Antenna தமிழ்ச் சாெல் என்ன?

36 views
Skip to first unread message

Pitchai Muthu

unread,
Jun 17, 2019, 9:24:32 PM6/17/19
to Mintamil, isaiyini
மின்னணுவியலில் பயன்படும் சாெல் அதன் துணைச் சாெல்களின் பட்டியலும் இதாே.

antenna
Dish attenna
antenna aerial
antenna aerial array
antenna array
antenna coupler
antenna coupling
antenna tilt error
antenna tranmit or receive

nkantan r

unread,
Jun 17, 2019, 11:04:28 PM6/17/19
to மின்தமிழ்
பூச்சிகளின் (தலைப்பகுதியில்) உள்ள இரண்டு நுகரும் 'கொம்பு போன்ற' உறுப்புகளுக்கு பழந்தமிழில் என்ன பதம்?

அதுதான் antenna, கப்பலின் முன்பகுதி...
rnk

தேமொழி

unread,
Jun 18, 2019, 5:19:33 PM6/18/19
to மின்தமிழ்
"அலைவாங்கி"   (ஒலி/ஒளி அலைவரிசை வாங்கியின் சுருக்கம் - அலைவாங்கி)  என எழுதிவிட்டு   

இணையத்தில் தேடியதில் கீழுள்ள பட்டியலிலும் அது இருக்கக் கண்டேன்.  

antenna (1) : வானலை வாங்கி , உணர்கொம்பு .
antenna (2) : உணர் கம்பி , வானலை வாங்கி , வானலைக் கொடி .
antenna (3) : அலைக்கம்பம் .
antenna (4) : கவர்க் கம்பி .
antenna (5) : உணர்கொம்பு , பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு , செடிவகைகளில் ஊருதல் தர அமைவு , வானலைக்கொடி , கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு .
antenna (aerial) : வானலை வாங்கி , அலைவாங்கி , உணர்கொம்பு .
antenna (tranmit or receive) : அலைக்கம்பம் .
antenna coupler : அலைக்கம்பப் பிணைப்பி .
antennal : உணர்கொம்பினுடைய , உணர்ச்சியுறுப்புக்குரிய .
antennary : உணர்கொம்பியல்புடைய , உணர்ச்சியுறுப்புத்தாங்கிய .antenniferous : உணர்கொம்பு தாங்கிய .
aerial , antenna : வானலை வாங்கி .
aerial antenna : ஏயல் ஆண்ட்டென்னா .
anisotropic antenna : ஒருதிசை அலைக்கம்பம் .
directional antenna : திசைவு அலைக்கம்பம் .
dish antenna : அலைக்கம்பா .

source: http://dictionary.tamilcube.com/

இசையினியன்

unread,
Jun 18, 2019, 10:58:43 PM6/18/19
to மின்தமிழ்
dish antenna : அலைக்கம்பா

இந்த சொல் ஒன்னுமே புரியலையே.

தேமொழி

unread,
Jun 18, 2019, 11:24:35 PM6/18/19
to மின்தமிழ்

On Tuesday, June 18, 2019 at 7:58:43 PM UTC-7, இசையினியன் wrote:
dish antenna : அலைக்கம்பா

இந்த சொல் ஒன்னுமே புரியலையே.

பார்க்க: 

dish antenna

http://www.thozhilnutpam.com/chollagaraathi.htm யை மேற்கோள் கொடுக்கிறார்கள் அங்கு ஏகப்பட்ட சொற்களுக்கு கலைசொற்கள் உருவாக்கியிருக்கிறார்கள் 

உயர் பெருக்க அலைக்கம்பா (High gain dish antenna)

kanmani tamil

unread,
Jun 19, 2019, 1:16:55 AM6/19/19
to mintamil
antenaa = உறிஞ்சி 
அலைகளை உறிஞ்சுவதால் -------
சக 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e3f621c8-ce66-4d75-8279-da8782e036b6%40googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Jun 19, 2019, 1:53:39 AM6/19/19
to மின்தமிழ்
In entomology, proboscis is the organ for sucking ( உரிஞ்ச)

ENTOMOLOGY
(in many insects) an elongated sucking mouthpart that is typically tubular and flexible.

- it is not antenna...

The antennae are a pair of sense organs located near the front of an insect’s head capsule. Although commonly called “feelers”, the antennae are much more than just tactile receptors. They are usually covered with olfactory receptors that can detect odor molecules in the air (the sense of smell). Many insects also use their antennae as humidity sensors, to detect changes in the concentration of water vapor. Mosquitoes detect sounds with their antennae, and many flies use theirs to gauge air speed while they are in flight

-- rnk
Though அலைவாங்கி looks a nice term, it is worth remembering that modern day antennae mount both receiver and transmitter.

அலைவாங்கி, அலைவீசி.

rnk

தேமொழி

unread,
Jun 19, 2019, 3:19:18 AM6/19/19
to மின்தமிழ்

On Tuesday, June 18, 2019 at 10:53:39 PM UTC-7, nkantan r wrote:
In entomology, proboscis is the organ for sucking ( உரிஞ்ச)

ENTOMOLOGY
(in many insects) an elongated sucking mouthpart that is typically tubular and flexible.

- it is not antenna...

The antennae are a pair of sense organs located near the front of an insect’s head capsule.  Although commonly called “feelers”, the antennae are much more than just tactile receptors.  They are usually covered with olfactory receptors that can detect odor molecules in the air (the sense of smell).  Many insects also use their antennae as humidity sensors, to detect changes in the concentration of water vapor.  Mosquitoes detect sounds with their antennae, and many flies use theirs to gauge air speed while they are in flight

சரியே ... இக்காலத்தில் விண்டோஸ்,  மவுஸ் போன்ற பெயர்கள் போலவே முன்னரும் ஏதோ ஒரு தொடர்பு காட்டி ஆண்டெனா எனப் பெயர் சூட்டியுள்ளார்கள் 

-- rnk
 Though அலைவாங்கி looks a nice term, it is worth remembering that modern day antennae mount both receiver and transmitter.

அலைவாங்கி, அலைவீசி.

பெயர் சூட்டிய காலத்தில் கரப்பானின் உணர்கொம்புகள்  புலனறிய சமிக்கைகளைப் பெற்று உணரும்.

கரப்பான் ஆண்டெனா மூலம் சமிக்கை அனுப்பாது.  

அவ்வாறே வானொலி, தொலைக்காட்சி ஆண்டெனாக்களும் சமிக்கைகளைப் பெறும் ஆனால் அனுப்பியதில்லை.

அதனால் பெயர் பொருந்தியிருக்கிறது... அக்காலத்தில் 

இப்பொழுது தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் ஆண்டெனா அப்படியே பெயர் மாறாது உள்ளது.  

rnk

Pitchai Muthu

unread,
Jun 19, 2019, 11:02:57 AM6/19/19
to mint...@googlegroups.com, isaiyini
மின்காந்த அலைகளை பரப்பவும் செய்யுமே!

On Wednesday, 19 June 2019, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
antenaa = உறிஞ்சி 
அலைகளை உறிஞ்சுவதால் -------
சக 

On Wed, Jun 19, 2019 at 8:54 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Tuesday, June 18, 2019 at 7:58:43 PM UTC-7, இசையினியன் wrote:
dish antenna : அலைக்கம்பா

இந்த சொல் ஒன்னுமே புரியலையே.

பார்க்க: 

dish antenna

http://www.thozhilnutpam.com/chollagaraathi.htm யை மேற்கோள் கொடுக்கிறார்கள் அங்கு ஏகப்பட்ட சொற்களுக்கு கலைசொற்கள் உருவாக்கியிருக்கிறார்கள் 

உயர் பெருக்க அலைக்கம்பா (High gain dish antenna)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/L7Pdsz9x67w/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsKXHCR51pMuSDrV2wvrxBOww8pNsnXJk3td%2BxL%3DLRZXw%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages