Re: எரி ஓடு (எரிகல் ஓடு விழுந்த இடம்)

233 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 15, 2016, 5:03:20 AM6/15/16
to mintamil, thiruppuvanam, Singanenjam Sambandam, S.Partha sarathy, vichuknathan, Palanichamy Shanmugam, naga rethinam
வணக்கம்.

2014-02-14 17:52 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
புலிக்கரை ஐயனார் துணை

விண்ணிழி விமானம்

Inline images 1

மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரருக்கு (சுயம்புலிங்கத்திற்கு) மேல் உள்ள விமானம் ஒரு விண்பொருளாகும்.  இது ஒரு “விண்கல்“.  விண்கல்லால் ஆன விமானங்கள் இரண்டு கோயில்களில் உள்ளதாகப் புராணங்களில் குறிப்புகள் உள்ளன.  ஒன்று மதுரை மற்றொன்று திருவீழிமிழலை.  இந்த இரண்டு விமானக் கற்களும் விண்ணில் இருந்து வந்து சேர்ந்த காரணத்தினால், இவற்றை “விண்ணிழி விமானம்“ எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

தேவர்களின் தலைவன் இந்திரன்.  இவன் கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டிப் பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபாட்டான். அப்போது, சிவபெருமானின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய மதுரையில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட்டான்.   வழிபட்ட உடனேயே அவனது பாவம் நீங்கியது.  இந்திரனும், அச் சுயம்பு லிங்கத்திற்கு ஒரு பெரிய கோயிலை கட்டினான்.  தேவலோகத்திலிருந்து ஒரு விமானத்தை (ஒரு பெரிய கல்) எடுத்துவந்து சுயம்புலிங்கத்திற்கு மேலே விமானமாக அமைத்தான்.  எனவே இந்த விமானத்திற்கு இந்திர விமானம் என்ற காரணப் பெயர் உண்டானது.  இந்த விமானம் விண்ணில் இருந்து இழிந்து (இறங்கி) வந்த காரணத்தினால் “விண்ணிழி விமானம்“ என்ற காரணப் பெயரும் உண்டானது.

இந்த விண்ணிழி விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கி நிற்கின்றன.

முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டுத் தமிழகம் முழுவதும் அழிந்துவிட்டது.  அவ்வளவு பெரிய பிரளயத்திலும் இந்த விண்ணிழி விமானம் மட்டும் அழியவில்லை(1).  மதுரையானது, பிரளயகாலத்தில் வந்த கடல்நீர் வற்றிய பின்னர் கடம்ப மரங்கள் அதிகமாக முளைத்துக் கடம்பவனக் காடாக இருந்தது.  இந்தக் கடம்ப வனத்தை அழித்து வங்கிய சேகர பாண்டியன் தற்போதுள்ள மதுரை மாநகரை நிர்மாணம் செய்தான்.  

அப்போது மதுரையின் பண்டைய எல்லைகளைக் காட்டுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான்.  மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவபெருமானும் ஒரு சித்தர் வடிவில் இந்த விண்ணிழி விமானத்திலிருந்து தோன்றி அருளினார்.  

சிவபெருமாள் தோன்றி அருளிய இந்த விண்ணிழி விமானத்தை வணங்கினால் சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமாகும்.  எனவே மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தை வணங்கி வேண்டிய வரங்களைப் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.

இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  திருவீழிமிழலையின் விமானமும் விண்ணிழி விமானம் ஆகும்.  திருமால் விண்ணுலகிலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து, அதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து, பூசனை செய்து, அருச்சித்து சக்கராயுதம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.

அறிவியல் அடிப்படையில் இந்தப் புராணக் கருத்தை நோக்கினால், 
சந்திரனில் விண்கற்கள் விழுந்ததால் உண்டான பள்ளங்கள் போன்று, மதுரைக்கு அருகிலும் விண்கற்கள்  விழுந்த இடங்களில் பெரும் பள்ளங்கள் உருவாகியிருக்க வேண்டும் அல்லவா?

மதுரையைச் சுற்றிலும் விண்கற்கள் விழுந்ததற்கான அடையாளங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.
விண்கற்கள் விழுந்த இடங்களாக ஐந்து இடங்களைச் சிவப்பு மையினால் குறித்து இத்துடன் இணைத்துள்ளேன்.
Inline images 1
மேற்கண்ட படத்தில் எரிகற்கள் விழுந்த இடங்களாக நான் கருதும் இடங்களை வட்டமிட்டுக் காட்டி யிருந்தேன்.  இதில் வேடசந்தூருக்குக் கிழக்கே எரிகல் என்ற ஊருக்கு அருகில் விண்கல் விழுந்திருக்க வேண்டும் என வட்டமிட்டுச் சுட்டிக்காட்டி இருந்தேன்.
அறுபடைவீடு பாதயாத்திரை  சென்ற போது 06.05.2016 வெள்ளிக்கிழமை யன்று வேடசந்தூரிலிருந்து புறப்பட்டு எரியோடு என்ற ஊர் வழியாக ஐயலூருக்கு (அய்யலூர்) நடந்துசென்றோம்.  

அப்போது எரியோடு என்ற இந்த ஊரில் எரிகல்லின் ஓடு விழுந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளனவா? என்ற அடிப்படையில் தேடிப்பார்த்தேன்.  
எனது தேடலில் எரியோடு ஊரில் உள்ள பெருமாள் கோயில் அருகே மிகப்பெரிய பாறைஒன்று தென்பட்டது.  இந்தப் பாறை நாம் சாதாரணமாகக் காணும் பாறை போன்று இல்லாமல் மாறுபட்டுள்ளது.

(எரியோடு இருக்கும் இடத்தைக் காட்டும் கூகிள் படங்களை இணைத்துள்ளேன்)

விண்கல் எரிந்து விழுந்து பெரும் வட்டவடிவிலான மேட்டுப் பகுதியை உருவாக்கியுள்ளது.  எரிகல் விழுந்த போது அதிலிருந்து பெயர்ந்த எரிகல் ஓடுமட்டும் தனித்து இந்த இடத்தில் விழுந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.  
புவியியல் வல்லுனர்கள் இந்த இடத்தில் உள்ள பாறையை இதற்கு முன் ஆராய்ந்துள்ளார்களா? என எனக்குத் தெரிவில்லை.  அறிவியல் அடிப்படையில் இந்தப் பாறையை புவியியல் வல்லுனர்கள் ஆராய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
எரியோடு ஊரில் உள்ள பெருமாள்கோயிலின் அருகே உள்ள பாறையானது ஒரு விண்கல்லாக இருக்க வேண்டும்.
 
அன்பன்
கி.காளைராசன்
திருவிளையாடற் பராணம் ஆய்வாளர்,
திருப்பூவணப் புராணம் முனைவர் பட்ட ஆய்வாளர்,
திருவாப்புடையார் புராணம் ஆய்வாளர்,

...............................................

வாசிக்கப் பட்டவை...

(1)
திருவாலவாய்க் காண்டம்
நாற்பத் தொன்பதாவது திருவாலவாயான படலம்

“தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில்
வானிழி விமானம் பொற்றா மரைவிளை யாட்டின் வந்த
கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம்
ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத

(2) 
திருவிளையாடற் புராணம்
பாம்பு எல்லைகாட்டிய படலம் பாடல் எண் 2340 

“நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர்
விண்ணிழி விமானநின் றெழுந்து மீனவன்
திண்ணிய வன்பினுக் கெளிய சித்தராய்ப்
புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்“

4. திருப்புகலியும் திருவீழிமிழலையும்291
________________________________

ஏகபெ ருந்தகை யாயபெம்மா

னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்

மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை

விண்ணிழி கோயில் விரும்பியதே. 4

38. சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்

தையலொ டுந்தள ராதவாய்மைப்

புந்தியி னான்மறை யோர்களேத்தும்

புகலி நிலாவிய புண்ணியனே

எந்தமை யாளுடை யீசவெம்மா

னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்

வெந்தவெண் ணீறணிவார்மிழலை

விண்ணிழி கோயில் விரும்பியதே. 5

--

eriyodu 1.bmp
eriyodu 3.bmp

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 15, 2016, 5:05:28 AM6/15/16
to mintamil, thiruppuvanam, Singanenjam Sambandam, S.Partha sarathy, vichuknathan, Palanichamy Shanmugam, naga rethinam
eriyodu 4.bmp
eriyodu 2.bmp

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 21, 2019, 11:29:10 AM1/21/19
to mintamil, thiruppuvanam, S.Partha sarathy, vichuknathan, Palanichamy Shanmugam, naga rethinam
On Wed, 15 Jun 2016 at 14:27, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
வணக்கம்.

2014-02-14 17:52 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
புலிக்கரை ஐயனார் துணை

விண்ணிழி விமானம்

Inline images 1

மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரருக்கு (சுயம்புலிங்கத்திற்கு) மேல் உள்ள விமானம் ஒரு விண்பொருளாகும்.  இது ஒரு “விண்கல்“.  விண்கல்லால் ஆன விமானங்கள் இரண்டு கோயில்களில் உள்ளதாகப் புராணங்களில் குறிப்புகள் உள்ளன.  ஒன்று மதுரை மற்றொன்று திருவீழிமிழலை.  இந்த இரண்டு விமானக் கற்களும் விண்ணில் இருந்து வந்து சேர்ந்த காரணத்தினால், இவற்றை “விண்ணிழி விமானம்“ எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

தேவர்களின் தலைவன் இந்திரன்.  இவன் கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டிப் பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபாட்டான். அப்போது, சிவபெருமானின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய மதுரையில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட்டான்.   வழிபட்ட உடனேயே அவனது பாவம் நீங்கியது.  இந்திரனும், அச் சுயம்பு லிங்கத்திற்கு ஒரு பெரிய கோயிலை கட்டினான்.  தேவலோகத்திலிருந்து ஒரு விமானத்தை (ஒரு பெரிய கல்) எடுத்துவந்து சுயம்புலிங்கத்திற்கு மேலே விமானமாக அமைத்தான்.  எனவே இந்த விமானத்திற்கு இந்திர விமானம் என்ற காரணப் பெயர் உண்டானது.  இந்த விமானம் விண்ணில் இருந்து இழிந்து (இறங்கி) வந்த காரணத்தினால் “விண்ணிழி விமானம்“ என்ற காரணப் பெயரும் உண்டானது.

இந்த விண்ணிழி விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கி நிற்கின்றன.

முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டுத் தமிழகம் முழுவதும் அழிந்துவிட்டது.  அவ்வளவு பெரிய பிரளயத்திலும் இந்த விண்ணிழி விமானம் மட்டும் அழியவில்லை(1).  மதுரையானது, பிரளயகாலத்தில் வந்த கடல்நீர் வற்றிய பின்னர் கடம்ப மரங்கள் அதிகமாக முளைத்துக் கடம்பவனக் காடாக இருந்தது.  இந்தக் கடம்ப வனத்தை அழித்து வங்கிய சேகர பாண்டியன் தற்போதுள்ள மதுரை மாநகரை நிர்மாணம் செய்தான்.  

அப்போது மதுரையின் பண்டைய எல்லைகளைக் காட்டுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான்.  மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவபெருமானும் ஒரு சித்தர் வடிவில் இந்த விண்ணிழி விமானத்திலிருந்து தோன்றி அருளினார்.  

சிவபெருமாள் தோன்றி அருளிய இந்த விண்ணிழி விமானத்தை வணங்கினால் சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமாகும்.  எனவே மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தை வணங்கி வேண்டிய வரங்களைப் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.

இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  திருவீழிமிழலையின் விமானமும் விண்ணிழி விமானம் ஆகும்.  திருமால் விண்ணுலகிலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து, அதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து, பூசனை செய்து, அருச்சித்து சக்கராயுதம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.

அறிவியல் அடிப்படையில் இந்தப் புராணக் கருத்தை நோக்கினால், 
சந்திரனில் விண்கற்கள் விழுந்ததால் உண்டான பள்ளங்கள் போன்று, மதுரைக்கு அருகிலும் விண்கற்கள்  விழுந்த இடங்களில் பெரும் பள்ளங்கள் உருவாகியிருக்க வேண்டும் அல்லவா?

மதுரையைச் சுற்றிலும் விண்கற்கள் விழுந்ததற்கான அடையாளங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.
விண்கற்கள் விழுந்த இடங்களாக ஐந்து இடங்களைச் சிவப்பு மையினால் குறித்து இத்துடன் இணைத்துள்ளேன்.
Inline images 1
மேற்கண்ட படத்தில் எரிகற்கள் விழுந்த இடங்களாக நான் கருதும் இடங்களை வட்டமிட்டுக் காட்டி யிருந்தேன்.

அன்பன்
கி.காளைராசன்
 
 இதில் வேடசந்தூருக்குக் கிழக்கே எரிகல் என்ற ஊருக்கு அருகில் விண்கல் விழுந்திருக்க வேண்டும் என வட்டமிட்டுச் சுட்டிக்காட்டி இருந்தேன்.
அறுபடைவீடு பாதயாத்திரை  சென்ற போது 06.05.2016 வெள்ளிக்கிழமை யன்று வேடசந்தூரிலிருந்து புறப்பட்டு எரியோடு என்ற ஊர் வழியாக ஐயலூருக்கு (அய்யலூர்) நடந்துசென்றோம்.  

அப்போது எரியோடு என்ற இந்த ஊரில் எரிகல்லின் ஓடு விழுந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளனவா? என்ற அடிப்படையில் தேடிப்பார்த்தேன்.  
எனது தேடலில் எரியோடு ஊரில் உள்ள பெருமாள் கோயில் அருகே மிகப்பெரிய பாறைஒன்று தென்பட்டது.  இந்தப் பாறை நாம் சாதாரணமாகக் காணும் பாறை போன்று இல்லாமல் மாறுபட்டுள்ளது.

(கூகிள் படங்களை இணைத்துள்ளேன்)

N D Logasundaram

unread,
Jan 22, 2019, 2:21:35 PM1/22/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, muthum...@gmail.com, ara...@gmail.com
நூ த லோ சு
மயிலை
 (1)
விண்கற்கள் விழுந்த இடங்கள் என்று எதை வைத்து சொல்கின்றீர்கள் 
முதற் கண்  புரியும்படி சான்றுகளுடன் காட்டவேண்டும் 
(2)
விண்ணிழி எனும் சொல் வான த்தைத்தொ டும் அளவிற்கு உயரமானது என்பதுதான் பொருள் 
உயர்வு நவிற்சி >>> இழிதல் என்றால் இடித்தல் 
நீங்கள் சொல்வதுபோல் மேலே விமானத்தில் வைத்து கட்டப்பட்டது என்பது உங்கள் மனதில்
  தோன்றிய வியப்பான  கருத்து மட்டுமே 

விண்ணகரம் என்றால் நகரம் விண்கற்களால் கட்டப்பட்டது  என்றால் எவ்வளவு விசித்திரமான
கருத்தோ அவ்விதம் அதிசயமானதுதான் ஆகும் 

\நிற்க 
மேலும் 
திங்களில் உள்ள வட்ட வடிவ பள்ளங்கள் யாவும் விழுந்த விண்கற்களால் விளைந்ததே என்பர் 
இந்தியாவில் மரா ட்டத்தில் (lonar) ஓர் மிகப்பெரிய வட்ட வடிவ பள்ளம் விண்கற்கள் விழுத்தா ல் விளைந்தது என்கின்றனர் 
எரிமலை வாய் இப்படித்தான் இருக்கும் என்பதும் உண்மையே 

ஆந்திரத்தில் தமிழ் நாடு போல் அங்கும் கம்பம் உண்டு நெல்லூர் அருகு அதாவது நிலநடுக்கம் ஏற்படும் இடம்
 விதர்ப்பநாடு என்றால் நிலநடுக்கம் ஏற்படும் இடம் மரா ட்டத்தின் லோனாரும் அங்குதான் உள்ளது அங்குள்ள மலையமை ப்பு ஏற்பட்டதன் காரணம் விழுந்த விண்கற்களால் ஆனதே 

உண்மையில் உங்களுக்கு விண்கற்கள் கிடைத்தால் நாளையே பணக்காரர் ஆகிவிடலாம் 
அந்தஅ ளவிற்கு ஏலத்தில் விலை போகிறதாம்  ஆர்வலர்கள் போட்டி பழம் நா ணையம் தபால் த்தலை சேகரிப்பு போல் 
அஜ் பயணத்தில் காபாவில் முகமமதியர் முத்தமிடுகிறார்களே அந்த கல் விண்கல் தானாம் 

image.png
எரிந்து விழுந்த விண்கற்கள் 

image.png
வட்ட வடிவ மலை தோன் றலுக்கான காரணம் ??
image.png

I’m protected online with Avast Free Antivirus. Get it here — it’s free forever.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

I’m protected online with Avast Free Antivirus. Get it here — it’s free forever.

Singanenjam Sambandam

unread,
Jan 23, 2019, 10:32:35 AM1/23/19
to mint...@googlegroups.com
நூ.தா. லோ.சு. ஐயா அவர்களுக்கு வணக்கம். நம் மின்தமிழ் மேடயில் இது குறித்து ஒரு பதிவு உள்ளது http://mymintamil.blogspot.com/2016/07/vinnil-irunthu-varum-virunthaaligal-by-singanenjam.html

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 23, 2019, 11:17:47 AM1/23/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, muthum...@gmail.com, ara...@gmail.com
வணக்கம் ஐயா.

On Wed, 23 Jan 2019 at 00:51, N D Logasundaram <selvi...@gmail.com> wrote:
நூ த லோ சு
மயிலை
 (1)
விண்கற்கள் விழுந்த இடங்கள் என்று எதை வைத்து சொல்கின்றீர்கள் 
முதற் கண்  புரியும்படி சான்றுகளுடன் காட்டவேண்டும் 
ஐயா,
என்ற பத்திரிக்கைச் செய்தியை இந்த இழையில் பதிவு செய்தேன் அவ்வளவே.
நான் எழுதுவனவெல்லாம் சும்மா, தான்தோன்றித்தனமாக எழுதப்படுவன.  
தாங்கள் புவியியல் படித்தோரின் கருத்துக்களையே பிரதானமாகக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி. காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 27, 2019, 12:27:47 PM1/27/19
to N. Ganesan, மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai

On Sun, 27 Jan 2019 at 21:13, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
http://mymintamil.blogspot.com/2016/07/vinnil-irunthu-varum-virunthaaligal-by-singanenjam.html
முனைவர் சிங்கநெஞ்சனின் விண்கல்கள் (மீட்டியோரைட்ஸ்) பற்றிய பதிவு படித்தேன்.

எரியோடு, ஈரோடு, வெள்ளோடு, பச்சோடு, .... போன்றவற்றின் பெயர்க்காரணம் வேறு,
அது தமிழரின் பண்டைச் சமயங்களைச் சார்ந்ததாகும்.

நான் கேட்டறிந்தவரையில் "எரியோடு" என்னும் ஊர்ப்பெயருக்கும்
விண்கல்லுக்கும் தொடர்பில்லை. அவ்வூரில் விண்கல்லோ, அதனானல் ஏற்பட்ட
பள்ளமோ கிடையாது.
1) Hoba
Hoba எரிகல் விழுந்துள்ள இடத்தில் எவ்வளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது?
“இந்த விண்கல் 3 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் தடிமனும் கொண்டதாம்.” இது என்னுடைய சந்தேகம்.... விண்ணிலிருந்து பூமிக்குள் நுழையும் போது, எரிந்துள்ளது. எரிந்து விழுந்த, விண்கல்லின் வடிவம் ஒரு சதுரமாகத்தான் இருக்குமா? அதுவும் 3 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்ட சரியான சதுரத்தில் இருக்குமா? இது அறிவியல் அடிப்படையில் சரியா? 
யாராவது எனது ஐயத்தை அறிவியல் அடிப்படையில் விளக்க முடியுமா? 

2) Eriyodu

eriyodu.jpg

எரியோடு என்ற இடம் எரிகல்ஓடு விழுந்த இடமாக இருக்கக் கூடும்,  ஓடு விழுந்ததனால் அங்கே பள்ளம் ஏதும் ஏற்படவில்லை.
அருகில் கடவூர் இடையபட்டி உள்ள வட்டவடிமான மலைப்பள்ளத்தாக்குப்பகுதியே எரிகல் விழுந்த இடமாக இருக்கக்கூடும், 
எரிகல் விழுந்த காரணத்தினால்தான் அது ஒரு வட்டவடிமான பள்ளத்தாக்காக உள்ளது.  பின்னர் உண்டான கடல்வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட sedimentsஆல் பள்ளத்தாக்கு மூடப்பெற்றுள்ளது,  கடல்வெள்ளம் வடிந்து வெளியேறிய வழித்தடங்கள் இப்போது கணவாய்களாக (பாதைகளாக) மாறியுள்ளன என்பது எனது கருத்து.
எரியோடு தொடர்பான எனது கருத்துக்கள் எனது “தான்தோன்றித்தனமான” கருத்துக்களாகும்.  தாங்கள் அன்புள்ளம் கொண்டு புவியியல் படித்த அறிஞர்களின் கருத்துக்களையே உங்களது கருத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

-ஓடு என்னும் முடியும் கொங்குநாட்டு ஊர்ப்பெயர்கள் பல. அவற்றுக்கு
மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர், புலவர் செ. இராசு
(கல்வெட்டியல் துறை, தமிழ்ப் பல்கலை) போன்றோர் கூறும் காரணத்தை முன்னர்
சிலமுறை குறிப்பிட்டுள்ளேன். பாசுபதர், மாவிரதியர், காபாலிகர்,
காளாமுகர், அகோரிகள், .... என்று பலவிதமான சிவனை வழிபடும் குழுமங்கள்
இருந்தன. ராசிகணம் என்றும், ருத்ரகணத்தார் என்றும் அறியப்பத்தவர்கள்.
ராசிகணத்தாரால் ஏற்பட்ட ஊர்ப்பெயர் ராசிபுரம். பிரபல எழுத்தாளர் ஆர். கே.
நாராயண் என்ற பெயரில் உள்ள ஆர் ராசிபுரந்தான். ஆர். கே. லக்ஷ்மண் அவர்
தம்பி. மேலும், ராசிகணம் பற்றி அறிய, கோவை வாணவராயர் அறக்கட்டளைச்
சொற்பொழிவு,
கல்வெட்டறிஞர் ர. பூங்குன்றன் (தொல்பொருள் துறையில் 50 ஆண்டு அனுபவம்
வாய்ந்தவர்.) http://kongukalvettuaayvu.blogspot.com/2018/05/24-12-2017.html
"தமிழகத்தில் இலகுலீச பாசுபதம்
கி.பி. 5-6 -ஆம் நூற்றாண்டுகளில் இலகுலீச பாசுபதம்
செல்வாக்குப்பெறுகிறது. தமிழகத்தின் வடபகுதியில் அதன் கிளைகள் (மடங்கள்)
மிகுதி. பாசுபதத்தார், அரசர்களின் குருவாக உயரும் நிலையும் ஏற்பட்டது.
இறந்துபோன அரசர்களின் நினைவாக எழுப்பப்பட்ட பள்ளிப்படைக் கோயில்களில்
பூசைக்கும் நிருவாகத்துக்கும் பாசுபதத்தார் அமர்த்தப்பட்டனர். மேல்பாடிக்
கோயில் அரிஞ்சய சோழனின் பள்ளிப்படைக் கோயிலாகும். அக்கோயிலைப் பிரித்துக்
கட்டியபோது, அரிஞ்சயனின் எலும்புக்கூடு கிடைத்ததாக அறிகிறோம். அப்போது
கிடைத்த கல்வெட்டொன்றில், “லகுலீச பண்டிதர் ரக்ஷை” என்னும் தொடர்
காணப்பட்டது. தருமபுரிப்பகுதியில் சென்னிவாய்க்கால் என்னுமிடத்தில்
கி.பி. 5-6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக்கல்வெட்டில் பாசுபதம் பற்றிய
குறிப்புள்ளது. கன்னடக் கல்வெட்டில் சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

1 கலிசோரேச்0வர பல்லவேச்0வர
2 உத்துங்க நிர்மல நன்னேச்0வர கீர்த்தி சா0ஸன லஸத் காஞ்சீ புஜங்கேச்0வர
6 .............................வித்தெ ராசி0ய குருகளு புஜங்கரா குரு
க்ருஹந்தும்பேச்0வரந்தத் புஜங்கர சிஷ்யர்வேர லாகுளாகமிக வித்யாராசிகள்
ஸாஸனம்

காஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பாசுபத குரு புஜங்கர் என்பாரின் சீடர்
வித்தியாராசி ஆவார் என்பது செய்தி. கல்வெட்டில் வரும் சொற்கள் காஞ்சீ ,
”புஜங்கர சிஷ்யர்” , “வித்யாராசி”   ஆகிய சொற்கள் இச்செய்தியைச்
சுட்டுகின்றன. மேலும் ஒரு சொல் இங்கே குறிப்பிடத்தக்கது.  ”லாகுளாகமிக”
என்னும் அச்சொல்லை “லகுள” + “ஆகமிக” எனப்பிரித்துப் பொருள்கொண்டால்
லகுலீச ஆகமத்தைச் சேர்ந்த பாசுபதத்துறவி “வித்யாராசி” என்பது
பெறப்படுகிறது. பாசுபதத் துறவிகளின் பெயர்கள் “ராசி”   என்னும்
பெயரொட்டுடன் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது."

எரியோடு என்றால் சுடலையில் எரியும் தீயைத் தாங்கி ஆடும் சிவபிரான் ஊர்
என்பதால் வைத்த பெயர்.
பிரமனின் மண்டையோட்டைத் திருகி அப்படியே ரத்தம் கசியக் கசிய
வைத்திருக்கும் ஈசுவரன் கோயில் உள்ள இடம் ஈரோடு.
அங்கே சுவாமி பெயர் ஈரோட்டுநாதர். இது வடமொழியில் ஆர்த்ரகபாலீசுவரர்.
ஆர்த்ரம் என்பது ஈரம்.
http://aalayamkanden.blogspot.com/2010/09/aarudhra-kabaaleeswara-temple-erode.html
http://karaimodumalaigalmathangi.blogspot.com/2014/11/blog-post_31.html
பேரோடு - இங்கே இருந்து இரா. வடிவேலன் என்ற தமிழாசிரியர் 'கொங்குப்
புலவர்கள்' பற்றி நூலெழுதியுள்ளார்

10 ஆண்டு முன் எழுதிய பதிவு:
ஈரோடு - ஒரு பெயர்க் காரணம்: ஈரோடு, பேரோடு, சித்தோடு, வெள்ளோடு, பச்சோடு
(பாப்பினி) என்று -டுகர எழுத்தில் முடியும் பல ஊர்ப் பெயர்கள் அருகருகே
உள்ளதைக் கவனித்திருப்பீர்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு.
கர்நாடகத்திலும், அண்மையில் உள்ள இப்பகுதியிலும் காபாலிக, காளாமுக
சமயங்கள் ஆதிக்கம் பெற்ற காலம் இருந்தது. இதனைப் பற்றி விரிவாக அறிய
வேண்டுமாயின் David N. Lorenzen, The Kapalikas and Kalamukhas: Two lost
Saivite sects, (1972, Univ. of California) படிக்கலாம். ராசிபுரம்
என்பதும் காபாலிகரில் ஒருவகையினரான ராசி கணத்தார் வாழ்ந்த பகுதியாகும்.
பழைய ஆவணங்கள் ஒன்றில் கூட ஈரோடை என்று இல்லை என்பதும் அவதானிக்கவும்.
ஈரோடு என்றுதான் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் உள்ளன. இன்னொரு சான்று:
ஈரோடு ஆலயத்தின் ஈசனாரின் திருப்பெயர்: ‘ஆர்த்ர கபாலீச்வரர்’. ஆர்த்ர
கபாலம் = ஈர ஓடு.

அடியார்க்குநல்லார் சிலம்பின் உரையில் குறிப்பிடும் பஞ்சமரபு கிடைத்த ஊர்
வெள்ளகோயில் அருகே உள்ள பாப்பினி/பாற்பதி. பாப்பினிக் கோவில் நடராசர்
திருவடியில் கிடைத்த சுவடிகள் அவை. பச்சோடநாதர் கோவில் தான் பஞ்சமரபைக்
காத்தளித்த இடம். தமிழிசைக் கருவூலம் பஞ்சமரபு. ஈரோடு, வெள்ளோடு,
சித்தோடு, பச்சோடு, பேரோடு, எரியோடு ... இப்பெயர்களில் சைவ சமயத்தின்
உட்பிரிவான காபாலிக மதம் இருக்கிறது.
http://nganesan.blogspot.com/2009/12/erode-meeting.html

நா. கணேசன்

>>>>>> உ
>>>>>> புலிக்கரை ஐயனார் துணை
>>>>>>
>>>>>>
>>>>>> விண்ணிழி விமானம்
>>>>>>
>>>>>>
>>>>>> மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரருக்கு (சுயம்புலிங்கத்திற்கு) மேல் உள்ள விமானம் ஒரு விண்பொருளாகும்.  இது ஒரு “விண்கல்“.  விண்கல்லால் ஆன விமானங்கள் இரண்டு கோயில்களில் உள்ளதாகப் புராணங்களில் குறிப்புகள் உள்ளன.  ஒன்று மதுரை மற்றொன்று திருவீழிமிழலை.  இந்த இரண்டு விமானக் கற்களும் விண்ணில் இருந்து வந்து சேர்ந்த காரணத்தினால், இவற்றை “விண்ணிழி விமானம்“ எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
>>>>>>
>>>>>> தேவர்களின் தலைவன் இந்திரன்.  இவன் கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டிப் பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபாட்டான். அப்போது, சிவபெருமானின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய மதுரையில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட்டான்.   வழிபட்ட உடனேயே அவனது பாவம் நீங்கியது.  இந்திரனும், அச் சுயம்பு லிங்கத்திற்கு ஒரு பெரிய கோயிலை கட்டினான்.  தேவலோகத்திலிருந்து ஒரு விமானத்தை (ஒரு பெரிய கல்) எடுத்துவந்து சுயம்புலிங்கத்திற்கு மேலே விமானமாக அமைத்தான்.  எனவே இந்த விமானத்திற்கு இந்திர விமானம் என்ற காரணப் பெயர் உண்டானது.  இந்த விமானம் விண்ணில் இருந்து இழிந்து (இறங்கி) வந்த காரணத்தினால் “விண்ணிழி விமானம்“ என்ற காரணப் பெயரும் உண்டானது.
>>>>>>
>>>>>> இந்த விண்ணிழி விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கி நிற்கின்றன.
>>>>>>
>>>>>> முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டுத் தமிழகம் முழுவதும் அழிந்துவிட்டது.  அவ்வளவு பெரிய பிரளயத்திலும் இந்த விண்ணிழி விமானம் மட்டும் அழியவில்லை(1).  மதுரையானது, பிரளயகாலத்தில் வந்த கடல்நீர் வற்றிய பின்னர் கடம்ப மரங்கள் அதிகமாக முளைத்துக் கடம்பவனக் காடாக இருந்தது.  இந்தக் கடம்ப வனத்தை அழித்து வங்கிய சேகர பாண்டியன் தற்போதுள்ள மதுரை மாநகரை நிர்மாணம் செய்தான்.
>>>>>>
>>>>>> அப்போது மதுரையின் பண்டைய எல்லைகளைக் காட்டுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான்.  மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவபெருமானும் ஒரு சித்தர் வடிவில் இந்த விண்ணிழி விமானத்திலிருந்து தோன்றி அருளினார்.
>>>>>>
>>>>>> சிவபெருமாள் தோன்றி அருளிய இந்த விண்ணிழி விமானத்தை வணங்கினால் சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமாகும்.  எனவே மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தை வணங்கி வேண்டிய வரங்களைப் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.
>>>>>>
>>>>>> இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  திருவீழிமிழலையின் விமானமும் விண்ணிழி விமானம் ஆகும்.  திருமால் விண்ணுலகிலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து, அதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து, பூசனை செய்து, அருச்சித்து சக்கராயுதம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.
>>>>>
>>>>>
>>>>> அறிவியல் அடிப்படையில் இந்தப் புராணக் கருத்தை நோக்கினால்,
>>>>> சந்திரனில் விண்கற்கள் விழுந்ததால் உண்டான பள்ளங்கள் போன்று, மதுரைக்கு அருகிலும் விண்கற்கள்  விழுந்த இடங்களில் பெரும் பள்ளங்கள் உருவாகியிருக்க வேண்டும் அல்லவா?
>>>>>
>>>>> மதுரையைச் சுற்றிலும் விண்கற்கள் விழுந்ததற்கான அடையாளங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.
>>>>> விண்கற்கள் விழுந்த இடங்களாக ஐந்து இடங்களைச் சிவப்பு மையினால் குறித்து இத்துடன் இணைத்துள்ளேன்.
>>>>
>>>> மேற்கண்ட படத்தில் எரிகற்கள் விழுந்த இடங்களாக நான் கருதும் இடங்களை வட்டமிட்டுக் காட்டி யிருந்தேன்.
>>>
>>>
>>> விண்கோள் விழுந்ததா ?
>>> https://www.thehindu.com/sci-tech/science/did-an-asteroid-hit-south-india-millions-of-years-ago/article26039498.ece?homepage=true&utm_campaign=socialflow
>>>
>>> அன்பன்
>>> கி.காளைராசன்
>>>
>>>>
>>>>  இதில் வேடசந்தூருக்குக் கிழக்கே எரிகல் என்ற ஊருக்கு அருகில் விண்கல் விழுந்திருக்க வேண்டும் என வட்டமிட்டுச் சுட்டிக்காட்டி இருந்தேன்.
>>>> அறுபடைவீடு பாதயாத்திரை  சென்ற போது 06.05.2016 வெள்ளிக்கிழமை யன்று வேடசந்தூரிலிருந்து புறப்பட்டு எரியோடு என்ற ஊர் வழியாக ஐயலூருக்கு (அய்யலூர்) நடந்துசென்றோம்.
>>>>
>>>> அப்போது எரியோடு என்ற இந்த ஊரில் எரிகல்லின் ஓடு விழுந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளனவா? என்ற அடிப்படையில் தேடிப்பார்த்தேன்.
>>>> எனது தேடலில் எரியோடு ஊரில் உள்ள பெருமாள் கோயில் அருகே மிகப்பெரிய பாறைஒன்று தென்பட்டது.  இந்தப் பாறை நாம் சாதாரணமாகக் காணும் பாறை போன்று இல்லாமல் மாறுபட்டுள்ளது.
>>>>
>>>> (கூகிள் படங்களை இணைத்துள்ளேன்)
>>>>
>>>> விண்கல் எரிந்து விழுந்து பெரும் வட்டவடிவிலான மேட்டுப் பகுதியை உருவாக்கியுள்ளது.  எரிகல் விழுந்த போது அதிலிருந்து பெயர்ந்த எரிகல் ஓடுமட்டும் தனித்து இந்த இடத்தில் விழுந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
>>>> புவியியல் வல்லுனர்கள் இந்த இடத்தில் உள்ள பாறையை இதற்கு முன் ஆராய்ந்துள்ளார்களா? என எனக்குத் தெரிவில்லை.  அறிவியல் அடிப்படையில் இந்தப் பாறையை புவியியல் வல்லுனர்கள் ஆராய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
>>>> எரியோடு ஊரில் உள்ள பெருமாள்கோயிலின் அருகே உள்ள பாறையானது ஒரு விண்கல்லாக இருக்க வேண்டும்.
>>>>
>>>>>> அன்பன்
>>>>>> கி.காளைராசன்
>>>>>> திருவிளையாடற் பராணம் ஆய்வாளர்,
>>>>>> திருப்பூவணப் புராணம் முனைவர் பட்ட ஆய்வாளர்,
>>>>>> திருவாப்புடையார் புராணம் ஆய்வாளர்,
>>>>>>
>>>>>>

-- 

N. Ganesan

unread,
Jan 28, 2019, 4:13:00 AM1/28/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai, Singanenjam Sambandam, Kalairajan Krishnan
http://mymintamil.blogspot.com/2016/07/vinnil-irunthu-varum-virunthaaligal-by-singanenjam.html
முனைவர் சிங்கநெஞ்சனின் விண்கல்கள் (மீட்டியோரைட்ஸ்) பற்றிய பதிவு படித்தேன்.

எரியோடு, ஈரோடு, வெள்ளோடு, பச்சோடு, .... போன்றவற்றின் பெயர்க்காரணம் வேறு,
அது தமிழரின் பண்டைச் சமயங்களைச் சார்ந்ததாகும்.

நான் கேட்டறிந்தவரையில் "எரியோடு" என்னும் ஊர்ப்பெயருக்கும்
விண்கல்லுக்கும் தொடர்பில்லை. அவ்வூரில் விண்கல்லோ, அதனானல் ஏற்பட்ட
பள்ளமோ கிடையாது.

-ஓடு என்னும் முடியும் கொங்குநாட்டு ஊர்ப்பெயர்கள் பல. அவற்றுக்கு
மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர், புலவர் செ. இராசு
(கல்வெட்டியல் துறை, தமிழ்ப் பல்கலை) போன்றோர் கூறும் காரணத்தை முன்னர்
சிலமுறை குறிப்பிட்டுள்ளேன். பாசுபதர், மாவிரதியர், காபாலிகர்,
காளாமுகர், அகோரிகள், .... என்று பலவிதமான சிவனை வழிபடும் குழுமங்கள்
இருந்தன. ராசிகணம் என்றும், ருத்ரகணத்தார் என்றும் அறியப்பத்தவர்கள்.
ராசிகணத்தாரால் ஏற்பட்ட ஊர்ப்பெயர் ராசிபுரம். பிரபல எழுத்தாளர் ஆர். கே.
நாராயண் என்ற பெயரில் உள்ள ஆர் ராசிபுரந்தான். ஆர். கே. லக்ஷ்மண் அவர்
தம்பி. மேலும், ராசிகணம் பற்றி அறிய, கோவை வாணவராயர் அறக்கட்டளைச்
சொற்பொழிவு,
கல்வெட்டறிஞர் ர. பூங்குன்றன் (தொல்பொருள் துறையில் 50 ஆண்டு அனுபவம்
வாய்ந்தவர்.) http://kongukalvettuaayvu.blogspot.com/2018/05/24-12-2017.html
"தமிழகத்தில் இலகுலீச பாசுபதம்
கி.பி. 5-6 -ஆம் நூற்றாண்டுகளில் இலகுலீச பாசுபதம்
செல்வாக்குப்பெறுகிறது. தமிழகத்தின் வடபகுதியில் அதன் கிளைகள் (மடங்கள்)
மிகுதி. பாசுபதத்தார், அரசர்களின் குருவாக உயரும் நிலையும் ஏற்பட்டது.
இறந்துபோன அரசர்களின் நினைவாக எழுப்பப்பட்ட பள்ளிப்படைக் கோயில்களில்
பூசைக்கும் நிருவாகத்துக்கும் பாசுபதத்தார் அமர்த்தப்பட்டனர். மேல்பாடிக்
கோயில் அரிஞ்சய சோழனின் பள்ளிப்படைக் கோயிலாகும். அக்கோயிலைப் பிரித்துக்
கட்டியபோது, அரிஞ்சயனின் எலும்புக்கூடு கிடைத்ததாக அறிகிறோம். அப்போது
கிடைத்த கல்வெட்டொன்றில், “லகுலீச பண்டிதர் ரக்ஷை” என்னும் தொடர்
காணப்பட்டது. தருமபுரிப்பகுதியில் சென்னிவாய்க்கால் என்னுமிடத்தில்
கி.பி. 5-6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக்கல்வெட்டில் பாசுபதம் பற்றிய
குறிப்புள்ளது. கன்னடக் கல்வெட்டில் சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

1 கலிசோரேச்0வர பல்லவேச்0வர
2 உத்துங்க நிர்மல நன்னேச்0வர கீர்த்தி சா0ஸன லஸத் காஞ்சீ புஜங்கேச்0வர
6 .............................வித்தெ ராசி0ய குருகளு புஜங்கரா குரு
க்ருஹந்தும்பேச்0வரந்தத் புஜங்கர சிஷ்யர்வேர லாகுளாகமிக வித்யாராசிகள்
ஸாஸனம்

காஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பாசுபத குரு புஜங்கர் என்பாரின் சீடர்
வித்தியாராசி ஆவார் என்பது செய்தி. கல்வெட்டில் வரும் சொற்கள் காஞ்சீ ,
”புஜங்கர சிஷ்யர்” , “வித்யாராசி” ஆகிய சொற்கள் இச்செய்தியைச்
சுட்டுகின்றன. மேலும் ஒரு சொல் இங்கே குறிப்பிடத்தக்கது. ”லாகுளாகமிக”
என்னும் அச்சொல்லை “லகுள” + “ஆகமிக” எனப்பிரித்துப் பொருள்கொண்டால்
லகுலீச ஆகமத்தைச் சேர்ந்த பாசுபதத்துறவி “வித்யாராசி” என்பது
பெறப்படுகிறது. பாசுபதத் துறவிகளின் பெயர்கள் “ராசி” என்னும்
பெயரொட்டுடன் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது."

எரியோடு என்றால் சுடலையில் எரியும் தீயைத் தாங்கி ஆடும் சிவபிரான் ஊர்
என்பதால் வைத்த பெயர்.
பிரமனின் மண்டையோட்டைத் திருகி அப்படியே ரத்தம் கசியக் கசிய
வைத்திருக்கும் ஈசுவரன் கோயில் உள்ள இடம் ஈரோடு.
அங்கே சுவாமி பெயர் ஈரோட்டுநாதர். இது வடமொழியில் ஆர்த்ரகபாலீசுவரர்.
ஆர்த்ரம் என்பது ஈரம்.
http://aalayamkanden.blogspot.com/2010/09/aarudhra-kabaaleeswara-temple-erode.html
http://karaimodumalaigalmathangi.blogspot.com/2014/11/blog-post_31.html
பேரோடு - இங்கே இருந்து இரா. வடிவேலன் என்ற தமிழாசிரியர் 'கொங்குப்
புலவர்கள்' பற்றி நூலெழுதியுள்ளார்

10 ஆண்டு முன் எழுதிய பதிவு:
ஈரோடு - ஒரு பெயர்க் காரணம்: ஈரோடு, பேரோடு, சித்தோடு, வெள்ளோடு, பச்சோடு
(பாப்பினி) என்று -டுகர எழுத்தில் முடியும் பல ஊர்ப் பெயர்கள் அருகருகே
உள்ளதைக் கவனித்திருப்பீர்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு.
கர்நாடகத்திலும், அண்மையில் உள்ள இப்பகுதியிலும் காபாலிக, காளாமுக
சமயங்கள் ஆதிக்கம் பெற்ற காலம் இருந்தது. இதனைப் பற்றி விரிவாக அறிய
வேண்டுமாயின் David N. Lorenzen, The Kapalikas and Kalamukhas: Two lost
Saivite sects, (1972, Univ. of California) படிக்கலாம். ராசிபுரம்
என்பதும் காபாலிகரில் ஒருவகையினரான ராசி கணத்தார் வாழ்ந்த பகுதியாகும்.
பழைய ஆவணங்கள் ஒன்றில் கூட ஈரோடை என்று இல்லை என்பதும் அவதானிக்கவும்.
ஈரோடு என்றுதான் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் உள்ளன. இன்னொரு சான்று:
ஈரோடு ஆலயத்தின் ஈசனாரின் திருப்பெயர்: ‘ஆர்த்ர கபாலீச்வரர்’. ஆர்த்ர
கபாலம் = ஈர ஓடு.

அடியார்க்குநல்லார் சிலம்பின் உரையில் குறிப்பிடும் பஞ்சமரபு கிடைத்த ஊர்
வெள்ளகோயில் அருகே உள்ள பாப்பினி/பாற்பதி. பாப்பினிக் கோவில் நடராசர்
திருவடியில் கிடைத்த சுவடிகள் அவை. பச்சோடநாதர் கோவில் தான் பஞ்சமரபைக்
காத்தளித்த இடம். தமிழிசைக் கருவூலம் பஞ்சமரபு. ஈரோடு, வெள்ளோடு,
சித்தோடு, பச்சோடு, பேரோடு, எரியோடு ... இப்பெயர்களில் சைவ சமயத்தின்
உட்பிரிவான காபாலிக மதம் இருக்கிறது.
http://nganesan.blogspot.com/2009/12/erode-meeting.html

நா. கணேசன்

>>>>>> உ
>>>>>> புலிக்கரை ஐயனார் துணை
>>>>>>
>>>>>>
>>>>>> விண்ணிழி விமானம்
>>>>>>
>>>>>>
>>>>>> மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரருக்கு (சுயம்புலிங்கத்திற்கு) மேல் உள்ள விமானம் ஒரு விண்பொருளாகும். இது ஒரு “விண்கல்“. விண்கல்லால் ஆன விமானங்கள் இரண்டு கோயில்களில் உள்ளதாகப் புராணங்களில் குறிப்புகள் உள்ளன. ஒன்று மதுரை மற்றொன்று திருவீழிமிழலை. இந்த இரண்டு விமானக் கற்களும் விண்ணில் இருந்து வந்து சேர்ந்த காரணத்தினால், இவற்றை “விண்ணிழி விமானம்“ எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
>>>>>>
>>>>>> தேவர்களின் தலைவன் இந்திரன். இவன் கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டிப் பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபாட்டான். அப்போது, சிவபெருமானின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய மதுரையில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட்டான். வழிபட்ட உடனேயே அவனது பாவம் நீங்கியது. இந்திரனும், அச் சுயம்பு லிங்கத்திற்கு ஒரு பெரிய கோயிலை கட்டினான். தேவலோகத்திலிருந்து ஒரு விமானத்தை (ஒரு பெரிய கல்) எடுத்துவந்து சுயம்புலிங்கத்திற்கு மேலே விமானமாக அமைத்தான். எனவே இந்த விமானத்திற்கு இந்திர விமானம் என்ற காரணப் பெயர் உண்டானது. இந்த விமானம் விண்ணில் இருந்து இழிந்து (இறங்கி) வந்த காரணத்தினால் “விண்ணிழி விமானம்“ என்ற காரணப் பெயரும் உண்டானது.
>>>>>>
>>>>>> இந்த விண்ணிழி விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கி நிற்கின்றன.
>>>>>>
>>>>>> முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டுத் தமிழகம் முழுவதும் அழிந்துவிட்டது. அவ்வளவு பெரிய பிரளயத்திலும் இந்த விண்ணிழி விமானம் மட்டும் அழியவில்லை(1). மதுரையானது, பிரளயகாலத்தில் வந்த கடல்நீர் வற்றிய பின்னர் கடம்ப மரங்கள் அதிகமாக முளைத்துக் கடம்பவனக் காடாக இருந்தது. இந்தக் கடம்ப வனத்தை அழித்து வங்கிய சேகர பாண்டியன் தற்போதுள்ள மதுரை மாநகரை நிர்மாணம் செய்தான்.
>>>>>>
>>>>>> அப்போது மதுரையின் பண்டைய எல்லைகளைக் காட்டுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவபெருமானும் ஒரு சித்தர் வடிவில் இந்த விண்ணிழி விமானத்திலிருந்து தோன்றி அருளினார்.
>>>>>>
>>>>>> சிவபெருமாள் தோன்றி அருளிய இந்த விண்ணிழி விமானத்தை வணங்கினால் சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமாகும். எனவே மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தை வணங்கி வேண்டிய வரங்களைப் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.
>>>>>>
>>>>>> இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலையின் விமானமும் விண்ணிழி விமானம் ஆகும். திருமால் விண்ணுலகிலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து, அதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து, பூசனை செய்து, அருச்சித்து சக்கராயுதம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.
>>>>>
>>>>>
>>>>> அறிவியல் அடிப்படையில் இந்தப் புராணக் கருத்தை நோக்கினால்,
>>>>> சந்திரனில் விண்கற்கள் விழுந்ததால் உண்டான பள்ளங்கள் போன்று, மதுரைக்கு அருகிலும் விண்கற்கள் விழுந்த இடங்களில் பெரும் பள்ளங்கள் உருவாகியிருக்க வேண்டும் அல்லவா?
>>>>>
>>>>> மதுரையைச் சுற்றிலும் விண்கற்கள் விழுந்ததற்கான அடையாளங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.
>>>>> விண்கற்கள் விழுந்த இடங்களாக ஐந்து இடங்களைச் சிவப்பு மையினால் குறித்து இத்துடன் இணைத்துள்ளேன்.
>>>>

N. Ganesan

unread,
Jan 28, 2019, 4:13:16 AM1/28/19
to Kalairajan Krishnan, மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
அன்பின் காளை,

(1) எரிகல் விழுந்திருந்தால் எரிகல், விண்கல், வான்கல் என்றுதானே ஊர்ப் பெயர் இருந்திருக்கும்? ஓட்டுக்கு என்ன தொடர்பு??
ஏன் எரியோடு? காரணம் விளக்கியுள்ளேன். "சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடு" என்பது அருணகிரியார் வாக்கு.
பழைய கொங்குப்பகுதி இது. ஈரோடு, வெள்ளோடு, சித்தோடு, பேரோடு, பச்சோடு, எரியோடு என்னும் இடப்
பெயர்கள் பாசுபதம், காபாலிகர் தந்தவை.  கர்நாடகத்தில் இருந்து வந்தன.

பச்சோடு பழைய பெயர் ஆயினும், பாப்பினி என்றும் கூறுவோம். 4 வேதங்களையும் நாவில் ஓதிக்கொண்டிருக்கும்
அந்தணன் சிவன் என்பது சங்க இலக்கியம். அப் பார்ப்பான் மனைவியாதலால், பாப்பனி/பாப்பினி என்பது
அம்பாள் திருநாமம். ஆக, பச்சோடு ஊர்ப்பெயர். மடவிளாகம் கோயில் உள்ள பகுதி. 
பச்சோடநாதர்/பச்சோட்டுநாதர் - ஸ்வாமி திருநாமம். பாப்பனி (பார்ப்பனி) - அம்பாள் பெயர்.
மடவிளாகம் இலக்குமண பாரதி புகழ்மிக்க புலவர். அவர் தீரன் சின்னமலையை வளர்த்த
அம்மாளுக்கு எழுதிய சீட்டுக்கவி இது: http://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html
மடவளாகம் இலட்சுமண பாரதியின் குடும்பத்தில் உதித்த சிவாச்சார்யர் தேவராய பண்டிதர்.
சூலமங்கலம் ஸிஸ்டர்ஸ் போன்றோர் பாட, 'மெக்கானிக்கல் ரிப்ரடக்‌ஷன் ஆஃப் ஸவுண்ட்'
ரெக்கார்ட்கள், கேசட்டுகளால் புகழ்பெற்ற கந்த சஷ்டி கவசம் பாடியவர் இத் தேவராயபண்டிதரே. 
தமிழ்நாட்டில் கந்தசஷ்டிகவசம் அறியாத பெண்கள் குறைவு என்னும் நிலை இப்போது.
கொங்குநாட்டில் வெள்ளைக்காரன் ஆட்சியை எதிர்த்த விடுதலை வீரன் தீரன் சின்னமலை.
இப்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திகேய சிவசேனாபதியும் அம் மரபினரே.

வேறு:
(2) வடமலையப்ப பிள்ளையன் (=பிள்ளை + ஐயன், விசுவநாத நாயக்கர் ஐயன், .... என்பது போல).
இவர்கள் வரலாற்றை பின்னர் தருகிறேன். தஞ்சாக்கூருக்கு ஒரு தொடர்புமில்லை.

மு. கருணாநிதி ஐயன் திருவள்ளுவர் என்றார். திராவிட மொழியியல் தந்த எல்லீஸ் ஐயன், கால்ட்வெல் ஐயன்,
திருவாசகம் ஆங்கிலப்படுத்தின போப்பையன், .... ஓர்மிக்கவும்.

(3) சிந்து/ஹிந்து > இந்து நாடு, சமயம் இது வேறு
விந்து 'drop, seed, semen, soma ...' > இந்து 'சந்த்ரன்' இது வேறு. விடங்கர் > இடங்கர், விந்து (வித்து, விதை) > இந்து. இது ஹிந்து/இந்து அல்ல.
etc., 

பிற பின்!
நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages