"சக்தி" பெண்ணிதழ்
தமிழணங்கில் இருந்து ஒரு புதிய இதழ் உதயம்.
தமிழணங்கு வெளியிடும் 'சக்தி'. . .
பெண்களுக்கான இதழ் . . . பெண் மைய இதழ் . . .

ஆண்/பெண் படைப்பாளர்களிடம் இருந்து பெண்களுக்கான, பெண்களைக் குறித்த
- கவிதை
- ஒரு பக்கக் கதை
- தொடர் கதை
- பெண்களின் முன்னேற்றம்
- தனிப்பட்ட சிக்கலுக்கான தீர்வு
- நூல் விமர்சனம்
- பெண் கடவுளர்
- பெண் ஆளுமைகள்
ஆகிய பிரிவுகளில் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேறி வரும் இக்காலத்தில் அவர்களின் மன நலம், மன உறுதி, மன மகிழ்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் சக்தி என்ற பெண்ணிதழ் வெளிவருகின்றது.
செப்டெம்பர் 22 வணிக மகளிர் நாள் அன்று வெளிவர இருக்கிறது.
அழகு குறிப்பு, சமையல் குறிப்பு கிடையாது. கவிதை, கதைகள், நேர்காணல், கலந்துரையாடல் ஆகிய அம்சங்களோடு..
கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சக்தி பெண்ணிதழுக்குத் தங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
Email: sakthipe...@gmail.com
Phone: + 91 70109 97639இதழில் வெளியான படைப்புகள் குறித்து இணைய வழியில் ஜூம் கலந்துரையாடல்களும் நிகழ்த்தப் பெறும்