எல்லீஸ் சத்திரம்...
விழுப்புரத்தின் மேற்கே இருக்கக் கூடிய ஒரு பகுதியின் பெயர். விழுப்புரத்தில் இருந்து இந்தப் பகுதிக்குப் போகும் சாலைக்கும், எல்லீஸ் சத்திரம் சாலை என்றே பெயர்.
இதன் பெயருக்கும் புகழுக்கும் காரணமாக அமைந்திருப்பது இங்குள்ள அணைக்கட்டு.
தமிழ் நாட்டில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 6ஆவது அணைக் கட்டு, எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டாகும்.
முதல் 5 அனியாளம், கிருஷ்ணகிரி, நடுங்கல், சாத்தனூர், திருக்கோவலூர் ஆகியவை யாகும். 7ஆவதாக அமைந்துள்ளது, புதுவை மாநிலம் அருகே உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டு.
எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு 1949இல் தொடங்கப்பட்டு 1950இல் கட்டி முடிக்கப் பெற்றது. 1967இல் விரிவாக்கம் செய்யப்பட்டது.
வினாடிக்கு 2இலட்சத்து 28ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றும் வகையில் இந்த அணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி 12ஆயிரத்து 481 சதுர கி.மீ. ஆகும்.
எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் மேல் 22ஆவது கி.மீ.இல் திருக்கோவலூர் அணைக்கட்டும், கீழே 31ஆவது கி.மீ.இல் சொர்ணாவூர் அணைக்கட்டும் அமைந்துள் ளது குறிப்பிடத்தக்கது.
எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் வலதுபுறமுள்ள எரளூர் வாய்க்கால் மூலம் பேரங்கியூர், அவியனூர், பைத்தாம்பாடி, அழகுபெருமாள் குப்பம் ஆகிய ஏரிகளுக்கும்,
ரெட்டி வாய்க்கால் மூலம் சாத்தனூர், மேலமங்கலம், இருவேல்பட்டு, காரப்பட்டு, மணம்தவிழ்ந்த புத்தூர், ஓரையூர், சேமக்கோட்டை ஆகிய ஏரிகளுக்கும்,
இடது புறமுள்ள ஆழங்கால் வாய்க்கால் மூலம் சாலாமேடு, சாலமடை, கொளத்தூர், பானாம்பட்டு, ஆனாங்கூர், அகரம் சித்தேரி, ஓட்டேரி பாளையம், சிறுவந்தாடு, வளவனூர் ஏரிகளுக்கும்,
கண்டம்பாக்கம் வாய்க்கால் மூலம் கண்டமானடி, கண்டம் பாக்கம், வழுதரெட்டி ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீர் சென்றடைகிறது.
எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டுக்கு அருகில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து விழுப்புரம் நகருக்குத் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது.
1968இல் இதற்கு அடிகோலிட்டவர், அப்போதைய விழுப்புரம் நகரமன்றத் தலைவராக இருந்த டாக்டர் தியாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணையாற்றின் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவர்கள் என்று, இன்றும் எங்களால் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடிகிறது.
எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு, விழுப்புரம் சுற்றுப்புறங்களில் உள்ளவர்களுக்கு, சின்னச் சுற்றலாத்தலமாக விளங்குகிறது. குறிப்பாக காதலர்க்கு!
கடந்த சில வாரங்களாகப் பெய்துவந்த தொடர் மழை, சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு ஆகியவற்றால் நிரம்பி வழிகிறது எல்லீஸ் சத்திரம் அணை.
நீங்கள் அருகிலிருப்பவர் என்றால் ஒரு நடை போய்விட்டு வரலாம், குடும்பத்தோடு..!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அருமையான பதிவுமின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.
2015-11-25 7:05 GMT+01:00 ko.senguttuvan <ko.seng...@gmail.com>:

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
I think Mr.Ellis was chief Engineer in Composite Madras Presidency. He has written a manual on Irrigation, published by Govt of Tamilnadu. There may be some connection in this regard.Sowmyanarayanan
ஆம். மதுரையிலும் 'எல் லீஸ் நகர், என்று அவர் பெயரில்
அரசு வீட்டு வசதி வாரியம் உருவாக்கிய நகர் உள்ளது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஆம். மதுரையிலும் 'எல் லீஸ் நகர், என்று அவர் பெயரில்
அரசு வீட்டு வசதி வாரியம் உருவாக்கிய நகர் உள்ளது.
Ellis became a writer in the East India Company's service at Madras in 1796. He was promoted to the offices of assistant-under secretary, deputy-secretary and secretary to the board of revenue in 1798, 1801, and 1802 respectively. In 1806 he was appointed judge of the zillah of Machilipatnam, in 1809 the Collector of land customs in the Madras presidency, and in 1810 the Collector of Madras. He died at Ramnad of cholera on 10 March 1819.
Dravidian language hypothesis:Ellis is most noted for being the first scholar to recognize the Dravidian languages as a separate language family. Robert Caldwell, who is often credited as the first scholar to propose a separate language family for South Indian languages, acknowledges Ellis's contribution in his preface to the first edition of "A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages."
The first to break ground in the field was Mr. Ellis, a Madras civilian, whose was profoundly versed in the Tamil language and literature, and who interesting but very brief comparison, not of the grammatical forms, but only of some of the vocables of three Dravidian dialects, is contained in his introduction to Campbell's Telugu Grammar.
History:The committee, chaired by Ellis, wanted the civil service officers to learn the basic structure of the South Indian languages, so that they can function effectively wherever they were stationed in South India. It noted that the common features of five South Indian "dialects" - High Tamil, Low Tamil, Malayalam, Telugu and Kannada and recommended the teaching of Tamil as a representative of all five. The College of Fort St. George and its press (see below), were given the task of creating grammars and other text books for the language training.
The Dravidian Proof:Ellis' Dravidian Proof is a step by step attempt to establish the non-Sanskritic origins of Telugu. Ellis first compared the roots of Sanskrit and Telugu. Parallel columns of the roots were presented to show the difference between the two languages. For Sanskrit, the roots were taken from Dhatupatha and for Telugu, they were taken from a list compiled by Pattabhirama Shastri. In the second step, Ellis used a more complex comparative table of Tamil, Telugu and Kannada roots to show that the languages shared Cognate roots. In the third and final step Ellis used a comparative table of words made from the roots of the three languages to show their relationship as well. Ellis made use of Telugu scholar Mamadi Venkayya's Andhradipaka as a source for different types of Telugu words. As a conclusion, Ellis disproved the prevailing theory that though roots and words might be common to South Indian languages, the difference in their idioms was great. He accomplished this by translating the same passages from Sanskrit and English into Tamil, Telugu and Kannada and analysing the sentence structures of the translations
St. George College and its press:
While stationed at Madras, Ellis became interested in the history and languages of India. He was a Member of the Madras Literary Society and the founder of the College of Fort St. George at Madras - an institution which had both British and Indian members. Pattabiram Shastri, Muthusami Pillai, Udayagiri Venkatanarayanayya, Chidambara Vaathiyaar and Syed Abdul Khadar were among Indian scholars who worked in the college. The college was founded in 1812 and the next year Ellis also helped to set up the College Press by supplying it with a printing press and Tamil types. Telugu types, printing ink and labour for the venture was supplied by the Superintendent of Government Press at Egmore. The Madras Government supplied the paper. Ellis purchased English types and printing ink for the Press cheaply. The press commenced publishing in 1813 - its first work was Constanzo Beschi's (Veeramamunivar) Tamil grammar "Kodum Tamil". Before Ellis's death in 1819, the press published a Tamil grammar primer Ilakkana surukkam, a Tamil translation of Uttara Kandam of Ramayana (both by Chitthambala Desikar), Ellis' own translation and commentary of Thirukkural and five Telugu works - Campbell's grammar (with Ellis' Dravidian Proof), tales of Vikirama, a translation of Panchatantra and two more grammars. The press continued publishing books into the 1830s including works in Kannada, Malayalam and Arabic.
Works of Ellis:
He translated 18 chapters of the Aratthupaal (one division of Thirukkural dealing with Law and Virtue) into English in a non-metrical verse. 13 of those chapters were published by the College press during Ellis' lifetime. Ellis was also the first scholar to decipher and explain the first century CE "Cochin Grants" given to the Anjuvannam Jewish community in Cochin. In addition to the "Dravidian Proof", Ellis wrote three dissertations - on Tamil, Telugu, and Malayalam.
A stone inscription found on the walls of a well at the Periya palayathamman temple at Royapettai indicates Ellis' regard for Thiruvalluvar. It is one of the 27 wells dug on the orders of Ellis in 1818, when Madras suffered a severe drinking water shortage. In the long inscription Ellis praises Thiruvalluvar and uses a couplet from Thirukkural to explain his actions during the drought. When he was in charge of the Madras Treasury and Mint, he also issued a gold coin bearing Thiruvalluvar's image. The Tamil inscription on his grave makes note of his commentary of Thirukkural.
http://www.tnpsc.gov.in/francis-whyte-ellis.html
நா. கணேசன்