புத்தாண்டு.

22 views
Skip to first unread message

Eskki Paramasivan

unread,
Apr 15, 2026, 12:05:46 AM (3 days ago) Apr 15
to மின்தமிழ்


தமிழா

என்று யாருமே உன்னை

அழைத்ததில்லை.

ஊமை செவிடுகள் போன்று

"அறுபது தடவைகள்"

உன்னை

கைதட்டி அழைத்தது போல்

வெறும் கூச்சல்களை தந்தவர்க்கா

பூரண கும்ப மரியாதை?

தமிழா

நீ மரத்தமிழனிலிருந்து

என்றைக்கு

மறத்தமிழன் ஆகிறாயோ

அப்போது தான் உனக்கு

புத்தாண்டு.

அது வரை இது

வெத்தாண்டு தான்.

___________________________________

சொற்கீரன்


தேமொழி

unread,
Apr 15, 2026, 3:15:04 AM (3 days ago) Apr 15
to மின்தமிழ்
தமிழர்களை மற்றவர் இரண்டாம் தரக்குடிமக்கள் என்று சொல்லத் தேவையில்லை கவிஞரே! 
அவர்களே  அப்படி அறிவித்துக் கொள்வதில் பெருமைப் படுகிறார்கள். திருந்த விரும்பாத பிறவிகள். 

Eskki Paramasivan

unread,
Apr 15, 2026, 10:43:21 AM (3 days ago) Apr 15
to மின்தமிழ்
தமழியர்களா? (தம்மை தாமெ அழித்துக்கொள்ளுபவர்களா?) தமிழர்கள்?  இனிய இன்னா என்று தான் தமிழன் இருந்தான்.இதில் "வேதனையை" எப்போது உணர்ந்திருப்பான்."வேதம்" வந்த பிறகு தானோ?

புதன், 15 ஏப்ரல், 2026அன்று 12:45:04 PM UTC+5:30 மணிக்கு தேமொழி எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages