மின்தமிழிலும் ஒரு மாணவரும் ஒரு மாணவியும் என்னை ஆசிரியராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இங்கும் மாணவரின் பக்தி விஞ்சியதா மாணவியிம் பக்தி விஞ்சியதா என்ற கேள்வி எழுகிறது
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நம்மைப் போன்ற ’அருமையான’ மாணவிகளைப் பெற்றிருக்கும் இவருக்கு இதுபோன்ற ஐயங்கள் எழலாமோ????
On Tuesday, November 4, 2014 8:03:15 AM UTC-8, megala.ramamourty wrote:
நம்மைப் போன்ற ’அருமையான’ மாணவிகளைப் பெற்றிருக்கும் இவருக்கு இதுபோன்ற ஐயங்கள் எழலாமோ???? >>>அருமை பெருமை என நாமதான் சொல்லிக்கணும் மேகலா:)
///மின்தமிழிலும் ஒரு மாணவரும் ஒரு மாணவியும் என்னை ஆசிரியராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.///
யாரோ ஒரே ஒருவர்தானாம் மேகலா, நன்றாகக் கவனியுங்கள். >>ஒரு மாணவி யாராம்?:)
எனக்குத் தெரிந்து அந்த 'ஒரு' மாணவரை (குரு)பக்தியில் விஞ்ச ஆளில்லை. அவர் ஆசிரியர் பெயருக்கு ஏற்ப தனது பெயரையைக் கூட மாற்றிக் கொள்வார். >>
ஆமாம் மனம் அவருக்கு தன் குரு எனில் காளைபோல வீறுநடைபோடும்,காரையாகாது கனிந்துவிடும் மகராசர்!
உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் இல்லையா :-)..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உங்க பதில்ல ஏன்பக்தி தேன் என சொல்வது புரியவே இல்லை விளக்க இயலுமா?!
எனக்குத் தெரிந்து அந்த 'ஒரு' மாணவரை (குரு)பக்தியில் விஞ்ச ஆளில்லை. அவர் ஆசிரியர் பெயருக்கு ஏற்ப தனது பெயரையைக் கூட மாற்றிக் கொள்வார்.உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் இல்லையா :-)
:) இரசித்தேன்.

எனவே குருபக்தியில் வி(மி)ஞ்சியவர்கள்; அதனை வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள் மாணவியரே...மாணவியரே...மாணவியரே! :-))
--
ஆனால் 20-ஆம் நூற்றாண்டிலும், இப்போது நடைபெற்று வரும் 21-ஆம் நூற்றாண்டிலும் நிலைமை அதுவன்று. பெண்களே இப்போது குருவிடம் (அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி) மிகுந்த மதிப்போடும், மரியாதையோடும் நடந்துகொள்கின்றனர். (நானெல்லாம் என் வீட்டிற்கு என் பள்ளியாசிரியர்/கல்லூரியாசிரியர் யாரேனும் வந்தால்’வாயெல்லாம் பல்லாக’ அவரை வரவேற்று, என் அம்மாவிடம் சொல்லி நல்ல டிகாக்ஷன் காஃபியாக போடச்சொல்லிக் கொண்டுவந்து கொடுப்பேன். அவர் எதிரில் பணிவோடுஅமராவதியாக இருப்பேன் (அதாவது அமரக்கூட மாட்டேனாக்கும்!). அதுபோல், என் தந்தையிடம் கற்ற மாணவியர் பலர் இன்றும்கூட அவரை எங்குக் கண்டாலும் அன்போடு விசாரிப்பதையும், தங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று அன்போடு அழைப்பதையும் கண்டிருக்கிறேன்.
ஆனால் இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் சிறிதும் மரியாதையோ பயமோ பக்தியோ எதுவும் கிடையாது. தைரியமாக ஆசிரியர் எதிரிலேயே தேர்வு நடக்கும்போது ‘பிட்’ அடிக்கின்றனர். எதிர்த்துக் கேட்ட ஆசிரியரிடம் கத்தியைக் காட்டியிருக்கிறான் ’குருபக்தி’ மிகுந்த ஒரு மாணவன். ஏன் சமீபத்தில் சென்னையில் ஒரு மாணவன், ”நன்றாகப் படிக்கக்கூடாதா?” என்று கண்டித்த ஆசிரியையைக் கத்தியால் குத்திக் கொலையே செய்தானே! இதுவா குருபக்தி? இதனைக் ’குருமுக்தி’ என்று வேண்டுமானால் சொல்லலாம். :(
போதாக்குறைக்கு ஆசிரிய, ஆசிரியைகளைக் கேலி செய்வதிலும் அவர்களுக்குப் ‘பட்டப் பெயர்’ வைப்பதிலும் இன்றைய மாணவர்கள் சமர்த்தர்கள். ஒரு மாணவன் தன் ஆசிரியரின் தலை வழுக்கையாக இருப்பதால் அவருக்கு ‘டூம் லைட்’ என்று பட்டப் பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறான். அதுமட்டுமல்ல, ஆசிரியர் அமரும் நாற்காலியில் முள்வைப்பது, அவர் வண்டியைப் பஞ்சராக்குவது போன்ற அரிய சேவைகளைச் செய்வதிலும் இன்றைய மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். I can give you endless examples like these...
So, I would like to conclude by saying, ஒருகாலத்தில் மிகச் சிறந்துவிளங்கிய ‘குருபக்தி’ இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் மிகவும் குறைந்துவிட்டது; அருகிவிட்டது. ஏதோ (எங்களைப் போன்ற) மாணவியர் இருப்பதினால்தான் அதன் ஆயுள் இன்னும் முடியாமல் இருக்கிறது. I dare say we are the SAVIORS of that good quality!!
எனவே குருபக்தியில் வி(மி)ஞ்சியவர்கள்; அதனை வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள் மாணவியரே...மாணவியரே...மாணவியரே! :-))இனியாவது சந்தேகம் தீர்ந்து பேராசிரியர் எங்கள் அனைவரையும் தம் மாணவியராக மனமுவந்து ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன். (பேராசிரியர் பட்டமளிப்பு விழா கவுனை அணிந்துவந்து நல்ல தீர்ப்பை வழங்குவாராக!) :-)மாணவியர் அணி சார்பாக,மேகலா
--
நீங்கள் அமராவதியாக ,’வாயெல்லாம் பல்லாக’ னிற்கும் காட்சி மனக்கண்ணில் தெரிந்தது :-)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மேகலா கலக்கலா எழுதிட்டீங்க... ஆனா ஆசிரிய ஆசிரியைகளை கேலி செய்வது மாணவர்களுக்குமட்டுமெ உரியது என்பதை முழுக்க ஏற்கமுடியலையே ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகள் பலருக்கு நாமகரணம் சூட்டியபெருமை எனக்கும் என் தோழி விஜிக்கும் உண்டு :) ஆனா அதை அவங்களே கேட்டு ரசிக்கிறமாதிரிதான் இருக்கும்,,பாட்டு சொல்லிக்க்கொடுக்க ஒரு வாத்தியாரை வீட்டுக்குவரவழைத்திருந்தார் அப்பா. மகள் பின்னாளில் பிரபல பாடகியாக மேடை ஏறிக்கச்சேரி செய்யவேண்டும் என்பது அவர் கனவு! அக்கம்பக்கம் மேலும் இரு சிறுமிகளும் என்வீட்டில் வந்து சீரியசாக பாட்டுக்கற்றுக்கொள்ள உட்காருவார்கள்எனக்கோ அப்போது மாலையில் வாசலில் மற்றபெண்களுடன் விளையாட ஆசை ஆகவே அவரை பாடும்போது மகா கிண்டலடித்துக்கொண்டிருப்பேன். அவர் என் அப்பாவிடம்’உங்கமகளுக்கு ஜன்மத்துக்கும் நான் பாட்டுகற்றுத்தரமுடியாது .ஏதாவது பேசி பக்கத்தில் இருக்கிறவர்களை சிரிக்கவைக்கிறாள். இல்லேன்னா எனக்கு பட்டப்பெயர்வச்சி என் எதிரிலேயே அழைக்கிறா மகா வால்.என்னால்முடியாது மன்னிச்சிடுங்க’ என்று ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டார். அன்னிக்கு அப்பா என்னை முறைச்சார் பாருங்க...:):)
2014-11-07 13:04 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:நீங்கள் அமராவதியாக ,’வாயெல்லாம் பல்லாக’ னிற்கும் காட்சி மனக்கண்ணில் தெரிந்தது :-)
அதுஅப்புடிப்போடுங்க அரிவாளபாசி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
----

அட சொல்லவே இல்ல பாரு இதெல்லாம்? சுவாரஸ்யமா இருந்தது உங்க இந்த அனுபவம்!
பாசி

பாராட்டுனவங்களுக்கெல்லாம் நன்றியோ நன்றி!...ஆனாலும்ம்ம்....
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .

மேக்ஸ் ராக்ஸ்!..ஹிந்தில சூப்பரா ஓடுன படம் 'குர்பானி'.. அத தமிழுல 'விடுதலை ' செஞ்சா படம் எப்புடி ஓடும்னேன்!!.. (அதாவது தமிழாக்கம் பொருந்தி வராம படம் 'ஓடீருச்சு'!..).
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .
--
வானிலை அறிவிப்புச் செய்பவர் ’இன்று மழைவர வாய்ப்புண்டு’ என்று ஆரூடம் சொல்வதுபோல் நீங்களும் எங்களை உங்கள் மாணவிகள்தான் என்று ஆணித்தரமாக அங்கீகரிக்காமல்’மாணவிகளாக (இருக்க) வாய்ப்புண்டு’ என்று பட்டுக்கொள்ளாமல் தீர்ப்புச் சொல்லியிருப்பது எங்களுக்குச் சற்றே வருத்தத்தை அளிக்கிறது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
good animation! super!oru arizonan
On Fri, Nov 7, 2014 at 9:11 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

இல்லையெனத் தெரிகிறது :)))
ஆம். நீங்களெல்லாம் தலையாட்டிப் பொம்மைகள் இல்லை!
On Friday, November 7, 2014 10:26:32 AM UTC-8, oruarizonan wrote:
தாங்கள் இதில் ஒன்றா, தேமொழி?ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
பாசமுள்ள பாசி பேராசிரியர் மகளிர் அணிக்காகப் போடும் படமிது திரு. அரிசோனன்.இதில் உள்ள நான்கு பெண்கள் யாரைக் குறிக்கும் என்ற மர்மத்தை அவர் வெளியிட்டதே இல்லை.இதில் இல்லாதவர்கள் கீதாவும் பவளாவும் என்பது இப்பொழுது உறுதியாகிவிட்டது...... தேமொழி
On Friday, November 7, 2014 10:17:42 AM UTC-8, oruarizonan wrote:
good animation! super!oru arizonan
On Fri, Nov 7, 2014 at 9:11 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நல்லா என் பேர சேர்த்து பயாஸ்கோப் பாருன்னு போட்டுட்டீக.
இங்கே இழையைத் தொடங்கி, கேள்வி கேட்டவரே குழப்புகிறாரே! இழையின் தலைப்பு பொதுவாகக் குருபக்தியில் விஞ்சியவர்கள் மாணவரா மாணாக்கர்களா என்பது. ஆனால் இழை நடுவில் ///மெய்நிகர் உலகில் குருபக்தியில் விஞ்சியவர் யார்? மாணவரா? மாணவியா அம்புட்டுத்தென்
வேணுன்னா மடல்களை எல்லாம் ஒரு தரம் நல்லாப் படிச்சுப் பாருங்க ஒரு தரம்.
தப்பிருந்தா கட்டாயம் மன்னிப்புக் கேட்பேன்.
--
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தீர்ப்பு சொல்லுவதைவிட மக்கள் தங்களைப்பற்றி ரெண்டு நல்ல வார்த்தைகளைச் சொல்லச் சொன்னதை எடுத்துக்கொள்ளலாம் என்று கருதுகிறேன்களத்தில் நால்வர் அவர்களுக்கான இரண்டு நல்ல வார்த்தைகள்1. வஞ்சியா வசந்தை2. துருதுரு சுறுசுறு3.பயாஸ்கோப் பாரு4.மெகாமெகா மேகாஎல்லோரும் தங்களின் மாணவப்பருவத்தில் நடத்திய அழிச்சாட்டியங்களை விலாவாரியாக எடுத்துச் சொல்லி தீர்ப்பு எதிர்பார்ப்புக்கு மாறாக இருக்குமேல் தீர்த்துடுவோம் என்று மறைமுகமாக எச்சரித்தாலும்1. பழைய சினிமாப்படங்களில் பார்த்த ஆண்களை அடக்கும் சண்டிரானிக் காட்சிகளின் தாக்கம் மறைந்திருந்தாலும் படைப்புத் திறன் சிந்தனை வளம்கொண்ட வஞ்சியா வசந்தை மகளிரணித்தலைவியாக இல்லாமல்ஆசிரியகளைக் காக்கும் ஜீவகாருண்ய சங்கத்தின் தலைவியாக இருந்து செயல்புரிவதாக இருந்தால் மாணவியாக ஏற்றுக்கொள்ளலாம்2. ஆறாந்திணையின் அடிப்படை ஒழுக்கத்தை அடிபிறழாமல் விரைவாகச் செயல்படுத்தும் துருதுரு சுறுசுறு எங்கெங்கு காணினும் ஆண்களைப் போட்டுத்தாக்குவது என்ற சூளுரையைக் கைவிட்டு இணையம் ஒரு சமதளம் என்று கருதினால் மாணவியாக ஏற்றுக்கொள்வதில் தடையில்லை3.இம்மென்னும் முன்னே குழலூதி பாடல்போடும் திறன் அமைந்திருந்தும் எக்காலமும் அக்கா அக்கா என்று பம்மி சுண்டுவிரல் அசைவில் வார்த்தைக்கணைகளைத் தொடுப்பதைக் கைவிட்டு அமைதிவழிக்குத் திரும்பினால் மாணவியாக வாய்ப்புள்ளது4. மேகவழி சஞ்சாரம் செய்யும் நாரதர்போல் அனைத்துத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்து சீராக ஆற்றொழுக்காக மெகாக் கட்டுரைகளை வரையும் திறன் இருந்தும் திடீரென்று தம்புராவை மீட்டி ஆண்களுக்கெதிரான தகவல்களைமட்டும் தருவதைக் குறைத்துக்கொண்டால் மாணவியாக வாய்ப்புண்டுஇவர்களைத் தவிர சமையல் குறிப்புகளைக் கொடுத்துக்கொண்டு சரியான சமயத்தில் சமையலில் வெங்காயம்போல் எல்லாவற்றிலும் உட்புகுந்து உள்குத்து விட்டு ஊமைக்காயத்தை விளைவிக்கும் இன்னொருவர் மாணவியாக மணுப்போடாததால் அவரின் சில்மிஷத்தை ஆசிரியர் தாங்கிக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லைஇதுவே என் தீர்ப்பு. தீர்ப்பு சொல்வதற்குமுன் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக வசந்தைநகரின் கைதேர்ந்த ஒரு சிகைக் கலைஞனின் கையால் தலைக்கு மசாஜ் செய்துவிட்டுவந்து இந்தத் தீர்ப்பை எழுதியுள்ளேன்தீர்ப்புக்கு அப்பீல் செய்ய 24 மணிநேர அவகாசம் அளிக்கப்படும்பாசி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
விழுமியவின்சொல்வித்தை விதைத்தார்மாணவருட்செய்யை
மெழுகுசெய்தின் சொல்வித்தை விதைக்குமாசிரியரொத்தார்
மாணவியை அகத்திற்கும், மாணவனை புறத்திற்கும் சிறப்பாகச் சொல்லலாம்.~ தம்பீ! வம்பில் மாட்டிக்கொள்வாய்.இ2014-11-05 11:45 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:உள்ளேன் ஐயா.மாண்புடையோர் எல்லோரும் மாணக்கரே.அவருள் ஆண் என்றும் பெண் என்றும் ஆசிரியரே பேதம் காண்பாரோ....என்று ஆசிரியரை மாணவர் கேள்வி கேட்க முடியாது.மிகைநாடி மிக்க கொளல் என்ற அடிப்படையில்,மாணவியை அகத்திற்கும், மாணவனை புறத்திற்கும் சிறப்பாகச் சொல்லலாம்.சொன்னவேலையை மட்டும் சரியாகச் செய்ய வேண்டும் என்றால் மாணவியர் சிறப்பு.சொல்லாத வேலையையும் தானாகவே செய்ய வேண்டும் என்றால் மாணவர் சிறப்பு.ஆசிரியரைப் புகழ்ந்து பேசுவதில் மாணவியர் சிறப்புஆசிரியரை பு(இ)கழ்ந்து பேசுவதில் மாணவர் சிறப்பு.ஆசிரியரைப் பற்றி கதைபேசுவதில் மாணவியர் சிறப்பு.ஆசிரியரைப் பற்றி கதைகட்டுவதில் மாணவர் சிறப்பு.பின்பாட்டு பாடுவதில் மாணவியல் சிறப்புமுன்பாட்டு பாடுவதில் மாணவர் சிறப்பு.பரிசு உண்டென்றால் மாணவியர் சிறப்புபரிசு ஏதுமில்லையென்றாலுமி மாணவர் சிறப்பு.ஜிகர்தண்டா என்றால் மாணவியர் சிறப்புஇட்லி தோசை என்றால் மாணவர் சிறப்பு.மாணவியரும் மாணவரும் ஒன்றாக நன்றாகப் படித்தால் ஆசிரியருக்குச் சிறப்பு
இப்படிக்கு,
இரண்டு நாட்களாக இணையப் பாடங்களை (பதிவுகளை)ப் படிக்காத மாணவன்.குறிப்பு.மாணவர் என்றால் ஆண் பெண் இருபாலரையுமே குறிக்கும்.மாணவியர் என்றால் பெண்பாலரை மட்டுமே குறிக்கும்.2014-11-05 9:01 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:உயர் கல்வியில் அமெரிக்காவில் கூட்டதில் கோவிந்தா போடுவதும் கூட்டணி அமைத்துக் கற்றுக்கொள்ளும் க்ரவ்ட் சோர்சிங் தடை செய்யப்பட்ட செயல். அவங்க அவங்க திறமையை மட்டும் வெளிப்படுத்தவேண்டும்இப்புடி தேனி மேகலா என்று கூட்டம் சேர்த்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்மாணவரா மாணவியா என்பதற்கு விடை சொல்வதை விட்டுவிட்டு என்னையும் இன்னொரு சாதுவான மாணவரையும் மோழை காளை என்றெல்லாம் மிரட்டக் கூடாதுநாங்க பரம சாது பயந்தவர்கள்பாசி2014-11-05 8:44 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:யாரும் வலை விரிக்கல யாரும் மாட்டிக்கவும் இல்லன்னு சொல்லுங்க தேனிசார். இத்தனை நாளா ஆசிரியர் பணில இருக்கறவருக்கு விடைதெரியலையாமா மேகலா?:)2014-11-04 19:10 GMT-08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:நான் ஏன் ரங்கனார்போல் விரித்த வலையில் மாட்டிக்கொள்ள வேண்டும்.கேள்வி கேட்டால் அதற்குச் சரியான சுருக்கமான விடை வேண்டும்மெய்நிகர் உலகில் குருபக்தியில் விஞ்சியவர் யார்? மாணவரா? மாணவியா அம்புட்டுத்தென்சரியான விடை கும்பல் கூட்டி ஆசிரியரைக் கேரோ செய்தால் மாறிவிடாதுபாசி2014-11-05 7:21 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:2014-11-04 12:18 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Tuesday, November 4, 2014 8:03:15 AM UTC-8, megala.ramamourty wrote:நம்மைப் போன்ற ’அருமையான’ மாணவிகளைப் பெற்றிருக்கும் இவருக்கு இதுபோன்ற ஐயங்கள் எழலாமோ???? >>>அருமை பெருமை என நாமதான் சொல்லிக்கணும் மேகலா:)///மின்தமிழிலும் ஒரு மாணவரும் ஒரு மாணவியும் என்னை ஆசிரியராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.///யாரோ ஒரே ஒருவர்தானாம் மேகலா, நன்றாகக் கவனியுங்கள். >>ஒரு மாணவி யாராம்?:)எனக்குத் தெரிந்து அந்த 'ஒரு' மாணவரை (குரு)பக்தியில் விஞ்ச ஆளில்லை. அவர் ஆசிரியர் பெயருக்கு ஏற்ப தனது பெயரையைக் கூட மாற்றிக் கொள்வார். >>ஆமாம் மனம் அவருக்கு தன் குரு எனில் காளைபோல வீறுநடைபோடும்,காரையாகாது கனிந்துவிடும் மகராசர்!உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் இல்லையா :-)..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--அன்புடன்ஷைலஜாதுணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா!-
மணியே மணி மாணிக்கமே மதுசூதா!-
பணியாய் எனக்கு உய்யும் வகை-பரஞ்சோதீ(பெரிய திருமொழி)