward direction and keeping it on track. Blinders are also useful to reduce the chances of the horse being spooked and making a run for it while still attached to the wagon

Regards

Neelakantan

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

nkantan r

unread,
Feb 27, 2015, 4:34:00 AM2/27/15
to mint...@googlegroups.com
precisely mr hariki

1) as you also mentioned, I believe tamil (who imported high breed horses from Arabia) used them in wars and draft/chariot without blinkers; that is why I said
==
the learned and tamil educated may continue looking for the words in the literature and bring out the suitable word and point to the usage. meanwhile I have two things to add:
1) for current use the original suggestions such as கண்திரை  and கண்பட்டை are good.
2) probably early and middle century tamil kings and general tamil populace used horses without putting blinkers?
====

I looked at some images of coins (cheras and pandiyas, to be precise just three coins) and statues in the internet and they all have no blinkers. even now in Ayyanar temples we can see the horse statues with Saddle and bridle but without blinkers.
 
As somebody brought out, we have "pakkarai" " kalanai" in thiruppugazh.

we may have to look at later year poems (veeramamuni, arunagiri, ramalinga adigal, etc) to see the word?

regards
rnkantan

Vanakkam Subbu

unread,
Feb 27, 2015, 8:45:34 AM2/27/15
to mint...@googlegroups.com
ஐயா,

கண் பட்டை என்றால் இமை என்று பொருள்,  Eye-lid;
இமை. Loc.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
   vanakkam subbu   

N. Ganesan

unread,
Feb 27, 2015, 8:50:56 AM2/27/15
to mint...@googlegroups.com, vallamai

On Friday, February 27, 2015 at 12:02:50 AM UTC-8, திங்களன் கைத்தொழுவான் wrote:

குதிரையின் நோக்கம் நேராக இருக்கவே பக்கவாட்டு காட்சி மறைக்கப்படுகிறது. பண்டு இந்த பட்டம் துணியால் ஆனதாக இருந்திருக்கலாம் அதனால் பட்டம் கட்டுதல் என்ற சொற்றொடர் ஏற்பட்டிருக்கவேண்டும். ஏணம் உயர்வுக் கருத்து கொண்டது இதாவது, உயரத்தே ஏறி அமர்வது என்ற பொருளில் உண்டான பெயர்ச்சொல். சகர மெய்யை முன்னே பெற்று ச் + ஏணம் > சேணம் ஆகியது.- கைத்தொழுவான்  

திடீர் என்று ஏணத்தில் ச் முன்னால் சேராது. சேண்- உயரம். அதுவே, சேண்-  > ஏண்- (ஒப்பு: ஏணி). 
சேணம் என்றால் மெத்தை. உயரமாக இருக்கும் வீடு மெத்தைவீடு. 

அதுபோல், தமிழர்கள் உயரமான யானையைப் பழக்கியுள்ளனர் - சிந்துவெளியில்.
முத்திரைகளில் சேணம் அல்லது பருமம் கொண்ட யானைகளைப் பார்க்கிறோம்/
எனவே இது domesticated யானை என்போம். பின்னாளில் மத்திய ஆசியாவிலிருந்து
வந்த குதிரைமீதும் தலைவன் ஊர்கிறபோது சேணம் பயனாகியுள்ளது.

ச்ரேணி வடசொல் இந்த சேணம் (> ஏணம்) என்பதாக இருக்கலாம். 
கமுகு > க்ரமுக, பவள > ப்ரவால, தமிழ் > த்ராவிட போல.

--------------------

துணியைவிட, தோல் பயன்பட்டிருக்கும். ஏனெனில் சிந்து சமவெளியில்
குதிரைக்கு இடும் பட்டா வண்டியில் பூட்டி ஓட்டும் எருதுகளுக்கு
கொப்பு, கொப்பரை என்ற தமிழ்ச் சொல்லே பயன்படுகிறது. 
தேங்காய்ப் பருப்பின் மீது கோப்பாய் கோத்து இருப்பது கொப்பு/கொப்பரை.
கண்ணுக்கு திரை போலக் கோப்பு என்கிறார்கள் சிந்து மொழியில்.

CDIAL 3936 *khōppa1 ʻ coconut shell ʼ. 2. *khōppaḍa--. 3. *khōppara--. 4. *khōbbara--. [Cf. *kōppara-- ] 1. S. khopo m. ʻ shell of coconut or egg ʼ; L. khopā m. ʻ leather blinders on a bullock's eyes ʼ; P. khoppākhopā m. ʻ coconut kernel ʼ; Or. (Sambhalpur) khupuli ʻ hard shell of coconut ʼ; H. khopā m. ʻ coconut kernel ʼ. 2. Ku. khopṛī ʻ skull ʼ, N. khopri; H. khopṛīf. ʻ skull, shell

கோவை மாவட்டத்தில் குதிரைக்குப் பட்டா போட்டது போல என்போம். பட்டை - பட்டா.
வண்டிச்சக்கரத்துக்கு மேலே உள்ள இரும்பு வளையமும் பட்டா தான். பட்டாக்கத்தி கேட்டிருப்பீர்கள்.
கண்பட்டை, கண்பட்டா எல்லாம் உண்டு. திரையாய்க் கோக்கும் ‘கொப்பம்’ என்றும் வடக்கே புழங்கும்
சொல்லையும் பயன்படுத்தலாம்.

நா. கணேசன்
 
Vanakkam Subbu

unread,
Feb 27, 2015, 8:51:06 AM2/27/15
to mint...@googlegroups.com
கண் திரை என்பது இமைப்படலம்; விழிச்சவ்வு, கண் வெளிப்படலம், இமை அணைப்புடலம் என்ற பொருட்களில் தான் பயன்படுத்தப் பெற்றிருக்கிறது.  ஏதோ ஒரு நல்ல சொல் இல்லாமல் போகாது.  

N. Ganesan

unread,
Feb 27, 2015, 8:54:05 AM2/27/15
to mint...@googlegroups.com

On Friday, February 27, 2015 at 5:51:06 AM UTC-8, Subbs shan wrote:
கண் திரை என்பது இமைப்படலம்; விழிச்சவ்வு, கண் வெளிப்படலம், இமை அணைப்புடலம் என்ற பொருட்களில் தான் பயன்படுத்தப் பெற்றிருக்கிறது.  ஏதோ ஒரு நல்ல சொல் இல்லாமல் போகாது.  

பட்டா என்ற சொல் புழக்கத்தில் உள்ளது.
கொப்பம்  (கோப்பது) என்பது வடக்கே உள்ளது.

நா. கணேசன்

Vanakkam Subbu

unread,
Feb 27, 2015, 9:03:06 AM2/27/15
to mint...@googlegroups.com
சிந்தாமணி நிகண்டில் கொப்பம் என்ற சொல்லிற்கு நிகரான 2 சொற்கள் காணப்படுகின்றன.
பயம்பு
யானைப்படுகுழி
சிந்தாமணி நிகண்டில் கொப்பம் என்ற சொல் காணப்படும் செய்யுள் எண் 
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Feb 27, 2015, 9:05:14 AM2/27/15
to mint...@googlegroups.com
retina = விழித்திரை

that is why I thought it could be கண்திரை; but after your message I looked in ta.wiki and found that this also means retina!

regards
rnkantan

N. Ganesan

unread,
Feb 27, 2015, 9:05:29 AM2/27/15
to mint...@googlegroups.com

On Friday, February 27, 2015 at 6:03:06 AM UTC-8, Subbs shan wrote:
சிந்தாமணி நிகண்டில் கொப்பம் என்ற சொல்லிற்கு நிகரான 2 சொற்கள் காணப்படுகின்றன.

ஆம். யானைக் கொப்பம். 
Reply all
Reply to author
Forward
0 new messages