திருவள்ளுவர் தொடராண்டு தை முதல் நாள் என்றும், திருவள்ளுவர் பிறந்தநாள் எனத் தை இரண்டாம் தேதி என தமிழ்நாடு அரசாங்கம் 1971-லிருந்து செயல்படுத்தக் காரணம் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தலைமையில் தனித்தமிழ் இயக்கத்தின் தமிழறிஞர்கள் முன்னெடுத்த முயற்சிகள் ஆகும். 1981-ல் எம்ஜிஆர் மதுரை உலகத் தமிழ் மாநாட்டின்போது அரசின் எல்லா அலுவல்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்த ஆணையிட்டார். 2003-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தியிலும் திருவள்ளுவர் திருநாள் இடம்பெறுகிறது:
“உழுவார் உலகத்தாருக்கு அச்சாணி என்பது உலக பொதுமறை தந்த வள்ளுவப் பெருமானின் வாக்கு. வள்ளுவரின் வாக்குக்கிணங்க உலகுக்கு உணவூட்டும் உன்னத தொழிலாம் உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்த தமிழ் மக்கள் திருவள்ளுவர் திருநாளையும், உழவர் திருநாளையும் ஒன்றன்பின் ஒன்றாக உவப்புடன் கொண்டாடி வருகிறார்கள். தை முதல் நாளை பொங்கல் திருநாளாகவும், தை 2-ம் நாளை திருவள்ளுவர் திருநாளாகவும், தை 3-ம் நாளை உழவர் திருநாளாகவும் கொண்டாடுகின்ற மரபு பொருள் பொதிந்த மரபாக விளங்குகின்றது. இந்த பொங்கல் திருநாளில் காவிரி நீரில் நமக்குரிய பங்கை நாம் பெற்றே தீருவோம் என உறுதி ஏற்போம்.”
------------------------தமிழ்நாடு அரசு, உலகப் பொதுமறையாம் திருக்குறள் நெறிபரப்பும் பெருநோக்கில் ஆண்டுதோறும் தைத் திங்கள் இரண்டாம் நாளில் திருவள்ளுவர் திருநாள் விழாவினை அரசு விழாவாகச் சீரும் சிறப்புமாக நடத்திவருகிறது. அந்தவகையில் திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவருக்கு 1986 முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் தொடர்ஆண்டுத் திருநாள் விழாவில்
திருவள்ளுவர் விருது பெற்றவர்கள்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
| |||
தமிழ்நாடு அரசு | |||
பொதுப்பணித் துறை / நீர்வள ஆதார அமைப்பு | |||
மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவர குறிப்பு மையம், தரமணி, சென்னை - 600 113 | |||
| |||
| |||
ஆங்கில வழி இணையதளம் (CLICK HERE FOR ENGLISH VERSION) | |||
| |||
அரசு கடித எண் : 11173/N/2012-1 நாள் : 20.03.2012 ன்படி அறிவிப்பு: லஞ்சம் வாங்குவது சட்டத்திற்கு எதிரானது. ஊழல் பற்றி உங்கள் புகார்களை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும். | |||
DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION NCB, 21-28, P S Kumarasamy Raja Salai, Raja Annamalai Puram, Chennai-600 028 | தொலைபேசி எண் : (044) 24615929, 24615949 & 24615929 தொலை நகல் : (044) 28293264 | ||
தலைமைப் பொறியாளர்,
மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவர குறிப்பு மையம்,
தரமணி, சென்னை - 600 113
தொலைபேசி எண்கள் : 22541527 மற்றும் 22542223
தொலைநகல் : 22541368
மின் அஞ்சல் : cegwchennai[at]gmail[com]com
| தைப்பொங்கல் |
| 15 ஜனவரி | திங்கட்கிழமை | திருவள்ளுவர் தினம் |
| 26 ஜனவரி | வெள்ளிக்கிழமை | குடியரசு தினம் |
| 18 மார்ச் | ஞாயிற்றுக்கிழமை | தெலுங்கு வருடப்பிறப்பு |
| 29 மார்ச் | வியாழக்கிழமை | மகாவீரர் ஜெயந்தி |
| 30 மார்ச் | வெள்ளிக்கிழமை | புனித வெள்ளி |
| 14 ஏப்ரல் | சனிக்கிழமை | அம்பேத்கர் ஜெயந்தி |
| 14 ஏப்ரல் | சனிக்கிழமை | தமிழ் புத்தாண்டு |
| 1 மே | செவ்வாய்கிழமை | மே தினம் |
| 15 ஜூன் | வெள்ளிக்கிழமை | ரம்ஜான் |
| 15 ஆகஸ்ட் | புதன்கிழமை | சுதந்திர தினம் |
| 22 ஆகஸ்ட் | புதன்கிழமை | பக்ரீத் |
| 3 செப்டம்பர் | திங்கட்கிழமை | கிருஷ்ண ஜெயந்தி |
| 13 செப்டம்பர் | வியாழக்கிழமை | விநாயக சதுர்த்தி |
| 21 செப்டம்பர் | வெள்ளிக்கிழமை | மொகரம் பண்டிகை |
| 2 அக்டோபர் | செவ்வாய்கிழமை | காந்தி ஜெயந்தி |
| 18 அக்டோபர் | வியாழக்கிழமை | ஆயுத பூஜை |
| 19 அக்டோபர் | வெள்ளிக்கிழமை | விஜய தசமி |
| 6 நவம்பர் | செவ்வாய்கிழமை | தீபாவளி |
| 21 நவம்பர் | புதன்கிழமை | மீலாதுன் நபி |
| 25 டிசம்பர் | செவ்வாய்கிழமை | கிருஸ்துமஸ் |
திகவின், இரண்டு பங்காளிகள், சண்டையில் சிக்குண்ட தமிழ்ப்புத்தாண்டு. திருவள்ளுவர் ஆண்டை மட்டும் இதுவரை கைவைக்கவில்லை.
////தமிழ்நாடு அரசு, உலகப் பொதுமறையாம் திருக்குறள் நெறிபரப்பும் பெருநோக்கில் ஆண்டுதோறும் தைத் திங்கள் இரண்டாம் நாளில் திருவள்ளுவர் திருநாள் விழாவினை அரசு விழாவாகச் சீரும் சிறப்புமாக நடத்திவருகிறது. அந்தவகையில் திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவருக்கு 1986 முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது ////தைத் திங்கள் இரண்டாம் நாள் / முதல்நாள் தமிழாண்டு துவக்கம் என்பது சிறுபான்மைத் திராவிடர் பலத்தில், திமுக அரசின் முதல்வர் மு.கருணாநிதி பெரும்பான்மைத் தமிழரது ஏற்புடையின்றிக் கொண்டு வந்தது. இதை உயர்நீதி மன்றத்தில் போராடி நீக்க முடியும். அதிமுக அரசியல் தமிழர் தைத் திங்கள் தமிழாண்டை எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை.சி. ஜெயபாரதன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
>>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>>>
>>>>>
>>>>> --
>>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>>>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
>>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>>> ---
>>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>>
>>>>
>>>> --
>>>> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>>
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழாண்டின் துவக்கம் சித்திரை முதல் என்று பதிவாகி யுள்ளது. அதைத் திருவள்ளுவர் நீடித்த ஆண்டு என்று சொன்னாலும் சரி, அறுபதாண்டு சுழற்சி என்று எந்தப் பெயர்கள் இட்டாலும் சரி, பெரும்பான்மைத் தமிழரின் [60% -75%] புத்தாண்டு சித்திரை முதல் துவக்கம் என்று முத்திரை பெற்று விட்டது.
அதைத் தமிழகத் தரையில் ஊர்ந்திடும் பூர்வீகச் “சித்தெறும்பும்” கூறும்.
சி. ஜெயபாரதன்.
ஐயா, அறவுரை நூல்கள் எல்லாமே உலகப் பொதுமறைதான். நன்னெறி, நல்வழி, நீதிநெறி விளக்கம், நான்மணிக்கடிகை, ஏலாதி, சிறுபஞ்சமூலம், இவை போன்றவற்றிலே உலகம் தழுவிய நலனுரைப்பன இல்லையா என்ன.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/KtEfnRXoeeE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
| இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரைமுதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடையஇயக்கத்தை அடிப்படையாக கொண்ட சூரியமானத்தின் படி இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.
இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.
சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவர்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/KtEfnRXoeeE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
5) ஞாயிறு (சூரியன்) முதல் இராசியில் முதல் நட்சத்திரத்தில் என்று பயணிக்கிறது?சித்திரை முதல்நாள் பயணிக்கிறது.எனவே,சித்திரை முதல் நாளன்று, முதல் இராசியான ஆட்டில் (மேஷத்தில்) முதல் நட்சத்திரமான அசுபதியில் ஞாயிறு பயணிக்கின்ற காரணத்தினால் “சித்திரை முதல்நாள்தான் ஆண்டின் துவக்கம்” என்கிறேன்.ஐந்து கருத்துகளில் மாற்றுக் கருத்து இருந்தால் எனது ‘கீரல் விழுந்த ரிக்கார்டை’ நான் மாற்றிக் கொள்வேன்.
அன்பன்கி.காளைராசன்
விவேக போதினி' பத்திரிகையில் ஸ்ரீமான் ஆர். சாமிநாதய்யர் நமது பஞ்சாங்கத்தில் உள்ள பெரிய பிழையொன்றை எடுத்துக்காட்டியிருக்கிறார். இப்போது தைமாதப் பிறப்பை உத்தராயணத்தின் ஆரம்பமாக நாம் நினைப்பது தவறு; அதுகாட்சி அனுபவத்திற்கு விரோதம். மார்கழி மாதம் எட்டாந்தேதியே உத்தராயணம் தொடங்கிவிட்டது. அன்றைக்கே சூரியன் தனது தெற்கெல்லையிலிருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்டு விட்டான். மேற்படி ஸ்ரீ சாமிநாதய்யர் எழுதுகிறார் -"ஒரு காலத்தில் வஸந்த விஷூவானது கார்த்திகை நக்ஷத்திரத்தில் இருந்ததாகவே வேதத்தினால் தெரிகிறது. அப்போது உத்தராயணம் மாக மாஸத்திற் பிறந்திருக்கும். அதற்கு இரண்டாயிரம் இரண்டாயிரத்தைந் நூறு வருஷங்களுக்கப்பால், அந்த விஷூ அசுவினி நக்ஷத்திரத்தில் மேஷ ராசியின் ஆரம்பத்திலிருந்தது. இங்ஙனம், வஸந்த விஷூவானது மேஷ ராசியின் ஆரம்பத்தில் இருந்த காலத்தில் உத்தராயணம் தை மாதப் பிறப்பன்று தொடங்கிற்று. அதற்கப்பால் கணக்குத் தவறிப்போய் விட்டது. அயன விஷூக்களின் சலனத்தை அறியாமலோ, அறிந்திருந்தும் கவனியாமலோ, ஸம்வத்ஸரத்தின் பரிமாணத்தை 20 1/2 நிமிஷம் ஜாஸ்தியாகக் கணித்து விட்ட படியால், அயன விஷூ காலங்கள் வருஷம் ஒன்றுக்கு 20 1/2 நிமிஷம் பிந்தி வருகின்றன. 80 வருஷத்தில் ஒரு முழு நாள் பிந்திவிடும். மேற்குறித்த நியமங்கள் ஏற்பட்டு இப்போது அநேக நூற்றாண்டுகளாய் விட்டபடியால், புண்ய காலங்கள் 20, 22 நாள் பிந்திப்போய் நியமங்களும் பிரத்தியக்ஷத்துக்கு விரோதமாயிருக்கின்றன. பருவ நினைப்பு சித்திரையும் வைகாசியும் இளவேனிற் காலமென்றும், ஆனியும் ஆடியும் முதிர் வேனிற்கால மென்றும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிற் படித்தோம். இது பல நூற்றாண்டுகளின் முன்பு சரியாக இருந்தது. மேற்கூறப்பட்ட கணக்குத் தவறினால் பருவக் காலத்தையும் தவறாக்கி விட்டோம். இப்போது, இளவேனிற் காலம் பங்குனி மாதம் எட்டாந் தேதியிற் பிறந்துவிடுகிறது. ஆதலால், நம்மவர் அயன விஷூ காலங்களிற் செய்யும் ஸ்நானம் தானம் முதலிய வைதீகக் கிரியைகளெல்லாம் புண்ணிய காலங்கள் கழிந்து மூன்று வாரங்களுக்கு அப்பால் தவறாக நடந்து வருகின்றன. அயன விஷுக்களை நேராகத் தெரிந்து பஞ்சாங்கத்தில் வருஷப் பிறப்பைச் சரியான நாளில் வைத்தால், பருவக்கணக்கும் நேராகும்.கால நிலையை ஹிந்துக்கள் பலவிதத்திலே மறந்திருக்கிறார்கள். உடனே செம்மைப்படுத்திக் கொள்ளும் திறமையை நமக்குத் தேவர்களும் ரிஷிகளும் அருள் செய்க. |
திரு. கண்ணபிரான் ரவிசங்கர் இதுபற்றி நன்கு ஆய்ந்து எழுதிள்ளார்."தமிழ்ப் புத்தாண்டு" ங்கிற ஒன்னே கிடையாது!:)
http://madhavipanthal.blogspot.com/2012/04/tamilnewyear.html
இவ்விழையில் 6 ஆண்டுமுன் சொல்லாத சில செய்திகளைக்குறிப்பிடுவேன். உ-ம்: நேப்பாளம் உலகின் இந்து தேசம்,அங்கே தைப் புத்தாண்டும், தைந் நீராடல் என்று ஏராளமானசங்க இலக்கிய இடங்களில் இடம்பெறுவதும் இன்னமும் நிகழ்கிறது.பாரத நாட்டின் இரு கோடிகளில் (cul de sac) பண்டை மரபுகள்காக்கப்படுதல் காண்போம். சிலம்பின் வேட்டுவ வரிக்கும்,நேப்பாளத்துக்கும் உள்ள தொடர்பும் பேசலாம்.-----------சங்க காலத்தில் சித்திரை முதல் நட்சத்திரம் அல்ல. திருக் கார்த்திகை இருந்தது.அப்போது பூர்ணிமாந்த மாதமா, இப்போதுபோல் அமாந்த மாதமா- அதுவும் தெரியாது.~NG
1971-ல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பில் திருவள்ளுவராண்டு செயல்படத் தொடங்கியது. தமிழறிஞர் பலர் பாராட்டினர். டாக்டர் மு. வ. அவர்கள் புதிதாக பொங்கலில் பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டுப் புத்தாண்டு பற்றி எழுதினார்: ”இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? ஒருவாறு தெரியும். அறுவடை யெல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை மாதமாகப் பாடுபட்டு உழைத்த பயன் கிடைத்து விட்டது. வீடுகளில் தானியங்கள் நிரம்பிவிட்டன. புது வெல்லம், புதுக் காய்கறிகள் முதலானவை கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைக்குக் காரணம் யார்? சூரியனே அல்லவா? சூரியன் இல்லாவிட்டால் மழை ஏது? பசுமை ஏது? புல் ஏது? தழை ஏது? எல்லா அளியும், நிறமும், வளர்ச்சியும் சூரியனால்தானே உண்டாகின்றன.
சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். குடியானவர்கள் வாழ்வுக்கே சூரியன்தான் முதல் காரணம். அவர்கள் சூரியனே கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுகிறார்கள். சூரியனால் கிடைத்த புதிய பொருள்களைப் பொங்கிச் சமைத்து உண்பதற்கு முன், சூரியன் செய்த நன்றியை மறக்காமல் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். நகரங்களிலும் பொங்கல் விழா செய்கிறார்களே; அது ஏன்? உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால்தான் நகரங்களில் இருப்பவர்களும் வாழமுடியும். ஆகையால், அவர்களும் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.
இன்னொரு காரணமும் உண்டு. முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை. புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். தெருவில் புதுமண் போட்டு, செம்மண் இட்டு ஒழுங்கு செய்கிறார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துகிறார்கள். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரோடும் அன்பாகக் கலந்து பேசுகிறார்கள்; மகிழ்கிறார்கள். இப்படி நகரங்களில் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.” (1988 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பொங்கல் சிறப்பு மலர்).
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
‘’தைபொங்கல்’’--தமிழ்க் குலத்தின் தனிப்பெருந் திருநாள் ‘’’19 வது சித்தர் ஸ்ரீமான்தேவர் ‘’’ ஐயா கூறிய பொன்வரிகள்....
புதிய சகாப்தம் படைக்க இந்த தைப் பொங்கல் பிறக்க போய்கிறது. பல ஆண்டு காலங்கள் தமிழன் மரபியல்படி தைப்பொங்கல் தினத்தையே புத்தாண்டாக கொண்டாடி வந்து உள்ளோம். மேச ராசியில் சூரியன் புகும் போது ,சித்திரை மாதத்தை புது ஆண்டாக கொண்டாடும் பழக்கம் ஏற்ப்பட்டது. அலங்கோலமாக இருக்கும். தமிழ், சமுதாயம், மதம், இனம், மொழி, கலை, அரசியல், மாற்றம் ஏறப்படப்போகிறது. தமிழனை நாத்திக பாதைக்கு அழைத்து செல்வதற்க்காக, தமிழை வளர்க்கிறேன் என்று கூறும் பகுத்தறிவு சீர்சிருத்த சிந்தனையாளர்கள் உயர்ந்தவராக கருதும் ஆரியர்களை கையில் எடுத்துக் கொண்டு ,3500 ஆண்டுகளுக்கு முன்பே வந்த இவர்களை காரணம் காட்டி தமிழ்மரபுகளை அழித்துகொண்டு இருக்கிறார்கள் .இந்த நாட்டில் தேசீயம் பேசுபவர்கள் இதற்க்கு முறைமுக ஆதரவு, ஆங்கிலத்தை வளர்த்து கலாச்சார பண்பாட்டை புகுத்துகிறான். தமிழர்களே தமிழ்மொழி மரபுக்கு முக்கியத்தும் கொடுங்கள் ,நாத்தியர்கள் , தமிழன் ஆலயத்திற்கு சென்று இறை வழிபாட்டு முறைகளையும் , ஒற்றுமையாக ஒன்று கூடும் இந்து வழிபாட்டு திருவிழாக்காளையும் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முன்னோர்களின் பண்பாட்டு கலாச்சாரத்தை எதிர்க்கிறார்கள். ஆதி காலத்தில் இன்று இருக்கும் பஞ்சாப், காஷ்மீர், நேபாளம் , இமயமலை, ரஷ்யா ஆகியவை இந்து சமுத்திரமாக இருந்து உள்ளது ,இன்று இருக்கும் ஆப்பிரிக்கா, ஆஸ்திரிலியா வரையும் ஒரே நிலப் பரப்பாகவும், அங்கு வரை தமிழன் இந்து தமிழ் மரபு பண்பாடே இருந்து உள்ளது. இப்போது உள்ள நாடுகள் சுக்கு நூறாக பிரிந்த கண்டம் தான் இது தொல்காப்பியர், அகத்தியர்,நக்கீரர் ஆகியோர்கள் வகுத்து கொடுத்த வாழ்வியில் தத்துவ முறைகளை பின்பற்றி ,தமிழன் என்று தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் ,இந்த தைத்திங்கள் புத்தாண்டில் புதிய புத்துணர்ததோடு இருப்போம்.
‘’’வாழ்க தமிழ் தாய் , வளர்க தமிழர் ...
#பொங்கல் நல்வாழ்த்துக்கள் #
இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2018 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.
| தேதி | தினம் | விடுமுறை |
|---|
| 1 ஜனவரி | திங்கட்கிழமை | ஆங்கிலப் புத்தாண்டு |
| 14 ஜனவரி | ஞாயிற்றுக்கிழமை |
| தைப்பொங்கல் |
| 15 ஜனவரி | திங்கட்கிழமை | திருவள்ளுவர் தினம் |
| 26 ஜனவரி | வெள்ளிக்கிழமை | குடியரசு தினம் |
| 18 மார்ச் | ஞாயிற்றுக்கிழமை | தெலுங்கு வருடப்பிறப்பு |
| 29 மார்ச் | வியாழக்கிழமை | மகாவீரர் ஜெயந்தி |
| 30 மார்ச் | வெள்ளிக்கிழமை |
| புனித வெள்ளி |
| 14 ஏப்ரல் | சனிக்கிழமை |
| அம்பேத்கர் ஜெயந்தி |
| 14 ஏப்ரல் | சனிக்கிழமை | தமிழ் புத்தாண்டு |
| 1 மே | செவ்வாய்கிழமை | மே தினம் |
| 15 ஜூன் | வெள்ளிக்கிழமை | ரம்ஜான் |
| 15 ஆகஸ்ட் | புதன்கிழமை |
| சுதந்திர தினம் |
| 22 ஆகஸ்ட் | புதன்கிழமை | பக்ரீத் |
| 3 செப்டம்பர் | திங்கட்கிழமை | கிருஷ்ண ஜெயந்தி |
| 13 செப்டம்பர் | வியாழக்கிழமை | விநாயக சதுர்த்தி |
| 21 செப்டம்பர் |
| வெள்ளிக்கிழமை |
| மொகரம் பண்டிகை |
| 2 அக்டோபர் | செவ்வாய்கிழமை | காந்தி ஜெயந்தி |
| 18 அக்டோபர் | வியாழக்கிழமை | ஆயுத பூஜை |
| 19 அக்டோபர் | வெள்ளிக்கிழமை | விஜய தசமி |
| 6 நவம்பர் | செவ்வாய்கிழமை | தீபாவளி |
| 21 நவம்பர் | புதன்கிழமை |
| மீலாதுன் நபி |
| 25 டிசம்பர் | செவ்வாய்கிழமை | கிருஸ்துமஸ் |
///திருவள்ளுவர் தொடராண்டு, தைத்திங்கள் பொங்கல் புத்தாண்டாக பல ஆண்டுகளாய் தொல்காப்பியமும் தமிழும் அறிந்த தமிழறிஞர்களால் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இனி மாறாது ????. த்ராவிட கக்ஷிகள் இரண்டும் 50 ஆண்டுகளாய் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கோலோச்சுகின்றன. அவை ஒருவேளை ஆட்சியில் இருந்து அகலுமானால் தமிழ் தேசீயம் வரும் என்று சமூக வலைத்தளங்களால் தெரிகிறது. முகநூல், ட்விட்டர், ... தமிழ்த் தேசீயவாதிகள் போற்றும் தமிழ்ச் சமுதாயம் தந்த 20-ஆம் நூற்றாண்டுத் தலைவர்கள் ஏற்படுத்தினதே திருவள்ளுவர் தொடர்ஆண்டு என்னும் தைப்பொங்கல் புத்தாண்டுத் திருநாள். தமிழ் தேசியவாதிகள் கொண்டாடும் திருவள்ளுவர் புத்தாண்டு தினம் மலேசியாவிலும் பல தமிழ் இயக்கங்கள் ஏற்றுள்ளன. ////
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
////எப்பொழுதும் வங்கிக் கணக்கு விடுமுறை என்பது எதற்காக?[ நீங்கள் சென்னையில் இல்லை. இருப்பது நேபாளில் !!! ]நீங்கள் சொல்வது போல், தமிழ்நாட்டு அரசாங்கம், மக்கள் திருவள்ளுவர் புத்தாண்டை தைப்பொங்கல் தினத்திலிருந்து மாற்றமாட்டார்கள்.இது வெளிப்படை.நா. கணேசன்////பார்க்கும் கண்ணாடியை மாற்றுவீர் !!!தை முதல் தேதி --->>> பொங்கல் கொண்டாட்டம்தை 2 ஆம் தேதி ---->>> திருவள்ளுவர் நினைவு நாள்புத்தாண்டு என்று எங்கே உள்ளது ???
சித்திரை
சி. ஜெ.
--
--
--
இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2018 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.
தேதி தினம் விடுமுறை
1 ஜனவரி திங்கட்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
14 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல்
15 ஜனவரி திங்கட்கிழமை திருவள்ளுவர் தினம்
26 ஜனவரி வெள்ளிக்கிழமை குடியரசு தினம்
18 மார்ச் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருடப்
பிறப்பு
29 மார்ச் வியாழக்கிழமை மகாவீரர் ஜெயந்தி
30 மார்ச் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
14 ஏப்ரல் சனிக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி
14 ஏப்ரல் சனிக்கிழமை தமிழ் புத்தாண்டு
1 மே செவ்வாய்கிழமை மே தினம்
15 ஜூன் வெள்ளிக்கிழமை ரம்ஜான்
15 ஆகஸ்ட் புதன்கிழமை சுதந்திர தினம்
22 ஆகஸ்ட் புதன்கிழமை பக்ரீத்
3 செப்டம்பர் திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
13 செப்டம்பர் வியாழக்கிழமை விநாயக சதுர்த்தி
21 செப்டம்பர் வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை
2 அக்டோபர் செவ்வாய்கிழமை காந்தி ஜெயந்தி
18 அக்டோபர் வியாழக்கிழமை ஆயுத பூஜை
19 அக்டோபர் வெள்ளிக்கிழமை விஜய தசமி
6 நவம்பர் செவ்வாய்கிழமை தீபாவளி
21 நவம்பர் புதன்கிழமை மீலாதுன் நபி
25 டிசம்பர் செவ்வாய்கிழமை கிருஸ்துமஸ்
++++++++++++++++
தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2019
இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2019 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.
தேதி தினம் விடுமுறை
1 ஜனவரி செவ்வாய்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
14 ஜனவரி திங்கட்கிழமை தைப்பொங்கல்
15 ஜனவரி செவ்வாய்கிழமை திருவள்ளுவர் தினம்
26 ஜனவரி சனிக்கிழமை குடியரசு தினம்
6 ஏப்ரல் சனிக்கிழமை தெலுங்கு
வருடப்பிறப்பு
14 ஏப்ரல் ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி
14 ஏப்ரல் ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டு
17 ஏப்ரல் புதன்கிழமை மகாவீரர் ஜெயந்தி
19 ஏப்ரல் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
1 மே புதன்கிழமை மே தினம்
5 ஜூன் புதன்கிழமை ரம்ஜான்
12 ஆகஸ்ட் திங்கட்கிழமை பக்ரீத்
15 ஆகஸ்ட் வியாழக்கிழமை சுதந்திர தினம்
24 ஆகஸ்ட் சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
2 செப்டம்பர் திங்கட்கிழமை விநாயக சதுர்த்தி
10 செப்டம்பர் செவ்வாய்கிழமை மொகரம் பண்டிகை
2 அக்டோபர் புதன்கிழமை காந்தி ஜெயந்தி
7 அக்டோபர் திங்கட்கிழமை ஆயுத பூஜை
8 அக்டோபர் செவ்வாய்கிழமை விஜய தசமி
26 அக்டோபர் சனிக்கிழமை தீபாவளி
10 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை மீலாதுன் நபி
25 டிசம்பர் புதன்கிழமை கிருஸ்துமஸ்
+++++++++++++++
தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் – 2020
இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2020 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.
தேதி தினம் விடுமுறை
1 ஜனவரி புதன்கிழமை ஆங்கிலப்
புத்தாண்டு
15 ஜனவரி புதன்கிழமை தைப்பொங்கல்
16 ஜனவரி வியாழக்கிழமை திருவள்ளுவர் தினம்
26 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம்
25 மார்ச் புதன்கிழமை தெலுங்கு
வருடப்பிறப்பு
6 ஏப்ரல் திங்கட்கிழமை மகாவீரர் ஜெயந்தி
10 ஏப்ரல் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
14 ஏப்ரல் செவ்வாய்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி
14 ஏப்ரல் செவ்வாய்கிழமை தமிழ் புத்தாண்டு
1 மே வெள்ளிக்கிழமை மே தினம்
24 மே ஞாயிற்றுக்கிழமை ரம்ஜான்
31 ஜூலை வெள்ளிக்கிழமை பக்ரீத்
11 ஆகஸ்ட் செவ்வாய்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
15 ஆகஸ்ட் சனிக்கிழமை சுதந்திர தினம்
22 ஆகஸ்ட் சனிக்கிழமை விநாயக சதுர்த்தி
30 ஆகஸ்ட் ஞாயிற்றுக்கிழமை மொகரம் பண்டிகை
2 அக்டோபர் வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி
25 அக்டோபர் ஞாயிற்றுக்கிழமை ஆயுத பூஜை
26 அக்டோபர் திங்கட்கிழமை விஜய தசமி
30 அக்டோபர் வெள்ளிக்கிழமை மீலாதுன் நபி
14 நவம்பர் சனிக்கிழமை தீபாவளி
25 டிசம்பர் வெள்ளிக்கிழமை கிருஸ்துமஸ்
--
இவைதான் இன்றைய [2018] மெய்ப்பாடு. மற்றவை எல்லாம் வெறும் பொய்ப்பாடு. மாறிப் போகும் வாய்ப்பாடு.சி. ஜெயபாரதன் says:
தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2018
இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2018 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.
தேதி தினம் விடுமுறை
1 ஜனவரி திங்கட்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
14 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல்
15 ஜனவரி திங்கட்கிழமை திருவள்ளுவர் தினம்
26 ஜனவரி வெள்ளிக்கிழமை குடியரசு தினம்
18 மார்ச் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருடப்
பிறப்பு
29 மார்ச் வியாழக்கிழமை மகாவீரர் ஜெயந்தி
30 மார்ச் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
14 ஏப்ரல் சனிக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி
14 ஏப்ரல் சனிக்கிழமை தமிழ் புத்தாண்டு
1 மே செவ்வாய்கிழமை மே தினம்
15 ஜூன் வெள்ளிக்கிழமை ரம்ஜான்
15 ஆகஸ்ட் புதன்கிழமை சுதந்திர தினம்
22 ஆகஸ்ட் புதன்கிழமை பக்ரீத்
3 செப்டம்பர் திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
13 செப்டம்பர் வியாழக்கிழமை விநாயக சதுர்த்தி
21 செப்டம்பர் வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை
2 அக்டோபர் செவ்வாய்கிழமை காந்தி ஜெயந்தி
18 அக்டோபர் வியாழக்கிழமை ஆயுத பூஜை
19 அக்டோபர் வெள்ளிக்கிழமை விஜய தசமி
6 நவம்பர் செவ்வாய்கிழமை தீபாவளி
21 நவம்பர் புதன்கிழமை மீலாதுன் நபி
25 டிசம்பர் செவ்வாய்கிழமை கிருஸ்துமஸ்
--
| தைத்திருநாள் வாழ்த்துகள். [14 January 2007 12:24 GMT] |
| தமிழர்களின் முக்கிய திருநாளாக, தமிழ் புத்தாண்டாக, திருவள்ளுவர் பிறந்ததினமாக என தமிழர்களால் சிறப்பிக்கபடும் ஒரு தமிழர் திருநாள். இத்திருநாளில் கல்லூரி பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , நலன் விரும்பிகள் யாவருக்கும் எங்கள் உளம் கனிந்த இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். |
![]() |
தமிழ்ப் புத்தாண்டுத்தினமான தைப்பொங்கல் - சில தகவல்கள் -------------------------------------------------------------------------------- தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், �பண்டைய காலக்கணக்கு முறை� வழியாகவும் முன்வைத்துத் தர்;க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக்காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்.! �பொங்கல்� என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன? பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகி;ன்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது. �சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தைமாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா�-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்கு தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது. அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது. இதனை சற்று ஆழமாகக் கவனிப்போம். பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்.! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல் வாடை, ஆகியவை மாறிமாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக்காலச் சேர்வையைத் தமிழன் �ஆண்டு� என்று அழைத்தான்.-என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார். தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை �அறிவர், பணி, கணியன்� -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் �அறிவர்கள்� குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் �பெருங்கணிகள்� இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் �தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது� என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும் தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத்தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஆ ஸொcஇஅல் Hஇச்டொர்ய் ஒf தெ Tஅமில்ச்-Pஅர்ட் 1) தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். �வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்� என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும். அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு-அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள். என்பதே உண்மையுமாகும். தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம். பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்கால தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள். 1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது) 2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது) 3. கார் - (வைகாசி � ஆனி மாதங்களுக்குரியது) 4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.) 5. முன்பனி � (புரட்டாசி � ஐப்பசி மாதங்களுக்குரியது) 6. பின்பனி � (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது) (இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான், என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்.!) காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நேயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள். இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான். இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார். �சித்திரை வருடப்பிறப்பு� என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது. . .(சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா?- தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . . - என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார். தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு! �தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ் புத்தாண்டுத் தினமாகும்!!� பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது சமய சார்பற்ற இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்.! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஒரு அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட �கதை� ஒன்று புனையப் பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்.! இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகி;ன்ற திருவிழாவாகும்.! இத்திருநாளைப் புறம் தள்ளுவதும் இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தை கேவலப்படுத்தும் செயல்களாகும்.! தைப்பெங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரறாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். 1935ம் ஆண்டு திருச்சியில் அகில தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார். பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டஸ் சொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி - என்று மறைமலை அடிகளார் முழங்கினார். இல்லை நான் ஏற்றுக் கொள்கின்றேன். என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார். ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்! |

| 8:49 AM (2 hours ago) ![]() | Reply to all![]() | ||
தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2018
இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2018 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.
தேதி தினம் விடுமுறை
1 ஜனவரி திங்கட்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
14 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல்
15 ஜனவரி திங்கட்கிழமை திருவள்ளுவர் தினம்
26 ஜனவரி வெள்ளிக்கிழமை குடியரசு தினம்
18 மார்ச் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருடப்
பிறப்பு
29 மார்ச் வியாழக்கிழமை மகாவீரர் ஜெயந்தி
30 மார்ச் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
14 ஏப்ரல் சனிக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி
14 ஏப்ரல் சனிக்கிழமை தமிழ் புத்தாண்டு
1 மே செவ்வாய்கிழமை மே தினம்
15 ஜூன் வெள்ளிக்கிழமை ரம்ஜான்
15 ஆகஸ்ட் புதன்கிழமை சுதந்திர தினம்
22 ஆகஸ்ட் புதன்கிழமை பக்ரீத்
3 செப்டம்பர் திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
13 செப்டம்பர் வியாழக்கிழமை விநாயக சதுர்த்தி
21 செப்டம்பர் வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை
2 அக்டோபர் செவ்வாய்கிழமை காந்தி ஜெயந்தி
18 அக்டோபர் வியாழக்கிழமை ஆயுத பூஜை
19 அக்டோபர் வெள்ளிக்கிழமை விஜய தசமி
6 நவம்பர் செவ்வாய்கிழமை தீபாவளி
21 நவம்பர் புதன்கிழமை மீலாதுன் நபி
25 டிசம்பர் செவ்வாய்கிழமை கிருஸ்துமஸ்
| 22:35 (13 hours ago) ![]() | ![]() ![]() | ||
AnnaKannan K
8:49 AM (2 hours ago)Reply to all
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
முன்பே நான் பலமுறை (புலம்பிச்) சொன்னதே.
1) ஆங்கில ஆண்டு முறை பரவலாகவும், எளிதிலும் பயன் பட்டே வருகிறது. ஏன் ஒரு புதிய ஆண்டு முறை?
2) யாரோ சொன்னார் என்பதைத் தவிர 31-ம் ஆண்டு என்பதற்கு வேறு தனிச்சான்றுகள் இல்லை.
4) தமிழ் மாதக்கால அளவு ( அதாவது ஒரு மாதத்தில் உள்ள நாட்கள்) நிச்சயம் செய்யப்பட்டுள்ளதா? . (லீப் வருடம் போல் 366 நாட்கள் உள்ள ஆண்டு உண்டா)
5) நாள் துவக்கம் எப்பொது? நள்ளிரவா? காலை ஆறு மணியா?
6)இந்த 'திருவள்ளுவர்' ஆண்டு என்பது 60- ஆண்டு சுழற்சியில் வரும் இந்து வருட முறைக்கு உட்பட்டதல்ல என்ற தெளிவு தரப்படுகிறதா?
7) தைமாத ஆண்டு பிறப்பு ஆர்வலர்களே:இந்த திருவள்ளுவர் ஆண்டுக்கும் கிரிகோரியன் ஆண்டின் நாட்களுக்கும் உள்ள நேரடி த் தொடர்பு என்ன? அஃதாவது, எந்தெந்த ஆண்டுகளில் ஜனவரி-14 திருவள்ளுவர் ஆண்டு துவக்கம்.? எந்தெந்த ஆண்டுகளில் ஜனவரி-15 நாள்?
7அ) சித்திரை மாத ஆண்டு பிறப்பு ஆர்வலர்களே:இந்த திருவள்ளுவர் ஆண்டுக்கும் கிரிகோரியன் ஆண்டின் நாட்களுக்கும் உள்ள நேரடி த் தொடர்பு என்ன? அஃதாவது, எந்தெந்த ஆண்டுகளில் ஏப்ரல்-14 திருவள்ளுவர் ஆண்டு துவக்கம்.? எந்தெந்த ஆண்டுகளில் ஏப்ரல்15 நாள்?
rnk
Reposted from another thread: ( I am yet to go through this thread deeply and fully.)
முன்பே நான் பலமுறை (புலம்பிச்) சொன்னதே.
1) ஆங்கில ஆண்டு முறை பரவலாகவும், எளிதிலும் பயன் பட்டே வருகிறது. ஏன் ஒரு புதிய ஆண்டு முறை?
2) யாரோ சொன்னார் என்பதைத் தவிர 31-ம் ஆண்டு என்பதற்கு வேறு தனிச்சான்றுகள் இல்லை.
4) 1.தமிழ் மாதக்கால அளவு ( அதாவது ஒரு மாதத்தில் உள்ள நாட்கள்) நிச்சயம் செய்யப்பட்டுள்ளதா? . 4) 2.(லீப் வருடம் போல் 366 நாட்கள் உள்ள ஆண்டு உண்டா)
4) 2.(லீப் வருடம் போல் 366 நாட்கள் உள்ள ஆண்டு உண்டா)
5) நாள் துவக்கம் எப்பொது? நள்ளிரவா? காலை ஆறு மணியா?
7அ) சித்திரை மாத ஆண்டு பிறப்பு ஆர்வலர்களே:இந்த திருவள்ளுவர் ஆண்டுக்கும் கிரிகோரியன் ஆண்டின் நாட்களுக்கும் உள்ள நேரடி த் தொடர்பு என்ன?
அஃதாவது, எந்தெந்த ஆண்டுகளில் ஏப்ரல்-14 திருவள்ளுவர் ஆண்டு துவக்கம்.? எந்தெந்த ஆண்டுகளில் ஏப்ரல்15 நாள்?