தமிழி, வட்டெழுத்துகளைப் பயிற்சி செய்வதற்கு ஒரு நல்ல வலைத்தளம்

55 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 31, 2018, 2:54:07 PM7/31/18
to மின்தமிழ்






Vinodh Rajan 
உருவாக்கத்தில் 

ஜினவாணி
தமிழ்க் கல்வெட்டுச் சொற்செயலி

Jinavani 
Tamil Epigraphic Editor

dorai sundaram

unread,
Aug 1, 2018, 12:10:18 PM8/1/18
to mintamil
செயலி நன்குள்ளது. 
வட்டெழுத்தைப் பயிற்சிக்குள்ளாக்கியதில்
கண்டது. எழுத்துகள் மிகச் சிறியனவாய்
இருப்பது புதிதாய்க் கற்பவருக்குச் சற்றே கடினம். 
“ஸ்ரீ”,   “ஸ”, “ஷ”   எழுத்துகளில் ஒருவகைத்
தெளிவின்மை காணப்படுகிறது.   “ஸ்வஸ்திஸ்ரீ”,
“ஸரஸ்வதி”  ஆகிய சொற்களைச் செயலி வழியாகப்
பார்த்துக் கருத்துத் தெரிவியுங்கள்.
சுந்தரம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Aug 1, 2018, 2:18:56 PM8/1/18
to மின்தமிழ்
சில சொற்களை தட்டச்சு செய்து பார்த்தேன். மிகச் சிறப்பாக உள்ளது இச்செயலி.

ஸரஸ்வதி  - முயற்சித்துப்பார்த்தேன். ஸரஸ் மூன்றும் மிக நெருக்கமாக இருப்பது போல காணப்படுகின்றது.

சுபா
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

dorai sundaram

unread,
Aug 2, 2018, 2:08:38 AM8/2/18
to mintamil
மிக்க நன்றி. 
சிறப்பான செயலி. உருவாக்கியவர் பாராட்டுக்குரியவர்.
எழுத்துகளைப் பெரிதாக்கிப் பார்க்கும் வகையில் இருந்தால்
நல்லது. கிரந்த எழுந்துகள், நாம் அச்சில் பார்ப்பதுபோல் ஆவணங்களில்
இருப்பதிலை. சற்று மாறுபடும். அதுவும், வட்டெழுத்துகளில், 
வட்டெழுத்துக்காலத்தினைப் பொறுத்து மாறும். 
அவற்றை அடையாளப்படுத்துவதும் அடையாளம் காண்பதும் 
சற்றுக் கடினமே.  எடுத்துக்காட்டுகள் கிடைக்கும் சமயம்
அவற்றைப் பகிர்வேன்.
சுந்தரம்.
Reply all
Reply to author
Forward
0 new messages