பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி

555 views
Skip to first unread message

Astrologer Vighnesh சென்னை

unread,
Dec 30, 2009, 10:32:42 PM12/30/09
to mint...@googlegroups.com

என்ன தான் ஜோதிடம் தெரிந்தாலும் பஞ்சாங்கத்தில் உள்ள சில குறிப்புகள் பல வருஷமா எனக்கு தெரியாது

. இந்த பல அறிவுடைய, ஆராய்ச்சி உடைய பெரியவர்கள் இருக்கும் குழுமத்தில் இந்த கேள்வியை முன் வைக்கிறேன்.

இந்த வார்த்தைகள் Meaning and how it is derived தெரிந்தவர்கள் பதில் அளிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

திருதினஸ்புருக்

பிரபலாரிஷ்ட யோகம்

கரிநாள்

தணியநாள்

.

அமிர்தாதி யோகங்கள் திதி கிழமை ஒட்டி வருகிறது

. அதில் திதி தியாஜ்ஜியம் திதி சூன்யம் போன்றவைகள் எவ்வாறு வருகிறது.

திதியை அடிப்படையாக கொண்ட விரதாதி நாட்கள் நக்ஷத்திரத்தை அடிப்படையாக கொண்ட நாட்கள் எவ்வாறு கருத்தில் கொள்ளப்படுகிறது

.

கே

.வீ.விக்னேஷ்

சென்னை


--
K V.Vighnesh
Chennai-93
mbl: +919382633377 or 9444961820
kvvig...@yahoo.co.in
http://astrologicalremedies.blogspot.com
http://in.groups.yahoo.com/group/Astro-Health-Remedies/join
skype: astrovighnesh
Reply all
Reply to author
Forward
0 new messages