நேற்று சென்னை ராயப்பேட்டை சீதாராமன் அன்ட் கோ புத்தக விற்பனையாளர்களின் ஒரு பிரிவான
The Karnatic Music Book Center
23A, Sripuram First Street
Royapettah, Chennai - 600014
Phone: 28111716, 28113253
for online purchase log on to
சென்றிருந்தேன். அவர்களிடம் அ.ச.ஞா வின் கம்பராமாயண உரையுடன் கூடிய முழுத்தொகுதியும் கிடைக்கிறது. விலை ரூ.5000 என்று சொன்னார்கள்
பாண்டியராஜா ஐயா அவகளின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு தொகுதியை எடுத்து வைக்குமாறு சொல்லி வந்தேன்
பாண்டியராஜா ஐயா அவர்களுக்கு இந்தத்தகவல் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்
படிக்காப் புலவன்