தமிழ்மொழி அகராதி, சொற்களஞ்சிய விரிவாக்கப் பணிகள் - ஒரு சிந்தனை

78 views
Skip to first unread message

Suba

unread,
Oct 24, 2016, 4:32:37 AM10/24/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
​தமிழ் மொழி சொற்களஞ்சியம் என வரும்போதும், அகராதி நூற்கள் எனும் போதும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு முயற்சி என்பது இதுவரை நடைபெற்றதாக நான் அறியவில்லை. தனிப்பட்ட வகையில் சில இயக்கங்களும், தனி நபர்களும் சீர்திருத்த விரும்பிகளும் செய்த, செய்கின்ற முயற்சிகள் மட்டுமே தொடர்கின்றன.

ஒரு இனத்தின் மொழி​, காலத்திற்கேற்ற வகையில் புதிய சொற்களுக்கானத் தேவை ஏற்படும் போது அதனை உருவாக்கும் முயற்சி என்பதை ஒரு தனி நபர் அல்லது இயக்கம் என்பது செய்வதை விட அரசின் மொழி வளார்ச்சித்துறை இதனை முழுப்பொறுப்பு ஏற்றுக் கொண்டு செய்வதே சாலச்சிறந்த பணியாக அமையும் எனக் கருதுகிறேன். 

தமிழர், தமிழ், என்ற ரீதியில் பல தரப்பட்ட வல்லுனர்களை  உள்ளடக்கிய ஒரு குழு ஒன்று தமிழ் மொழி வளர்ச்சித் துறையினால் முன்னெடுக்கப்பட்டு படிப்படியான காத்திரமான பணிகள் நடைபெற வேண்டும்.  அது நல்ல  முறையில் தமிழ் மொழி காலத்திற்கேற்ற மாற்றங்களையும் உள்வாங்கிய, அறிவியல், வணிகம், சுற்றுச்சூழல் எனப் பல தரப்பட்ட தேவைகளை உட்புகுத்தி வளம் கொண்டு வளர்ச்சியுறும் மொழியாக வளர உதவும்.

தனி நபர் முயற்சியில் வெளிவந்த அகராதிகள், பல்கலைக்கழகம் அல்லது கல்வி அமைப்புக்களின் அகராதி என சிலவற்றைக் காண்கின்றோம். இவற்றி ல் ஒன்றிலிருந்து மற்றொன்று  மாறுபடும் நிலையைக் காண்கின்றோம். இவை குழப்பத்தைச் சில வேளைகளில் ஏற்படுத்துகின்றன. 

ஆக, அரசின் மொழி வளர்ச்சித்துறை என்பது நேரடியாக ஈடுபட்டு இப்பணியைச்சரியான திட்டமிடுதலுடனும், தரமான வல்லுனர்களைக் கொண்ட குழுவினை அமைத்துச்  செய்யும் வேளையில் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு என்ற நோக்கத்திற்கு  நன்மை பயக்கும்.

இது தொடர்பான ஏனையோர் கருத்துக்களையும் அரிய விரும்புகின்றேன்.

-சுபா

Raju Saravanan

unread,
Oct 24, 2016, 5:06:56 AM10/24/16
to mint...@googlegroups.com
வணக்கம்

அரசின் தமிழ்வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் என ஒருங்கிணைக்கப்பட்ட அகராதி, கலைச்சொல் உருவாக்கம் போன்று  எதுவாக இருந்தாலும்  அத்திட்டங்கள் பெரும்பாலும் ஒப்புக்கு தொடங்கப்பட்டு அதற்காக ஒதுக்கப்படும் நிதியை அரசியல்வாதிகளும், அறிஞர்களும் பல்வேறு முறைகளில் தவறாக பயன்படுத்தி  ஊழல் செய்யப்படுவதாக அத்திட்டங்களில் பணிபுரிந்த/பணிபுரியும் சிலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஊழல் என்பது நாட்டை மட்டுமல்ல மொழிவளர்ச்சியையும் தடுக்கிறது.

தற்காலத்தில் புதிய சொற்கள் என்ற பெயரில் உருவாக்கப்படும் சொற்டொடர்களுக்கு அகராதியே தேவையில்லை. ஏனெனில் அதில் உள்ள இரண்டு மூன்று சொற்களே கொண்டே அந்த சொற்களுக்கான பொருளை தெரிந்துகொள்ளலாம். 

நன்றி
இராசு.சரவணன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

மாயோன்

unread,
Oct 24, 2016, 5:25:42 AM10/24/16
to mintamil
'தமிழ் வளர்ச்சித் துறை' என அரசு இதற்கென ஒரு துறையை உருவாக்கியிருக்கிறது.

ஆனால், இதை விட தனி மனித முயற்சிகள் தான் தேவையான பணிகளைச் செய்கின்றன. ஏனெனில் எந்தவொரு அரசியலும் இல்லாமல், பணத்திற்காக செய்யாமல் ஆர்வத்துடன் தொண்டாற்றும் மக்கள் அரசில்,அரசியலில்  இல்லை பெரும்பாலும்-தன்னார்வலர்களாக தான் இருக்கிறார்கள்.

24 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:36 அன்று, Raju Saravanan <ras...@gmail.com> எழுதியது:

Innamburan S.Soundararajan

unread,
Oct 24, 2016, 7:53:28 AM10/24/16
to mintamil
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பெரிதும் இங்கு போற்றப்படுகிறது. இது ஒரு தனி மனிதரின் பணி. அது அடிக்கடி ஆன்லைன் அப்டேட் படுத்தப்படுகிறது.
இன்னம்பூரான்

Innamburan S.Soundararajan

unread,
Oct 24, 2016, 9:08:52 PM10/24/16
to Seshadri Sridharan, mintamil, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, dorai sundaram, ras...@gmail.com, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, anbujaya2005, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesu rajan, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், G Sannah, Nagarajan Vadivel, Parvathy ramanathan
அண்ங்கனின் கொணஷ்டை!
2016-10-24 21:37 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
2016-10-24 17:23 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பெரிதும் இங்கு போற்றப்படுகிறது. இது ஒரு தனி மனிதரின் பணி. அது அடிக்கடி ஆன்லைன் அப்டேட் படுத்தப்படுகிறது.
இன்னம்பூரான்

தமிழ் அல்லாத சொற்களுக்கு கிரியா தான்  சிறப்பு என்றால்  பிகாரி கூட தமிழ் அகராதி தொகுப்பான.  அவ்வளவு மட்டம் கிரியா.

அணங்கன்   

Seshadri Sridharan

unread,
Oct 25, 2016, 5:47:47 AM10/25/16
to mintamil, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com
2016-10-25 6:38 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
அண்ங்கனின் கொணஷ்டை!

கிரியா தமிழல்லாத சொற்களைக்காட்டி  தமிழ் என்றது தான் கொணஷ்டை 

அணங்கன்   

Seshadri Sridharan

unread,
Oct 25, 2016, 5:48:29 AM10/25/16
to mintamil, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com
2016-10-24 17:23 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பெரிதும் இங்கு போற்றப்படுகிறது. இது ஒரு தனி மனிதரின் பணி. அது அடிக்கடி ஆன்லைன் அப்டேட் படுத்தப்படுகிறது.
இன்னம்பூரான்

Reply all
Reply to author
Forward
0 new messages