அறம் - சிறுகதை

297 views
Skip to first unread message

Senthil Kumar Devan

unread,
Feb 11, 2011, 8:34:15 AM2/11/11
to mint...@googlegroups.com
சமீபத்தில் ஒரு மிகுந்த அதிர்வையும், வாசிப்பு அனுபவத்தையும் கொடுத்த ஒரு சிறுகதை - அறம்

கதை பற்றி சில அறிஞர்களின் அறிமுகம் கீழே... 

--
முன்பெல்லாம் கடிதங்கள் வரும். 'ஐயா ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதுவது?' என்னுடைய பதில் இப்படி இருக்கும். 'முதலில் தமிழில் வந்த 500 சிறுகதைகளையாவது படியுங்கள். பின்னர் எழுத முயற்சி செய்யுங்கள்.' இப்பொழுது கடிதம் வந்தால் இப்படி எழுதலாம் என்று இருக்கிறேன். 'ஜெயமோகனுடைய பத்து சிறுகதைகளையாவது படியுங்கள். பின்னர் எழுத முயற்சி செய்யலாம்.' அதுவும் முடியாவிட்டால் ஒரேயொரு சிறுகதையையாவது படியுங்கள். ஜெயமோகன் எழுதிய அறம் என்ற சிறுகதை. சகல அம்சங்களும் பொருந்திய சிறந்த சிறுகதை அது.

ஆதியிலிருந்து புலவர்கள் ஒரு புரவலரைச் சார்ந்து இருக்கவேண்டிய நிர்ப்பந்தம். ஊர் ஊராகச் சென்று புலவர்கள் மன்னர்களின் வாசல்களில் பாடல்களை வைத்துக்கொண்டு நின்றார்கள். சோற்றுக்கும், கூழுக்கும் துணிக்கும் பாடினார்கள். அச்சு யந்திரம் வந்தபிறகு எழுத்தாளருக்கு பதிப்பாளரின் தயவு வேண்டியிருந்தது. பதிப்பாளர் தரும் பணம்தான் எழுத்தாளரின் வருமானம்.

2000 வருடங்கள் கடந்தும் எழுத்தாளரின் நிலைமை மாறவேயில்லை. அதேதான்.

அறம் கதையை படியுங்கள்.

http://www.jeyamohan.in/?p=11976 

 திரு.அ.முத்துலிங்கம் அவர்கள்.. [

கனடா வாழ் ஈழ இலக்கிய எழுத்தாளார்

]

----

’’இதை விடவும் உன்னதமான உக்கிரமான வாசிப்பின் தருணங்களைத் தரும் ஜெயமோகனின் கதைகள் பல இருப்பது உண்மைதான் என்றாலும் குறிப்பிட்ட இந்தக் கதை நம்முள் நிகழ்த்தும் மாயமும் , என்றென்றும் நிலையான மானுட அறத்தின் சன்னதமேறிய வெளிப்பாடும் நம் உள் நரம்புகளுக்குள் ஒருகண அதிர்வையாவது ஏற்படுத்தாமல் நழுவிச் சென்று விடுவதில்லை’’ - Prof.M.A.Suseela http://www.masusila.com/2011/02/blog-post.html

---

கதை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.

நன்றி,

செந்தில் குமார்

shylaja

unread,
Feb 11, 2011, 8:48:30 AM2/11/11
to mint...@googlegroups.com
மனதை ஊடுருவிச்சென்று மகத்தான  வாசிப்பு அனுபவத்தைக்கொடுக்கிறது அறம் சிறுகதை.
 
/. ‘மெட்டி ஒளிசிதற மெய்யெல்லாம் பொன்விரிய செட்டி குலவிளக்கு செய்ததவம்’ அவ்ளவுதான். மிச்சவரிய பல வாட்டி ஞாபகப்படுத்தி பாத்திருக்கேன். சரி, அவ்ளவுதான் நாம செஞ்சது, மிச்சம் சரஸ்வதி வெளையாட்டுன்னு நினைச்சுகிட்டேன். உள்ள உக்கார வச்சு பட்டுப்பாய் விரிச்சு அவளே முன்னால நின்னு வெள்ளித்தட்டிலே சாப்பாடு போட்டா. ஒரு சின்ன தாம்பாளத்திலே பொன்நாணயம் மூணு வச்சு, கூட ஐநூறு ரூபா பணமும் வச்சு குடுத்தா. புள்ளைங்கள கூப்பிட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கச் சொன்னா…அன்னிக்கு படி எறங்கினவன் அதுக்கு முன்னாடி இருந்த நான் இல்ல. செத்து பொழைச்சேன். அப்ப தெரிஞ்சுது சொல்லுன்னா என்னான்னு. அது அர்ச்சுனன் வில்லு. எடுக்கிறப்ப ஒண்ணு தொடுக்கிறப்ப நூறு. படுறப்ப ஆயிரம்… என்னடா சாமிநாது?’/
 
ஒவ்வொரு வரியும் தங்க ரேக்குகள். மாதிரிக்கு இவைகள் !

2011/2/11 Senthil Kumar Devan <dskumar...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

meena muthu

unread,
Feb 11, 2011, 10:19:05 AM2/11/11
to mint...@googlegroups.com
உள்ளமெல்லாம் துடித்து பதை பதைக்க..  
இப்படியொரு அதிர்வை இதற்கு முன் உணர்ந்ததில்லை.
இன்னும் கூட வழிகிற கண்ணீரை துடைக்க தோன்றவில்லை. 
.

 2011/2/11 Senthil Kumar Devan <dskumar...@gmail.com>
சமீபத்தில் ஒரு மிகுந்த அதிர்வையும், வாசிப்பு அனுபவத்தையும் கொடுத்த ஒரு சிறுகதை - அறம்

Jayanthi Krishnamurthi

unread,
Feb 11, 2011, 10:46:58 AM2/11/11
to mint...@googlegroups.com
உண்மை மீனாம்மா. எனக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம்.

2011/2/11 meena muthu <ranga...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
With best wishes
~J~

pathykv

unread,
Feb 11, 2011, 11:37:55 AM2/11/11
to மின்தமிழ்
அமரர் எம்.வி வெங்கட்ராம் வாழ்வை அடிப்படையாகக்கொண்டு எழுதியதாக ஜெயமோகன்
குறிப்பிட்டிருப்பதாய் நினைவு.
கி.வெ.பதி

On Feb 11, 8:46 pm, Jayanthi Krishnamurthi <jayanthiar...@gmail.com>
wrote:

> உண்மை மீனாம்மா. எனக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம்.
>

> 2011/2/11 meena muthu <rangame...@gmail.com>

>
>
>
> > உள்ளமெல்லாம் துடித்து பதை பதைக்க..
> > இப்படியொரு அதிர்வை இதற்கு முன் உணர்ந்ததில்லை.
> > இன்னும் கூட வழிகிற கண்ணீரை துடைக்க தோன்றவில்லை.
> > .
>

> >  2011/2/11 Senthil Kumar Devan <dskumar.scie...@gmail.com>

>
> >> சமீபத்தில் ஒரு மிகுந்த அதிர்வையும், வாசிப்பு அனுபவத்தையும் கொடுத்த ஒரு

> >> சிறுகதை - அறம் <http://goog_125402612>

coral shree

unread,
Feb 11, 2011, 11:44:25 AM2/11/11
to mint...@googlegroups.com
கதை எற்படுத்தும் அதிர்வுகள் ஒரு புறமும், யதார்த்தமான நடை ஒரு புறமும் சேர்ந்து மனதை கட்டி வைக்கிறது ஒரு கணம்............நல்ல அனுபவம்.நன்றி.

2011/2/11 Senthil Kumar Devan <dskumar...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

Geetha Sambasivam

unread,
Feb 12, 2011, 3:13:00 AM2/12/11
to mint...@googlegroups.com
தர்மம் இருக்கிறது வீட்டிலே அய்யா. தர்மபத்தினின்னு சும்மாவா சொன்னாங்க. சட்டுன்னு வெண்பா வந்துட்டுது.

கண்ணீர் விட்டு அழுதுட்டேன்.  நினைக்க நினைக்க நெஞ்சம் பதறுகிறது.  இயல்பாக நடந்தது நடந்தபடியே! மனக்கண் முன்னே காட்சிகள்! :((((((((

2011/2/11 Senthil Kumar Devan <dskumar...@gmail.com>
சமீபத்தில் ஒரு மிகுந்த அதிர்வையும், வாசிப்பு அனுபவத்தையும் கொடுத்த ஒரு சிறுகதை - அறம்

செந்தில் குமார்

Geetha Sambasivam

unread,
Feb 12, 2011, 3:14:07 AM2/12/11
to mint...@googlegroups.com
ஆமாம், இது குறித்துக் கேள்விப்பட்டேன், போன வாரம் தான்! ஆனால் கதையின் சுட்டி கிடைக்கவில்லை.   கதையை இப்போத் தான் படிக்கிறேன்.

2011/2/11 pathykv <pat...@gmail.com>
அமரர் எம்.வி வெங்கட்ராம் வாழ்வை அடிப்படையாகக்கொண்டு எழுதியதாக ஜெயமோகன்
குறிப்பிட்டிருப்பதாய்   நினைவு.
கி.வெ.பதி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

LK

unread,
Feb 12, 2011, 3:15:37 AM2/12/11
to mint...@googlegroups.com
//அமரர் எம்.வி வெங்கட்ராம் வாழ்வை அடிப்படையாகக்கொண்டு எழுதியதாக ஜெயமோகன்
குறிப்பிட்டிருப்பதாய்   நினைவு.//
ஆமாம் 

2011/2/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Feb 12, 2011, 3:33:44 AM2/12/11
to mint...@googlegroups.com
கதாபாத்திரங்களுக்குள் என்னையும் ஒன்ற வைத்து விட்டது இக்கதை. வரிக்கு வரி அனுபவ வாசகங்கள் - இவை மனதிற்குள் சென்று ஏற்படுத்தும் உணர்வுகள் மனதைக் கரைத்து விட்டன.
அவளின் அறம், அது ஏற்படுத்திய உறுதி - என்ன வலிமை!!
நிலைத்து நிறகும் படைப்பு இது!
 
பகிர்வுக்கு நன்றி.
 
-சுபா

2011/2/11 shylaja <shyl...@gmail.com>

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Senthil Kumar Devan

unread,
Feb 12, 2011, 4:14:38 AM2/12/11
to mint...@googlegroups.com

sridharan raghavan

unread,
Feb 12, 2011, 5:16:57 AM2/12/11
to mint...@googlegroups.com
மிக அருமையான கதை. மெய் சிலிர்த்துவிட்டது. வாழ்க. வளர்க.

2011/2/12 Senthil Kumar Devan <dskumar...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages