மேற்கண்ட மடலில்மாணி க்கவாசகர் அருளிய ஞானத்தாழிசை என ஓர் நூல் காட்டப்படுகின்றது
அஃதாவது தினமணி பக்கத் தை ஒருவர் தன வலைப்பூ வில் வைத்த து
ஆனால் அந்த வலைப்பூ காட்டிய தினமணி பக்க தலைப்பினில்
மாணிக்கவாசகர் - ஞானத்தாழிசை என உள்ளது
ஆனால் அதே தினமணி பக்க கடைசியில்
மாணி க்கவாசக சுவாமிகள் அருளிய ஞானத்தாழிசை
என்று தான் காணப்படுகின்றது (இடையே மாணிக்க வாசகரின் படம் வேறு உள்ளது )
பாருங்கள் எத்தனை கை விரல்கள் மயக்கு வித்தைகள் செய்கின்றன
எதற்கு இவையெல்லாம் ???
மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய என்று வைத்தால் யாரும் பார்க்க மாட்டார்கள்
எனவே
மாணிக்க வாசகர் - ஞானத் தாழிசை என
சுவாமிகள் எனும் சொல்லை நீக்கப்பட்டது
தினமணி பக்கம் தலைப்பில் வெளியிட்டவரின் கை விரல் பகுதி
இந்த மடலை வைத்தவர்
மாணி க்கவாசகர் அருளிய ஞானத்தாழிசை என
அறிந்தோ அறியாமலோ சுவாமிகள் எனும் சொல்லை நீக்கியுள்ளார்
சொல்லலாம்
தினமணி பக்க முதலில் சுவாமிகள் இல்லைஎன்று
ஆனால்
அங்கில்லா த அருளிய எனும் சொல்லை சேர்த்துள்ளார்