வீர, தீர ஆஞ்ஜநேயரைத் தியானம் செய்க;
கோழைத்தனம் போய்விடும்.
வீரன், தீரன் - தமிழ்ச் சொற்கள் அல்ல என்கிறார், சேச்சாத்திரி அவர்கள்
தேவ்
On Oct 20, 9:29 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
இதைத்தான் போதிதர்மர் சொன்னார்
இப்ப எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி
தியானம் என்பது தமிழ்ச் சொல்லா?
நாகராசன்
2012/10/21 DEV RAJ <rde...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
[த்⁴யை - சிந்தாயாம் 1. 1056]
On Oct 21, 8:56 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
வீரன் அழகுமுத்துக்கோன், தீரன் சின்னமலை என்று நம் முன்னோர்களைப் பாராட்டி அவர்களின் விர தீர பராக்கிரமங்களைப் பாராட்டி எழுதறாய்ங்க பேசறாய்ங்க
வீரனுக்கும் தீரனுக்கும் வேறுபாடு அறியாமல் மனசு கோழையாகி விட்டது
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
காளைராசன் ஐயாவெறும் உடல் வலிமையை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற முடியாது.போட்டியில் கலந்து கொண்டு வெல்வதற்கு முதலில் மனதிடம் வேண்டும்.என்னுடைய புரிதலில்,வீரன் = உடல் வலிமையும் மன உறுதியும் கொண்ட போராட்டக் காரன்.தீரன் = வீரத்துடன் புத்திசாலித்தனமும் பெற்று சாதனைகள் புரிபவன்.
என்னுடைய புரிதலில்,வீரன் = உடல் வலிமையும் மன உறுதியும் கொண்ட போராட்டக் காரன்.தீரன் = வீரத்துடன் புத்திசாலித்தனமும் பெற்று சாதனைகள் புரிபவன்.
On Oct 22, 2:36 am, விக்ரமன் <ekams...@gmail.com> wrote:
> தீரன் என்ற வடசொல் தீ धीः என்ற வேரிலிருந்து வந்தது. தீ என்பது அறிவு.
காயத்ரி மந்திரம், த்யாநம் என்ற சொல் - இவற்றிலும் இவ் வேர் உளதா?
நன்றி,
நா. கணேசன்
ஶூரா* வயம் தீ⁴ரா* வயம் வீரா* வயம் ஸுதராம் |
கு³ணஶாலிநோ ப³லஶாலிநோ நயகா³மிநோ நிதராம் ||
எனும் தன்னம்பிக்கையூட்டுட்டும் பா ஒன்றும்
உள்ளது.
வீர் - வீர்ய
தீர - தைர்ய
ஶூர - ஶௌர்ய
ஆர, ஈர எனும் சொற்களும்
சங்கதத்தில் உள்ளன
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவ் ஜீ நாமல்லாம் கஷ்டப்பட்டு இவ்ளோ சொல்றோம் ஆனா உண்மையை தெரிஞ்சிக்கத்துடிச்சவர் எங்க எஸ்கேப் ஆனார் தெரியல
2012/10/23 shylaja <shyl...@gmail.com>தேவ் ஜீ நாமல்லாம் கஷ்டப்பட்டு இவ்ளோ சொல்றோம் ஆனா உண்மையை தெரிஞ்சிக்கத்துடிச்சவர் எங்க எஸ்கேப் ஆனார் தெரியலஅக்காவிற்காக அமேசானுக்குள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்.>>>
அன்பன்கி.காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நேற்ரு அரைநாள் என்னுடைய மென் பொருள் உருவாக்கும் நபர் இடியாப்பச்
சிக்கலில் மாட்டிக்கொண்டார். என்னுடைய மென்பொருள் திட்ட முடிவுக்கு அது
ஒரு சிக்கலாகப் போனதால் அது தொடர்பாக சென்னையில் அலைய வேண்டியதாயிற்ற்று
இது பற்றிய தகவல் இணையப் புதைகுழியில் அரைநாள் என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்
மேலும் தகவலுக்கு ஹிந்து பத்திரிக்கையில் இன்றைய முதல்பக்கச் செய்தி
நாகராசன்
2012/10/23 கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வீறு என்னும் தமிழ்ச்சொல்லுடன் ஒப்பிடலாம்.
வீரிலா வழுதி என தென்காசி சுப்பிரமணியன் எழுதினார்.
வழுதி என்ற சொல் ஆய்வு பற்றி எழுதவேண்டும்.
பழு- “பண்டு” என்ற சொல் வழுதி என்பதன் வேர்.
வடக்கே துவாரகை, மதுராவில் இருந்து வந்து வேளிர்
தென்மதுரையைத் தாபித்ததைக் காட்டும்
பட்டம் “வழுதி”. அவர்கள் யாமை வடிவில் காசுகளை
வெளியிட்டுள்ளனர். இந்த நாணயங்களைக் கண்டுபிடித்து
தினமலர் கிருஷ்ணமூர்த்தி எழுதிவருகிறார்.
யமுனை யாமை என்ற சொல்லுடன் தொடர்பானது.
யமுநா < யாமை ‘tortoise'. ஒப்பீடு:
சாந்து/சந்து > சந்தந (சந்தனம் எனும் வடசொல்).
இந்தியாவில் 2000, 2200 ஆண்டுகளாய்
யாமை தான் யமுநாதேவியின் வாகனம்.
கங்கையின் வாகனம் விடங்கர் அல்லது நகர்
என்னும் கடியால (Gharial) என்னும் லிங்கமுகி
ஆன முதலை. இந்தியாவில் 3 ஜாதிகளில்
முதலைகள் உண்டு, இவற்றிற்கு பழைய
திராவிட மொழிப்பெயர்கள் உள்ளன. சங்க
இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும்
(பேராசிரியர் உரை காண்க.) மகர விடங்கர்
- கொற்றவை தொடர்புகளை தமிழ்ப் பல்கலை,
த்ராவிடப் பல்கலை (ஆந்திரம்) நிறுவிய
வ. ஐ. சுப்ரமணியனார் நினைவஞ்சலி வால்யூமில்
ஆய்வுக் கட்டுரையாக அச்சாகியுள்ளது.
(International School of Dravidian Linguistics, அனந்தை, கேரளா).
வீர - வைர
> தீர - தைர்ய
தீ - காயத்ரியில் உள்ள அறிவு, புத்தி,
தெளிவாக வடசொல். தமிழன்று.
> ஶூர - ஶௌர்ய
>
இது தமிழ்ச் சொல். சூர் சங்க இலக்கியத்தில்
சூர் அர மகளிர் (திருமுருகு). சுரத்தல்
எனவே நீருடன் தொடர்புடைய சொல்.
சூரபத்மன் புராணக்கதை. கந்தபுராணத்
திருவிழா செந்தூரிலும் ஈழநாட்டிலும் விசேடம்.
சூர் > சூர, ஸூர, ஶூர என்றாகியுள்ளது.
இதுபற்றி விளக்கமாக எழுதியவர் சுவலெபில்.
அவரது ‘முருகன் கல்ட்’ பற்றிய புஸ்தகத்தில்
காணமுடியும்.
அச்சு/அக்ஷ (axle) என்னும் வடசொல் (சுமேரியாவில்
இருந்து உலகம் முழுதும் சென்ற சொல்) இதன்
தமிழ் ஆர், ஆரம். அதுவும் வடசொல்லாகவும் உள்ளது.
> ஆர, ஈர எனும் சொற்களும்
ஈரம் நீர் போலவே (உ-ம்: நீரஜா) வடமொழியில் உள்ள தமிழ்ச்சொல்.
ஈரமந்த்- ஈரவதி, ஐராவதி நதியாய் அருமணம் (பர்மா) நாட்டில் உள்ளது.
ஆர் - பொருந்துதல், நிறைதல் என்ற வினைச்சொல்.
வண்டிக்கே ஆதாரமாய் விளங்கும் அச்சு தான் ஆர்.
சூர் - சூர என்று வடமொழிக்குச் சென்றதுபோல்,
ஆர் - ஆர என்று வடமொழிக்கு திராவிடத்தின் கொடை.
பழு-பண்டு-பாண்டிய என்பது வழுதி என்ற சொல்லில் உள்ளது.
யாழ்தல்/யாணர் என்னும் வேர் யாணி/ஆணி (தமிழ்) > ஆணி
என்ற சொல்லாக ரிக்வேதத்தில் உள்ளது.
Happy Weekend!
நா. கணேசன்
> சங்கதத்தில் உள்ளன
>
> தேவ்
>
> On Oct 21, 8:29 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
> > On Oct 20, 9:29 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
> > wrote:
>
> > >>>> வீரனுக்கும் தீரனுக்கும் வேறுபாடு அறியாமல் மனசு கோழையாகி விட்டது<<<
>
> > வீர, தீர ஆஞ்ஜநேயரைத் தியானம் செய்க;
> > கோழைத்தனம் போய்விடும்.
> >வீரன்,தீரன்- தமிழ்ச் சொற்கள் அல்ல என்கிறார், சேச்சாத்திரி அவர்கள்
>
> > தேவ்
>
> > On Oct 20, 9:29 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
> > wrote:
>
> > > அடுக்குமொழி அண்ணாச்சிகள் சோப்பு சீப்புக் கண்ணாடி ரேஞ்சில விதவிதமா அடைமொழியை
> > > அடைமழையாய்க் கொடுக்கிறாய்ங்க
>
> > > தளபதியை மறந்துடுங்க அதெல்லாம் வாழ்நாளைக்கும் சிலருக்கு ஒதுக்கப்பட்டது.
>
> > >வீரன்அழகுமுத்துக்கோன்,தீரன்சின்னமலை என்று நம் முன்னோர்களைப் பாராட்டி
பழு-பண்டு-பாண்டிய என்பது வழுதி என்ற சொல்லில் உள்ளது.
யாழ்தல்/யாணர் என்னும் வேர் யாணி/ஆணி (தமிழ்) > ஆணி
என்ற சொல்லாக ரிக்வேதத்தில் உள்ளது.
On Oct 27, 6:58 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 27 அக்டோபர், 2012 6:07 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com>எழுதியது:
>
>
>
> > பழு-பண்டு-பாண்டிய என்பது வழுதி என்ற சொல்லில் உள்ளது.
> > யாழ்தல்/யாணர் என்னும் வேர் யாணி/ஆணி (தமிழ்) > ஆணி
> > என்ற சொல்லாக ரிக்வேதத்தில் உள்ளது.
>
> அக்கு வேறு ஆணி வேறா பிரித்தல் எனும் மொழி இருக்கு.
>
> இந்த அக்கு என்பது சீன மொழியில் இருந்து வந்துள்ளது. அக்கு எனில் ஊசி.
>
> அக்கு ஆணி ஆப்பு. சிறியது முதல் பெரியதுவரை.
>
அக்ஷம் - அக்கு என்றும், அச்சு என்றும் வரும். உ-ம்: அக்கப்போர்.
மொழிக்கு அச்சாக விளங்குபவை எழுத்துக்கள்.
எனவே, அக்ஷரம்/அக்கரம்/அச்சடம்/அட்சரம் என்கிறோம்.
லக்ஷ்மி லக்குமி/லச்சுமி/லட்சுமி என்பதுபோல்.
நா. கணேசன்
On Oct 27, 8:15 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>
> //யமுனை யாமை என்ற சொல்லுடன் தொடர்பானது. யமுநா < யாமை ‘tortoise'. ஒப்பீடு://
>
> பேரா. ப. அருளி தமது யா நூலூள் 'யா' என்ற வேருக்கு சேர்க்கை என்னும் பொருள்
> தந்து யாமை தன் உடல் உறுப்புகளை தன்னுள் சேர்த்துக் கொண்டு தன்னைக் காத்துக்
> கொள்ளும் திறம் கொண்டது என்னும் பொருளில் பண்டைத் தமிழர் யாமை என்ற சொல்லைப்
> புனைந்ததாகச் சொல்கிறார்.
>
ஆம் ஐயா. பல முறை எழுதியுள்ளேன். கடுங் கோடை காலத்திலுங்கூட நீர்ப்பசை
உள்ள
யா மரங்கள் பற்றி எழுதும்போது சொல்லியுள்ளேன்.
அம்மரங்கள் நிறைந்த பகுதி யாவகம் இன்று சாவகம் (ஜாவா) ஆகியுள்ளது.
எப்பொழுதும்போல், வடமொழியார் யா என்னும் பொருளறியாது
யவத்வீபம் என்று புதுக்கதை கட்டிவிட்டனர். அங்கு யவம் (பார்லி தான்யம்)
விளைவதில்லை. நெல்லின் ஊர், சாலி விளையுமூர் என்றே சங்க
இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
காகம், காகந்தி என்னும் துறைமுகங்களின் பேருக்கு
ககந்தன் என்னும் சோழமன்னன் கதை மணிமேகலையில் உண்டே,
அது போல. இன்னொன்று: யாடு என்ற சொல்லில் இருந்து யாடவர்
யாதவர் ஆகி யது என்ற குலம் கதையாய் சிருஷ்டிக்கப்பட்டதே அதுபோல்
எனக் கொள்க. கிருஷ்ணன் யதுகுல நந்தன் என்னும் புராணம்.
கடம்ப குல அரசர்கள் கதம்பர் என்று வடமொழி ஆவதும் காண்க.
யா மரம், யாவகம்
https://groups.google.com/forum/?fromgroups=#!msg/mintamil/ZMBFfQ7GvmI/4lOouE1c6awJ
நா. கணேசன்
On Aug 11, 8:18 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> அருளியும் யா மரம் இக்கால் ஆச்சா
>
ஒரு முறை ஃழானின் கட்டுரையில் யா என்ற குறிப்பு
விவரங்கள் இல்லாமல் இருந்தது.
யா (> ஆ) = ஆச்சா, இதைச் சொல்வது நச்சினார்க்கினியர்.
இப்போது அருளி சொல்லி இருக்கலாம்.
யா என்பது அதன் பட்டை மரத்தோடு சேர்தலால்
என நினைக்கிறேன். யாத்தல் = யா.
யா மரப் பட்டையை உரித்து பெண்யானைக்கு
ஊட்டும் களிறு. பெண் யானையின் பசியை நீக்குவதற்காகப்
பெரிய கையையுடைய ஆண்யானையானது, மெல்லிய கிளைகளையுடைய
யா மரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரை அப்பிடி பருகச் செய்யும்.
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.
37. பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ
http://gunathamizh.blogspot.com/2010/07/blog-post_13.html
யா மரம் பற்றி என் பதிவு:
http://groups.google.com/group/mintamil/msg/ace95c4db8a853e2
சாவகம் < யாவகம் என்னும் தீவின் பெயர் தமிழ்/திராவிடப்
பெயர் யா மரத்தால் ஏற்பட்டது. யவம் என்னும் பார்லியால்
அல்ல. யது குலம் < யாடவர், ககந்தன் (புகார் அரசன்) < காகந்தி,
தண்டு (பரத நாட்யம் சிவனால் கற்றுத் தரப்பட்ட முனி) < தாண்டவம் ...
என்பது போல் யவ த்வீப < யாவகம் த்ராவிடப் பெயர்
பிழையுடன் சம்ஸ்க்ருதப் பெயர்ஆகியுள்ளது.
அஞ்சொலாள் என்னும் அழகான தேவாரப் பெயர்
மாயூரம் அம்பாளுக்கு அபயாம்பிகை என்றானாற்போல்.
அஞ்சொலாள் மதுரவாசகி என்றல்லவா மொழிபெயர்க்கணும்?
நா. கணேசன்
> //சாந்து/சந்து > சந்தந (சந்தனம் எனும் வடசொல்)//.
>
> சாந்தம் என்றால் மய்ய அரைத்து குழைவாய்ச் செய்யப்படுவது என்ற பொருளுடையது
> என்கிறார் அருளி அதைத் தமிழ்ச் சொல் என்றே கொள்கிறார்.
>
> சேசாத்திரி
>
ஒரு பழைய மடல்:
> 2011/8/12 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > திரு. நூதலோசு,
>
> > யா மரம் > ஆ மரம்
> > (யா (= ஆ (ஆச்சா) ) மரப் பட்டைகள் யானைக்கு
> > விருப்பம் என்று தமிழ் இலக்கியங்களில்.)
>
> > யாளி > ஆளி
> > யானை (< யால்- ) > ஆனை
> > யாக்கை > ஆக்கை
> > யாமை > ஆமை
> > யாடு > ஆடு
> > யாப்பு > ஆப்பு
> > யார் > ஆர்
>
> > இவை போல், யால் > ஆல் எனக் கருத்தைக் கொடுத்தேன்.
>
> > யாலு-/ஞாலு-/நாலு- வேர் ஒன்றாய் இருப்பதால்,
> > ஆல் < யால்.
>
> > பெண்ணை (=பெண் பனை) பற்றி முன்னர் பேசியுள்ளோம்.
> > யா மரம் பற்றியும் விரிவாக எழுதியுள்ளேன்.
> > ஆவணங்களில் இருக்கிறது.
>
> > நா. கணேசன்
>
ஐயா, ஓர் ஐயம்.
சூர்தாஸ் என்றொரு பெரிய பக்தர்;
கவிதைகள் யாத்துள்ளார்.
சூர்தாஸ் என்றால் சூரபத்ம தாஸ்
என்று பொருளா ?
தேவ்
எள் - எண்; புள் - புண்; பெள் - பெண்
எல்லாம் அலுக்காம, சலிக்காம
பலதடவை ஒத்தி ஒட்டியாயிற்று.
ஓர் ஈழத்து அறிஞர் ‘பேண்’ எனும் வேரடியாக
‘பெண்’ தோன்றியது என்கிறார்.
எது சரி ?
தேவ்
On Oct 27, 9:16 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Oct 27, 8:15 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>
>
>
> > //யமுனை யாமை என்ற சொல்லுடன் தொடர்பானது. யமுநா < யாமை ‘tortoise'. ஒப்பீடு://
>
> > பேரா. ப. அருளி தமது யா நூலூள் 'யா' என்ற வேருக்கு சேர்க்கை என்னும் பொருள்
> > தந்து யாமை தன் உடல் உறுப்புகளை தன்னுள் சேர்த்துக் கொண்டு தன்னைக் காத்துக்
> > கொள்ளும் திறம் கொண்டது என்னும் பொருளில் பண்டைத் தமிழர் யாமை என்ற சொல்லைப்
> > புனைந்ததாகச் சொல்கிறார்.
>
> ஆம் ஐயா. பல முறை எழுதியுள்ளேன். கடுங் கோடை காலத்திலுங்கூட நீர்ப்பசை
> உள்ள
> யா மரங்கள் பற்றி எழுதும்போது சொல்லியுள்ளேன்.
> அம்மரங்கள் நிறைந்த பகுதி யாவகம் இன்று சாவகம் (ஜாவா) ஆகியுள்ளது.
>
> எப்பொழுதும்போல், வடமொழியார் யா என்னும் பொருளறியாது
> யவத்வீபம் என்று புதுக்கதை கட்டிவிட்டனர். அங்கு யவம் (பார்லி தான்யம்)
> விளைவதில்லை. நெல்லின் ஊர், சாலி விளையுமூர் என்றே சங்க
> இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
>
> காகம், காகந்தி என்னும் துறைமுகங்களின் பேருக்கு
> ககந்தன் என்னும் சோழமன்னன் கதை மணிமேகலையில் உண்டே,
> அது போல. இன்னொன்று: யாடு என்ற சொல்லில் இருந்து யாடவர்
> யாதவர் ஆகி யது என்ற குலம் கதையாய் சிருஷ்டிக்கப்பட்டதே அதுபோல்
> எனக் கொள்க. கிருஷ்ணன் யதுகுல நந்தன் என்னும் புராணம்.
> கடம்ப குல அரசர்கள் கதம்பர் என்று வடமொழி ஆவதும் காண்க.
>
> யா மரம், யாவகம்https://groups.google.com/forum/?fromgroups=#!msg/mintamil/ZMBFfQ7Gvm...
அக்ஷம் அக்கப்போர் தொடர்பில்லை.
akhabAr என்பது தமிழில் அக்கப்போர்
ஆகியுள்ளது; பாரசிக / உர்துச் சொல்லாக
இருக்கலாம் -
இதில் ’செய்தித்தாள்’ என நாகர லிபியிலேயே
பதிவாகியுள்ளது -
अखबार -- समाचार पत्र ---> सॆय्दित्ताळ्
வேண்டுமானால் விநோத் ஜீயின் ’அக்ஷரமுக’ எழுத்துருமாற்றியில்
உறுதி செய்து கொள்ளலாம்
தேவ்
Dev> ஒரு குழுமத்தில் வெளியிட்ட உரையாடலை
>மேலும் பரப்பி விளம்பரம் செய்துகொள்ளும் பழக்கம்
> என்னிடம் கிடையாது.
பல குழுமங்களில் பல்வேறு அறிஞர்கள் குழுமியுள்ளனர்.
அவர்கள் கருத்தறிய மாணவன் குழுக்களில் கேட்க
நேர்கிறது,
உங்களைப் போன்ற அறிஞர்கள் வேர்ச்சொல் ஆராய்ச்சி
தமிழுக்கு தேவையில்லை என்றாலும் கூட.
நா. கணேசன்
>விடாமல் கேட்பதால் சொல்ல நேர்கிறது.
கழகம் - வேர் என்ன ? பொருள் என்ன ?
அதற்கு ஒரே வேரும், ஒரே பொருளும் இருந்திருப்பின்
அதன் பொருள் காலம்தோறும் மாறுபட்டிருக்குமா ?
அதன் பொருள் ஏன் காலமாற்றத்துக்குள்ளாக
வேண்டும் ? அதன் வேருக்குப் பல பொருள்கள்
இருந்திருப்பின் ஒரே காலகட்டத்தில் அதே
பல்வேறு பொருள்களிலும் பயன்படுத்தப் பட்டதா ?
எடுத்துக்காட்டுக் கூறமுடியுமா ?
விஷ்ணுவைத் தோற்றுவித்த விள் , வி்ண்
போன்ற சொற்கள் அதே பொருளில்தான்
தமிழில் கையாளப்படுகிறதா ?
விண்டிலர் - பொருள் என்ன ?
விண்ணியன் - திருமாலைக் குறிக்கும் சொல்லா ?
ஜிஷ்ணு - தமிழ் வேர் என்ன ?
’விட்டு ’ மாலவனைக் குறிப்பதாகத் தொல்தமிழ் இலக்கியத்தில்
இல்லை என்பதை அன்புமணி தேடுபொறியின் தகவல்களோடு
ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டது.
>
வடமொழியில் நிருக்தமோ, வ்யுத்பத்தி நூல்களோ
முறையாக வளர்த்தெடுக்கப்பட்டு விட்டன. பின்னால்
முக்கியமான பாகத நூல்களை எழுதியோரும் சங்கதத்தில் சாயை
காட்டி எழுதும் வழக்கம் கொண்டிருந்தனர். பாகத நிகண்டிலும்
நிகரான சங்கதச் சொற்கள் விடாமல் எடுத்துக் காட்டப்பட்டன.
பாகத மொழி இலக்கணத்தின் நூற்பாக்கள் சங்கதத்தில் உள்ளன.
சிறந்த மொழியியல் வல்லுநரான நீங்கள்தான் இவற்றுக்கான காரணம்
கூற வேண்டும்.
>
தமிழகம் வந்த மேற்கத்திய அறிஞர்கள் தம்
வடமொழிப் பரிசயத்தின் அடிப்படையில் தமிழிலும்
வேர் காணும் முறையை முயன்றுள்ளனர்; அது முழுமை
பெற்று விட்டதா ? தமிழின் எல்லாச் சொற்களுக்கும்
வேர் கண்டறிந்து விட்டனரா ? அது பின்னர் எவ்வாறு
பலவகையிலும் வடிவம் கொள்கிறது என்பதற்கான
வரையறுக்கப்பட்ட இலக்கணம் உள்ளதா எனும்
வினாக்களுக்குப் பல தமிழறிஞர்களும் தரும்
விடை மௌனமே
தேவ்
>
On Oct 16, 4:56 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Oct 15, 9:36 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> > பவர், அதர், உத்தி போன்ற எளிய
> > சொற்கள் பல உள்ளன. அவற்றைப்
> > பயன்பாட்டுக்குக் கொணர்வதில்
> > பிரயாசை இல்லை. அன்பர்
> > வேந்தன் அரசு logo - ’உத்தி’
> > என்று குறிக்கலாம் என்றார்.
> > அதை வழக்கில் கொணரலாம்.
> > விளங்காத வேர் ஆராய்ச்சிகளை விடுத்து
> > இதைப் போன்ற முயற்சிகளை வரவேற்க
> > வேண்டும்
> > தேவ்
>
> மொழியியல் அறிஞர்கள் - கால்ட்வெல் பாதிரியார்,
> தேவனேயப் பாவாணர், எமெனோ, பர்ரோ, சுவெலெபில், ...
> போன்றோர் உழைத்த தமிழ் வேர்ச்சொல் ஆய்வுகள்
> திராவிட மொழியியலுக்கு முக்கியமானவை.
> சம்ஸ்கிருதத்தில் உள்ள தாது ஆராய்ச்சி உ-ம்:
> விஷ்ணு என்றால் எப்படி வருகிறது என்று
> அறிவிக்கும் நீங்கள் தமிழ் வேராய்வுகளை விடுக்க
> ஆசைப்படுவது ஏன்? என விளங்குவதில்லை.
>
> நா. கணேசன்
On Oct 27, 10:38 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Oct 27, 7:01 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> >>> அக்ஷம் - அக்கு என்றும், அச்சு என்றும் வரும். உ-ம்: அக்கப்போர். <<<
>
> அக்ஷம் அக்கப்போர் தொடர்பில்லை.
>
> akhabAr என்பது தமிழில் அக்கப்போர்
> ஆகியுள்ளது; பாரசிக / உர்துச் சொல்லாக
> இருக்கலாம் -
>
இந்தப் பொருளில் உள்ள உர்துச்சொல்
பற்றி நான் எழுதவில்லை.
அக்ஷப்போர் - சண்டை என்ற பொருள் உள்ளது
உர்துச்சொல்லாக இல்லை.
நா. கணேசன்
> http://www.shabdkosh.com/translate/%E0%A4%85%E0%A4%96%E0%A4%AC%E0%A4%...
>
> இதில் ’செய்தித்தாள்’ என நாகர லிபியிலேயே
> பதிவாகியுள்ளது -
>
> अखबार -- समाचार पत्र ---> सॆय्दित्ताळ्
>
> http://hi.wiktionary.org/wiki/%E0%A4%B9%E0%A4%BF%E0%A4%A8%E0%A5%8D%E0...
பொருத்துதல், நிறைதல் எனும் பொருளில்
வடமொழியில் எங்கு கையாளப்பட்டுள்ளது ?
கலி, கரி, அரி, பரி, வரி,
ஆசு, உடு, பதி, சிலை,
ஆலம், காஞ்சி, அணி, இன,
கலம், கம்பு, புலம் - இவை
இரு மொழிகளிலும் காணப்படும்
சொற்கள்; பொருள் மாறுபடும்.
இங்கிருந்து அங்கு,
அங்கிருந்து இங்கு
என்றெல்லாம் முடிவு
கட்ட முடியாது.
Pain, சால மிகுத்துப் ’பெயின்’
இரண்டையும் ஒட்ட வைப்பது
போலப் பொழுதுபோக்காகச்
செய்யலாம்.
Weekend, happy யாக இருக்கும்
தேவ்
in llgx vv