2) “இராக்கச்சி“ எனும் பெண்தெய்வம் பற்றிய குறிப்புகள் ஏதேனும் தங்களிடம் உள்ளதா?சிரமண மதங்களின் வீழ்ச்சிக்குப் பின், இத்தெய்ங்கள் பலவித பெயர்களோடு மக்களால் வழிப்படப்படுகிறார்கள்.தொ.பா அவர்களின் கூற்றின்படி, அம்பிகா யட்சி, இசக்கி என்று பிறரால் அழைக்கப்பட்டிருப்பதுபோல்,சிரமண (பெளத்த, சமண) தெய்வங்கள் “இராக்கச்சி” என்ற பெயரில் வழிப்படப்பட்டு வந்திருக்கலாம்.
வணக்கம்.இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.மற்றநாடுகளில் நீர்ப்பாசண மேலாண்மை எப்படியோ நான் அறியேன்! ஆனால், பண்டைய தமிழர் (சேர சோழ பாண்டியர்) நீர்ப்பாசன மேலாண்மையில் சிறப்புடன் திகழ்ந்தனர். மழைநீர் ஆற்றுநீர் இவை வீணாகதவாறு ஆங்காங்கே ஏரிகள் கண்மாய்கள் அமைத்து நீரைச் சேமித்து விவசாயம் செய்துள்ளனர்.இவ்வாறான ஏரிகள் மற்றும் கண்மாய்களில் உபரிநீர் வழிந்தோடும் இடங்களைக் கழுங்கு என்று அழைப்பர். சில ஊர்களில் ‘மறுகால்‘ என்றும் அழைக்கின்றனர். இவ்வாறான கழுங்கு வழியாக வெளியேறும் உபரிநீர் வேறெரு கண்மாயைச் சென்றடையும். கழுங்கு உள்ள இடத்திற்கு அருகே ஒரு ஐயனார் கோயில் அமைந்திருக்கும்.தமிழகத்தில் எத்தனை கண்மாய்கள் உள்ளனவோ? அங்கெல்லாம் ஐயனார் கோயில் இருக்கும்.ஐயனராருக்குப் பல பரிவார தெய்வங்கள் உள்ளன.நான் அறிந்தவரையில் சிவங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஐயனார் கோயில்களில் இராக்கச்சி அம்மனும் ஒரு பரிவார தெய்வமாக உள்ளார்.மதுரை அழகர்கோயில் மலை மீது இராக்கச்சி அம்மன் கோயில் தனியாக உள்ளது. அம்மன் பாதத்திற்குக் கீழே நூபுர கங்கை (ஆர்டிசியன் ஊற்று) உற்பத்தியாக வழிந்து ஓடுகிறது.இந்தத் தீர்த்தம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது எனப் படித்த நினைவு.சிவங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி கிராமம் திரு.நாராயணன் கோனார் அவர்கள் தன்னிடம் அழகர்கோயில் பதினெட்டாம்படிக்கருப்பர் வரலாறு அடங்கிய ஏடு ஒன்று உள்ளது என்றும், அதில் இராக்கச்சி அம்மன் பற்றிய குறிப்பும் உள்ளது என்றும், இராக்கச்சி அம்மன் ஒரு “பாப்பாத்தி(பிராமணர்) “ என்றும் என்னிடம் கூறினார்.அவரது ஏடுகளை மின்னாக்கம் செய்திடத் தருவதாகவும் கூறியுள்ளார்.எனவே விரைவில் அந்த ஏடுகளை வாங்கிப் பதிவு செய்கிறேன். அதில் உள்ள இராக்கச்சி அம்மன் வரலாற்றையும் பதிவு செய்கிறேன்.
அன்பன்கி.காளைராசன்2015-11-19 12:56 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:2) “இராக்கச்சி“ எனும் பெண்தெய்வம் பற்றிய குறிப்புகள் ஏதேனும் தங்களிடம் உள்ளதா?சிரமண மதங்களின் வீழ்ச்சிக்குப் பின், இத்தெய்ங்கள் பலவித பெயர்களோடு மக்களால் வழிப்படப்படுகிறார்கள்.தொ.பா அவர்களின் கூற்றின்படி, அம்பிகா யட்சி, இசக்கி என்று பிறரால் அழைக்கப்பட்டிருப்பதுபோல்,சிரமண (பெளத்த, சமண) தெய்வங்கள் “இராக்கச்சி” என்ற பெயரில் வழிப்படப்பட்டு வந்திருக்கலாம்.--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்.இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.
2015-11-23 12:08 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:வணக்கம்.இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.மற்றநாடுகளில் நீர்ப்பாசண மேலாண்மை எப்படியோ நான் அறியேன்! ஆனால், பண்டைய தமிழர் (சேர சோழ பாண்டியர்) நீர்ப்பாசன மேலாண்மையில் சிறப்புடன் திகழ்ந்தனர். மழைநீர் ஆற்றுநீர் இவை வீணாகதவாறு ஆங்காங்கே ஏரிகள் கண்மாய்கள் அமைத்து நீரைச் சேமித்து விவசாயம் செய்துள்ளனர்.இவ்வாறான ஏரிகள் மற்றும் கண்மாய்களில் உபரிநீர் வழிந்தோடும் இடங்களைக் கழுங்கு என்று அழைப்பர். சில ஊர்களில் ‘மறுகால்‘ என்றும் அழைக்கின்றனர். இவ்வாறான கழுங்கு வழியாக வெளியேறும் உபரிநீர் வேறெரு கண்மாயைச் சென்றடையும். கழுங்கு உள்ள இடத்திற்கு அருகே ஒரு ஐயனார் கோயில் அமைந்திருக்கும்.தமிழகத்தில் எத்தனை கண்மாய்கள் உள்ளனவோ? அங்கெல்லாம் ஐயனார் கோயில் இருக்கும்.ஐயனராருக்குப் பல பரிவார தெய்வங்கள் உள்ளன.நான் அறிந்தவரையில் சிவங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஐயனார் கோயில்களில் இராக்கச்சி அம்மனும் ஒரு பரிவார தெய்வமாக உள்ளார்.மதுரை அழகர்கோயில் மலை மீது இராக்கச்சி அம்மன் கோயில் தனியாக உள்ளது. அம்மன் பாதத்திற்குக் கீழே நூபுர கங்கை (ஆர்டிசியன் ஊற்று) உற்பத்தியாக வழிந்து ஓடுகிறது.இந்தத் தீர்த்தம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது எனப் படித்த நினைவு.சிவங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி கிராமம் திரு.நாராயணன் கோனார் அவர்கள் தன்னிடம் அழகர்கோயில் பதினெட்டாம்படிக்கருப்பர் வரலாறு அடங்கிய ஏடு ஒன்று உள்ளது என்றும், அதில் இராக்கச்சி அம்மன் பற்றிய குறிப்பும் உள்ளது என்றும், இராக்கச்சி அம்மன் ஒரு “பாப்பாத்தி(பிராமணர்) “ என்றும் என்னிடம் கூறினார்.அவரது ஏடுகளை மின்னாக்கம் செய்திடத் தருவதாகவும் கூறியுள்ளார்.எனவே விரைவில் அந்த ஏடுகளை வாங்கிப் பதிவு செய்கிறேன். அதில் உள்ள இராக்கச்சி அம்மன் வரலாற்றையும் பதிவு செய்கிறேன்.ஐயனார் கோயில் கழுங்கு உள்ள இடத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் என்பதும் இந்தக் கழுங்கு, மறுகால் என்னும் பதங்கள் பற்றிய தகவலும் சேர்ந்து அருமையான பதிவாக இது உள்ளது.தஞ்சை பகுதியில் பல இடங்களில் ஐயனார் கோயில்களை நான் என் பயணத்திலேயே பார்த்திருகின்றேன்.ஐயனார் சிலையின் வடிவம் கவர்வது போலவே அவரது குதிரை வாகனங்கள் அமைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியும் மிக அருமையானது.இப்படி மண்ணின் மனம் சொல்லும் பதிவுகளை உங்கள் பார்வையில் பதிந்து வருக.சுவடியையும் பதிவு செய்யுங்கள்.சுபா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/JfSorVFhreo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
அன்புடை காளை ஐயா///நான் அறிந்தவரையில் சிவங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஐயனார் கோயில்களில் இராக்கச்சி அம்மனும் ஒரு பரிவார தெய்வமாக உள்ளார்.மதுரை அழகர்கோயில் மலை மீது இராக்கச்சி அம்மன் கோயில் தனியாக உள்ளது. அம்மன் பாதத்திற்குக் கீழே நூபுர கங்கை (ஆர்டிசியன் ஊற்று) உற்பத்தியாக வழிந்து ஓடுகிறது.இந்தத் தீர்த்தம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது எனப் படித்த நினைவு.வரலாற்றுத் தகவல்கள் நமக்கு ஏட்டி எழுதிய தகவல்களாகவும் வாய்மொழி வழக்கில் உள்ள நாட்டார் வரலாகவும் கொடிக்கும் நிலையில் நாம் ஒரு கால அடிப்படையில் இந்தத் தலைப்பை அனுகுவதே பொருத்தமாக இருக்கும். தமிழ்ச் சமயம் பெண்தெய்வங்களை நடுநாயகமாகக் கொண்டது. ஆண் தெய்வங்கள் வெறும் காவல் தெய்வங்களே. பழங்காலத்தில் உருவ வழிபாடு தமிழ்ச் சமயத்தில் இடம்பெறவில்லை. நடுக்ல் வைத்து முன்னோர்களையும் சூலாயுதத்தை வைத்து அருஞ்செயலாற்றி மறைந்த பெண்களையும் வணங்கினர்கிராமங்கள் தோறும் மரத்தடியில் இருந்த பெண்தெய்வ வழிபாடு மட்டுமே அசல் தமிழ்ச் சமயம். மற்ற சமயங்கள் வெளியில் இருந்து தமிழ் வணிகர்களால் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டவை. அவ்வாறு முதலில் நுழைந்த சமயம் சமணம் அவ்வாறு தமிழகத்துக்குள் நுழைந்த சமயம் மக்கள் மத்தியில் பரவியபோது தமிழ்ச் சமயத்தில் கூறுகளைக் குறிப்பாகப் பெண்தெய்வ வழிபாட்டுமுறையை உள்வாங்கிதஎனக் கருதலாம். அடுத்து தமிழகத்துக்குள் நுழைந்தது பெளத்தம். பெளத்தமும் பரவலாகத் தமிழகத்தில் பரவியபோது பெண்தெய்வங்களைத் தங்கள் வணக்கத்த்தில் ஏற்றுக்கொண்டது தமிழ்ச் சமயத்துக்கு அடுத்துத் தமிழகத்தில் அறிமுகமான இந்த இரு சமயங்களும் திராவிட சமயங்கள் என்றழைக்கப்பட்டன. பண்டைத் தமிழர்கள் சங்ககாலத்தில் வேத சமயங்களையும் தங்கள் வழிபாட்டில் எற்றுக்கொண்டனர் என்றாலும் திராவிட சமயங்கள்போன்று மக்கள் சமயமாக மலரவில்லைஇந்நிலையில் இந்து சமய்ங்கள் எஙு குறிப்பிடுவது தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அது வைதீக மற்றும் அதற்கு மாற்றாக உருவான ஆகம சமயங்களை மட்டும் குறிப்பதாகக் கருதவேண்டும். திராவிட சமயங்களாகச் சமணம் பெள்த்தம் கருதப்படல் வேண்டும். தமிழ்ச் சமயம் என்பது பெண்தெய்வ வழிபாடாகக் கருதவேண்டும். நாட்டார் வரலாறு ஏட்டில் எழுதாத வாய்மொழி வழக்கில் உள்ள தமிழச் சமய வழிபாட்டை விளக்குவதாக கருதவேண்டும்கால அடிப்படையில் அமைந்த தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பல சமயங்களின் தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைக்ளைக் குழப்பிக்கொண்டால் அது சரியான் வரலாற்றை உருவாக்காது என்பது என் காத்துட்டுக் கருத்துகருத்துக் கந்தன்
On Monday, November 23, 2015 at 3:09:06 AM UTC-8, kalai wrote:வணக்கம்.இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.ராக்ஷசி என்ற வார்த்தை தமிழில் ராக்கசி/ராட்சசி என்று மருவும். ராக்ஷச - ராக்கதர்/ராக்கசர்/ராட்சசர்.லக்ஷ்மி - லக்குமி; அக்ஷரம் - அக்கரம்; .... போல.ராக்ஷசி - ஓர் அணங்கு (பேய்). இராக்கச்சி அணங்கு போல வழிபாடுகளை சங்க இலக்கியம்முதற்கொண்டு பார்க்கலாம். பழையனூர் நீலியும் இவ்வகை அணங்கு தான்.நா. கணேசன்
(எப்பொழுதும் மரியாதைக் குறைவுதான் :(( .. ரெட்டியார், முதலியார், செட்டியார் இவர்களை யாரும் ரெட்டியான், முதலியான், செட்டியான் என அழைத்துப் பார்த்ததில்லை)
யான் அறிந்தவரையில் அய்யனார் தமிழகத்தில் ஒரு காவல் தெய்வமாகவே இருந்துள்ளது. சில இடங்களில் தனிக் கோவில்கள் இருந்தாலும் அவருக்குப் பெண்தெய்வங்கள் தேவியர்களாக அமையப்பெறவில்லை.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வணக்கம் ஐயா.2015-11-24 7:20 GMT+05:30 கருத்துக் கந்தன் <radius.co...@gmail.com>:அன்புடை காளை ஐயா///நான் அறிந்தவரையில் சிவங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஐயனார் கோயில்களில் இராக்கச்சி அம்மனும் ஒரு பரிவார தெய்வமாக உள்ளார்.மதுரை அழகர்கோயில் மலை மீது இராக்கச்சி அம்மன் கோயில் தனியாக உள்ளது. அம்மன் பாதத்திற்குக் கீழே நூபுர கங்கை (ஆர்டிசியன் ஊற்று) உற்பத்தியாக வழிந்து ஓடுகிறது.இந்தத் தீர்த்தம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது எனப் படித்த நினைவு.வரலாற்றுத் தகவல்கள் நமக்கு ஏட்டி எழுதிய தகவல்களாகவும் வாய்மொழி வழக்கில் உள்ள நாட்டார் வரலாகவும் கொடிக்கும் நிலையில் நாம் ஒரு கால அடிப்படையில் இந்தத் தலைப்பை அனுகுவதே பொருத்தமாக இருக்கும். தமிழ்ச் சமயம் பெண்தெய்வங்களை நடுநாயகமாகக் கொண்டது. ஆண் தெய்வங்கள் வெறும் காவல் தெய்வங்களே. பழங்காலத்தில் உருவ வழிபாடு தமிழ்ச் சமயத்தில் இடம்பெறவில்லை. நடுக்ல் வைத்து முன்னோர்களையும் சூலாயுதத்தை வைத்து அருஞ்செயலாற்றி மறைந்த பெண்களையும் வணங்கினர்கிராமங்கள் தோறும் மரத்தடியில் இருந்த பெண்தெய்வ வழிபாடு மட்டுமே அசல் தமிழ்ச் சமயம். மற்ற சமயங்கள் வெளியில் இருந்து தமிழ் வணிகர்களால் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டவை. அவ்வாறு முதலில் நுழைந்த சமயம் சமணம் அவ்வாறு தமிழகத்துக்குள் நுழைந்த சமயம் மக்கள் மத்தியில் பரவியபோது தமிழ்ச் சமயத்தில் கூறுகளைக் குறிப்பாகப் பெண்தெய்வ வழிபாட்டுமுறையை உள்வாங்கிதஎனக் கருதலாம். அடுத்து தமிழகத்துக்குள் நுழைந்தது பெளத்தம். பெளத்தமும் பரவலாகத் தமிழகத்தில் பரவியபோது பெண்தெய்வங்களைத் தங்கள் வணக்கத்த்தில் ஏற்றுக்கொண்டது தமிழ்ச் சமயத்துக்கு அடுத்துத் தமிழகத்தில் அறிமுகமான இந்த இரு சமயங்களும் திராவிட சமயங்கள் என்றழைக்கப்பட்டன. பண்டைத் தமிழர்கள் சங்ககாலத்தில் வேத சமயங்களையும் தங்கள் வழிபாட்டில் எற்றுக்கொண்டனர் என்றாலும் திராவிட சமயங்கள்போன்று மக்கள் சமயமாக மலரவில்லைஇந்நிலையில் இந்து சமய்ங்கள் எஙு குறிப்பிடுவது தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அது வைதீக மற்றும் அதற்கு மாற்றாக உருவான ஆகம சமயங்களை மட்டும் குறிப்பதாகக் கருதவேண்டும். திராவிட சமயங்களாகச் சமணம் பெள்த்தம் கருதப்படல் வேண்டும். தமிழ்ச் சமயம் என்பது பெண்தெய்வ வழிபாடாகக் கருதவேண்டும். நாட்டார் வரலாறு ஏட்டில் எழுதாத வாய்மொழி வழக்கில் உள்ள தமிழச் சமய வழிபாட்டை விளக்குவதாக கருதவேண்டும்கால அடிப்படையில் அமைந்த தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பல சமயங்களின் தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைக்ளைக் குழப்பிக்கொண்டால் அது சரியான் வரலாற்றை உருவாக்காது என்பது என் காத்துட்டுக் கருத்துகருத்துக் கந்தன்“கால் கண்டார் காலே கண்டார்,தோள் கண்டார் தோளே கண்டார்“என்று எல்லோரும் அவரவரர் கருத்துக்களை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்காமல், எல்லோர்கருத்துக்களையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால்தான் நமது வழிபாட்டின் உண்மை வடிவத்தை அறிந்து கொள்ள முடியும்.இசக்கியையும் பார்த்திருக்க மாட்டார், இயக்கியையும் பார்த்திருக்க மாட்டார். ஆனால் இவை இரண்டும் ஒன்று சொல்லுவர் - இதுதான் என் கவலை.
--
யாரைக் குறிப்பிட்டுச் சொல்கின்றீர்கள் என புரியவில்லை.
2015-11-26 8:21 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:யான் அறிந்தவரையில் அய்யனார் தமிழகத்தில் ஒரு காவல் தெய்வமாகவே இருந்துள்ளது. சில இடங்களில் தனிக் கோவில்கள் இருந்தாலும் அவருக்குப் பெண்தெய்வங்கள் தேவியர்களாக அமையப்பெறவில்லை.
கருத்துக்கந்தன் ஐயப்பன் தெய்வத்துடன் அய்யனார் வழிபாட்டை இணைத்து பெண்தெய்வம் உடனில்லை என்று கூறுகிறார் என எண்ணுகிறேன்.
வணக்கம் ஐயா.2015-11-26 9:05 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Monday, November 23, 2015 at 3:09:06 AM UTC-8, kalai wrote:வணக்கம்.இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.ராக்ஷசி என்ற வார்த்தை தமிழில் ராக்கசி/ராட்சசி என்று மருவும். ராக்ஷச - ராக்கதர்/ராக்கசர்/ராட்சசர்.லக்ஷ்மி - லக்குமி; அக்ஷரம் - அக்கரம்; .... போல.ராக்ஷசி - ஓர் அணங்கு (பேய்). இராக்கச்சி அணங்கு போல வழிபாடுகளை சங்க இலக்கியம்முதற்கொண்டு பார்க்கலாம். பழையனூர் நீலியும் இவ்வகை அணங்கு தான்.நா. கணேசன்இராட்சசிக்குக் “கோரைப்பற்கள் நீண்டிக்கும். தலையில் கிரிடம் இருக்காது, தலைமுடி விரிந்து காணப்படும். கைகளில் நகங்கள் நீண்டிருக்கும் “ ஆனால் இவற்றில் ஏதேனும் ஒரு அம்சமாவது இராக்கச்சியிடம் உள்ளதா?“இராக்கச்சி“ என்ற பெயர்ச்சொல்லில்,“கச்சி“ என்றால் பொருள் என்ன? என்று அன்புடன் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
ராக்ஷசி என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் ராக்கசி/ராக்கச்சி. ராக்காயி,ராக்கம்மன், ... என்றெல்லாம் திரியும்.
இது தமிழில் பெண்பாலை "ச்சி" என்று குறிப்பிடும் வழக்கத்தை ஒட்டி அமைந்ததாகத்தான் தெரிகிறது.தமிழன் ... துலுக்கன் ... அத்தான் ... மருத்துவன் ... இவற்றின் பெண்பால் பெயர்களைப் பாருங்கள் ...இன்னமும் பல சாதிகளில் "ன்" என முடியும் ஆண்களைக் குறிப்பிடும் சொல்(எப்பொழுதும் மரியாதைக் குறைவுதான் :(( .. ரெட்டியார், முதலியார், செட்டியார் இவர்களை யாரும் ரெட்டியான், முதலியான், செட்டியான் என அழைத்துப் பார்த்ததில்லை)பெண் என்றால் 'ச்சி' என முடிவது வழக்கமாக உள்ளது. நீங்களே உதாரணம் யோசித்துக் கொள்ளுங்கள்.அண்ணாச்சியுடன் போட்டுக் குழப்ப வேண்டாம் அண்ணாத்தேஅப்புறம் தங்கச்சி சிரிப்பாள்..... தேமொழி
2015-11-26 8:21 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:யான் அறிந்தவரையில் அய்யனார் தமிழகத்தில் ஒரு காவல் தெய்வமாகவே இருந்துள்ளது. சில இடங்களில் தனிக் கோவில்கள் இருந்தாலும் அவருக்குப் பெண்தெய்வங்கள் தேவியர்களாக அமையப்பெறவில்லை.கூடுதல் தகவல்களாக..ஐயனார் வழிபாடு சமண வழிபாட்டிலும் உள்ளது.
2015-11-26 8:21 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:யான் அறிந்தவரையில் அய்யனார் தமிழகத்தில் ஒரு காவல் தெய்வமாகவே இருந்துள்ளது. சில இடங்களில் தனிக் கோவில்கள் இருந்தாலும் அவருக்குப் பெண்தெய்வங்கள் தேவியர்களாக அமையப்பெறவில்லை.
எங்கள் பகுதிகளிலுள்ள ஐயானர் கோவில்களிலெல்லாம் ஐயனார் பூரண புஷ்கலை தேவியருடன் அருள்பாலிக்கிறார். அனைத்தும் தனிக்கோவில்கள். காரைக்குடி வட்டகையில் 90 தனிக்கோவில்களின் பட்டியலை ஒரு இதழில் கண்டிருக்கிறேன்.
வேறு பக்கங்களில் இருக்கிற நிலைமை அறிந்ததில்லை..
கருத்துக்கந்தன் ஐயப்பன் தெய்வத்துடன் அய்யனார் வழிபாட்டை இணைத்து பெண்தெய்வம் உடனில்லை என்று கூறுகிறார் என எண்ணுகிறேன்.
அருமையானதொரு சிந்தனை.அம்மாச்சி,அத்தாச்சி,தங்கச்சி,‘இச்சி‘க்கப்படுபவள் = விரும்பப்படுபவள் என்ற பொருளை அடிப்படையாகக் கொண்டு வருகிறதோ?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வெளியில் நீங்கள் காட்டியுள்ள குதிரை, யானை, வீரர்கள் இருப்பார்கள்.நன்றி பேராசிரியரே.எங்கள் பகுதிகளில் மூலவர் சிற்பம் கீழ்க்கண்ட இமேஜ் ஒத்து இருக்கும்.About 1,040 results (0.57 seconds)Search Results
2015-11-27 14:28 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:யாரைக் குறிப்பிட்டுச் சொல்கின்றீர்கள் என புரியவில்லை.இசக்கி தொடர்பான மடலாடல் சமய அடிப்படையில் திசை திரும்பி சைவ சமண வாதப் பாதையில் திருமொஇயபோது காளை ஐயா அவர்கள் தெரிவித்த கருத்து . இதுஐம்பெருங்காப்பியங்களை சமய அடிப்படையில் உற்றுநோக்குபவர்கள் இவை சமண நூல் இவை பெள்த்த நூல் என்று பிரித்துப் பார்ப்பது இந்த முரண்பாட்டுக்கு அடிப்படை
Tamil Buddhism in Ancient South India and Sri Lanka
By J.L. Devananda
"...
On the other hand, the well known Tamil Buddhist epics found were Manimekalai, Silappadhikaram, Valaiyapathi, Kundalakesi, and Jivaka Cintamani."
அட தேவானந்தரே!!
:-)
இரா.பா
தமிழ்நாட்டில் ஆதியில் வழக்கில் இருந்த தமிழ் சமணமும் தமிழ் பெளத்தமும் ஒத்த கருத்துக்களைக் கொண்டு ஒற்றுமையாகவே இருந்துள்ளது. சைவ சித்தாந்தம் தமிழகத்துள் நுழைந்தவுடன் சமணம் வைதீகக் கருத்துக்களைத் தய்க்கமின்று உள்வாங்கிக் கொண்டது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இரண்டு சமயங்கள் கூட்டணி அமைத்து அரசியலாக்கி மூன்றாவது சமயமாக பெளத்தம் சமணம் வைணவம் என்று ஒவ்வொன்றையும் எதிர்த்து அழிக்கும் வேலை நடந்ததுகருத்துக் கந்தன்
//அட தேவானந்தரே!!//தேவானந்தருக்குமுன் அயோத்திதாசரும் இந்தக் கருத்தையே வலியுறுத்தியுள்ளதை ஒரு பூர்வ பெள்த்தனின் சாட்சியம் என்ற நூலின் வழியாக அறியலாம். பண்டைத் தமிழகத்தில் பெளத்தம் சமணமும் இணக்கமாக மட்டுமன்றி இரு சமயக்கருத்துக்கள் சங்கமமாகி இருந்தது என்ற கோணத்தில் தகவல் கிடைக்கின்றன. மேற்கோள் தேவையென்றால் அந்நூலில் இருந்து எடுத்துக்காட்ட இயலும் (pages 116-138)//சைவ சித்தாந்தம் தமிழகத்துள் நுழைந்தவுடன் சமணம் வைதீகக் கருத்துக்களைத் தய்க்கமின்று உள்வாங்கிக் கொண்டது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இரண்டு சமயங்கள் கூட்டணி அமைத்து அரசியலாக்கி மூன்றாவது சமயமாக பெளத்தம் சமணம் வைணவம் என்று ஒவ்வொன்றையும் எதிர்த்து அழிக்கும் வேலை நடந்தது//
தேவானந்தரே என்று பகடி செய்யும் முன் மாற்றுக் கருத்தை ஏற்கவும் அதைத் தகவில என்று ஆவண ஆதார அடிப்படையில் நிறுவுதலுமே ஆய்வாளர்க்கழகு
கருத்துக் கந்தன்
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/JfSorVFhreo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
--
வணக்கம் ஐயா.2015-11-27 18:32 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:ராக்ஷசி என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் ராக்கசி/ராக்கச்சி. ராக்காயி,ராக்கம்மன், ... என்றெல்லாம் திரியும்.இராக்கச்சி, இராக்காயி என்ற பெயருள்ள தெய்வங்கள் எல்லாம் ஒரே தெய்வம்அல்ல. இவைகள் வேறுவேறு.எனவே தங்களது மேற்கண்ட கருத்து தவறு என்று கருதுகிறேன்.‘கச்சி‘ என்ற சொல்லிற்குப் பொருள் தெரிய வேண்டும்.தெரிந்தால்தான் இராக்கச்சி என்ற பெயருக்குப் பொருள் தெரியும்.
வணக்கம் ஐயா.
On 29-Nov-2015 4:20 am, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
>
>
> On Friday, November 27, 2015 at 9:11:22 PM UTC-8, kalai wrote:
>>
>> வணக்கம் ஐயா.
>>
>> 2015-11-27 18:32 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>>
>>> ராக்ஷசி என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் ராக்கசி/ராக்கச்சி. ராக்காயி,ராக்கம்மன், ... என்றெல்லாம் திரியும்.
>>
>> இராக்கச்சி, இராக்காயி என்ற பெயருள்ள தெய்வங்கள் எல்லாம் ஒரே தெய்வம்அல்ல. இவைகள் வேறுவேறு.
>> எனவே தங்களது மேற்கண்ட கருத்து தவறு என்று கருதுகிறேன்.
>>
>> ‘கச்சி‘ என்ற சொல்லிற்குப் பொருள் தெரிய வேண்டும்.
>> தெரிந்தால்தான் இராக்கச்சி என்ற பெயருக்குப் பொருள் தெரியும்.
>
>
> ராக்கச்சி, ராக்காயி ... போன்ற சிறுதெய்வங்கள் எல்லாம் ஒரே தாது கொண்டவை.
இரண்டும் பெண் தெய்வங்கள் .
இரண்டும் ஐயனாரின் பரிவார தெய்வங்கள்.
வேறு ஒற்றுமை வேற்றுமை யிருந்தால் கூறுங்கள் ஐயா.
> இவைகளை வழிபடலாமா என தேவாரம், நாலாயிரம், வள்ளலார், ... என ஆன்றோர் பலரும்
> விளக்கியுள்ளனர்.
அந்தப் பாடல்களையும் இங்கே அன்போடு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
>
>
>>
>>
>>
>>
>>
>> --
>> google.com/+KalairajanKrishnan
>>
>> http://pulikkarai-iyanar.blogspot.in/
>> http://thiruppuvanam1.blogspot.in/
>> http://kaalaiyarkovil.blogspot.in/
>> http://thiruvadanai-puranam.blogspot.com/
>> http://sakkudi.blogspot.in/
>>
>> http://temples-kalairajan.blogspot.in/
>> http://myletters-kalairajan.blogspot.in/
>> http://thirukural-kalai.blogspot.in/
>> http://tours-kalairajan.blogspot.in/
>> http://books-kalai.blogspot.in/
>>
>> http://kovillormadam.blogspot.in/
>> http://kalairajanletters.blogspot.in/
>> http://kalairajan26.blogspot.in/
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
.png?part=0.0.1&view=1)
வணக்கம்.இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.
மற்றநாடுகளில் நீர்ப்பாசண மேலாண்மை எப்படியோ நான் அறியேன்! ஆனால், பண்டைய தமிழர் (சேர சோழ பாண்டியர்) நீர்ப்பாசன மேலாண்மையில் சிறப்புடன் திகழ்ந்தனர். மழைநீர் ஆற்றுநீர் இவை வீணாகதவாறு ஆங்காங்கே ஏரிகள் கண்மாய்கள் அமைத்து நீரைச் சேமித்து விவசாயம் செய்துள்ளனர்.இவ்வாறான ஏரிகள் மற்றும் கண்மாய்களில் உபரிநீர் வழிந்தோடும் இடங்களைக் கழுங்கு என்று அழைப்பர். சில ஊர்களில் ‘மறுகால்‘ என்றும் அழைக்கின்றனர். இவ்வாறான கழுங்கு வழியாக வெளியேறும் உபரிநீர் வேறெரு கண்மாயைச் சென்றடையும். கழுங்கு உள்ள இடத்திற்கு அருகே ஒரு ஐயனார் கோயில் அமைந்திருக்கும்.தமிழகத்தில் எத்தனை கண்மாய்கள் உள்ளனவோ? அங்கெல்லாம் ஐயனார் கோயில் இருக்கும்.
ஐயனராருக்குப் பல பரிவார தெய்வங்கள் உள்ளன.
நான் அறிந்தவரையில் சிவங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஐயனார் கோயில்களில் இராக்கச்சி அம்மனும் ஒரு பரிவார தெய்வமாக உள்ளார்.
மதுரை அழகர்கோயில் மலை மீது இராக்கச்சி அம்மன் கோயில் தனியாக உள்ளது. அம்மன் பாதத்திற்குக் கீழே நூபுர கங்கை (ஆர்டிசியன் ஊற்று) உற்பத்தியாக வழிந்து ஓடுகிறது.இந்தத் தீர்த்தம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது எனப் படித்த நினைவு.சிவங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி கிராமம் திரு.நாராயணன் கோனார் அவர்கள் தன்னிடம் அழகர்கோயில் பதினெட்டாம்படிக்கருப்பர் வரலாறு அடங்கிய ஏடு ஒன்று உள்ளது என்றும், அதில் இராக்கச்சி அம்மன் பற்றிய குறிப்பும் உள்ளது என்றும், இராக்கச்சி அம்மன் ஒரு “பாப்பாத்தி(பிராமணர்) “ என்றும் என்னிடம் கூறினார்.அவரது ஏடுகளை மின்னாக்கம் செய்திடத் தருவதாகவும் கூறியுள்ளார்.
எனவே விரைவில் அந்த ஏடுகளை வாங்கிப் பதிவு செய்கிறேன். அதில் உள்ள இராக்கச்சி அம்மன் வரலாற்றையும் பதிவு செய்கிறேன்.
அன்பன்கி.காளைராசன்
2015-11-19 12:56 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
2) “இராக்கச்சி“ எனும் பெண்தெய்வம் பற்றிய குறிப்புகள் ஏதேனும் தங்களிடம் உள்ளதா?சிரமண மதங்களின் வீழ்ச்சிக்குப் பின், இத்தெய்ங்கள் பலவித பெயர்களோடு மக்களால் வழிப்படப்படுகிறார்கள்.தொ.பா அவர்களின் கூற்றின்படி, அம்பிகா யட்சி, இசக்கி என்று பிறரால் அழைக்கப்பட்டிருப்பதுபோல்,
சிரமண (பெளத்த, சமண) தெய்வங்கள் “இராக்கச்சி” என்ற பெயரில் வழிப்படப்பட்டு வந்திருக்கலாம்.
--
பின்னரச் சுட்டுகிறேன்.நான் ஒரு புத்தகத்தில் இராக்காச்சி அம்மன என்ற படித்ததாக நினைவு.அதனைத் தேடிப்
The Anandamangalam vestiges are in two small clusters of boulders. In the western cluster, relief sculptures and inscriptions can be seen, while the remains of a dilapidated temple lie on the eastern side. The sculptures are on two rocks. The first is an east-facing panel, two metres in length and one metre in width. It is divided into three sections—the first shows the yakshi (tutelary deity) Ambika, while the other two depict tirthankaras (in Jain belief, a tirthankara is a person who has conquered the cycle of rebirths). A few metres from this rock is another upright boulder that bears a sculpture depicting Parsvanatha, the 23rd tirthankara of Jain belief. It is about a metre long and faces the north.
Ambika is the yakshi of Neminatha tirthankara. Ambika’s popularity in this part of the country was a feature of medieval Jainism and was in tune with the position given to female deities in the Hindu pantheon in this area. She was always given equal status with the tirthankaras, as evidenced by the numerous rock-cut sculptures of this period. She is usually depicted with two hands, holding a bunch of mangoes in one. There is invariably a child by her side. Here she, depicted as standing, wearing a loincloth that reaches up to her ankles and bare above the waist, has a karandhamakuda (a pot-like headgear) on her head. Her ear ornaments are circular. Two boys stand on her right, and a girl on her left. Ambika’s left hand is placed on the little girl’s head and her right is kept on her hip. There is flywhisk on either side of Ambika’s head. Behind her is a bamboo with leaves.
Once Ambika’s identity is established, it is easy to identify the tirthankara placed next to her. This must be Neminatha, whose yakshi she is. The bamboo is another pointer to the identification of the tirthankara here. He is sitting on a lotus seat, in the padmasanaposture. His back rests on a round pillow, and two crocodiles are chiselled on either side. A pair of rampant lions flank him. There are two attendants, with flywhisks, on either side. Above them are figures of the sun and the moon in human form. The third figure is Parsvanatha, with the hood of the snake spread over his head.
அந்தப் பெண் அம்பிகா என்ற யக்ஷி என்று தியோடர் பாஸ்கரன் சொல்கிறார்.The Anandamangalam vestiges are in two small clusters of boulders. In the western cluster, relief sculptures and inscriptions can be seen, while the remains of a dilapidated temple lie on the eastern side. The sculptures are on two rocks. The first is an east-facing panel, two metres in length and one metre in width. It is divided into three sections—the first shows the yakshi (tutelary deity) Ambika, while the other two depict tirthankaras (in Jain belief, a tirthankara is a person who has conquered the cycle of rebirths). A few metres from this rock is another upright boulder that bears a sculpture depicting Parsvanatha, the 23rd tirthankara of Jain belief. It is about a metre long and faces the north.
Ambika is the yakshi of Neminatha tirthankara. Ambika’s popularity in this part of the country was a feature of medieval Jainism and was in tune with the position given to female deities in the Hindu pantheon in this area. She was always given equal status with the tirthankaras, as evidenced by the numerous rock-cut sculptures of this period. She is usually depicted with two hands, holding a bunch of mangoes in one. There is invariably a child by her side. Here she, depicted as standing, wearing a loincloth that reaches up to her ankles and bare above the waist, has a karandhamakuda (a pot-like headgear) on her head. Her ear ornaments are circular. Two boys stand on her right, and a girl on her left. Ambika’s left hand is placed on the little girl’s head and her right is kept on her hip. There is flywhisk on either side of Ambika’s head. Behind her is a bamboo with leaves.
Once Ambika’s identity is established, it is easy to identify the tirthankara placed next to her. This must be Neminatha, whose yakshi she is. The bamboo is another pointer to the identification of the tirthankara here. He is sitting on a lotus seat, in the padmasanaposture. His back rests on a round pillow, and two crocodiles are chiselled on either side. A pair of rampant lions flank him. There are two attendants, with flywhisks, on either side. Above them are figures of the sun and the moon in human form. The third figure is Parsvanatha, with the hood of the snake spread over his head.
..... தேமொழி
வணக்கம்.
சுவடியைச் சுத்தம் செய்யும் பணி இன்று துவக்கம்.
2015-11-23 12:08 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.மற்றநாடுகளில் நீர்ப்பாசண மேலாண்மை எப்படியோ நான் அறியேன்! ஆனால், பண்டைய தமிழர் (சேர சோழ பாண்டியர்) நீர்ப்பாசன மேலாண்மையில் சிறப்புடன் திகழ்ந்தனர். மழைநீர் ஆற்றுநீர் இவை வீணாகதவாறு ஆங்காங்கே ஏரிகள் கண்மாய்கள் அமைத்து நீரைச் சேமித்து விவசாயம் செய்துள்ளனர்.இவ்வாறான ஏரிகள் மற்றும் கண்மாய்களில் உபரிநீர் வழிந்தோடும் இடங்களைக் கழுங்கு என்று அழைப்பர். சில ஊர்களில் ‘மறுகால்‘ என்றும் அழைக்கின்றனர். இவ்வாறான கழுங்கு வழியாக வெளியேறும் உபரிநீர் வேறெரு கண்மாயைச் சென்றடையும். கழுங்கு உள்ள இடத்திற்கு அருகே ஒரு ஐயனார் கோயில் அமைந்திருக்கும்.தமிழகத்தில் எத்தனை கண்மாய்கள் உள்ளனவோ? அங்கெல்லாம் ஐயனார் கோயில் இருக்கும்.ஐயனராருக்குப் பல பரிவார தெய்வங்கள் உள்ளன.நான் அறிந்தவரையில் சிவங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஐயனார் கோயில்களில் இராக்கச்சி அம்மனும் ஒரு பரிவார தெய்வமாக உள்ளார்.மதுரை அழகர்கோயில் மலை மீது இராக்கச்சி அம்மன் கோயில் தனியாக உள்ளது. அம்மன் பாதத்திற்குக் கீழே நூபுர கங்கை (ஆர்டிசியன் ஊற்று) உற்பத்தியாக வழிந்து ஓடுகிறது.இந்தத் தீர்த்தம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது எனப் படித்த நினைவு.சிவங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி கிராமம் திரு.நாராயணன் கோனார் அவர்கள் தன்னிடம் அழகர்கோயில் பதினெட்டாம்படிக்கருப்பர் வரலாறு அடங்கிய ஏடு ஒன்று உள்ளது என்றும், அதில் இராக்கச்சி அம்மன் பற்றிய குறிப்பும் உள்ளது என்றும், இராக்கச்சி அம்மன் ஒரு “பாப்பாத்தி(பிராமணர்) “ என்றும் என்னிடம் கூறினார்.அவரது ஏடுகளை மின்னாக்கம் செய்திடத் தருவதாகவும் கூறியுள்ளார்.
எனவே விரைவில் அந்த ஏடுகளை வாங்கிப் பதிவு செய்கிறேன். அதில் உள்ள இராக்கச்சி அம்மன் வரலாற்றையும் பதிவு செய்கிறேன்.ஐயனார் கோயில் கழுங்கு உள்ள இடத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் என்பதும் இந்தக் கழுங்கு, மறுகால் என்னும் பதங்கள் பற்றிய தகவலும் சேர்ந்து அருமையான பதிவாக இது உள்ளது.தஞ்சை பகுதியில் பல இடங்களில் ஐயனார் கோயில்களை நான் என் பயணத்திலேயே பார்த்திருகின்றேன்.ஐயனார் சிலையின் வடிவம் கவர்வது போலவே அவரது குதிரை வாகனங்கள் அமைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியும் மிக அருமையானது.இப்படி மண்ணின் மனம் சொல்லும் பதிவுகளை உங்கள் பார்வையில் பதிந்து வருக.சுவடியையும் பதிவு செய்யுங்கள்.சுபா
அன்பன்கி.காளைராசன்
2015-11-19 12:56 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:2) “இராக்கச்சி“ எனும் பெண்தெய்வம் பற்றிய குறிப்புகள் ஏதேனும் தங்களிடம் உள்ளதா?சிரமண மதங்களின் வீழ்ச்சிக்குப் பின், இத்தெய்ங்கள் பலவித பெயர்களோடு மக்களால் வழிப்படப்படுகிறார்கள்.தொ.பா அவர்களின் கூற்றின்படி, அம்பிகா யட்சி, இசக்கி என்று பிறரால் அழைக்கப்பட்டிருப்பதுபோல்,சிரமண (பெளத்த, சமண) தெய்வங்கள் “இராக்கச்சி” என்ற பெயரில் வழிப்படப்பட்டு வந்திருக்கலாம்.--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--Suba.T.http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கிhttp://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அந்தப் பெண் அம்பிகா என்ற யக்ஷி என்று தியோடர் பாஸ்கரன் சொல்கிறார்.
வணக்கம்.இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.
The Anandamangalam vestiges are in two small clusters of boulders. In the western cluster, relief sculptures and inscriptions can be seen, while the remains of a dilapidated temple lie on the eastern side. The sculptures are on two rocks. The first is an east-facing panel, two metres in length and one metre in width. It is divided into three sections—the first shows the yakshi (tutelary deity) Ambika, while the other two depict tirthankaras (in Jain belief, a tirthankara is a person who has conquered the cycle of rebirths). A few metres from this rock is another upright boulder that bears a sculpture depicting Parsvanatha, the 23rd tirthankara of Jain belief. It is about a metre long and faces the north.
பின்னரச் சுட்டுகிறேன்.அனபரீரநான் ஒரு புத்தகத்தில் இராக்காச்சி அம்மன என்ற படித்ததாக நினைவு.அதனைத் தேடிப்
வணக்கம் ஐயா.
2015-11-26 9:05 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Monday, November 23, 2015 at 3:09:06 AM UTC-8, kalai wrote:
வணக்கம்.இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.
ராக்ஷசி என்ற வார்த்தை தமிழில் ராக்கசி/ராட்சசி என்று மருவும். ராக்ஷச - ராக்கதர்/ராக்கசர்/ராட்சசர்.லக்ஷ்மி - லக்குமி; அக்ஷரம் - அக்கரம்; .... போல.ராக்ஷசி - ஓர் அணங்கு (பேய்). இராக்கச்சி அணங்கு போல வழிபாடுகளை சங்க இலக்கியம்முதற்கொண்டு பார்க்கலாம். பழையனூர் நீலியும் இவ்வகை அணங்கு தான்.நா. கணேசன்
இராட்சசிக்குக் “கோரைப்பற்கள் நீண்டிக்கும். தலையில் கிரிடம் இருக்காது, தலைமுடி விரிந்து காணப்படும். கைகளில் நகங்கள் நீண்டிருக்கும் “ ஆனால் இவற்றில் ஏதேனும் ஒரு அம்சமாவது இராக்கச்சியிடம் உள்ளதா?
“இராக்கச்சி“ என்ற பெயர்ச்சொல்லில்,“கச்சி“ என்றால் பொருள் என்ன? என்று அன்புடன் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.