ஆன்மிகம் என்றால் என்ன?

241 views
Skip to first unread message

Nagarethinam

unread,
Nov 13, 2010, 1:25:00 AM11/13/10
to மின்தமிழ்
ஆன்மிகம் என்றால் என்னவென்று மின்தமிழ் மக்கள் நினைக்கிறார்கள் என்று
தெரிந்து கொள்ள ஆவலாக இருகிறேன்.

பொதுவாக ஒரு சொல்லுக்கு ஒவ்வொருவரும் விதவிதமான செயல்களை, விளக்கங்களை
பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இதன் கருத்தை ஒருவிதமாக (வினோத அவர்கள் முறையில் வாக்களிப்பு செய்து) ஒரு
முடிவுக்கு வந்தபின்
இதன் அடுத்த பாகமாக, உண்மையான ஆன்மிகம் மனிதர்களுக்கு என்ன பயன் தரும்
என்பதையும்
அலசுவோமா?

தயவு செய்து, தங்கள் கருத்தை தெரிவிக்கும் போது
ஆன்மிகம் குறித்த ஆன்றொர் வாக்குகள், கவிதைகள் ஆகியவற்றையும் தயாராக
வைத்திருங்கள்.

நட்புடன்
நடராஜன்

http://science-of-good-living.blogspot.com/
http://shake-hands-with-bramma.blogspot.com/
http://wanted-illustrations.blogspot.com/


Geetha Sambasivam

unread,
Nov 13, 2010, 6:33:26 AM11/13/10
to mint...@googlegroups.com
வெறும் பக்தியே இன்று ஆன்மீகம் எனப் பேசப் படுகிறது.  அதுவல்ல ஆன்மீகம்.

2010/11/13 Nagarethinam <nataraj...@gmail.com>


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Selva Murali

unread,
Nov 13, 2010, 6:49:56 AM11/13/10
to mint...@googlegroups.com
ஆன்மீகம் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர்கள் முதலில் தன்னை சார்ந்தவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதை உணர வேண்டும். :) பாட்டான், புுட்டன், முப்பாட்டன்............. இப்படி இதற்கான ஆதாரங்களை எல்லாம் கண்டுகொண்டவர்களை ஆன்மீகவாதிகள் எனலாம் என்பது அடியேன் எண்ணம்.

அப்படியெனில் ஆன்மீகம்?
உங்களின் பார்வைக்கே

2010/11/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudlayer.in
----------------------------------------------------------

Tthamizth Tthenee

unread,
Nov 13, 2010, 7:03:38 AM11/13/10
to mint...@googlegroups.com
அபிவாதயே சொல்வது என்று ஒரு நல்ல வழக்கம் உண்டு பிராமணர்களிடையே

பெரியவர்களைப் பார்த்தால் கீழே எண்சாண் உடலும்கீழே படுமாறு
நமஸ்கரித்துவிட்டு இரு உள்ளங்கைகளையும் காதருகே வைத்துக்கொண்டு

தாம் யார் , தம்முடைய குலம் என்ன ,கோத்திரம் என்ன , தம் குலத்து
ஆசாரியன் யார், தம் வழியில் ஏற்கெனவே இருந்த முன்னோர்கள் யார்

தகப்பன் யார் பாட்டனார் யார் , முப்பாட்டனார் யார் என்றெல்லாம் சொல்வார்கள்

அப்படி அபிவாதையே சொல்ல்த் தெரிந்தவர்களெல்லாம் ஆன்மீக வாதிகளா?

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/13 Selva Murali <mural...@gmail.com>:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

வினோத்-VINOTH

unread,
Nov 13, 2010, 8:33:47 AM11/13/10
to mint...@googlegroups.com
ஆன்மிகம் இன்றைய காலத்தில் எதற்குத்தேவை எனப்பார்த்தால் ஆன்மிகம் என்றால் என்ன என உணரலாம் என நினைக்கிறேன்
ரிவர்ஸ் மேப்பிங்....




--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth


Shree

unread,
Nov 13, 2010, 9:07:25 AM11/13/10
to mint...@googlegroups.com
ஆன்மா + ஏகம் = ஆன்மீகம்

ஆன்மா தான் வந்த இடத்தை அடைவதே ஆன்மீகம்.

அதற்கான பாதை

தன்னை அறிதல்

புறத்தை ஆய்தல் + அகத்தை ஆய்தல்

ஆய்வின் முடிவில் எது நிற்கிறதோ

அது என்பதனை அறியும் அறிவே ஆன்மீகம்.

அன்புடன்
ஸ்ரீ 

2010/11/13 வினோத்-VINOTH <vino...@gmail.com>

chithra chithra

unread,
Nov 13, 2010, 9:16:40 AM11/13/10
to mint...@googlegroups.com
ஆன்மீகம் என்பது இறைவனின் அன்பு மூலமாக தன்னை உணர்தல் .என்அப்பா சொல்லும் பழம்பாடல் ஒன்று .விதைப்பெனோ விதைப்பினும் முளைக்குமோ ,முளைகினும் கைக்கு கிடைக்குமோ கிடைக்கினும் உண்ன்பெனோஉன்ன்பினும் விக்கிகொள்ளுமோஜோதி திருஉளம் எதுவோ ?பாடலில் பிழை இருப்பின் மன்னிக்கவும் .என் அப்பா வாய்வழி கேட்ட பாடல். அன்றாட செயலே இறைவனால் நடக்கிறது என்பது என் கருத்து.

2010/11/13 Nagarethinam <nataraj...@gmail.com>

சிவ அறிவொளியன்

unread,
Nov 13, 2010, 2:37:39 PM11/13/10
to மின்தமிழ்
திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் திருமுறை

களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
ஜோதிதிரு உளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.

--

சிவத்தை அறிவது மாபெரும் தவம்,
சிவத்தை அறியாதவர் சவம்!
சிவன் பெயர் சொல்வது மாபெரும் தவம்;
சிவம் இல்லையேல் எல்லாம் சவம்!!
சிவம் அறிவது மாபெரும் தவம்;
சிவம் அறியாதது சவம்!!!

ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு

On Nov 13, 9:16 am, chithra chithra <senkichit...@gmail.com> wrote:
> ஆன்மீகம் என்பது இறைவனின் அன்பு மூலமாக தன்னை உணர்தல் .என்அப்பா சொல்லும்
> பழம்பாடல் ஒன்று .விதைப்பெனோ விதைப்பினும் முளைக்குமோ ,முளைகினும் கைக்கு
> கிடைக்குமோ கிடைக்கினும் உண்ன்பெனோஉன்ன்பினும் விக்கிகொள்ளுமோஜோதி திருஉளம்
> எதுவோ ?பாடலில் பிழை இருப்பின் மன்னிக்கவும் .என் அப்பா வாய்வழி கேட்ட பாடல்.
> அன்றாட செயலே இறைவனால் நடக்கிறது என்பது என் கருத்து.
>

> 2010/11/13 Nagarethinam <natarajan.n...@gmail.com>

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

Nagarethinam

unread,
Nov 13, 2010, 11:07:30 PM11/13/10
to மின்தமிழ்
என் அருமை மின்தமிழர் அன்பர்களே

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

ஆன்மிகம் என்பதை ஓரே வரியில், சுருக்கமாக பட்டியலாக போடுவேமே.

ஒரே வரியில் சொல்லப்போனால் - ஆன்மா சம்பந்தப்பட்டது ஆன்மீகம். ஆன்மா
புலனுக்குள் சிக்காதது. ஏதோ அப்படி ஒன்று இருப்பாதாக பெரியவர்கள் சொல்லி,
ஒரு மாதிரியாக ஒரு சிலர் நம்பி
பலர் நம்பாமல் காலங்கள் கடக்கின்றன.

இன்று ஆன்மிகத்தின் புதிய விளக்கத்தை சற்று மாற்றலாம்.

(1) ஆன்மா என்பது புலன்களின் சிக்காதவற்றைப் பற்றிய அறிவு.

புலன்களில் சிக்காததை அறியமுடியுமா? அது எப்படி?

சமீபத்தில் ஒரு னண்பர் தெரிவித்த ஒரு சம்பவம்.
சுமார் 30 வருடம் முன்னால், சென்னையில் 6 நண்பர்கள் இருந்தார்கள்.
இவர்கள் பொரியியலில் பட்ட மேற்படிப்பை முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த
நேரம்.

இந்த நிகழ்ச்சியை தெரிவித்த நண்பர், ஆந்திர மானிலத்தைச் சேர்ந்தவர்.
மற்றொருவர் வங்காளி, மற்றவர் த்மிழர்கள். ஓரு பெரிய வீடு ஒன்றை வாடகைக்கு
பிடித்து அங்கே வசித்து (வேலை தேடி) வந்தார்கள். நண்பர்களில் வங்காளி
செல்வந்தர். கடவுள் மட்டுமில்லை புலன்களால் உணர முடியாதது எதுவும் இருக்க
முடியாது என்று தீவிரமாக நம்பும் வகை. திருமணம் நிச்சயமாகியிருந்தது.
வேலை கிடைத்தவுடன் திருமணம். அவ்வளவுதான்.

தமிழ்ர் இருவர், ஆவிகளுடன் பேசும் ஆசாமிகள். பிளாஞ்சட் என்பதை
கேட்டிருக்கிறீர்களா? அதை வைத்து ஆவிகளை அழைக்க
ஆவிகள் இருவரும் விரல்லல் பிடித்த ஒரு டப்பா மூடியை A B C D... XYZ
என்று எழுதிய கட்டங்கள் மேலே நகர்த்தும். இதை வங்காளி நண்பர்
நம்புவதில்லை.

ஒரு நாள் விளையாட்டுக்காக, உறங்கிக் கொண்டிருந்த ஒரு நண்பரின் பெயர்
சொல்லி அவரை நண்பர்கள் அழைக்க, உறக்கத்தில், அந்த நபர்
பயங்கரமாக (convulsions) நெளியத் தொடங்கினார்.

ந்ண்பருக்கு உயி ஆபத்து வந்துவிட்டதாக பயந்த இருவரும் ஏதோ
சொல்லி ஆவியை திருப்பி அனுப்ப, அந்த மூன்றாவது நபர் வழக்கம் போல அமைதியாக
உறங்கலானார்.

இதையேல்லாம் கவனித்து வந்த வங்காளி நபருக்கு ஒரு குழப்பம்.
அன்றிலிருந்து மற்றவர் காணாத காட்சிகள் - அதாவது (Appartitions) மெல்லிய
புகை போன்ற உருவம் சுவரை ஊடுருவி உள்ளும் வெளியிலும் காணலானார்.

திடீரென்று ஒரு நாள் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணை தொலை பேசியில்
அழைத்து, நீ வேறு ஒருவரை மணந்து வளமாக வாழ் என்று ஆசிர்வதித்து துறவு
கோலம் பூண்டு இன்று ரிசிகேசத்தில் ஒரு ஆசிரமத்தில் வாழ்கிறார். அவருடன்
நான் இருமுறை பேசியிருக்கிறேன்.

ஆன்மிகம் ஒரு வாழ்க்கைப் பாதை. ஒரு வாழும் வழி. சாதாரண வாழ்க்கை
முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

மேலும் விவரங்கள் உங்கள் கருத்துகளை படித்த பின்னர்.

‘னட்புடன்

நடராஜன்

> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our


> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at

> > >http://groups.google.com/group/minTamil-Hide quoted text -

Tthamizth Tthenee

unread,
Nov 14, 2010, 1:21:54 AM11/14/10
to mint...@googlegroups.com
ஒரு காலத்தில் ஸ்டவ் ஜோதிடம் மிகவும் ப்ரபலம்

ஸ்டவ்வின் மேல் இருவர் விரலை வைத்துக் கொள்வார்கள்

ஸ்டவ் தானாக நகரும், காலைத்தூக்கி தூக்கி அடிக்கும்

பரப்பப்பட்ட மாவில் எழுதும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/14 Nagarethinam <nataraj...@gmail.com>:

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com


> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Nov 14, 2010, 2:01:57 AM11/14/10
to mint...@googlegroups.com
நமக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

எங்கிருந்து வந்தோம், எங்கு செல்கிறோம்?

மானூடர்க்கு இடையே உள்ள பந்தம்

இதை ஆராய்வதே ஆன்மிகம்

மரணம் தான் முற்றுபுள்ளி என்பதை ஏற்க பலரும் தயாராக இருப்பதில்லை




--
 
செல்வன்

www.holyox.blogspot.com

US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.

Reid likes to say: "If I can make it in America, anyone can."



Tthamizth Tthenee

unread,
Nov 14, 2010, 2:07:01 AM11/14/10
to mint...@googlegroups.com

நமக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

எங்கிருந்து வந்தோம், எங்கு செல்கிறோம்?

மானூடர்க்கு இடையே உள்ள பந்தம்

இதை ஆராய்வதே ஆன்மிகம்

மரணம் தான் முற்றுபுள்ளி என்பதை ஏற்க பலரும் தயாராக இருப்பதில்லை
 
 
அன்புள்ள  செல்வன்  மேற்கூறிய அனைத்தையும் கடந்தது ஆன்மீகம்,
 
ஆமாம் மரணம்தான்  முற்றுப் புள்ளியா..?
 
அன்புடன்
தமிழ்த்தேனி

2010/11/14 செல்வன் <hol...@gmail.com>

நமக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

எங்கிருந்து வந்தோம், எங்கு செல்கிறோம்?

மானூடர்க்கு இடையே உள்ள பந்தம்

இதை ஆராய்வதே ஆன்மிகம்

மரணம் தான் முற்றுபுள்ளி என்பதை ஏற்க பலரும் தயாராக இருப்பதில்லை



--

செல்வன்

unread,
Nov 14, 2010, 2:19:57 AM11/14/10
to mint...@googlegroups.com
என் ஆன்மிகம்

என் எல்லைகளை நான் அறியவிரும்புவதே என் ஆன்மிகம்
அதுவே எனக்கு நான் யார் என்பதை உணர்த்துகிறது
என் எல்லைகளை நெருங்க நெருங்க அவை பின்னடைந்து கொண்டே செல்கின்றன
என்னால் எப்படி எல்லைகளை நோக்கி நீந்த இயலுகிறது
நான் குருடாக,செவிடாக,முடமாக,பெண்ணாக,சேரியில் வாழும் தீண்டதகாதவனாக ஏன் பிறக்கவில்லை?
பிறந்திருந்தால் இத்தனை பெரிய ஹெட்ஸ்டார்ட் எனக்கு கிடைத்திருக்குமா?
அறியேன்.ஆனால் என் பிறப்பு என் கையில் இல்லை.
என் வாழ்க்கை மட்டுமே என் கையில் உள்ளது

என்னை மாயகயிறுகளால் பொம்மலாட்ட நாயகன் நகர்த்துகிறானா?
தன் விருப்பபடி என்னை ஆட்டி அசைக்கிறானா?
நான் தற்செயல் என நினைத்ததெதுவும் தற்செயல் அல்லவா?
அறியேன்.ஆனால் பலசமயங்களில் அந்த சந்தேகம் என் மனதில் வந்து செல்கிறது

கூட சகமனிதர்கள் பயணிக்க காண்கிறேன்
அதில் பலர் என் ப்ரியமானவர்கள்
இவர்களும் என் கூட பயணிக்கும் காலபயணிகளே
ஏதோ ஒரு காலகட்டத்தில் வந்து சேர்ந்தவர்கள்
ஏதோ ஒரு காலகட்டம் வந்ததும் பிரியகூடியவர்கள்
இடைப்பட்ட அந்த பொழுதுகள் தான் எத்தனை இனிமையானதகாக இருக்கிறது?

மாயையா?எல்லாம் பிரம்மையா?கனவா?
அறியேன்.ஆனால் கண்கள் மூடிகாணும் கனவுவாழ்க்கை
கலைந்து போகாமல் இருக்கவே விரும்புகிறேன்
என் அறிவால் தீர்மானிக்கபட்டதல்ல என் வாழ்க்கை
என் அறிவு நான் வாழும் வாழ்க்கையால் தீர்மானிக்கபட்டது

இறப்புக்கு பின் என்ன?
அறியேன்.அது என் கையில் இல்லை.ஆனால்
என் வாழ்க்கைபயணத்தில் ஆண்டவன் கானல்நீராய் காட்சியளிக்கிறான்
ஆனால் அவனை தேடி என் பயணம் அமையவில்லை
என் எல்லைகளை தேடியே செல்கிறேன்
அவன் இருந்தால் என்னை தேடி அவன் வருவான்

செல்வன்

unread,
Nov 14, 2010, 2:34:58 AM11/14/10
to mint...@googlegroups.com


2010/11/14 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

அன்புள்ள  செல்வன்  மேற்கூறிய அனைத்தையும் கடந்தது ஆன்மீகம்,
 
ஆமாம் மரணம்தான்  முற்றுப் புள்ளியா..?

எந்த மனிதனும் ஒரு நதியை இருமுறை கடப்பதில்லை

காரணம் நதியும் மாறிவிடுகிறது,மனிதனும் மாறிவிடுகிறான்

மரணநதியை நாம் கடந்தவுடன் நாம் மாறிவிடுகிறோம்

மரணம் நம் நினைவுகளின் முற்றுபுள்ளி.

Tthamizth Tthenee

unread,
Nov 14, 2010, 2:42:05 AM11/14/10
to mint...@googlegroups.com
மரணம் நம் நினைவுகளின் முற்றுபுள்ளி.
 
அப்படிக் கூட  எண்ண முடியவில்லை
 
”ஆமாம் மரணம் என்பது தற்காலிகத் தூக்கமே
தூக்கம் என்பது தற்காலிக மரணமே”
 
ஆனாலும் நினைவுகள் பல ஜென்மத்துக்கு தொடர்பு கொண்டே இருக்கிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2010/11/14 செல்வன் <hol...@gmail.com>
மரணம் நம் நினைவுகளின் முற்றுபுள்ளி.



--

Mohanarangan V Srirangam

unread,
Nov 14, 2010, 3:06:32 AM11/14/10
to mint...@googlegroups.com
அருமை செல்வன். நல்ல மனப்பான்மை. 

>>>என் அறிவால் தீர்மானிக்கபட்டதல்ல என் வாழ்க்கை
என் அறிவு நான் வாழும் வாழ்க்கையால் தீர்மானிக்கபட்டது<<<<< 

என்ன எப்பொழுது கம்யுனிஸ்டு ஆனார் செல்வன்? 
:-))

2010/11/14 செல்வன் <hol...@gmail.com>
என் ஆன்மிகம்

செல்வன்

unread,
Nov 14, 2010, 3:34:10 AM11/14/10
to mint...@googlegroups.com


2010/11/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

என்ன எப்பொழுது கம்யுனிஸ்டு ஆனார் செல்வன்? 
:-))

That's marx's quote.Not communism:-)

Mohanarangan V Srirangam

unread,
Nov 14, 2010, 5:16:54 AM11/14/10
to mint...@googlegroups.com
2010/11/14 செல்வன் <hol...@gmail.com>
2010/11/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

என்ன எப்பொழுது கம்யுனிஸ்டு ஆனார் செல்வன்? 
:-))

That's marx's quote.Not communism:-) 

But that forms the intellectual apology at the base of Communism. 

Won't this become some sort of watering the roots and weeding the growths, Mr Selvan? :-)
 


--
 
செல்வன்

www.holyox.blogspot.com

US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.

Reid likes to say: "If I can make it in America, anyone can."



Nagarethinam

unread,
Nov 14, 2010, 12:11:45 PM11/14/10
to மின்தமிழ்
3. . நண்பர்களே, மிக்க மகிழ்ச்சி

நாம் ஆன்மிகப் பயணத்தை தொடருவோமா?

நான் எழுதப்பாவதின் அடிப்படைகள்:
ஞானிகள் என்று ஒரு கூட்டம் இருக்கிறது.
இவர்கள் சொல்வதில் சில சமயங்களில் குறைவு வரலாம். ஆனால் பொய்கள் இல்லை.

1. . உண்மையான ஞானிக்கும் உண்மையான விஞ்ஞானிக்கும் மக்களிடமிருந்து ,
பொய் சொல்லி, தட்டிப்பரிக்க அவசியம் ஏதுமில்லை. வாழும் காலத்தில்
அறிந்ததில் வேறுப்பதுகள் வருவது இயற்க்கை. அவர்களும் மகானாக மாறிவரும்
மனித்ர்கள்தானே.?

ஏனவே ஞானிகள் சொல்வதை நம்பலாம்.

2. அவ்ர்கள் தெரிவித்ததற்கும், நாம் புரிந்து கொள்வதற்கும் மலைக்கும்
மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தோன்றலாம்..
நாமெல்லாம் LKG UKG மாணவர்களைப் போலவும், ஞானிகளை
ஐன்ஸ்டீன் போலவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஐன்ஸ்தீன் சொல்லும் sub Atomoic Particle Physics, UKG ஐவிட அதிகம்
படித்த பொரியியல் நிபுணர்களுக்கே முழுவதும் புரிவதில்லை இல்லையா?

இதை வைத்து அவர்கள் பேசுவது உண்மைக்கு புறம்பானது என்று சொல்ல முடியுமா?

------------------------------------------------------------
புதிய கேள்விகள்:

(1) வாழ்வில் எத்தனை தடவை - மனிதர்களும் மற்றும் ஏனய உயிர்களும்
பிறப்பதும், வளர்வதும், சந்ததிகளை உருவாகி, தன் காலில் நிற்கவத்து வயதாகி
மடிகிறோமே. (ஒரு பிறப்பு -இறப்பு வட்டமாக,)

இதனால் பயன் படுவது யார் என்ற சிந்தனை ஏற்பட்டிருக்குமா?
‘நிச்சயமாக நமது நன்மைக்காக இல்லை. ஆனாலும் ஆன்மிகவாதிகள் நம்மை புரிய
வைக்க துடிக்கிறார்கள்.
நம் தலையில் தான் ஏறுவதில்லை.

நாம் காய் கனிகளை தரும் செடிக்ளை வளர்க்கிறோம். பல உயிரினங்களை
வளர்க்கிறோம். என்றோ ஒரும் நாள் அவைகள் நம்மு உணவாகப் பொவதை அறியாமல்
வளர்கின்றன, காதல் வயப்பட்டு குட்டி போடுகின்றன... இதெல்லாம் யாருக்காக,
எல்லாம் நம்க்கு ச்ப்ஜி -பஜ்ஜி யாக மாறி நம் வயிற்றை வளர்க்க என்று
தெரிந்தால், அந்த உயிகள் என்ன பாடுபடும்.

படைப்பிலுள்ள உயிக்ளுக்கு வாழ்க்கயின் ரகசியம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
உண்மைதானே?


(2) கடவுள் எங்கே இருப்பதாக சொல்கிறார்கள்? சற்று யோசித்துப் பாருங்கள்?
ஞானிகள் தங்கள் சிந்தனையால் தெரிந்து கொண்டார்கள்.

நீங்களும் ஒரு மாதிரியான ஞானிகள் தானே.

அடுத்த தாக, இதை அலசுவோமா?
உங்கள் பதிலுக்கு காத்திருக்கும்

நட்புடன்
நடராஜன்

On Nov 14, 3:16 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 2010/11/14 செல்வன் <holy...@gmail.com>
>
>
>
> > 2010/11/14 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>


>
> > என்ன எப்பொழுது கம்யுனிஸ்டு ஆனார் செல்வன்?
> >> :-))
>
> > That's marx's quote.Not communism:-)
>
> But that forms the intellectual apology at the base of Communism.
>
> Won't this become some sort of watering the roots and weeding the growths,
> Mr Selvan? :-)
>
>
>
>
>
>
>
>
>
> > --
>
> > செல்வன்
>
> >www.holyox.blogspot.com
>
> > US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny
> > desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or
> > hot water. His father, who later committed suicide, was a hardrock miner.
> > His mother took in laundry from the local brothels to make ends meet.
>
> > Reid likes to say: "If I can make it in America, anyone can."
>

Nagarethinam

unread,
Nov 14, 2010, 12:24:37 PM11/14/10
to மின்தமிழ்
பல நண்பர்கள் ஆன்ம சிந்தனைகளை பல அளவில் அடைந்திருப்பது குறித்து மிக்க
மகிழ்ச்சியே!

ஆன்ம சிந்தனை மேலும் வளரும்..அதுவும் .மிக சுவையாக..


நட்புடன்

நடராஜன்


On Nov 14, 12:19 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> *என் ஆன்மிகம்*

Nagarethinam

unread,
Nov 14, 2010, 12:20:14 PM11/14/10
to மின்தமிழ்
பெண்ணாகப் பிறக்க பெரும் தவம் செய்யவேண்டுமென்றார் பாரதி. பட்டியலிருந்து
பெண்ணை நீக்கிவிடுவது நல்லது. நம் நாட்டை ஆள்வது ஒரு பெண், பலகாலம்
ஆண்ட, பல பெண்கள் ஆளும் நாட்டில் இது ஒப்புக்கொள்ளப் படாதது.

On Nov 14, 12:19 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> *என் ஆன்மிகம்*
>

Geetha Sambasivam

unread,
Nov 14, 2010, 11:44:08 PM11/14/10
to mint...@googlegroups.com
நான் குருடாக,செவிடாக,முடமாக,பெண்ணாக
,சேரியில் வாழும் தீண்டதகாதவனாக ஏன்
> பிறக்கவில்லை?//

அருமையான பெண்ணுரிமை பேசும் முற்போக்குச் சிந்தனை. வாழ்க! வளர்க!


2010/11/14 செல்வன் <hol...@gmail.com>
என் ஆன்மிகம்



நான் குருடாக,செவிடாக,முடமாக,பெண்ணாக,சேரியில் வாழும் தீண்டதகாதவனாக ஏன் பிறக்கவில்லை?
பிறந்திருந்தால் இத்தனை பெரிய ஹெட்ஸ்டார்ட் எனக்கு கிடைத்திருக்குமா?
அறியேன்.ஆனால் என் பிறப்பு என் கையில் இல்லை.
என் வாழ்க்கை மட்டுமே என் கையில் உள்ளது


--
 
செல்வன்

www.holyox.blogspot.com



360.gif

செல்வன்

unread,
Nov 15, 2010, 12:33:28 AM11/15/10
to mint...@googlegroups.com
2010/11/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ut that forms the intellectual apology at the base of Communism. 

Won't this become some sort of watering the roots and weeding the growths, Mr Selvan? :-)
 

உன் அறிவு உன் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை
நீ வாழும் வாழ்வே உன் அறிவை தீர்மானிக்கிறது - பெரியாழ்வார்

மேலே சொன்னதுக்கும் கம்யூனிசத்துக்கும் மார்க்சின் பேரை தவிர எந்த தொடர்பும் இல்லை.மார்க்சின் பெயரை தவிர...

Hari Krishnan

unread,
Nov 15, 2010, 12:39:48 AM11/15/10
to mint...@googlegroups.com


2010/11/15 செல்வன் <hol...@gmail.com>

மார்க்சின் பேரை தவிர எந்த தொடர்பும் இல்லை.மார்க்சின் பெயரை தவிர..

விட்டா, மார்க்ஸ் அப்படிங்கறதே மார்க்கங்கள் என்பதன் சுருக்கம்தான் அப்படின்னு கல்பூரம் ஏத்தி சத்தியம் அடிச்சுருவீங்க இல்ல செல்வன் தொர?

--
அன்புடன்,
ஹரிகி.

செல்வன்

unread,
Nov 15, 2010, 12:57:53 AM11/15/10
to mint...@googlegroups.com


2010/11/14 Hari Krishnan <hari.har...@gmail.com>

விட்டா, மார்க்ஸ் அப்படிங்கறதே மார்க்கங்கள் என்பதன் சுருக்கம்தான் அப்படின்னு கல்பூரம் ஏத்தி சத்தியம் அடிச்சுருவீங்க இல்ல செல்வன் தொர?


"அறிவாளியின் பேனாமை போராளியின் ரத்தத்தை விட புனிதமானது"

இது ஒரு "இசத்தை" துவக்கிய அறிஞரின் கோட்பாடு.பெயரை விட்டுவிட்டு இந்த கோட்பாட்டை மட்டும் வைத்து அந்த அறிஞரின் "இசத்தை" சொல்ல முடியுமா?

இதை நான் பின்பற்றீனால் அந்த அறிஞரின் "இசத்தை" நான் பின்பற்றூவதாக அர்த்தம் ஆகுமா?

Hari Krishnan

unread,
Nov 15, 2010, 1:36:05 AM11/15/10
to mint...@googlegroups.com
2010/11/15 செல்வன் <hol...@gmail.com>
இதை நான் பின்பற்றீனால் அந்த அறிஞரின் "இசத்தை" நான் பின்பற்றூவதாக அர்த்தம் ஆகுமா?

அதானே!  சத்தியமேவ ஜயதே, வாய்மையே வெல்லும் அப்படின்னு லெட்டர்பேட் தலைப்பிலேயே அச்சடிச்சு வச்சிருக்கிற இந்தியத் திருநாட்டையும் அதன் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள், அப்படித் தலப்புல எழுதியிருக்கிற விஷயத்துக்கு எதிரான விஷயங்களை அந்த லெட்டர் பேடில் எழுதிக் கையெழுத்து வேற போடறாங்க.  அவங்கள்ளாம் அந்த சத்தியமேவ சயதே இசத்தை நிசமா பின்பற்றுராங்களா என்ன?

செல்வன்

unread,
Nov 15, 2010, 2:10:26 AM11/15/10
to mint...@googlegroups.com


2010/11/15 Hari Krishnan <hari.har...@gmail.com>

அதானே!  சத்தியமேவ ஜயதே, வாய்மையே வெல்லும் அப்படின்னு லெட்டர்பேட் தலைப்பிலேயே அச்சடிச்சு வச்சிருக்கிற இந்தியத் திருநாட்டையும் அதன் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள், அப்படித் தலப்புல எழுதியிருக்கிற விஷயத்துக்கு எதிரான விஷயங்களை அந்த லெட்டர் பேடில் எழுதிக் கையெழுத்து
வேற போடறாங்க.  அவங்கள்ளாம் அந்த சத்தியமேவ சயதே இசத்தை நிசமா பின்பற்றுராங்களா என்ன?


சத்யமேவ ஜெயதேவை முழுக்க பின்பற்றி நடந்த மனிதர் என யாராவது உண்டா?

ஆனானபட்ட தருமபுத்திரன் ரதமே கீழே இறங்கியது.

அரசியல்வாதிகள் அயோக்கியதனம் செய்யணும்.ஆனால் அது மக்களின் நன்மைக்காக இருக்கணும்.சுயநலத்துக்காக இருக்ககூடாது.

அமெரிக்க அதிபர்கள் உலகம் முழுக்க படை எடுப்பார்கள்,காலனி ஆதிக்கம் செய்வார்கள்.ஆனால் அது தம்நாட்டு மக்களின் நன்மைக்ககவே இருக்கும்.

இந்தியாவுக்கு பதில் சீனாவை ஐநா சபையில் நிரந்தர உறுப்பினராக்க்வுவதாக அமெரிக்கா தெரிவித்தது.நேரு அதை நிராகரித்து சீனாவுக்கு அது போவதே நியாயம் என "சத்யமேவ ஜெயதே" கொள்கையை நிலைநாட்டினார்

மாவோ அதுக்கு நேருவுக்கு நல்ல பரிசை கொடுத்தார்.

Dhivakar

unread,
Nov 15, 2010, 2:16:27 AM11/15/10
to mint...@googlegroups.com
இந்தியாவுக்கு பதில் சீனாவை ஐநா சபையில் நிரந்தர உறுப்பினராக்க்வுவதாக அமெரிக்கா தெரிவித்தது

Selvan..

??? No India then..
For the paper and file. The then India was a permanent member of UN for two years because India was under the British (:-

2010/11/15 செல்வன் <hol...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

செல்வன்

unread,
Nov 15, 2010, 2:16:31 AM11/15/10
to mint...@googlegroups.com
2010/11/15 செல்வன் <hol...@gmail.com>
இந்தியாவுக்கு பதில் சீனாவை ஐநா சபையில் நிரந்தர உறுப்பினராக்க்வுவதாக அமெரிக்கா தெரிவித்தது.நேரு அதை நிராகரித்து சீனாவுக்கு அது போவதே நியாயம் என "சத்யமேவ ஜெயதே" கொள்கையை நிலைநாட்டினார்


மாற்றி தட்டச்சிவிட்டேன்

சீனாவுக்கு பதில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்குவதாக அமெரிக்கா தெரிவித்தது என படிக்கவும்

செல்வன்

unread,
Nov 15, 2010, 2:20:13 AM11/15/10
to mint...@googlegroups.com


2010/11/15 Dhivakar <venkdh...@gmail.com>

Selvan..

??? No India then..
For the paper and file. The then India was a permanent member of UN for two years because India was under the British (:-

This was after independence. China was communist country and was not a permanent member of UN. Formosa (now thaiwan) was permanent member in UN security council with veto power.India under nehru strongly protested this and wanted China to replace formosa. USA negotiated with  nehru that it would make India as permanent member and not China.Nehru did not agree to this.Then Mao's China became permanent member in UN.

A grateful mao visited india and said "indho-chini bhai,bhai".

He went back to China and invaded india

Hariharas

unread,
Nov 15, 2010, 1:50:35 AM11/15/10
to மின்தமிழ்
ஆன்மிகம் என்பது வடமொழியின் ஆஸ்திகம் அல்லது அஸ்திக்கியம் என்பதன்
நேர்ச்சொல். இதிலிருந்தே நா-அஸ்திக்யம் (அ) நாஸ்திகம் வழக்கில் வந்தது.
அஸ்திக்கியம் என்பது ஆஸ்தி அல்லது இறுப்பு என்று பொருள் படும். இறைவன்
உள்ளான் / உள்ளார் என்பது இறுப்பு தத்துவத்தின் ஆணி வேர். இந்த கொள்கை
உடையோர் ஆன்மிக (அ) ஆஸ்திக வாதிகள் என்று தங்களை அழைத்துகொண்டனர். இதற்கு
எதிர்மறையான கொள்கையை, அதாவது இறை இருப்பை மறுப்பதை, நாஸ்திகம் என்றனர்.
ஆகவே நாஸ்திகர்கள் தங்களை அப்படி அழைதுக்கொள்ளவில்லை, ஆஸ்திகர்களே தங்கள்
எதிரணிக்கு அந்த பெயர் சூட்டினர். :-)

ஆக ஆன்மிகம் என்பது, இறை இறுப்பு தத்துவம், அவ்வளவே.

On Nov 15, 10:57 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2010/11/14 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>

Dhivakar

unread,
Nov 15, 2010, 2:31:36 AM11/15/10
to mint...@googlegroups.com
The UN officially came into existence on 24 October 1945 upon ratification of the Charter by the five permanent members of the Security Council—France, the Republic of China, the Soviet Union, the United Kingdom and the United States—and by a majority of the other 46 signatories. The first meetings of the General Assembly, with 51 nations represented, and the Security Council, took place in Westminster Central Hall in London in January 1946

http://en.wikipedia.org/wiki/United_Nations_Organization


2010/11/15 செல்வன் <hol...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Hari Krishnan

unread,
Nov 15, 2010, 2:29:30 AM11/15/10
to mint...@googlegroups.com
2010/11/15 செல்வன் <hol...@gmail.com>
A grateful mao visited india and said "indho-chini bhai,bhai".

He went back to China and invaded india

வந்தவர் மாஸேதுங் அல்லர்.  சூ என் லாய்.  அப்போதைய சீன அயலுறவு அமைச்சர் (என்று நினைவு.)

(கிளம்பறத்துக்கு முன்னாடி பண்ற கடசி வம்பு இது.  இத்தோட நான் ஜூஊட்.... இனிமே ஒரு வாரம் கழிச்சுதான் எல்லாம்.... எஞ்சாய்!)

Hari Krishnan

unread,
Nov 15, 2010, 2:30:35 AM11/15/10
to mint...@googlegroups.com


2010/11/15 Hariharas <hari...@gmail.com>

ஆக ஆன்மிகம் என்பது, இறை இறுப்பு தத்துவம், அவ்வளவே.

இருப்பு.   இறை இருப்பு.  இறை இறுப்பு அப்படின்னா, இறைவனை (இல்லாமல் போகும்படி) தீத்துக்கட்றதுன்னு அர்த்தம். :))

செல்வன்

unread,
Nov 15, 2010, 2:40:45 AM11/15/10
to mint...@googlegroups.com


2010/11/15 Dhivakar <venkdh...@gmail.com>

The UN officially came into existence on 24 October 1945 upon ratification of the Charter by the five permanent members of the Security Council—France, the Republic of China, the Soviet Union, the United Kingdom and the United States—and by a majority of the other 46 signatories. The first meetings of the General Assembly, with 51 nations represented, and the Security Council, took place in Westminster Central Hall in London in January 1946

http://en.wikipedia.org/wiki/United_Nations_Organization


in 1945 shiangai sheikh was premier of China. Mao chased him away in 1948 or 49 and became chinese premier. Sheikh escaped to formosa (taiwan) and said his government functions from there.Western governments only recognized shekikh's "republic of China" as real China. India under Nehru was the first country in 1949 to recognize mao's "people republic of China" as authorized representative of Chinese people.

செல்வன்

unread,
Nov 15, 2010, 2:43:21 AM11/15/10
to mint...@googlegroups.com


2010/11/15 Hari Krishnan <hari.har...@gmail.com>

வந்தவர் மாஸேதுங் அல்லர்.  சூ என் லாய்.  அப்போதைய சீன அயலுறவு அமைச்சர் (என்று நினைவு.)


Thanks for the correction.

Tthamizth Tthenee

unread,
Nov 15, 2010, 3:04:12 AM11/15/10
to mint...@googlegroups.com
கிளம்பறதுக்கு முன்னாடி ஒரு இறுக்கு இறுக்கிட்டீங்க

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/15 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--

Nagarethinam

unread,
Nov 15, 2010, 11:51:41 AM11/15/10
to மின்தமிழ்
Dear friend

I found both the quote and talk are highly relevant to the discussion.
As Mr Manis Shankar Iyer observe correctly , on several occassions,
this country and its economists never think of poor in our rural
India.
What difference it makes to over 60% of Indias with Stock market
touching 21000 points?
What did International Games brought to the overwhelming poor in this
country?
SCAMS, CORRUPTION at High places?
KARL MARX thoughts may be irrelevant to the affluent West.
It is relavant to other countries until every one in this country can
afford a decent place to live, enough food to live and work, equally
good education to every one in this country irrespective of the job
they have to perform in the society.

Is communism wrong or BAD?

Capitalist or market economy has a meaning in a developed world where
the poverty has a different meaning altogether. Our economists are
Harvard or Cambridge Educated. Both by their back ground and learning
they have no idea about what poverty means. Now more than 50% of our
citizens are not within our own economy.... our economy looks around
world's affluent for their economic circuit to be completed...

No other economy in the world gives access to other country that
resulted in the suicide of over 2 Lakh FARMERS, like we did....

Our economists, policy makers work not for our people but as an
extended western economy...

Any one who knows hunger and deprivation will be a communist. Mahakavi
Bharathi was the biggest communist of Tamilnadu. Because he knows what
really hunger means ti anyone.

Good wishes

Natarajan

On Nov 15, 10:33 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2010/11/14 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>

Nagarethinam

unread,
Nov 15, 2010, 1:05:36 PM11/15/10
to மின்தமிழ்
வட மொழியில் ஆஸ்தா என்ற சொல்லிலிருன்து வந்தது.ஆஸ்திகம்.
ஸ் வை ஒரு தட்டு தட்டி, ஆத்திகமாகமும் நாத்திகமாகவும் மாற்றிவிட்டோம்/

ஆஸ்தா என்றால் நம்பிக்கை. ஆஸ்திகத்திற்கு எதிர்ப்பதம் நாஸ்த்திக்.
நம்பிக்கையும் அறிவும் வேறு வேறு.

பல நாத்திகர்கள் சிறந்த ஆன்மிகவாதிகளாக இருக்கிறார்கள்.
பலர் ஆத்திகத்தில் பயணம் தொடங்கி ஆன்மிகராக மாறியவர்கள்
ந்மக்குத் தெரியும்.

இதனால் இறைவனுக்கும் ஆன்மிகத்திற்கும் ஒரு தொடர்பு இருப்பதாக நாம்
எண்ணுகிறோம்.

புத்த மதத்தில் ஒரு பிரிவு சுத்த அறிவு மார்க்கம். (ஜென் புத்திசம்).

ஆராதனை செய்து சுண்டல் வினியோகம் செய்யும் கட்டாயமும்
காலப்போக்கில் எல்லா மதங்களிலும் சேர்ந்து கொள்ளும்.

இந்தியாவுக்கு வந்த மதங்களில் சில வைஷ்ணவ வழிப்பாடுத்தலங்களில் நடக்கும்
வகையான ஆராதனைகளைக் காணலாம்.

சுண்டல், வாழைப்பழம் தேங்காய் எல்ல்மே, ஆஸ்திகத்தின் பட்டியலில் உண்டு.
புது உடைகள், பலவித தின்பண்டங்கள் எல்லாமே ஆத்திகத்தில் அடக்கம்.

பட்டினி மட்டுமே ஆன்மிகத்தில் உண்டு. பலருக்கு கிழிந்த உடைகூட அவசியம்
இல்லை...


இப்பொது சொல்லிங்கள், ஆன்மிகம் வேறு ஆஸ்திகம் வேறு, இல்லையா? ஆன்மா -
சம்பந்தப்பட்டது ஆன்மிகம்.... சரிதானா, சொல்லுங்கள்..

நடராஜன்
.


On Nov 15, 12:30 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/11/15 Hariharas <hariha...@gmail.com>

செல்வன்

unread,
Nov 15, 2010, 3:47:41 PM11/15/10
to mint...@googlegroups.com


2010/11/15 Nagarethinam <nataraj...@gmail.com>

What difference it makes to over 60% of Indias with Stock market
touching 21000 points?

stock market highs and lows affect every Indian. Stock markets determine bank interest rates, investment climate, inflation, future commodity prices and so on. These mega forces determine inflation, state of the economy and thus livelihood of every single individual in this country. Can we say that 60% of people are not affected by rising petroleum prices, bank lending and savings rates, rice,wheat,petrol prices?Whether we like it or not our future is tied to stock market levels.

What did International Games brought to the overwhelming poor in this
country?
SCAMS, CORRUPTION at High places?


I agree.Those games were a scam.


KARL MARX thoughts may be  irrelevant to the affluent West.
It is relavant to other countries until every one in this country can
afford a decent place to live, enough food to live and work, equally
good education to every one in this country irrespective of the job
they have to perform in the society.

west was not born rich.They earned their money

Marxism is irrelevant to any country that wants to develop.It is relevant only to countries that want to remain poor.

China was a poor country in holds of marxism before 30 years.Now they became a developed nation and no longer require marxism.


--
 
செல்வன்

www.holyox.blogspot.com

US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.

Reid likes to say: "If I can make it in America, anyone can."



Reply all
Reply to author
Forward
0 new messages