இலக்குவனார் நூற்றாண்டு விழா -அழைப்பிதழ்

25 views
Skip to first unread message

maraimalai

unread,
Nov 24, 2009, 11:26:08 AM11/24/09
to tamil_Ulagam, min Tamil


அன்புடையீர்,
வணக்கம்.
பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டுவிழா சென்னைப்பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழித்துறையினரால் நடத்தப்படுகிறது.தங்கள் அனைவரின் முகவரிக்குத் தனித்தனியே
அனுப்பியதாகக் கருதிச் சென்னைநகர்வாழ் நண்பர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பவழவிழாக் கலையரங்கிற்கு வருக!
அன்புடன்,
மறைமலை 
 

 

Illakkuvanar_Invi-1.doc

V, Dhivakar

unread,
Nov 25, 2009, 12:09:42 AM11/25/09
to mint...@googlegroups.com
நா. க - பார்வைக்கு
 
பவழம் - பவளம் எது சரி?
இரண்டும் வெவ்வேறானால் பொருள் என்ன?


 
Reply all
Reply to author
Forward
0 new messages