
வ.வே.சு.ஐயரின் மகத்தான சாதனை, அவர் ஆங்கிலத்தில் திருக்குறளை
மொழிபெயர்த்ததும், அதில் எழுதிய மிக நீண்ட ஆய்வு முன்னுரையும் ஆகும்.
>>
இவையெல்லாம் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழ் முதுசொம் என்றே கொள்ள
வேண்டும். நமது `மரபு விக்கி` தயாரானவுடன் இம்மாதிரி விஷயங்களைச் சேகரம்
செய்ய ஆரம்பிக்கலாம்.
இது குறித்த மேல் விவரங்களை அறிந்தோர் கூறலாம்!
கண்ணன்
பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் எழுத்தை இப்படி அநியாயமாகத் திரித்து எழுதியிருக்கிறீர்களே. யாராவது உங்கள் இந்தக் குறிப்பையே எடுத்து பின்னர் கைலாசபதி இப்படி எழுதியிருக்கிறார் என்று வரலாறு எழுதப்போகிறார்கள். கைலாசபதி நல்ல தமிழிலேயே எழுதியிருக்கிறார்.
பேரா. கைலாசபதி எழுதியிருந்தது இவ்வாறு:
"ஐயரது காலத்திற்குப் பின் மேனாட்டுக் காவியங்களைப் பற்றிய ஆய்வு பல புதிய நெறிகளிற் சென்றுள்ளது. எனினும் அவரின் KAMBARAMAYANA - A STUDY என்ற நூல் இன்னும் சிறப்புடன் விளங்குகின்றது. ஐயர் இவ்வாங்கில நூலை ஏறத்தாழ நாற்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் (1921-22) பெலாரி சிறைக் கைதியாக இருந்த காலத்தில் எழுதினார். என்றோ வெளி வந்திருக்க வேண்டிய இவ்வரிய ஆராய்ச்சி நூல் சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரே (1950) அச்சுவாகனமேறி வெளியுலகை எட்டிப் பார்த்தது."
அன்புடன்
சிறீதரன்
http://ta.wikipedia.org
http://ta.wikinews.org
----- Original Message -----
From: "Innamburan Innamburan" <innam...@googlemail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Monday, September 28, 2009 8:08 PM
Subject: [MinTamil] Re: தமிழ்மணி - தமிழ் மரபின் காவலர் வ.வே.சு.ஐயர்
| *"புரட்சி வீரர் பாரிஸ்டர் வ.வே.ஸு. ஐயர் எழுதிய கம்பராமாயண ஆராய்ச்சிக்
| கட்டுரை"* என்று அவர் பிறந்த 90வது ஆண்டு நிறைவில் ஏப்ரல் 2, 1971 அன்று
| டாக்டர் வ.வே.ஸு. கிருஷ்ணமூர்த்தியால் வெளியிடப்பட்ட வ.வே.சு. ஐயர் இலக்கியம்-1
| என்ற நூலை மின்னாக்கம் செய்து திருமதி ஸுபாஷினி ட்ரெம்மெல், விடுமுறையிலிருந்து
| வந்து பார்ப்பதற்காக, அனுப்பியிருக்கிறேன்.அதற்கு முன்னர் மின்னாக்க பட்டியல்
| அனுப்பும் போது,, இந்த கட்டுரை முதலில் எப்போது வெளி வந்தது என்பதை கண்டு
| பிடிக்க முடியவில்லை என்றும், ஆய்வு தொடர்வதாகவும் அவரிடம் சொல்லியிருந்தேன்.
| பெல்லாரி சிறையில் இருந்தபோது இதை எழுதினார் என்று என்றோ படித்த ஞாபகம்.
| இன்று ஒரு விவரம் கிடைத்தது.
|
| "...(வ.வெ.ஸூ.) ஐயர் தமிழிக்கு அளித்த அரும்கொடைகள் எனபதில் எந்தவித
| ஐயப்பாடுமில்லை... அவரின் KAMBARAMAYANA -A STUDY என்ற நூல் இன்னும் சிறப்புடன்
| விளங்குகிறது. ஐயர் இவ்வாங்கிலநூலை ஏறத்தாழ நாற்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர்
| (1921-22) பெலாரி சிறைக்கைதியாக இருந்த காலத்தில் எழுதினார். என்றோ வெளி
| வந்திருக்க வேண்டிய இவ்வாராய்ச்சி நூள் சுமார் மூன்று தசாபதங்களுக்கு பின்னரே
| (1950) அச்சு வாஹனமேறி வெளியுலகை எட்டிப் பார்த்தது..."
| *(க.கைலாசபதி (1999): ஒப்பியல் இலக்கியம்: சென்னை:குமரன்: ப: 31,32)*
நானும் அதைத் தான் எழுதியிருந்தேன். ஆனால் நீங்கள் தான் சிறிது மாற்றி எழுதியிருந்தீர்கள். அது சிறிய மாற்றம் என்றாலும், எனக்குப் பூதாகாரமாகத் தெரிந்தது. நீங்கள் உங்களுக்கு இயல்பாக வந்த தமிழில் எழுதியிருக்கிறீர்கள் போலும். ஆனாலும் அதனை கைலாசபதி எழுதியிருப்பதாக எழுதியிருந்தது என்னை வருத்ததுக்குள்ளாக்கியது. இதற்காக என்னை வி(க்)கித் தாலிபான் என யாரும் அழைத்தாலும் நான் கவலைப்படப்போவதில்லை.
வேறொன்றுமில்லை. வ.வே.சு - வ.வே.ஸு, வாகனமேறி - வாஹனமேறி என்று எழுதியிருந்தீர்கள். அவ்வளவு தான்:) கைலாசபதி தவறாகத் தனது கட்டுரையில் தமிழை எழுதிவிட்டாரா என்ன?
அன்புடன்
சிறீதரன்
http://ta.wikipedia.org
http://ta.wikinews.org
----- Original Message -----
From: "Innamburan Innamburan" <innam...@googlemail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Wednesday, September 30, 2009 6:19 PM
Subject: [MinTamil] Re: தமிழ்மணி - தமிழ் மரபின் காவலர் வ.வே.சு.ஐயர்
| நண்பர் திரு. சிறீதரன் அவர்களுக்கு,
|
| கலாநிதி க.கைலாசபதி அவர்களின் (க.கைலாசபதி (1999): ஒப்பியல் இலக்கியம்:
| சென்னை:குமரன்: ப: 31,32) என்ற நூலின் பக்கங்கள் 31 &32 இத்துடன்
| இணைத்துள்ளேன். உய்த்துணர்க.
| அன்புடன்
| இன்னம்பூரான்
|
| 2009/9/28 Innamburan Innamburan <innam...@googlemail.com>
|
| > *"புரட்சி வீரர் பாரிஸ்டர் வ.வே.ஸு. ஐயர் எழுதிய கம்பராமாயண ஆராய்ச்சிக்
| > கட்டுரை"* என்று அவர் பிறந்த 90வது ஆண்டு நிறைவில் ஏப்ரல் 2, 1971 அன்று
| > டாக்டர் வ.வே.ஸு. கிருஷ்ணமூர்த்தியால் வெளியிடப்பட்ட வ.வே.சு. ஐயர் இலக்கியம்-1
| > என்ற நூலை மின்னாக்கம் செய்து திருமதி ஸுபாஷினி ட்ரெம்மெல், விடுமுறையிலிருந்து
| > வந்து பார்ப்பதற்காக, அனுப்பியிருக்கிறேன்.அதற்கு முன்னர் மின்னாக்க பட்டியல்
| > அனுப்பும் போது,, இந்த கட்டுரை முதலில் எப்போது வெளி வந்தது என்பதை கண்டு
| > பிடிக்க முடியவில்லை என்றும், ஆய்வு தொடர்வதாகவும் அவரிடம் சொல்லியிருந்தேன்.
| > பெல்லாரி சிறையில் இருந்தபோது இதை எழுதினார் என்று என்றோ படித்த ஞாபகம்.
| > இன்று ஒரு விவரம் கிடைத்தது.
| >
| > "...(வ.வெ.ஸூ.) ஐயர் தமிழிக்கு அளித்த அரும்கொடைகள் எனபதில் எந்தவித
| > ஐயப்பாடுமில்லை... அவரின் KAMBARAMAYANA -A STUDY என்ற நூல் இன்னும் சிறப்புடன்
| > விளங்குகிறது. ஐயர் இவ்வாங்கிலநூலை ஏறத்தாழ நாற்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர்
| > (1921-22) பெலாரி சிறைக்கைதியாக இருந்த காலத்தில் எழுதினார். என்றோ வெளி
| > வந்திருக்க வேண்டிய இவ்வாராய்ச்சி நூள் சுமார் மூன்று தசாபதங்களுக்கு பின்னரே
| > (1950) அச்சு வாஹனமேறி வெளியுலகை எட்டிப் பார்த்தது..."
| > *(க.கைலாசபதி (1999): ஒப்பியல் இலக்கியம்: சென்னை:குமரன்: ப: 31,32)*