பெற்றோர் சம்மதமில்லாத காதல் திருமணங்களுக்கு தடை

116 views
Skip to first unread message

செல்வன்

unread,
Sep 3, 2020, 11:29:55 AM9/3/20
to செல்வன்
தமிழக அரசு ஹிந்து திருமணசட்டத்தில் சிறு திருத்தம் கொண்டு வந்துள்ளது!
ரிஜிஸ்டர் மேரேஜ் கண்டிப்பாக பெற்றோர் வந்து கையொப்பம் இடவேண்டும் குறைந்தபட்சம் பெண்ணின் தாய் கையொப்பம் அவசியம்!
30 நாட்களுக்கு முன் பதிவு செய்தல் அவசியம்!
திருத்தப்பட்ட இச்சட்டம் இந்த மாதம் முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது!

--

செல்வன்

தேமொழி

unread,
Sep 3, 2020, 2:04:09 PM9/3/20
to மின்தமிழ்
அரைச்ச மாவ அரைப்போமா ? 
துவச்ச துணிய துவைப்போமா ?
படிச்ச செய்தியப் படிப்போமா ?

S. Jayabarathan

unread,
Sep 3, 2020, 4:24:52 PM9/3/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, rajam, nandhitha kaapiyan, kanmani tamil
இச்சட்டம் 21 [?] வயது முதிர்ச்சி ஆண்-பெண் சுய உரிமைத் தடுப்பாகும். வழக்கு மன்ற எதிர்ப்புக்கு உள்ளாகும்.

சி. ஜெயபாரதன்

On Thu, Sep 3, 2020 at 2:08 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கோர்ட்டில் நிற்குமா?

2018-ஆம் அண்டு சட்டமா? புதுசா?

தகவலுக்கு நன்றி,
நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/e27e63c3-dcfe-43dd-b3d3-2da87939de1en%40googlegroups.com.

தேமொழி

unread,
Sep 3, 2020, 4:40:05 PM9/3/20
to மின்தமிழ்
செல்வனுக்கு வரவர மறதி அதிகமாவதாகத் தெரிகிறது. 

இந்த இழையில் இதே செய்தியைப் பகிர்ந்து  கருத்துப் பகிர்வுகளும் செய்யப்பட்டன. 

அப்பொழுது நான் கீழ் கண்டவாறு கருத்து பகிர்ந்தேன் 

இதைப் படித்த பொழுது இந்து திருமணம் என்று பதியாமல் சுயமரியாதை திருமணம் என்று பதிவு செய்தால் சிக்கல்  வராமல் இருக்குமே என்று எண்ணினேன், அதே எண்ணம் இப்பொழுதும் வந்தது. 

பெரியார் வாழ்க 

-----

????
மணமக்கள் சுயமரியாதை வழியில் திருமணம் செய்து கொள்ளட்டும். let them work around the problem, where there's a will there's a way
The Amendment Act (Number 21 of 1967),  made self-respect marriages an option for couples who did not want to go through with the customs and ceremonies of Hindu marriages. 

Self-Respect Weddings: A Feminist, Egalitarian Legacy From 75 Years Ago
----

வேந்தன் அரசு

unread,
Sep 3, 2020, 8:45:13 PM9/3/20
to vallamai, mintamil, tamilmantram, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, rajam, nandhitha kaapiyan, kanmani tamil
சுயமரியாதை திருமணம் செய்துகொள்ளலாம்.

வெள்., 4 செப்., 2020, முற்பகல் 1:54 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

S. Jayabarathan

unread,
Sep 4, 2020, 12:04:21 AM9/4/20
to tamilmantram, vallamai, mintamil, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, rajam, nandhitha kaapiyan, kanmani tamil
தமிழ்க் கலாச்சாரத் திருமண நிகழ்ச்சி வாழ்விலோர் திருநாள். மத்தளம்
கொட்ட, இனிய நாதசுரம் ஒலிக்க, பூ மணக்க, சந்தனமிட்டுச் சுற்றம் சூழ நடப்பது, கோயில் முன்போ, பந்தலிட்டோ மாங்கலியச் சின்னம் மணப்பெண்ணுக்குப் பூணுவது

பெரியார் சுயமரியாதைத் திருமணம், ஆறுபேர் முன்பு மயானத் திடலில்
நடப்பது போலிருக்கும்.

சி. ஜெயபாரதன் 
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAHZUM6hvS6wLKAEjcHhM35mFE5z97M%2BbRqhN8g_9%3DAHOVLs2SA%40mail.gmail.com.

தேமொழி

unread,
Sep 4, 2020, 12:16:25 AM9/4/20
to மின்தமிழ்
On Thursday, September 3, 2020 at 9:04:21 PM UTC-7 jayabarathans wrote:
தமிழ்க் கலாச்சாரத் திருமண நிகழ்ச்சி வாழ்விலோர் திருநாள். மத்தளம்
கொட்ட, இனிய நாதசுரம் ஒலிக்க, பூ மணக்க, சந்தனமிட்டுச் சுற்றம் சூழ நடப்பது, கோயில் முன்போ, பந்தலிட்டோ மாங்கலியச் சின்னம் மணப்பெண்ணுக்குப் பூணுவது

பெரியார் சுயமரியாதைத் திருமணம், ஆறுபேர் முன்பு மயானத் திடலில்
நடப்பது போலிருக்கும்.

Self-respect Marriage.jpg

*** இணையத்தில் கிடைத்த சுயமரியாதை திருமணம்  படமொன்று 

தேமொழி

unread,
Sep 4, 2020, 12:19:18 AM9/4/20
to மின்தமிழ்
On Thursday, September 3, 2020 at 9:16:25 PM UTC-7 தேமொழி wrote:
On Thursday, September 3, 2020 at 9:04:21 PM UTC-7 jayabarathans wrote:
தமிழ்க் கலாச்சாரத் திருமண நிகழ்ச்சி வாழ்விலோர் திருநாள். மத்தளம்
கொட்ட, இனிய நாதசுரம் ஒலிக்க, பூ மணக்க, சந்தனமிட்டுச் சுற்றம் சூழ நடப்பது, கோயில் முன்போ, பந்தலிட்டோ மாங்கலியச் சின்னம் மணப்பெண்ணுக்குப் பூணுவது

பெரியார் சுயமரியாதைத் திருமணம், ஆறுபேர் முன்பு மயானத் திடலில்
நடப்பது போலிருக்கும்.

Self-respect Marriage.jpg

*** இணையத்தில் கிடைத்த சுயமரியாதை திருமணம்  படமொன்று 

மேலதிகத் தகவல்:

சென்னை கலைவாணர் அரங்கில் 28.06.1970-அன்று எம்ஜியார் தலைமையில் அய்யா தந்தை பெரியார் முன்னிலையில், நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த எல்.ஆறுமுகம் சிங் என்பவரின் மகளுக்கும், வீரசைவ குடும்பத்தைச் சேர்ந்த ஏ.கே.ரகுபதிக்கும் நடைபெற்ற ஜாதி மறுப்புத் திருமணத்தின்போது..

A Buhari Canada

unread,
Sep 4, 2020, 7:54:24 AM9/4/20
to S. Jayabarathan, tamilmantram, vallamai, mintamil, vannan.1935, vaiyavan mspm, rajam, nandhitha kaapiyan, kanmani tamil
கிறுக்குத்தனமான சட்டம். 40 வயதுக்குப் பிறகுதான் மேஜரா ;-)

S. Jayabarathan

unread,
Sep 4, 2020, 9:43:10 AM9/4/20
to tamilmantram, vallamai, mintamil, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, rajam, nandhitha kaapiyan, kanmani tamil, veeramani k, RRavi Ravi, பெரியார் பாசறை, பெருமாள் தேவன், C.R. Selvakumar
image.png
வையகத் தமிழர்களே

பெரியார் பார்முலாவில் நடக்கும் சுயமரியாதைத் திருமணக் காட்சிப்படம் 
பாரீர்,  பாரீர்,  பாரீர் !!! 

யார் முகத்திலாவது மலர்ச்சியோ, சிறிது புன்னகையோ தெரிகிறதா ?  

பெரியாரே தலை குனிந்து வருத்தம் தெரிவிக்கிறார் !!!

நன்றி தேமொழி

A Picture is worth a thousand words.

கேத வீடு மாதிரிதான் எனக்குத் தெரியுது !!! 

சி. ஜெயபாரதன், கனடா

S. Jayabarathan

unread,
Sep 4, 2020, 10:12:30 AM9/4/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, Asan Buhari, N. Ganesan
திருமணம் புரிய முடிவு செய்யும் வயது வந்த வாலிப ஆடவர், மகளிர் உரிமையைத் தடுக்க, மற்றோர் மானிட உரிமையைப் பறிப்பதா ???

சி. ஜெ.

On Fri, Sep 4, 2020 at 9:42 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
 காதல் திருமணம் தடை செய்யப்படவேண்டும். குறிப்பாக கடந்த மூன்றாண்டாக தொடர்ந்து குறிப்பிட்ட வருவாய் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு திருமணத் தகுதி என்று சட்டம் வரவேண்டும். இந்த தகுதி இல்லாதவர் இல்லற வாழ்க்கை ஒரு சுமையாக இருக்கும்.   

On Fri, 4 Sep 2020 at 01:54, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
இச்சட்டம் 21 [?] வயது முதிர்ச்சி ஆண்-பெண் சுய உரிமைத் தடுப்பாகும். வழக்கு மன்ற எதிர்ப்புக்கு உள்ளாகும்.

சி. ஜெயபாரதன்

On Thu, Sep 3, 2020 at 2:08 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கோர்ட்டில் நிற்குமா?

2018-ஆம் அண்டு சட்டமா? புதுசா?

தகவலுக்கு நன்றி,
நா. கணேசன்

On Thursday, September 3, 2020 at 10:29:53 AM UTC-5 hol...@gmail.com wrote:
தமிழக அரசு ஹிந்து திருமணசட்டத்தில் சிறு திருத்தம் கொண்டு வந்துள்ளது!
ரிஜிஸ்டர் மேரேஜ் கண்டிப்பாக பெற்றோர் வந்து கையொப்பம் இடவேண்டும் குறைந்தபட்சம் பெண்ணின் தாய் கையொப்பம் அவசியம்!
30 நாட்களுக்கு முன் பதிவு செய்தல் அவசியம்!
திருத்தப்பட்ட இச்சட்டம் இந்த மாதம் முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 4, 2020, 6:09:01 PM9/4/20
to மின்தமிழ்
On Friday, September 4, 2020 at 6:43:10 AM UTC-7 jayabarathans wrote:
image.png
வையகத் தமிழர்களே

பெரியார் பார்முலாவில் நடக்கும் சுயமரியாதைத் திருமணக் காட்சிப்படம் 
பாரீர்,  பாரீர்,  பாரீர் !!! 

யார் முகத்திலாவது மலர்ச்சியோ, சிறிது புன்னகையோ தெரிகிறதா ?  

பெரியாரே தலை குனிந்து வருத்தம் தெரிவிக்கிறார் !!!

bias_glasses.jpg 

கண்ணாடியை மாற்றுங்கள் ஐயா.  

S. Jayabarathan

unread,
Sep 4, 2020, 11:50:14 PM9/4/20
to vallamai, tamilmantram, mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, rajam
காதல் திருமணத்துக்குப், பெற்றோர்
ஆதரவு கிடைப்ப தில்லை.
மோதல், போதல், சாதல்
வெகுமதி  ஊழ்விதி.

சி.ஜெ.

On Fri, Sep 4, 2020 at 11:24 PM Thevan <apth...@gmail.com> wrote:
திருமணத்திற்கு இருதரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால்
அது தம்பதியின் வாழ்க்கையை பாதிப்பதாக அமையும்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Sep 5, 2020, 12:31:32 AM9/5/20
to தமிழ் மன்றம், vallamai, mintamil, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, rajam

சனி, 5 செப்., 2020, முற்பகல் 9:20 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
காதல் திருமணத்துக்குப், பெற்றோர்
ஆதரவு கிடைப்ப தில்லை.
மோதல், போதல், சாதல்
வெகுமதி  ஊழ்விதி.

புலம்பெயர்ந்த ஈன்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கலப்புமணம் புரிவதை  ஏற்கும் கனிவு எப்படி பெறுகிறார்கள்? 
சி.ஜெ.

On Fri, Sep 4, 2020 at 11:24 PM Thevan <apth...@gmail.com> wrote:
திருமணத்திற்கு இருதரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால்
அது தம்பதியின் வாழ்க்கையை பாதிப்பதாக அமையும்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmA78p77BFQe4Ddw9%3DtnMHDXKgFKn5zX6VK3rAUZw4snWA%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyBV5a16P3okWxTmoaEcXn5mJHDL6q7DjCPmxWFJCz5d6g%40mail.gmail.com.

தேமொழி

unread,
Sep 5, 2020, 1:09:15 AM9/5/20
to மின்தமிழ்
Lack of social pressure and no more Peer pressure

S. Jayabarathan

unread,
Sep 5, 2020, 8:28:58 AM9/5/20
to mintamil
வேந்தரே,

நீவீர் இந்தியத் தமிழர் அல்லர்,

அமெரிக்கத் தமிழர்.

 அதாவது துருப்புத் தமிழர் [Trump Tamilian]

[வரலாற்று ஞானி இசையினியன் ஏற்கா மாட்டார்]

சி. ஜெ.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a6f1c922-9f91-4073-bb2b-266e74275c36n%40googlegroups.com.

S. Jayabarathan

unread,
Sep 5, 2020, 9:56:55 AM9/5/20
to tamilmantram, vallamai, mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, rajam, C.R. Selvakumar, anne vaigai, kanmani tamil, N. Ganesan
சேசாத்ரி ஶ்ரீதரன்,

1. தேச அரசியலில் ஜனத்தொகைக் கட்டுப்பாடு செய்யக் கருத்தடைச் சாதனம் இலவசமாய்த் தரலாம்.

2.  பெண்கருவை மட்டும் அழிக்கும் மாதரைச் சட்டப்படி நிறுத்தலாம்.

3. ஓடும் காதலர் ஓடுவார். ஒளிந்து கொள்வார். காயிதச் சட்டம் காதலருக்கு வேலி போட முடியாது.

4. பிள்ளைகள் பெற்றுக் கொள்வது தனி மனிதர் சுய உரிமை.  காரணமின்றிக்
கருவிலே கொல்வது சரியில்லை.

5.  வரதட்சணைக் கொடுமையால் பிராமணப் பெண்டிர் ஓடுகிறார் சம்பாதிக்கும்
ரிக்ஸா ஓட்டுநரோடு. சட்டம் ஒழிக்க முடிந்ததா வரதட்சணையை ???. 

6. வறுமையை ஒழித்து விபசாரத் தொழிலை நாட்டில் எங்கும் நீக்கு.

7.  பெண்டிர் கண்ணியமாய் வாழ்ந்து பிழைப்பதற்கு வேலை கொடு. ஊதியம் கொடு.

சி. ஜெயபாரதன்

On Sat, Sep 5, 2020 at 9:13 AM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
On Fri, Sep 4, 2020 at 7:42 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
திருமணம் புரிய முடிவு செய்யும் வயது வந்த வாலிப ஆடவர், மகளிர் உரிமையைத் தடுக்க, மற்றோர் மானிட உரிமையைப் பறிப்பதா ???

சி. ஜெ.

உரிமை பறிப்பு அல்ல. திருமண வாழக்கையை சுமையாகிவிடக்கூடாது என்பதற்கே.  ஏனென்றால் நான் அறிந்த ஒரே வீட்டு அக்காள், தங்கைகள் இரு ஆட்டோ ஓட்டுனரை காதலித்து அவரோடு உடன்போக்காகினர் . சில மாதங்கள் பின் அந்த பெண்கள் விபச்சாரிகள் ஆயினர்.   ஆட்டோ ஓட்டிகள் குடிகாரர்கள் வேலைக்கு போகாமல் பெண்டாட்டியை விபச்சாரத்தில் தள்ளிவிட்டனர். இதுமாதிரி நடவாமல் தடுக்க வேண்டும் என்றால் திருமணத்திற்கு முன் அரசின் அனுமதி பெறவேண்டும். livein  வாழ்க்கை தடை செய்யப்பட வேண்டும். அந்த இரு பெண்களும் பிராமணப் பெண்கள். தகுதி உள்ளவர் மட்டுமே திருமணம் புரிய வேண்டும். வளர்க்கும் தகுதி உள்ளவர் மட்டுமே பிள்ளை பெற அனுமதிக்கப்பட வேண்டும். 

On Fri, Sep 4, 2020 at 9:42 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
 காதல் திருமணம் தடை செய்யப்படவேண்டும். குறிப்பாக கடந்த மூன்றாண்டாக தொடர்ந்து குறிப்பிட்ட வருவாய் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு திருமணத் தகுதி என்று சட்டம் வரவேண்டும். இந்த தகுதி இல்லாதவர் இல்லற வாழ்க்கை ஒரு சுமையாக இருக்கும்.   

On Fri, 4 Sep 2020 at 01:54, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
இச்சட்டம் 21 [?] வயது முதிர்ச்சி ஆண்-பெண் சுய உரிமைத் தடுப்பாகும். வழக்கு மன்ற எதிர்ப்புக்கு உள்ளாகும்.

சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj42YrVDP0kog23iGWm66B4BaYiybNPbW2zVA3XK%2BeF61Q%40mail.gmail.com.

செல்வன்

unread,
Sep 5, 2020, 10:53:24 AM9/5/20
to vall...@googlegroups.com, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vanna...@gmail.com
விபசாரத்துக்கு வறுமை காரணம் அல்ல

வீட்டில் சமையல் வேலைக்கு ஆள்
இல்லாத நிலை.

அடிதட்டு வேலைகளை செய்ய ஆள் கிடைக்காமல் வடநாட்டில் இருந்து கூட்டி வருகிறார்கள்

மாபியா கும்பல் ஏழைபெண்க்ளை பயன்படுத்தி விபசாரம் செய்து சம்பாதிக்கிறது. அதை ஒழிக்க வேண்டும்

கொழுபேடுத்து ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மேல் தட்டு விபசாரம் நடக்கிறது. அதையும் தடுக்க வேண்டும்

விபச்சாரம் செய்துதான் வாழவேண்டும் எனும் நிலை எங்கும் இல்லை..மிகக்கொடிய வறுமை நிலவும் நாடுகளை தவிர

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA1TjyAsjbYrk0si_Rr_3-x2_9MakcZqHBWjCR6P27M7WiT10w%40mail.gmail.com.

--

செல்வன்

S. Jayabarathan

unread,
Sep 5, 2020, 11:22:38 AM9/5/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vanna...@gmail.com

Looking for help with drugs and alcohol?

Learn More

Why Do Women Become Prostitutes and Why Do Men Go To Them?

Allan Schwartz, LCSW, Ph.D. was in private practice for more than thirty years. He is a Licensed Clinical Social Worker in the states ...Read More

This essay is a follow up to one that was posted on December 6, 2008, titled, “Why Do Men Go To Prostitutes?

It can be found at this URL:

http://www.mentalhelp.net/poc/view_doc.php?type=doc&id=28997

The answers to these questions are many and complex. The complexity is embedded in the dangers of being simplistic, making generalizations, being judgmental, and falling prey to stereotyping.

The Women:

The most common stereotype of prostitutes is that they are all street walkers, drug addicted, controlled by pimps, and willing to accept a few dollars for their services.

In reality, this “oldest profession” falls into several categories. Yes, there are the street walkers whose lives are awful. However, there are also those women who provide sexual favors in massage parlors, small hotels and out of their own apartments. At the end of the spectrum are those women who are escorts or professional sex workers. Often, they work for themselves and charge sums of money that can run into thousands of dollars for a night out. Sometimes their clients are  politicians, sports figures, and Hollywood movie stars.

There are many reasons for women becoming sex workers and escorts. Some of these women have stated that they are attracted by the large sums of money they can earn while they are still young. Others see it as a way to pay for university education and further advancement. Most state that they intend to leave the business once they have earned the amount they want or need. They also see themselves as helping men save their marriages by supplying something they cannot get at home, or helping them chase away loneliness when they are on business trips.

At the other end of the spectrum of prostitution are the street walkers. Most of them are addicted to drugs, and many were forced into prostitution against their will. Sex trafficking is an international, multi billion dollar business involving criminals who kidnap and enslave girls. Girls as young as ten-years of age are snatched from their countries and sold into prostitution far away from their native homes.

Again, it’s important to avoid generalizing about how women get into prostitution. Studies show that large numbers of prostitutes were sexually abused during their childhood.  It is the fact of the sexual abuse, more than anything else, that seems to underlay how and why some of them become prostitutes. These are the people most likely to be addicted to drugs as well as to develop, or already have, serious health problems, not the least of which is HIV as well as other STDs.

Finally, there are women who see prostitution as their way out of poverty. While they may choose to sell themselves, it is economic necessity that drives them. These are people who are unable to get jobs and are sometimes the only bread winners in the family.

The Men:

Several men commented on the original article by saying that all of the reasons for paying for sex were not listed. Among the motivating factors for them were: 1. Believing they are ugly and unable to have sex without paying for it, 2. Wanting sex but without all of emotional involvement that comes with a girlfriend, marriage and family; wanting casual sex with no obligations attached, 3. Being convinced that their genitalia is too small and that any average woman would laugh at and reject them, 4. Working long, hard hours leaving no time for dating and romance. These are only a few of the reasons given.

From my perspective, the major concern about these men is not so much that they pay for sex but that they seem blind to the plight of these women. They convince themselves that prostitution is a choice and that none of the women they see are exploited. In some cases, they might be right. A lot depends on where they go and who they see. In my opinion, it’s a mistake to make any assumptions about the women they are visiting.

These are difficult issues that stir controversy. There are those who advocate legalizing and regulating the sex industry. There are others who are outraged by this for moral, or religious reasons.

For example, should a married man, for any reason, see a prostitute? Do you believe that it can help a marriage? Is a man who sees a prostitute being unfaithful?

You are encouraged to discuss your views, opinions, experiences, and opinions on this difficult issue.

Allan N. Schwartz, PhD

செல்வன்

unread,
Sep 5, 2020, 11:37:02 AM9/5/20
to vall...@googlegroups.com, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vanna...@gmail.com
நான் சொன்னதுதான் கட்டுரையில் சொல்லப்ட்டு உள்ளது

ஏழ்மையால் வரும் விபச்சாரம் = street prostitution

மற்றது எல்லாம் கொழுப்பெடுத்து ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைபட்டு செய்யும் விபசாரமே

பெற்றோர், கணவன் ஆகியோர் பெண்ணை கூட்டி கொடுத்து சம்பாதிக்கும் இழிநிலையிம் உண்டு

--

செல்வன்

S. Jayabarathan

unread,
Sep 5, 2020, 12:44:00 PM9/5/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vanna...@gmail.com
சாதாரண ஆடவர், விலைமாதர் தேடிப் போகிறார் 

ஏன் ? ஏன் ? ஏன் ?  

செல்வந்தர், [கட்டிய மனைவி உள்ள டிரம்ப் உள்பட], ஆயிரம், ஆயிரம் டாலர் வீசி எஸ்கோர்ட் வுமன் [தோழமை மாது] கூட நடமாடுகிறார்.

 ஏன் ? ஏன் ? ஏன் ? 

சி. ஜெ.

செல்வன்

unread,
Sep 5, 2020, 1:36:43 PM9/5/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
அவர்கள் காமுகர்கள் என்பதால்

--

செல்வன்

rajam

unread,
Sep 5, 2020, 1:56:47 PM9/5/20
to செல்வன், jayabarathan S., vallamai, Asan Buhari, C.R. Selvakumar, anne vaigai, kanmani tamil, mintamil, vannan vannan, tsj...@gmail.com
/// சாதாரண ஆடவர், விலைமாதர் தேடிப் போகிறார் 

ஏன் ? ஏன் ? ஏன் ?  /// 

ஏனா? வேறென்ன? தான் ஆண் என்ற திமிர்த்தனம். உடலுறவினால் கருத்தரிக்கும் ‘சாபம்’  இல்லை என்ற கொழுப்புத்திமிர். 

[பெண் ஏன் அடிமையானாள் என்ற ஈ.வே.ராவின் நூலில் இது பற்றிய கருத்து இருக்கும் என்ற நினைவு. நூலைப் படித்துப் பல்லியாண்டு ஆயின. மறந்துபோனேன். தேமொழிக்கு நினைவிருக்கலாம்.]

தேமொழி

unread,
Sep 5, 2020, 2:30:19 PM9/5/20
to மின்தமிழ்
விபசாரத்துக்கு வறுமை காரணம் அல்ல
வீட்டில் சமையல் வேலைக்கு ஆள்
இல்லாத நிலை.
🤔🤔
இதைச் சேர்த்துப் படிக்க வேண்டுமா?
அல்லது தனித்தனியாகப் படிக்க வேண்டிய தொடர்பற்ற வரிகளா?
எப்படிப் படித்தாலும் எனக்குப் பொருள் புரியவில்லையே 
இல்லை மறை பொருள் கொண்ட ஒரு விளக்கமா 
🤔🤔

செல்வன்

unread,
Sep 5, 2020, 2:56:54 PM9/5/20
to mintamil
On Sat, Sep 5, 2020 at 1:30 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
விபசாரத்துக்கு வறுமை காரணம் அல்ல
வீட்டில் சமையல் வேலைக்கு ஆள்
இல்லாத நிலை.
🤔🤔
இதைச் சேர்த்துப் படிக்க வேண்டுமா?
அல்லது தனித்தனியாகப் படிக்க வேண்டிய தொடர்பற்ற வரிகளா?
எப்படிப் படித்தாலும் எனக்குப் பொருள் புரியவில்லையே 
இல்லை மறை பொருள் கொண்ட ஒரு விளக்கமா 
🤔🤔

இந்தியாவில் வீடு வேலைக்காரிகள் வைக்கும் வ்ழக்கம் பல வீடுகளில் உண்டு

இப்போது வேலைக்காரிகள் கிடைப்பது அரிதாகிவிட்டது என்கிறார்கள்.

அடித்தட்டு வேலைகள் பலவற்றை செய்ய ஆள் இல்லாத நிலை

ஆக இவற்றை செய்தால் கூலி கைநிறைய கிடைக்கும் என்ற சூழலில்

விபசாரம் செய்துதான் பிழைக்கவேண்டும் எனும் நிலை எந்த பெண்ணுக்கும் இல்லை.

படிப்பு இல்லை என்றாலும் நாலு வீட்டில் பாத்திரம் தேய்த்து பிழைக்கலாம்.

விபசாரம் தான் பிழைக்க ஒரே வழி எனும் நிலை இந்தியாவில்/ அமெரிக்காவில் கிடையாது

தேமொழி

unread,
Sep 5, 2020, 4:31:57 PM9/5/20
to மின்தமிழ்
அதாவது பெண்களை வீட்டு வேலைக்குப் போய் பிழைத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள் . 

ஆனால் முன்னர் சொன்னதில் 

///விபசாரத்துக்கு வறுமை காரணம் அல்ல
வீட்டில் சமையல் வேலைக்கு ஆள்
இல்லாத நிலை.////

வீட்டு வேலைக்காரிகள் இருப்பவர்கள்  விபச்சாரிகளாகவும் உதவினார்கள் 
இப்பொழுதோ   அவர்களுக்குத் தட்டுப்பாடு, அதனால் விபச்சாரம் செய்பவர்களை 
நாடிப் போகும் நிலை என்ற பொருள் தருகிறது 

S. Jayabarathan

unread,
Sep 5, 2020, 4:57:04 PM9/5/20
to mintamil
திருத்தம்

On Sat, Sep 5, 2020 at 8:28 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
வேந்தரே,

நீவீர் இந்தியத் தமிழர் அல்லர்,

அமெரிக்கத் தமிழர்.

 அதாவது துருப்புத் தமிழர் [Trump Tamilian]

[வரலாற்று ஞானி இசையினியன் ஏற்கவே மாட்டார்]

சி. ஜெ.

செல்வன்

unread,
Sep 5, 2020, 5:06:26 PM9/5/20
to mint...@googlegroups.com
On Sat, Sep 5, 2020 at 3:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
அதாவது பெண்களை வீட்டு வேலைக்குப் போய் பிழைத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள் . 

ஆனால் முன்னர் சொன்னதில் 

///விபசாரத்துக்கு வறுமை காரணம் அல்ல
வீட்டில் சமையல் வேலைக்கு ஆள்
இல்லாத நிலை.////

வீட்டு வேலைக்காரிகள் இருப்பவர்கள்  விபச்சாரிகளாகவும் உதவினார்கள் 
இப்பொழுதோ   அவர்களுக்குத் தட்டுப்பாடு, அதனால் விபச்சாரம் செய்பவர்களை 
நாடிப் போகும் நிலை என்ற பொருள் தருகிறது

தனி பத்தியாக இருந்ததை சேர்த்து படிப்பது தவறு

On Saturday, September 5, 2020 at 11:56:54 AM UTC-7 செல்வன் wrote:
On Sat, Sep 5, 2020 at 1:30 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
விபசாரத்துக்கு வறுமை காரணம் அல்ல
வீட்டில் சமையல் வேலைக்கு ஆள்
இல்லாத நிலை.
🤔🤔
இதைச் சேர்த்துப் படிக்க வேண்டுமா?
அல்லது தனித்தனியாகப் படிக்க வேண்டிய தொடர்பற்ற வரிகளா?
எப்படிப் படித்தாலும் எனக்குப் பொருள் புரியவில்லையே 
இல்லை மறை பொருள் கொண்ட ஒரு விளக்கமா 
🤔🤔

இந்தியாவில் வீடு வேலைக்காரிகள் வைக்கும் வ்ழக்கம் பல வீடுகளில் உண்டு

இப்போது வேலைக்காரிகள் கிடைப்பது அரிதாகிவிட்டது என்கிறார்கள்.

அடித்தட்டு வேலைகள் பலவற்றை செய்ய ஆள் இல்லாத நிலை

ஆக இவற்றை செய்தால் கூலி கைநிறைய கிடைக்கும் என்ற சூழலில்

விபசாரம் செய்துதான் பிழைக்கவேண்டும் எனும் நிலை எந்த பெண்ணுக்கும் இல்லை.

படிப்பு இல்லை என்றாலும் நாலு வீட்டில் பாத்திரம் தேய்த்து பிழைக்கலாம்.

விபசாரம் தான் பிழைக்க ஒரே வழி எனும் நிலை இந்தியாவில்/ அமெரிக்காவில் கிடையாது

--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

---

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/cf751b2d-85a7-4125-9d0b-0acc7608ff67n%40googlegroups.com.

--

செல்வன்

தேமொழி

unread,
Sep 5, 2020, 5:11:24 PM9/5/20
to மின்தமிழ்
உங்களுடைய ஒவ்வொரு வரியுமே ஒவ்வொரு பத்தியா !!!!

சரி. உங்கள் பதிவுகளைப் படிக்கையில் உங்களுடைய இந்த விதியை நினைவில் கொள்கிறேன்  

S. Jayabarathan

unread,
Sep 5, 2020, 5:19:54 PM9/5/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
பலவந்தம் செய்வோர் காமுகர்.  

மனைவிக்குத் தெரிந்தோ, தெரியாமலோ சாதாரணக் கணவன்மார் விலைமாதைத்
தேடிப்போய்  வாடிக்கையாக உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

மனைவி கர்ப்பவதியாகிப் பிள்ளை பிறந்து ஓரிரு வருடம் சில கணவர் வெளியே 
மேயப் போகிறார்.  பிள்ளை பிறந்த பிறகு உடல் அழகுபோய் மெலிந்த மனைவி
உள்ள வீட்டில் சில கணவர் தொடர்ந்து வெளியே சுவைக்கப் போகிறார்.

மூன்று நான்கு மனைவியரை அனுமதிக்கும் சில மதங்கள்.  மொகலாய மன்னர்கள் 
அக்பர் உட்பட அந்தப்புரத்தில் இந்துப்பெண்டிரையும் எராளமாக, அலிகளைக் காவல்
வைத்து  அனுதின உடல் உறவுக்கு வைத்திருந்தார்.

சி.ஜெ.

S. Jayabarathan

unread,
Sep 5, 2020, 5:45:08 PM9/5/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
செல்வன் ஒரு இழையைத் துவங்கி, மையத்தை விட்டு, விட்டத்துக்குத் தாவி, வட்ட
விளிம்பில் சுற்றிச் சுற்றி, குழப்பி, மீண்டும், மீண்டும் வந்து தர்க்கத்தில் தன்சொல்லே பொன்சொல்லாக்கி, முடிவில் ஜெயித்து விடுவார். 

எங்க ஊர் திருமங்கலம் [மதுரை] மேமாத மாரியம்மன் கோயில் திருவிழாவில் மாரி அம்மன் தலை வெட்ட, அசுரன் இப்படித்தான் அடுத்தடுத்துப் போருக்கு வருவான், தலையை மாற்றிக்கொண்டு.  கடைசியில் தலையில்லா அசுரன் வருவான்.

சி. ஜெ.

செல்வன்

unread,
Sep 6, 2020, 1:53:57 AM9/6/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
On Sat, Sep 5, 2020 at 4:19 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
பலவந்தம் செய்வோர் காமுகர்.  

மனைவிக்குத் தெரிந்தோ, தெரியாமலோ சாதாரணக் கணவன்மார் விலைமாதைத்
தேடிப்போய்  வாடிக்கையாக உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

மனைவி கர்ப்பவதியாகிப் பிள்ளை பிறந்து ஓரிரு வருடம் சில கணவர் வெளியே 
மேயப் போகிறார்.  பிள்ளை பிறந்த பிறகு உடல் அழகுபோய் மெலிந்த மனைவி
உள்ள வீட்டில் சில கணவர் தொடர்ந்து வெளியே சுவைக்கப் போகிறார்.

மூன்று நான்கு மனைவியரை அனுமதிக்கும் சில மதங்கள்.  மொகலாய மன்னர்கள் 
அக்பர் உட்பட அந்தப்புரத்தில் இந்துப்பெண்டிரையும் எராளமாக, அலிகளைக் காவல்
வைத்து  அனுதின உடல் உறவுக்கு வைத்திருந்தார்.

சி.ஜெ.

பலவந்தம் செய்பவர் அரக்கர், மிருகம்

விபசாரம் செய்யும் ஆண் காமுகன், மனைவிக்கு துரோகம் செய்யும் துரோகி, பெண்களை படுகுழியில் தள்ளும் குறுமதியாளன்

விபசாரம் செய்யும் பெண் ஒன்று வறுமையால் பாதிக்கபடட்வர், அல்லது கொழுப்பெடுத்து வசதிக்கு விபசாரம் செய்யும் மேல்தட்டு வேசி

தேமொழி

unread,
Sep 6, 2020, 4:40:32 AM9/6/20
to மின்தமிழ்
எப்படியோ எங்கேயோ தொடங்கி  எங்கேயோ போய்க்கொண்டிருக்கும் ஒரு இழை.   

செல்வன்

unread,
Sep 6, 2020, 11:39:39 AM9/6/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
On Sat, Sep 5, 2020 at 4:45 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
செல்வன் ஒரு இழையைத் துவங்கி, மையத்தை விட்டு, விட்டத்துக்குத் தாவி, வட்ட
விளிம்பில் சுற்றிச் சுற்றி, குழப்பி, மீண்டும், மீண்டும் வந்து தர்க்கத்தில் தன்சொல்லே பொன்சொல்லாக்கி, முடிவில் ஜெயித்து விடுவார். 

எங்க ஊர் திருமங்கலம் [மதுரை] மேமாத மாரியம்மன் கோயில் திருவிழாவில் மாரி அம்மன் தலை வெட்ட, அசுரன் இப்படித்தான் அடுத்தடுத்துப் போருக்கு வருவான், தலையை மாற்றிக்கொண்டு.  கடைசியில் தலையில்லா அசுரன் வருவான்.

இழையில் முதலில் விபசாரத்தை பற்றி எழுதியது யார் என பாருங்கள் ஐயா :-)

நான் ஒரே மடல் அனுப்பிவிட்டு இழையை விட்டு விலகி இருந்தேன். விவாதம் தன் போக்கில் செல்கிறது. அப்பழியை என் மேல் போடுவது சரியா? 

S. Jayabarathan

unread,
Sep 6, 2020, 1:38:21 PM9/6/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
கலப்பு மணத் தம்பதியருக்கு இடர் தருவது பெற்றோர், சமூகம், ஜாதி, மதம், இனம், மொழி, அரசு. 

வறுமை, வருமானம் போதாமை, இல்லாமை, தொழில் இன்மை, வயது கடப்பது,  இவை காரணம்.

இந்த எதிர்ப்புப் புயல்களைச் சட்டம் போட்டு  அரசு தவிர்க்க முடியுமா ???

சட்டம் போட்டு வரதட்சணை ஒழிந்ததா ??? ஒழிக்க முடிந்ததா ???

பிராமண ஜாதியில் வரதட்சணை வாங்காத திருமணம் நடந்துள்ளதா ???

சி.ஜெ.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Sep 6, 2020, 2:26:57 PM9/6/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
On Sun, Sep 6, 2020 at 12:38 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
கலப்பு மணத் தம்பதியருக்கு இடர் தருவது பெற்றோர், சமூகம், ஜாதி, மதம், இனம், மொழி, அரசு. 

வறுமை, வருமானம் போதாமை, இல்லாமை, தொழில் இன்மை, வயது கடப்பது,  இவை காரணம்.

இந்த எதிர்ப்புப் புயல்களைச் சட்டம் போட்டு  அரசு தவிர்க்க முடியுமா ???

சட்டம் போட்டு வரதட்சணை ஒழிந்ததா ??? ஒழிக்க முடிந்ததா ???

பிராமண ஜாதியில் வரதட்சணை வாங்காத திருமணம் நடந்துள்ளதா ???

இப்போது பார்ப்பன இன மாப்பிள்ளைகளுக்கு பெண் கிடைப்பதில் சரியான தட்டுப்பாடு

30- 40 ஆகியும் பெண் கிடைக்காமல் இருக்கிறார்கள்.

பார்ப்பனர் மட்டும் அல்ல....பல சாதிகளில் பெண் கிடைப்பது இல்லை. 

rajam

unread,
Sep 6, 2020, 2:47:06 PM9/6/20
to S. Jayabarathan, vallamai, Asan Buhari, C.R. Selvakumar, anne vaigai, kanmani tamil, mintamil, vannan vannan
/// பிராமண ஜாதியில் வரதட்சணை வாங்காத திருமணம் நடந்துள்ளதா ??? /// 

ஆம், ஐயா. 1965-இல், என் திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சிணை வாங்கியதாக நினைவில்லை. பெண்ணுக்கு அவர்கள் என்ன கொடுக்கிறார்களோ கொடுக்கட்டும் என்று இருந்துவிட்டார்கள். அம்மா வீட்டிலிருந்து எனக்குச் சீதனமாக வந்த மிகப் பெரிய பெரிய ‘காத்திரமான' பாத்திரங்களையும் திருப்பியனுப்பிவிட்டார்கள்! என் நாத்தனாருக்கும் அவர்கள் வரதட்சிணை கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.

[தற்குறிப்பு:  என் திருமணம் கொஞ்சம் ‘வித்தியாசமாகத்தான்’ இருந்தது — கொஞ்சம் ‘அரைகுறை’ மேற்கத்திய வாடையுடன்!  மாப்பிள்ளை அழைப்பு, முகூர்த்தம் … இதுக்கெல்லாம் மதுரைப்புகழ் நாதசுரக்கலைஞர்களின் (சேதுராமன், பொன்னுசாமி) நாதசுர இசை. [காருகுறிச்சி இருந்திருந்தால் அவர்தான் வந்திருப்பார்.] பிறகு, மாலையில் ‘வரவேற்பு’ என்ற ‘நாடகச்சடங்குக்கு’ மதுரை T.V.S Band Orchestra!!! மீண்டும் வைதிக முறையில் இரவுச்சடங்கு; அம்மிமிதித்தல் எப்போ என்று மறந்திட்டேன், இரவில் ‘ஆரண உவாத்தி’ திருமண மண்டபத்து வெளியே அழைத்துவந்து அருந்ததி காட்டினார்! எனக்கு மட்டும்தான்! மாப்பிள்ளைக்கு அதே மாதிரியான ‘உபதேசம்’ இல்லை!!! காலையில் தீக்கடவுள்முன் என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட்டனவோ, யாருக்குப் புரியும்?!!!]

S. Jayabarathan

unread,
Sep 6, 2020, 3:52:23 PM9/6/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
என் பதில் சேசாத்ரி ஶ்ரீதரனுக்கு,

அவர் தன் குலத்தில் நேர்ந்த இடர்களுக்குக் காரணம் காட்டினேன்.

சட்டம் போட்டு நிறுத்த முடியா வரதட்சணை பரவுகிறது.  பிராமண குலத்தில் தொடரும்
வரதட்சணை, பெண் வீட்டாரை, நகை, விருந்து, பலகாரம், பாத்திரம், ஸ்கூட்டர், ஃபிரிட்ஜ், கச்சேரி, தீபாவளி புத்தாடை நெடிய காலம் மிரட்டுகிறது. அதுபோல் பெண் வீட்டாரை அடிமைப் படுத்தும் கொடுமை, வேறெந்த ஜாதியிலும் இல்லை.

திருமிகு ராஜம் அம்மாள் புனித கதை கோடியுள் ஒன்று.  

அம்மா உங்கள் கருணை மிக்க சம்பந்தகாரர் கால் வைக்கும் இடமெல்லாம் நல்மழை பொழியும்.

சி.ஜெ.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Sep 7, 2020, 12:15:36 PM9/7/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan, kanmani tamil
சட்டம் ஓர் இருட்டறை ! அதற்குள் வழக்கறிஞர் நுழைந்தாலும் தடுமாறி விழுவார்.

சி.ஜெ. 

Virus-free. www.avg.com

On Mon, Sep 7, 2020 at 11:51 AM செல்வன் <hol...@gmail.com> wrote:

On Mon, Sep 7, 2020 at 10:31 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

On Sun, 6 Sep 2020 at 21:10, செல்வன் <hol...@gmail.com> wrote:
பெண்டாட்டியை காப்பாற்ற துப்பில்லாதவனை கல்யானம் செய்தால் அவஸ்தை தான் படவேண்டும்

இதை சட்டத்தால் தடுக்கலாம் அல்லவா ?

கல்யாணம் செய்யாமல் பெண் அவனுடன் லிவிங் டுகெதரில் வசித்து கர்ப்பம் ஆனால் என்ன பண்ணமுடியும்?

சட்டத்தால் இதை எல்லாம் தடுக்க முடியாது. 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2Bv%2B1TshS9TCdWrjt3PGG-xtTS_39%2BFoGXFQjdUP8_H-DddVkw%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages