இணைய அரங்கு உரை – 11, தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை 

11 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 11, 2026, 1:00:43 PM (12 days ago) Sep 11
to thiru thoazhamai, Dr. Namadhu MGR, Akar Aadhan, ara...@aol.com, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Casmir Raj, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, Chitraleka V, dgvcmut...@gmail.com, Dr Seenivasan Sappani, குவிகம் இலக்கிய அமைப்பு, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Dr. Ku.Muthukumar, Thamizh Pavai, Paramasivam Marudanayagam, Rajan Krishnan

இணைய அரங்கு உரை – 11, தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை

 



தமிழே விழி!                தமிழா விழி !

தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை.

இணைய அரங்கு உரை – 11

நாள்: ஆவணித் திங்கள் 26ஆம் நாள்  (12 – 9- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை) 

நேரம்: காலை 10-00 மணி .

இணையத்தில் இணைய:

 Link : https://meet.google.com/dfj-wzqp-ydk

நெறியாள்கை:  : கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள்.

தமிழ்த் தாய் வாழ்த்து:  பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள்,

வரவேற்புரை:  கல்லூரி மாணவர் திருமிகு ரோசன் அவர்கள்.

செயலர் அறிக்கை:  கல்லூரி மாணவி செல்வி பிரீத்தி அவர்கள்.

தொடக்க உரை: முனைவர் ஆனந்தி வாசுதேவன் அவர்கள். 

(செயலாளர், தில்லித் தமிழ்க் காப்புக் கழகம்)

தலைமை உரை:  தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள். 

(தலைவர் தமிழ்க் காப்புக் கழகம், சென்னை)

அறிமுக உரை: மொழிபெயர்ப்பாளர் திருமதி பிரபா சேகர் அவர்கள். 

சிறப்புரை:  

திருமிகு மெய்வழி சேகர்வேல்  அவர்கள்

தலைப்பு: “மெய்வழிச்சாலை ஓர் அறிமுகம்

வினாத் தொடுத்தல்: அரங்கில் பங்கேற்போர்.

நன்றியுரை: கல்லூரி மாணவர் திருமிகு சஞ்சை அவர்கள். 

ஞாலப்பண்: கல்லூரி மாணவி செல்வி நிசா அவர்கள். 

அனைவரும் வருக!                     தமிழமுதம் பருக!! 

 முனைவர்  ஆனந்தி  வாசுதேவன்                              முனைவர் புத்தேரி தானப்பன்

               செயலாளர்.                                                                         தலைவர்

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages