"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com20. மஹாதீர்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நம் நாட்டில் பிரதம மந்திரி தான் அங்கே முதலமைச்சர் என்பார்களா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

மஹாதீர் கெடா மானிலத்திற்கு மட்டுமல்லாமல் மலேசியாவிற்கும் பெருமை சேர்க்கும் ஒருவர் இவர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.தொடரும்...சுபா
..
21. பூஜாங் பள்ளத்தாக்கு
நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கின்றது. இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு மாபெரும் படையை வைத்துக் கொண்டு கிழக்காசிய பெரும் வணிகப் போக்குவரத்துப் பகுதியை ஆக்ரமித்து தம் ஆளுமைக்குக் கீழ்படுத்தி வைக்கும் அளவிற்கு பலம் பொருந்திய ஒரு பேரரசாக ராஜேந்திர சோழனின் அரசு திகழ்ந்தது. அது இன்னமும் தொடர்ந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பினாங்கு எனக்கு எவ்வளவு பரிச்சயமோ அதே அளவிற்கு கெடாவும் எனச் சொல்லலாம். பலமுறை கெடாவில் உள்ள பல பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கின்றேன். எனது ஒவ்வொரு முறை மலேசியாவிற்கான பயணங்களிலும் கெடாவிற்குச் செல்வது தவிர்க்கமுடியாத ஒரு விஷயமாகிவிட்டது. பூஜாங் பள்ளத்தாக்கிற்கு
நானும் இன்னும் பார்த்ததில்லை. நீங்கள் வரும் போது செல்லலாம். இது குறித்த ஒரு அழகிய தொல்பொருள் அகழ்வாய்வு நூல் விரைவில் வெளிவரப்போகிறது.
--நா.கண்ணன்
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

21. பூஜாங் பள்ளத்தாக்குதென் தாய்லாந்து தொடங்கி கீழே தெற்கில் ஜாவா சுமத்ரா என அனைத்து இந்தோனீசிய தீவுகளையும் ஸ்ரீவிஜய பேரரசு ஆட்சி செய்து கொண்டிருந்த சமயம் அது. புத்த மதமும் ஹிந்து மதமும் பிரதான மதங்களாக அமைந்து இந்த நிலப்பரப்பில் ஆங்காங்கே புத்த விகாரைகளும் சிவ விஷ்ணு தெய்வங்களின் ஆலயங்களும் பரவி இருந்தன. தென்னிந்தியாவில் ராஜராஜ சோழனின் ஆட்சி செழிப்புடன் இருக்க, பல போர்களில் தொடர்ந்து வெற்றி பெற்று சோழ ராஜ்யத்தின் பரப்பு விரிந்து வளர்ந்து கொண்டே வந்த சமயம் அது.

22. கெடா - மன்னராட்சி காலத்தில்பூஜாங் பள்ளத்தாக்கு பற்றி குறிப்பிட்டு கடாரத்தில் சோழர்களின் ஆட்சி பற்றியும் சில குறிப்புக்களை முந்தைய பதிவில் அளித்திருந்தேன். இந்தப் பதிவில் கெடா மானிலத்தைப் பற்றிய பொதுவான சில தகவல்களை வழங்குவதும் அவசியம் எனக் கருதுகின்றேன்.
--
வணக்கம் சுபா பார்க்க ரெம்ப அழகா இருக்கு அன்பு சகோதரி புகை படம் மாற்றி விட்டீர்கள்பசுமை பயிர் நெற்கதிர் பார்க்க கொடுக்கணும் நன்றி

23 - கெடா மானிலம்இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசியல் செய்திகளைக் கடந்த இரண்டு பதிவுகள் வழங்குவதாக அமைந்திருந்தன. இந்தப் பதிவில் சுதந்திரத்திற்குப் பின் இந்த மானிலம் எவ்வகையில்அமைக்கப்பட்டது, அதன் தற்போதைய அரசியல் பொருளாதார நிலை போன்ற விஷயங்களை வழங்கலாம் என நினைக்கின்றேன்.
24. கெடா உடைகள் - பாஜு மெலாயு கெடா
ஆண்கள் இவ்வகை ஆடைகளைப் பணிபுரியும் இடங்களுக்கு அணிந்து செல்வதில்லை. இல்லங்களில் ஓய்வாக இருக்கும் போதும், சமய விழாக்களின் போதும், தொழுகை செல்லும் போதும் குடும்ப விழாக்களின் போதும் பாஜு மெலாயு அணிகின்றனர். காலம் மாறிக் கொண்டிருந்தாலும் கூட மலாய் ஆண்களும் பெண்களும் ஆடை விஷயத்தில் தங்கள் உடைகளை மறக்கவில்லை. தங்களின் பாரம்பரிய உடைகளை அவர்கள் தவறாமல் அணிகின்றார்கள். ஆனால் அவை முன்பிருந்த வகை மாடல்களிலிருந்து மாறி காலத்தின் தேவைக்கேற்ப அழகியல் விஷயங்களை உள்ளடக்கியதாக அமைந்து இருக்கின்றன.தொடரும்..சுபா
2013/6/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>--23 - கெடா மானிலம்இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசியல் செய்திகளைக் கடந்த இரண்டு பதிவுகள் வழங்குவதாக அமைந்திருந்தன. இந்தப் பதிவில் சுதந்திரத்திற்குப் பின் இந்த மானிலம் எவ்வகையில்அமைக்கப்பட்டது, அதன் தற்போதைய அரசியல் பொருளாதார நிலை போன்ற விஷயங்களை வழங்கலாம் என நினைக்கின்றேன்.Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--

24. கெடா உடைகள் - பாஜு மெலாயு கெடாபெண்களுக்கான உடைகள் அது எந்த நாடாக இருந்தாலும் சரி அழகிய வர்ணங்களில் அமைந்து கண்களைக் கவரும் வகையில் அமைந்திருப்பது பெண்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் தான். அழகு என்றாலே பெண்கள்; அந்த அழகுக்கு அழகு சேர்க்கும் உடைகளை அமைக்க கற்பனைகளைச் செலுத்தி விதம் விதமாக அமைத்து மகிழ ஒவ்வொரு சமூகமும் மறப்பதில்லை.இந்தியப் பெண்கள் அணியும் சேலைகளை எடுத்துக் கொண்டால் கைத்தறி சேலைகளிலேயே எந்தனை எத்தனை வகை? பட்டுச் சேலைகளில் பல வகை.. சிண்டேட்டிக் வகை சேலைகள் என்றால் அவற்றிலும் பல வகை. ஒவ்வொரு மானிலத்துக்கும் சிறப்பு சேர்க்கும் வகை சேலைகள்.. தமிழகத்தை எடுத்துக் கொண்டாலே ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் பல விதங்கள்.. சுங்குடி சேலை, செட்டி நாட்டு கைத்தறி, என விதம் விதமாகப் பெண்கள் ரசித்து வாங்கி அணிந்து மகிழ கிடைக்கின்றன.

25. கெடா - கோயில் உள்ள ஊர்
26. லங்காவி தீவுஐரோப்பாவில் மலேசியாவைத் தெரிகின்றதோ இல்லையோ.. சுற்றுலாப்பயண விரும்பிகளுக்கு லங்காவித் தீவை மிக நன்கு தெரியும். தமிழகத்து சினிமா
சுபாபடங்கள்: இணையத்தில் எடுத்தவை.குறிப்புக்கள்:--Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--

26. லங்காவி தீவுஐரோப்பாவில் மலேசியாவைத் தெரிகின்றதோ இல்லையோ.. சுற்றுலாப்பயண விரும்பிகளுக்கு லங்காவித் தீவை மிக நன்கு தெரியும். தமிழகத்து சினிமா துறையினர் பலரும் சினிமா காட்சிகளைப் படமாக்க லங்காவித்தீவிற்குச் சென்று இத்தீவின் இயற்கை அழகை பாடலோடு சேர்த்து இணைத்துக் கொடுத்திருக்கின்றார்கள். மலேசியா முழுமைக்குமே மிகப் பிரபலமான ஒரு சுற்றுலா மையமாகத் திகழும் இத்தீவும் இதனைச் சுற்றி அமைந்திருக்கும் 99 குட்டித் தீவுகளும் கெடா மானிலத்துக்குச் சொந்தமானவையே. வருடத்தின் எல்லா நாட்களிலும் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இந்தத் தீவில் பார்க்கவும் ரசிக்கவும் ருசிக்கவும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி அடுத்த பதிவில் குறிப்பிடுகின்றேன். இந்தப் பதிவு லங்காவி தீவு பற்றிய அறிமுகமாக மட்டும் அமைகின்றது.
.
--
ஆஹா, அருமையா இருக்கு. ஆனால் போனாலும் கேபிள் காரில் பயணிக்க முடியுமானு தெரியலை. :)) போகட்டும் நிறையத் தீவுகள் காலியா இருக்கிறதாச் சொல்லி இருப்பதைப் பார்த்தால் ஒரு தீவை வாங்கி செட்டில் ஆயிடலாமானு நினைக்கத் தோணுது! :))))
முன்னோர்களின் குறும்புகளும் அருமை.

27. லங்காவித்தீவில் பார்க்க வேண்டிய இடங்கள்இப்பதிவை எழுதுவதற்காக லங்காவித்தீவின் எனது கடந்த பயணங்களின் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படங்களின் அழகில் மயங்கி எந்தப் படத்தைத் தேர்ந்தெடுப்பது என்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு விட்டது. ஒவ்வொரு படமும் லங்காவியின் எழில் சொல்லும் வகையிலும் இத்தீவின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால் குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே இப்பதிவில் இணைக்கின்றேன். அடுத்த பதிவிலும் படங்கள் தொடரும்.

--
ஆஹா!!.. அருமையான புகைப்படத்துடன் கூடிய தகவல்.. அடுத்தது எப்போ??

கால் நகல் வளர்ப்பு மலேசியாவின் பெரிய நகரங்கள் தவிர்த்து ஏனைய எல்லா பகுதிகளிலும் உண்டு. கோழிகள், வான்கோழிகள் வளர்ப்பதை கிராமப்புறங்களில் பரவலாகக் காணலாம். இளம் வயதில் வான் கோழிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மிகுந்த பயமாக இருக்கும். கடித்து விடும் என்று யாரோ சொல்ல அதுவே அப்போது மனதில் பதிந்து இருந்தது. கோழிகளைப் போலவே வான்கோழிகளுக்கும் மலேசியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில்.இந்தப் படம் கேரித் தேவில் ஒரு கிராமத்தில் புகைப்படமாக்கினேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
வான்கோழிகள் கூட ஒரு சேவல்!!!!...
nice photos
கானமயிலாடக் காணாமலேயே தன் சிறகு விரித்தாடும் வான்கோழி அழகு. விசிறி போல் எவ்வளவு நேர்த்தியா இருக்கிறது.அழகான படங்கள் சுபா.

படக்காட்சி 5:ஹோர்ன்பில் (Hornbill) பறவை. மலேசியாவின் தீவுகள் பலவற்றில் இவை நிறைந்து காணப்படும். இவற்றைக் காண பறவைகள் பூங்காவிற்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. மலேசியாவில் மரங்களும் காடுகளும் நிறைந்த எல்லா பகுதிகளிலும் இப்பறவைகள் காணப்படும். சென்ற முறை மலேசியா பயணம் சென்றிருந்த போது வீடியோ பதிவு ஒன்றும் செய்திருந்தேன். அதை யூடியூபில் இங்கே காணலாம். http://www.youtube.com/watch?v=0_P2F5SXicgசுபா2013/11/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>
படக்காட்சி 4:
பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயில் அடிவாரப் பகுதி. கீழே விநாயகர் கோயில், நாகர், இடும்பன் கோயில்கள் இருக்கின்றன. புதிதாக பிரமாண்டமான சிவபெருமான் சிலையை வடித்திருக்கின்றார்கள். 18ம் நூற்றாண்டிலேயே இங்கு முருகன் கோயில் அமைந்திருந்தமைக்கான தடயங்கள் கிடைக்கின்றன. ஏறக்குறைய 250 வருடங்கள் பழமை வாய்ந்த, சிறிய வேல் ஏந்தி நிற்கும் பாலதண்டாயுதபாணி கோயில் அருகில் நீர்வீழ்ச்சிப் பகுதியில் இருக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு பொதுமக்கள் சாதாரணமாகச் செல்ல முடியாது. அனுமதி பெற்று மட்டுமே செல்ல முடியும். பின்னர் 19ம் நூற்றாண்டு வாக்கில் சற்று இடம் மாற்றி தற்போது கோயில் இருக்கும் இடத்தில் ஆங்கிலேய அரசு கொடுத்த நிலத்தில் கோயிலைக் கட்டினார்கள் இங்குள்ள தமிழ் மக்கள். சென்ற ஆண்டு மலையின் மேலே பிரமாண்டமான கோயில் அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 512 படிகளைக் கடந்து மலை உச்சிக்குச் செல்ல வேண்டும் பாலதண்டாயுதபாணியைத் தரிசிக்க!சுபா
கெத்துப்பாட் பாக்கவே ரொம்ப 'கெத்தா' இருக்கு!!!.. நம்மூரில் இலையப்பம், இலைக்கறி மாதிரி அந்த ஊரில் இது!!!..
ஆனா வரிசையா கம்பில குத்தி வைச்சிருக்கற மாதிரி இருக்கிறது.
2013/11/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>படக்காட்சி 6:இயற்கை காட்சிகளை மட்டும் பார்த்துக் கொண்டேயிருந்தால் மலேசிய உணவுகளை மறந்து விடுவோம். இன்று மலேசிய உணவு ஒன்றின் படத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
இதன் பெயர் கெத்துப்பாட். மலேசியாவின் அனைத்து மானிலங்களிலும் கிடைக்கும் ஒரு பலகார வகை இது. காலை உணவுக்கும் சரி மாலை நேர தேனீர் உணவுக்கும் சரி, இந்த கெத்துப்பாட் மக்கள் உணவு பழக்கத்தில் இடம்பெறும் ஒன்றாக இருக்கின்றது.தென்னை ஓலைக்குள் சமைத்த சாதத்தை வைத்து அதில் வெவ்வேறு விதமான கலவைகளை இணைத்து வைப்பது வழக்கம். இந்தக் கெத்துபபட்டில் இனிப்பு கெத்துப்பாட்டும் உண்டு. காரமாண கெத்துப்பாட்டும் உண்டு. இனிப்பான கெத்துப்பாட் தேங்காய் ஏலக்காய் சக்கரை சேர்த்து கலந்து வைத்து தயாரிப்பது. காரமானவை அசைவமாகவே இருக்கும். கடல் உணவு, இறைச்சி வகைகள் என்ற வித்தியாசத்தில் இது இருக்கும்.தென்னை ஓலைக்குள் உணவுக் கலவையை வைத்து பின்னி அதனைக் கரி அடுப்பு ஏற்றி அதில் வாட்டி எடுப்பார்கள். சுவை.. ஒவ்வொருவரும் சுவைத்துப் பார்த்துத் தான் சொல்ல வேண்டும். :-)சுப
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயில் அடிவாரப் பகுதி. கீழே விநாயகர் கோயில், நாகர், இடும்பன் கோயில்கள் இருக்கின்றன. புதிதாக பிரமாண்டமான சிவபெருமான் சிலையை வடித்திருக்கின்றார்கள். 18ம் நூற்றாண்டிலேயே இங்கு முருகன் கோயில் அமைந்திருந்தமைக்கான தடயங்கள் கிடைக்கின்றன. ஏறக்குறைய 250 வருடங்கள் பழமை வாய்ந்த, சிறிய வேல் ஏந்தி நிற்கும் பாலதண்டாயுதபாணி கோயில் அருகில் நீர்வீழ்ச்சிப் பகுதியில் இருக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு பொதுமக்கள் சாதாரணமாகச் செல்ல முடியாது. அனுமதி பெற்று மட்டுமே செல்ல முடியும். பின்னர் 19ம் நூற்றாண்டு வாக்கில் சற்று இடம் மாற்றி தற்போது கோயில் இருக்கும் இடத்தில் ஆங்கிலேய அரசு கொடுத்த நிலத்தில் கோயிலைக் கட்டினார்கள் இங்குள்ள தமிழ் மக்கள். சென்ற ஆண்டு மலையின் மேலே பிரமாண்டமான கோயில் அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 512 படிகளைக் கடந்து மலை உச்சிக்குச் செல்ல வேண்டும் பாலதண்டாயுதபாணியைத் தரிசிக்க!
அடிவாரத்தில் இருக்கிற நகரத்தார் மடம் கோவிலும் தண்ணீர்மலையான் கோவில் என்று தானே அறியப்படுகிறது? 150 ஆண்டுகள் பழமையானது என்று படித்தேன்.
013/11/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>
பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயில் அடிவாரப் பகுதி. கீழே விநாயகர் கோயில், நாகர், இடும்பன் கோயில்கள் இருக்கின்றன. புதிதாக பிரமாண்டமான சிவபெருமான் சிலையை வடித்திருக்கின்றார்கள். 18ம் நூற்றாண்டிலேயே இங்கு முருகன் கோயில் அமைந்திருந்தமைக்கான தடயங்கள் கிடைக்கின்றன. ஏறக்குறைய 250 வருடங்கள் பழமை வாய்ந்த, சிறிய வேல் ஏந்தி நிற்கும் பாலதண்டாயுதபாணி கோயில் அருகில் நீர்வீழ்ச்சிப் பகுதியில் இருக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு பொதுமக்கள் சாதாரணமாகச் செல்ல முடியாது. அனுமதி பெற்று மட்டுமே செல்ல முடியும். பின்னர் 19ம் நூற்றாண்டு வாக்கில் சற்று இடம் மாற்றி தற்போது கோயில் இருக்கும் இடத்தில் ஆங்கிலேய அரசு கொடுத்த நிலத்தில் கோயிலைக் கட்டினார்கள் இங்குள்ள தமிழ் மக்கள். சென்ற ஆண்டு மலையின் மேலே பிரமாண்டமான கோயில் அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 512 படிகளைக் கடந்து மலை உச்சிக்குச் செல்ல வேண்டும் பாலதண்டாயுதபாணியைத் தரிசிக்க!அடிவாரத்தில் இருக்கிற நகரத்தார் மடம் கோவிலும் தண்ணீர்மலையான் கோவில் என்று தானே அறியப்படுகிறது? 150 ஆண்டுகள் பழமையானது என்று படித்தேன்.
அன்புடன்சொ.வி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
குருவி..குருவி...;-)

படக்காட்சி 6:இயற்கை காட்சிகளை மட்டும் பார்த்துக் கொண்டேயிருந்தால் மலேசிய உணவுகளை மறந்து விடுவோம். இன்று மலேசிய உணவு ஒன்றின் படத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
தென்னை ஓலைக்குள் சமைத்த சாதத்தை வைத்து அதில் வெவ்வேறு விதமான கலவைகளை இணைத்து வைப்பது வழக்கம். இந்தக் கெத்துபபட்டில் இனிப்பு கெத்துப்பாட்டும் உண்டு. காரமாண கெத்துப்பாட்டும் உண்டு. இனிப்பான கெத்துப்பாட் தேங்காய் ஏலக்காய் சக்கரை சேர்த்து கலந்து வைத்து தயாரிப்பது. காரமானவை அசைவமாகவே இருக்கும். கடல் உணவு, இறைச்சி வகைகள் என்ற வித்தியாசத்தில் இது இருக்கும்.தென்னை ஓலைக்குள் உணவுக் கலவையை வைத்து பின்னி அதனைக் கரி அடுப்பு ஏற்றி அதில் வாட்டி எடுப்பார்கள். சுவை.. ஒவ்வொருவரும் சுவைத்துப் பார்த்துத் தான் சொல்ல வேண்டும். :-)சுப
/////இலையப்பம் இலைக்கறி என்பது சமைத்து விட்டு இலையில் பரிமாறப்படுவதா அல்லது தயாரிக்கும் போதே இலையுஇல் வைத்து தயாரிப்பதா?////
இல்லம்மா இது வேற செய்முறை . சேர்த்து தான் அரைப்பாங்களாம். நீங்க சொன்ன செய்முறைய அம்மாட்ட படித்து காமிச்சேன். அது படி செஞ்சு தரேன்னு சொல்லியிருக்காங்க (அம்மா வீட்லயாக்கும் இப்ப டேரா.:):):):)
்
/////இலையப்பம் இலைக்கறி என்பது சமைத்து விட்டு இலையில் பரிமாறப்படுவதா அல்லது தயாரிக்கும் போதே இலையுஇல் வைத்து தயாரிப்பதா?////
தயாரிக்கும் போதே இலையில் வைத்துத் தயாரிப்பது தான்!!!.. ஊற வைத்த அரிசி, வெல்லம், பலாச்சுளை, ஏலக்காய் எல்லாம் சேர்த்து கல்லுரலில் நைசாக அரைத்து, வாழை இலை ஏட்டில் வைத்துச் சுருட்டி, வேக வைத்துச் செய்வது இலையப்பம். ரொம்ப ருசியாக இருக்கும்..

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
அருமையாக வந்திருக்கிறது சுபா. நானும் கூடத்தான் இருந்தேன் கேமிரா பார்த்த பார்வை என்னிடமில்லை!
நா.கண்ணன்--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
படம் அருமை. மல்லிகைத் தோட்டம் போடுபவர்கள் தமிழர்கள். ஆர்கிட், சாமந்திப்பூ போன்றவை காமரான் ஹைலாந்தில் தமிழர்கள், மற்றும் இந்தோனீசியர்களால் பயிரிடப்படுகின்றன. சீன டாக்சியோட்டிகள் பெருமையாக மல்லிகைச் சரத்தைக் காரில் தொங்கவிட்டிருப்பார்கள், "மூணு நாள் வாசனையா இருக்கும். என் நண்பன் சொல்லிக் கொடுத்தான்," என்றபடி.
/////பாடலில் பூவிற்கும் லதா மாலையே கட்டவில்லை பார்த்தீர்களா?. பாடிக் கொண்டும் அபிநயம் செய்து கொண்டும் தான் இருக்கிறார் :-)/////
ஆமாம்!!!.. ஆனா ஒரு சின்ன விஷயம். நடிப்பவர் நடிகை ஜெயா (படம் திருவருள்).
பார்ப்பதற்கு இருவரும் ஒன்று போலவே சில திரைப்படங்களில் தெரிவதுண்டு. குறிப்பாக, நடிகை லதாவின் பிந்தைய திரைப்படங்கள்,(நீயா, அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்றவை). ஒரு வேளை , நீங்கள் அதை மனதில் வைத்துச் சொன்னீர்கள் என்று நினைக்கிறேன்.
2013/11/27 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>/////பாடலில் பூவிற்கும் லதா மாலையே கட்டவில்லை பார்த்தீர்களா?. பாடிக் கொண்டும் அபிநயம் செய்து கொண்டும் தான் இருக்கிறார் :-)/////
ஆமாம்!!!.. ஆனா ஒரு சின்ன விஷயம். நடிப்பவர் நடிகை ஜெயா (படம் திருவருள்).
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

/////பாடலில் பூவிற்கும் லதா மாலையே கட்டவில்லை பார்த்தீர்களா?. பாடிக் கொண்டும் அபிநயம் செய்து கொண்டும் தான் இருக்கிறார் :-)/////

பல அரிய தகவல்களைக் கொண்ட இழை. தகவல்களை நினைவு வைத்துக் கொண்டு பகிர்வதற்கும் பாராட்டுகள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

இந்தப் பழத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். நம்ம ஊர் நடைபாதைக் கடை மாதிரி அங்கேயும் போட்டிருக்காங்க. ஆனால் இடம் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. இங்கே சுத்தமும் இல்லை, பராமரிப்பும் இல்லை. :(
2013/12/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>
படக்காட்சி 12டுரியான் பழத்தின் முட்கள் எப்படி பயத்தை உண்டாக்குகின்றனவோ அது போலவே இப்பழத்தின் நாற்றமும் புதியவர்களை நெருங்க விடாது. வாசனைப் பழகிப்போனவர்களுக்கு இது ஒரு தேவ லோகத்து விருந்து தான் :-)சுபா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

ஒரு தடவை நாமும் போய்விட்டு வரவேண்டியது தான்.இ
அழகாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள்150 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான ஆலயங்கள்பழமையான கட்டங்கள், கடை வீதிகள்இப்படி பார்த்து அனுபவிக்க அங்கே நிறைய உள்ளன. சென்று வாருங்கள் இ-ஐயா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே