History of Tamilnadu Freedom fighters. 1

39 views
Skip to first unread message

Gopalan Venkataraman

unread,
Aug 27, 2013, 10:43:43 PM8/27/13
to mint...@googlegroups.com
இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் பல செய்திகள் மறைந்தோ அல்லது மறக்கப்பட்டோ மக்கள் கவனத்துக்கு வராமல் போய்விட்டன. குறிப்பாகத் தமிழ்நாட்டுச் செய்திகள் வெளிவ்ரவேயில்லை. "காங்கிரஸ் சரித்திரம்" எழுதிய பட்டாபி சீத்தாராமையாகூட நம்வீரர்களான வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்றவர்களை இருட்டடிப்பு செய்திருக்கிறார். எனவே நம் தமிழ்நாட்டு வீரர்களையும், தமிழ்நாட்டுச் சுதந்திரப் பொர் நிகழ்வுகளையும் மக்களுடைய கவனத்துக்குக் கொண்டுவரவேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. அந்த வகையில் தென் தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினத்தில் நடந்த கலவரத்தையும் அதன் விளைவாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தூக்குமேடை ராஜகோபாலன், காசிராஜன் ஆகியோரைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் விதமாக, முதலில் அந்த குலசேகரப்பட்டினம் கலவரத்தைப் படிக்கத் தருகிறேன். உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Thanjai VGopalan
Kulasekarapatnam.docx

Innamburan S.Soundararajan

unread,
Aug 27, 2013, 11:58:37 PM8/27/13
to mintamil
இருட்டடிப்பு என்ற சொல்லை பயன் படுத்த யான் விரும்பவில்லை. திரு.பட்டாபி சீதாராமையா வெளிச்சத்துக்குக் கொணராமல் விட்டதில் நேதாஜீயும் அடக்கம். அவர் வரைந்தது கட்சியின் தனிமொழி. தூக்குமேடை ராஜகோபாலன், காசிராஜன் ஆகியோர் மட்டுமல்ல. மயிலை மாமுனிவரும் அந்த மெய்கீர்த்தியிலிருந்து விடுபட்டார். குலசேகரப்பட்டினம் படிக்க முடியவில்லை. பீடிஎஃப்பில் அனுப்ப வேண்டுகோள்.
இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் பல செய்திகள் மறைந்தோ அல்லது மறக்கப்பட்டோ மக்கள் கவனத்துக்கு வராமல் போய்விட்டன. குறிப்பாகத் தமிழ்நாட்டுச் செய்திகள் வெளிவ்ரவேயில்லை. "காங்கிரஸ் சரித்திரம்" எழுதிய பட்டாபி சீத்தாராமையாகூட நம்வீரர்களான வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்றவர்களை இருட்டடிப்பு செய்திருக்கிறார். எனவே நம் தமிழ்நாட்டு வீரர்களையும், தமிழ்நாட்டுச் சுதந்திரப் பொர் நிகழ்வுகளையும் மக்களுடைய கவனத்துக்குக் கொண்டுவரவேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. அந்த வகையில் தென் தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினத்தில் நடந்த கலவரத்தையும் அதன் விளைவாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தூக்குமேடை ராஜகோபாலன், காசிராஜன் ஆகியோரைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் விதமாக, முதலில் அந்த குலசேகரப்பட்டினம் கலவரத்தைப் படிக்கத் தருகிறேன். உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Thanjai VGopalan

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Gopalan Venkataraman

unread,
Aug 28, 2013, 12:14:23 AM8/28/13
to mint...@googlegroups.com
நன்றி. ஆனால் அகில இந்திய ரீதியில் வெளியிடப்பட்ட சுதந்திரப் போராட்ட வராலாறுகள் எவற்றிலும் தென்னிந்திய குறிப்பாக தமிழக சுதந்திரப் போர் நிகழ்வுகளும், ஈடுபட்ட தியாகிகளின் பெயர்களும் இடம்பெறவில்லை என்பது வருத்தத்துக்குரியதுதான். தலைவர் ம.பொ.சி. அவர்கள் தன்னுடைய சுதந்திரப் போரில் தமிழகம் எனும் இரண்டு பகுதிகளாக வெளியான நூல்களிலும் இது குறித்துத் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். போகட்டும், நம் மக்களின் பங்கை நாம்தான் வெளிக்கொணர வேண்டும். குலசேகரப்பட்டினம் கலவர வழக்கின் விவரங்களை  பீடிஎஃப்பில்      இல் அனுப்பியிருக்கிறேன். மீண்டும் நன்றி.

2013/8/28 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

--
VGopalan
Kulasekarapatnam.pdf

Innamburan S.Soundararajan

unread,
Aug 28, 2013, 11:53:45 AM8/28/13
to mintamil
நன்றி, படித்து எழுதுகிறேன். என்னுடைய அன்ரொரு நாள் தொடரில் தமிழக விடுதலை யோகிகளை பற்றி எழுதியிருக்கிறேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages