சிலப்பதிகாரம் காட்டும் மதுரை
(மதுரை அகில இந்திய வானொலியில் 2.5.1996 அன்று காலை 8.30 மணிக்கு ஒலிபரப்பான என் உரை)
2000 ஆண்டுக் காலமாகத் தலைநகர் என்ற தகுதியிலிருந்து மாறாமல் இன்றுவரை சிறந்து விளங்கும் பெருமைக்குரியது மதுரை மாநகரம்.
இளங்கோவடிகள் தான் எழுதிய சிலப்பதிகாரக் காப்பியத்தில் இந்நகரின் பெயரால் மதுரைக் காண்டம் என்று ஒரு காண்டத்திற்குப் பெயர் சூட்டியுள்ளார்.
'பொற்றேர்ச் செழியன் மதுரை மாநகர்' என்று இளங்கோவடிகள் குறிப்பிடும் மதுரை பாண்டியனின் தலைநகரம் ஆகும். இந்நகரம் வையையாற்றின் தென்கரையில் இருந்தது. கண்ணகியும் கோவலனும் கவுந்தியுடன் சேர்ந்து மரப்புணை மூலம் வையையைக் கடந்து 'வானவர் உறையும் மதுரை' வந்து சேர்ந்ததாகவே இளங்கோவடிகள் பாடியுள்ளார்.
ஆற்றின் கரையில் இருந்தமையால் மதுரை நகரம் வளம் மிகுந்ததாகத் திகழ்ந்தது. பலவகை மரங்கள் செழித்து ஓங்கி இருந்தன. பூக்களும் மிகுதியாக இருந்தன. மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் வயல்களும், சோலைகளும், ஓடைகளும், ஏரிகளும், தென்னந் தோப்புகளும், வாழைத் தோட்டங்களும், கமுக மரங்களும் நிறைந்திருந்தன. வையையின் கரையெங்கும் குரா, மகிழம், கோங்கம், வேங்கை, வெண்கடம்பு, சுரபுன்னை, மஞ்சாடி, மருதம், உச்சிச் செலுந்தி, செருந்தி, சண்பகம், பாதிரி முதலிய மரங்கள் ஓங்கி உயர்ந்திருந்தன. மதுரையிலிருந்து வந்த தென்றல் கழுநீர், செண்பகம், மாதவி, மல்லிகை, முல்லை, முதலிய பூக்களின் மணத்தோடு வந்ததாகப் பாணர் குழு கோவலனிடம் கூறுகிறது. வையைக் கரையின் அகப்பகுதியில் எங்கும் குருக்கத்தியும், செம்முல்லையும், முசுட்டையும், மல்லிகையும், வெள்ளை நறுந்தாழியும், வெட்பாலையும், பெருங்கையாலும், குட்டிப் பிடவமும், இருவாட்சியும் மலர்ந்து ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருந்தன. மதுரைக் கோட்டையைச் சூழ்ந்திருந்த அகழியில் குவளையும், ஆம்பலும், கமலமும் மலர்ந்திருந்தன. முருக்க மலரிதழ்கள் வையைக் கரையில் உதிர்ந்து கிடந்தன. வையை ஆற்றுநீரோடு இடையறாது முல்லையரும்புகள் வந்தன.
மதுரை நகர அங்காடியில் பல்வேறு பொருட்களின் வாணிபம் நிகழ்ந்தது. வையம், சக்கரங்களுடைய வண்டி, தேர்மொட்டு, கவசம், அங்குசம், தோற்கைத்தளம், அரைப்பட்டிகை, வளைதடி, சாமரை, மூன்று வகைக் கேடயங்கள், குத்துக்கோல்கள், செப்புப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள், கயிற்றால் முடிந்து செய்யப்பட்ட பொருட்கள், கிடையால் புனையப்பட்ட மாலை, ஈர்வாள், தந்தத்தைக் கடைந்து செய்யப்பட்டவை, வாசனைப் புகைக்குரியவை, மயிர்ச்சாந்து செய்தற்குரிய பொருட்கள், பூமாலைகள் முதலியவை அங்காடி வீதியில் விற்கப்பட்டமையைக் கோவலன் கண்டு வந்தான். அங்காடியில் அப்பவணிகர் அப்பம் சுடுவதால் எழுந்த புகையின் மணத்தோடு தென்றல் கலந்து வீசியதென்று மதுரைத் தென்றலின் மணம் பற்றிப் பாணர் கோவலனிடம் பேசுகின்றனர்.
ஒன்பது வகை மணிகளும், நான்கு வகைப் பொன்னும், பல்வேறு ஆடைவகைகளும், பல்வகைக் கூலங்களும், மிளகும் மதுரையில் விற்கப்பட்டன. கோவலன் இரத்தினக் கடைத்தெருவையும், பொற்கடைத் தெருவையும், அறுவைக் கடைவீதியையும், கூலவீதியையும் சுற்றிக் கண்டுவந்தான்.
சிவன், திருமால், முருகன், கொற்றவை, பலதேவன் முதலிய தெய்வங்களை வழிபடும் இடங்கள் மதுரையில் இருந்தன. காலைமுரசம் சிவனுக்குரிய கோயிலிலும், முருகன் கோட்டத்திலும், பலதேவன் நகரத்திலும், திருமால் நியமத்திலும் ஒலித்தன. கண்ணகி மதுரையை விட்டு வெளியேறும் போது கொற்றவை கோயில் வாசலில் பொற்றொடியைத் தகர்க்கிறாள். மதுரையின் கிழக்குப் புறநகர்ப் பகுதியில் இயக்கி என்னும் பெண்தெய்வத்திற்கு வழிபாடு நடந்தது. மாதிரி இத்தெய்வத்திற்குப் பாற்சோறு படைத்து மீண்டு வரும் பொழுது கவுந்தியைப் புறஞ்சிறை மூதூரில் கண்டு அடிபணிகிறாள். மதுரையின் அகநகர்ப் பகுதியில் பிற சிறுதெய்வங்கட்கும் வழிபாடுகள் இருந்தன. கோவலன் பொற்கொல்லனிடம் சிலம்பைக் கொடுத்தனுப்பிய பின்னர் ஒரு தேவகோட்டச் சிறையகம் புகுந்து இருந்தான். மதுராபதி என்னும் காவல் தெய்வம் ஒன்று மதுரையில் இருந்தது என்று சிலப்பதிகாரம் கூறுவதால் அத்தெய்வத்திற்குரிய வழிபாட்டிடம் ஒன்று மதுரையில் இருந்திருக்க வேண்டும். ஆதிபூதம், அரசபூதம், வணிக பூதம், வேளாள பூதம் என்ற நான்கு பூதங்கட்கும் மதுரையில் வழிபாடு நடந்தது. நகரில் எரி மண்டியவுடன் இப்பூதங்கள் தம் இருப்பிடத்தை விட்டு நீங்கின. சமண பௌத்தப் பள்ளிகளும் மதுரையில் இருந்தன. காலைமுரசம் அங்கும் சங்கோடு முழங்கியது. அந்தணர் பள்ளியும் மதுரையில் இருந்தது. கோவலனும் கண்ணகியும் மதுரையை நெருங்கிய போது நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும், மாதவர் ஓதி மலிந்த ஓதையும் கேட்டனர்.
கோவலன் மதுரையை விசும்பில் ஏற்றிய கொடிகளின் நிழலிலேயே சுற்றிக் கண்டு வந்தான். மதுரைக் கோட்டையிலும் கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தன. பொற்கடை வீதியில் நான்கு வகைப் பொன்னை இனம் பிரித்துக் காட்டும் கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தன.
நகரைச் சுற்றிக் கோட்டையும், அதைச் சூழ்ந்து அகழியும், அதையடுத்துக் காவற்காடும், அதையடுத்துக் கிழக்கில் புறஞ்சிறை மூதூரும் இருந்தன. கோவலன் நகருக்குள் சென்ற போது காவற்காட்டால் சூழப்பட்ட அகழியைச் சுருங்கை வீதி வழியாகக் கடந்து யவனர் காவல் நின்ற கோட்டைவாசலை அடைந்தான். மாதரி கண்ணகியை அடைக்கலமாகப் பெற்றுக் கொண்டு நகருள் சென்ற போதும் காவற்காட்டையும் அகழியையும் கோட்டையையும் கடந்து சென்றாள். கோட்டையில் பல பொறிகள் பொருத்தப்பட்டு இருந்தன. அவையாவன:
விற்பொறி, கருவிரல் ஊகம், கல்லுமிழ் கவண், பரிவுறு வெந்நெய், பாகடு குழிசி, காய்பொன் உலை, கல்லிடு கூடை, தூண்டில், தொடக்கு, ஆண்டலை அடுப்பு, கவை, கழு, புதை, புழை, ஐயவித்துலாம், கைபெயர் ஊசி, சென்றெறி சிரல், பன்றி, பணை, எழு, சீப்பு, முழுவிரற் கணையம், கோல், குந்தம், வேல் முதலியனவாம்.
நான்மாடக்கூடல் என்ற பெயர் மதுரை நகருக்கு உரியதாய்ச் சிலப்பதிகாரத்தில் பயின்று வருவதால் நான்கு புறமும் கோபுரங்களுடன் கூடிய வாயிலைப் பெற்றது மதுரை நகரம் என்ற செய்தியைக் குறிப்பாக அறிகிறோம். கண்ணகி கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தாள்; மேற்றிசை வாயில் தனியளாய்ப் பெயர்ந்தாள்.
கோட்டைக்கு வெளியே இருந்த புறஞ்சிறை மூதூரில் சமயப் பெரியோர் தங்கி இருந்தனர். கவுந்தியடிகள் கோவலனிடம் இல்வாழ்வில் ஈடுபட்டோர்க்குப் புறஞ்சிறை மூதூர் தங்குதற்கேற்ற இடமன்று; என்று கூறி அவனை அகநகருக்குள் சென்று தங்குமாறு அறிவுறுத்துகிறாள்.
காவற்கணிகையர் வீதி ஒன்றும், ஆடற்கூத்தியராகிய பதியிலார்க்கு இருபெரு வீதிகளும், அங்காடி வீதியும், இரத்தினக்கடை வீதியும், பொற்கடை வீதியும், அறுவைக்கடை வீதியும், கூலக்கடை வீதியும், நால்வேறு வருணத்தார்க்குரிய தனித்தனித் தெருக்களும் அகநகரில் இருந்தன. நகரில் புகையழல் மண்டிய போது அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வருணத்தார்க்குரிய தெருக்களிலும் இருந்த மக்கள் கலக்கம் அடைந்தனர். ஆய்ச்சியர் குடியிருப்பு ஒன்றும் அகநகரில் இருந்தது. மாதரி தம் இனத்தவரின் குடியிருப்புப பகுதியில் பூவல் ஊட்டிய புனைமாண் பந்தர் காவற்சிற்றிலில் கண்ணகியையும், கோவலனையும் குடியேற்றினாள். இடையர்களின் இருக்கை கட்டுவேலி சூழ்ந்ததாகவும், தாதெரு மன்றத்தை உடையதாகவும் இருந்தது.
குறுந்தெருக்களும், பெருந்தெருக்களும் அமைந்திருந்த பாங்கில் இடையில் முச்சந்திகளும், நாற்சந்திகளும், முடுக்குகளும் இருந்தன. இவ்வாறு பதியெழுவறியாப் பண்புமேம்பட்ட மதுரை மூதூர் மாநகர் பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/56a4afc7-5235-4f0a-8784-b2eb47c7b4d5%40googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
/// the cunning and foxy "aryans" changed the name even before silapathikaram was written?rnk///கண்டன் சார் , please don't write like this .நான் கண்டுகொள்ளாமல் போகும் திறம் படைத்தவள் இல்லை.இந்த மாதிரி எழுதுவதை சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு இல்லை.ஏதோ .... என் வயோதிகப் பொழுதை சிலரோடு மடலாடிக் கழித்துக் கொண்டு இருக்கிறேன்.இந்தமாதிரி எழுதுபவர்களிடமிருந்து என்றும் சற்று விலகியே இருப்பேன்.எனக்கு அந்த நாகரிகம் பிடிபடுவதில்லை.வகுப்பாக இருந்தால் முகத்துக்கு நேரே....... சமநிலை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம்.என்னமோ ! என்னை உருவாக்கிய ஆசிரியர்கள் இப்படி ஒரு குறையுடன் என்னை உருவாக்கி விட்டார்கள் .பிறந்தநாளும் அதுவுமா இன்று ஆரோக்கியமாய் இல்லை.என் படபடப்பு அடங்கிய பிறகு உங்களுக்கு பதில் போடுகிறேன்.சக
--On Thu, Oct 17, 2019 at 1:24 PM nkantan r <rnka...@gmail.com> wrote:--actually i wanted to raise this question on madhirai and madhurai; if it was known as madhirai all through sangam period, then certainly in silapathikaram time it was called madhurai? as the name of this section is madhurai.so the cunning and foxy "aryans" changed the name even before silapathikaram was written?rnk
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/56a4afc7-5235-4f0a-8784-b2eb47c7b4d5%40googlegroups.com.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcuvPin0ooTsz1QHk8gE5%2Bdy6PA9cSpwisdTjcgJ8sm1LQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2B7UAUXca1UL4QKD5cs20LCpDqN_VVxrDjx_ZqyvGsqJwQ3uZA%40mail.gmail.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/56a4afc7-5235-4f0a-8784-b2eb47c7b4d5%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcuvPin0ooTsz1QHk8gE5%2Bdy6PA9cSpwisdTjcgJ8sm1LQ%40mail.gmail.com.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Dr.K.Subashinihttp://www.subaonline.net - எனது பக்கங்கள்http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கி

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/efe5a58f-4ada-45d3-b892-0ea87bb7a6f8%40googlegroups.com.
மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அம்மாநீடூழி வாழ்க.அன்புடன்ப.பாண்டியராஜா
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/efe5a58f-4ada-45d3-b892-0ea87bb7a6f8%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUeWu7DFk%2BYKUef8%3DhBKCpaqkR0u9z%3Dxiy2v5vTCyA0Dtw%40mail.gmail.com.
சிலப்பதிகாரம் சொல்வது மதிரையா? மதுரையா? சங்கப்பாடல்கள் -சிலப்பதிகாரம் இரண்டுக்கும் இடைபட்டக்கால நூல்களெவை? அங்கு மதிரையா மதுரையா?
rnk
மதுரையோ,,மதிரையோ இந்த ' த'
Thaவா? dha வா? உச்சரிப்பு விதிகள் உளவா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e030745c-ebf4-4a94-a227-13110f9fa085%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctc_1ZHL_bji7yu7Tt4bBT%2BOOaDRz3M42s9yc%2BV4pM_Sw%40mail.gmail.com.
> இவற்றில் மதுரை இருக்கிறதா? இல்லையா? தெரியவில்லை> சகஎல்லா இலக்கியங்களிலும் மதுரை தான். மதிரை இல்லை.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf7TGZ7DYieKpLjPEkDsdrsvnqosEiSeqfEv5CAg%3DCEOg%40mail.gmail.com.
| 1526 | மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை நல் நறையூர் நின்ற நம்பியை வம்பு அவிழ் தார் கல் நவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார் பொன்-உலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே (10) |
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcu5j63hAHO%3D4UZgHMyZegHFfQQ8A7vvc6WxYtDEgUd7YQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdvB1R%3DB2L85WixQiCcX0C-%2BcOYMN-N-ba2%3DLmpc%3D2WPQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctH8gDtGYAvUU0b0ROJ00%2BQgGnPYSaGkd_P4vU2r3VdxA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/56a4afc7-5235-4f0a-8784-b2eb47c7b4d5%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUe_3DmzJK83k5aZsyNpa1XUMjOwcOOXxoa1Kig_45P44A%40mail.gmail.com.
ஆகமதில் >>>மதிர் >>>மதிரை >>>மதுரைஎன்று ஒரு முடிபுக்கு வருகிறீர்கள். இது ஒரு சொல்லாய்வு. ஒரு பெயர்க் காரணத்தை அறிய சொல்லாய்வு மட்டும் போதுமா?சரி ;எனது ஐயம்.பாண்டிய நாட்டுத் தலைநகராகிய மதுரை போல ; பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் 'துவராபதி வளநாடு' பெயர் பெறக் காரணம் என்ன ?சக
On Sun, Oct 20, 2019 at 2:03 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Thu, Oct 17, 2019 at 2:54 AM nkantan r <rnka...@gmail.com> wrote:actually i wanted to raise this question on madhirai and madhurai; if it was known as madhirai all through sangam period, then certainly in silapathikaram time it was called madhurai? as the name of this section is madhurai.so the cunning and foxy "aryans" changed the name even before silapathikaram was written?rnkஇதற்கெல்லாம் ஒரு ஜாதி காரணம் என்பது பிழையாய்விடும்.படிகை > படுகை (உப்புப்படுகை), எதிகை > எதுகை, குதிரை > குதுரெ (கன்னடம்), .... போல,மதிரை > மதுரை என ஆகிவிட்டது. பல ஜாதியாரும் சேர்ந்து செய்த மிக மெல்லிசான காலமாற்றம்.பல நூற்றாண்டு எடுத்திருக்கும். நமக்குக் கல்வெட்டுகள், செப்பேடுகள், காசுகள் (மதிராந்தகன் காசுஎனப் படித்த நாகசாமி) ... கிடைப்பதால் மதிரை ஒரிஜினல் > மதுரை என தெரிகிறது.4 ஆண்டு முன்னர் நான் எழுதிய மடல்:மதில்/மதிர் “wall" என்ற அடிப்படையில் மதிரை “walled city" யாமை > யமுனை நதிக்கரையிலும்,வேளிர் இரும்பு, குதிரை, நெல் வேளாண்மை தென்னாடு அடைந்த போது அதே பெயரில் மதிரைஎன்றும் அமைத்தனர். மதிரை என்னும் பெயர் 1500 ஆண்டுகள் கல்வெட்டுகளில் தொடர்ச்சியாய் உளது.மதிரை மதுரை ஆனது போல், எதிர்கை என்னும் ப்ராசஸ் தரும் பலன் ஆகிய எதிகை இன்று எதுகைஎன அழைக்கப்படுகிறது.Not just in 2015, I have told this many years before: have to search in CTamil, Indology etc.,NG
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/56a4afc7-5235-4f0a-8784-b2eb47c7b4d5%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/56a4afc7-5235-4f0a-8784-b2eb47c7b4d5%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUe_3DmzJK83k5aZsyNpa1XUMjOwcOOXxoa1Kig_45P44A%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/1f27ca89-393a-4128-bc57-915ce61d7343%40googlegroups.com.
அது ஒரு கல்வெட்டுத் தொடர்.திட்டவட்டமாக 7ம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது.நீங்கள் சொல்வது போல் வைதீகம் காலூன்றிய பிறகு தான்........ அப்படிப் பார்த்தால் சங்க காலத்திலேயே வைதீகம் தமிழகத்தில் கடைவிரித்ததும் உண்மை தானே.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/56a4afc7-5235-4f0a-8784-b2eb47c7b4d5%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUe_3DmzJK83k5aZsyNpa1XUMjOwcOOXxoa1Kig_45P44A%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
rnk
களப்பிரர் காலச் சான்றுகள் என்ன சொல்கின்றன?