தமிழ் இலக்கியத் தொடரடைவு உருவாக்கிய ப.பாண்டியராஜா அவர்களுடன் நேர்காணல்

58 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 5, 2019, 11:42:36 PM1/5/19
to மின்தமிழ்
Published on Dec 25, 2018

#Concordance #Tamil_Literature #தொடரடைவு தமிழ் இலக்கியத் தொடரடைவு உருவாக்கிய, கணிதத் துறையிலிருந்து ஒரு தமிழறிஞர் ப.பாண்டியராஜா அவர்களுடன் நேர்காணல். Interview with Dr. P.Pandiyaraja, who developed Concordance for Tamil Literature. For more details: http://tamilconcordance.in http://sangacholai.in

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 6, 2019, 2:25:43 AM1/6/19
to mintamil
ஐயா அவர்களுடனான நேர்காணலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

அன்புடன்
கி. காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

Suba

unread,
Jan 6, 2019, 10:14:08 AM1/6/19
to மின்தமிழ்
--
வலைத்தமிழின் சீரிய முயற்சி.

நல்வாழ்த்துகள்.

சுபா

Singanenjam Sambandam

unread,
Jan 7, 2019, 2:19:09 AM1/7/19
to mint...@googlegroups.com
அற்புதமான பதிவு. 
ஐயா அவர்களின் பணி, உச்சி மீது வைத்து கொண்டாடிய வேண்டிய பணி.
அவருடைய பணியினால் பயன் பெற்று வரும் பலரில் நானும் ஒருவன். 
வாழ்க ஐயா; வளர்க அவரின் பணி. 
தேமொழிக்கு நன்றி 

Reply all
Reply to author
Forward
0 new messages