--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
க.>
2010/8/12 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
> உதாரணமாகwww.google.comஎனும்போது அது ஒரு வர்த்தக நிறுவனத்திற்குரிய
> இணையத்தளம் என்பதை அடையாளங்கண்டுகொள்ளலாம். இந்த நாடுகளைக்குறிக்கும் .lk, .in,
> .com, .info, .net, .org போன்றன உயர்நிலை ஆள்களங்கள் (Top Level Domains) என்று
> அழைக்கப்படுகின்றன. இந்த உயர்நிலை ஆள்களங்களை ICANN நிறுவனம் நிர்வகித்து
> வருகிறது. எனவே நாம் புதிதாக ஒரு ஆள்களத்தை உருவாக்கவேண்டுமானால் ICANN
> நிறுவனத்தின் அனுமதியைப் பெறவேண்டும்.
இதற்கு முன் அனுப்பிய மறுமொழி ஏனோ பதியவில்லை. இதை மீண்டும்
அனுப்புகிறேன்.
Domain என்பதற்கு ஆள்களம் என்று சொல்வதை விட இராம. கி. அவர்கள்
பரிந்துரைத்த “கொற்றம்” என்பது மேலும் பொருத்தமாய் இருக்கும் எனக்
கருதுகிறேன்.
இராம. கி. விக்சனரி மடலாடற்குழுமத்தில் அளித்த விளக்கத்தில் ஒரு பகுதி
இதோ:
”ஆங்கிலத்திலும் domain என்பது இதே பொருளைக் காண்பிக்கும். Online
etymological dictionary யைப் பாருங்கள். domus என்பது வீட்டைக்
குறிக்கும். பின் விரிந்து பண்ணையார்/நிலக்கிழார்/ஆட்சியாளர் வீட்டைக்
குறிக்கும்.
கொற்றம் = ஆட்சிப் பரப்பு. அங்கு அரசனின் அதிகாரமும் ஆணையும் விரியும்.
கொற்றங் கொள்ளுதல்/கொற்றமேவுதல் = to dominate.
கொற்றவன் = ஆட்சியாளன்.”
ஆள்களம் என்பது ஆள் இருக்கும் களம் என்று பொருள் மயங்கும் தன்மையுள்ளது.
இங்கு வினைத்தொகையும் தேவையில்லை.
பழந்தமிழ்ச் சொல் ஒன்று பொருத்தமாக, மிடுக்காக அதே பொருளுடன்
இருக்கும்போது கொற்றம் என்ற அச்சொல்லை எடுத்தாள்வது இயல்பல்லவா?
கொற்றப் பெயர் - Domain Name
என்பதையே நானும் பரிந்துரைக்கிறேன்.
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்க் கொற்றம்.
க.>.
கணேசனார் கவனிக்க :-)))
க.>
கொற்றப் பெயர் என்பது புரிகிற மாதிரி இல்லையே.....
டொமைன் என்பதை களம் என்று சிலர் கூறுகிறார்கள். அடியேனும் களப்பெயர்
என்றே எழுதிவருகிறேன்.
அப்படியிருக்க கொற்றம், முற்றம் என்றால் புரியவில்லை?
தவறாக நினைக்கவேண்டாம்.
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudlayer.in
----------------------------------------------------------
2010/8/13 Selva Murali <mural...@gmail.com>:
On Aug 12, 11:48 pm, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> அடியேனுக்கு ஒரு விசயம் புரியவில்லை
>
> கொற்றப் பெயர் என்பது புரிகிற மாதிரி இல்லையே.....
>
> டொமைன் என்பதை களம் என்று சிலர் கூறுகிறார்கள். அடியேனும் களப்பெயர்
> என்றே எழுதிவருகிறேன்.
> அப்படியிருக்ககொற்றம், முற்றம் என்றால் புரியவில்லை?
>
> தவறாக நினைக்கவேண்டாம்.
>
> On 8/13/10, N. Kannan <navannak...@gmail.com> wrote:
>
> > 2010/8/13 Innamburan Innamburan <innambu...@googlemail.com>:
> >> 'கொற்றவைப் பெயர்' என்று பாடபேதமும் செய்யக்கூடாது.
> >> இன்னம்பூரான்
>
கொற்றம் என்ற சொல்லின் வேர் கொல்-.
கொல்லுதலுக்கு அதிகாரமுடைய அரசன் - கொற்றவன்.
கொல்லும் போருக்கு அதிதேவதை துர்க்கை/கொற்றி/கொற்றவை.
நா. கணேசன்
> > கணேசனார் கவனிக்க :-)))
>
> > க.>
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post
> > to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> M.S.Murali (B+ve)
> 99430-94945
> ----------------------------------------------------------
> India`s Leading Web Hosting Providerswww.rupeeshost.com
> India`s First Cloud Hosting Providerwww.cloudlayer.in
> ----------------------------------------------------------- Hide quoted text -
>
> - Show quoted text -
On Aug 13, 12:55 am, ஆராதி <aaraa...@gmail.com> wrote:
> ஆட்சிக்களம்
> என்பது பொருந்துமா எனப் பார்க்கலாம்
ஆள்களம் என்று பயன்படுத்துகிறார்கள்.
அன்புடன்
நா. கணேசன்
> அன்புடன்
> ஆராதி
>
> On 8/13/10, Innamburan Innamburan <innambu...@googlemail.com> wrote:
>
>
>
>
>
> > 'களப்பெயர்' 'களப்பிரர்' என்றோ, 'களவியல்' என்றோ பாடபேதம் ஆகிவிடக்கூடாது.
> > இன்னம்பூரான்
>
> > 2010/8/13 Selva Murali <murali1...@gmail.com>:
> > > அடியேனுக்கு ஒரு விசயம் புரியவில்லை
>
> > > கொற்றப் பெயர் என்பது புரிகிற மாதிரி இல்லையே.....
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
“குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே!” என்ற வசனத்தைக் கேள்விப்படாமலேயே ஒரு
தலைமுறை வளர்ந்திருக்கிறதா!
மனோகரா படம் பார்த்திருக்கிறீர்களா?
இளவரசன் மனோகரனின் தந்தை அவனைத் தன் முன் கொண்டு வந்து குற்றவாளியாக
நிறுத்திய பின் கேட்பார்:
அரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி! தந்தையின் முன் தனயனல்ல
இப்போது!
மனோகரன்: குற்றவாளி! நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால்
பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல, பிரஜைகளில்
ஒருவனாகக் கேட்கிறேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக்
கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா?
குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்?
கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம்.
இதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறவர் குடிப்பிறந்த
மாவீரர்கள் இருக்கிறார்கள்! மக்களின் பிரதிநிதிகள் _இந்த நாட்டின்
குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்... என்ன குற்றம் செய்தேன்?”
கொற்றம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல அண்மைக்காலத்
திரைப்படத்திலும் வந்திருக்கிறது. ஆனால் புழக்கத்தில் இல்லை. இது போன்ற
சொற்களை மீட்டெடுக்க வேண்டும். துல்லியமான கலைச்சொற்களைப் படைப்பதற்கு
இப்படி மீட்டெடுப்பது முக்கியம். இணையம் என்ற சொல்லைக் கூட முதலில்
எடுத்தாளத் தயங்கினார் எழுத்தாளர் சுஜாதா. பின்னர் அவரே இண்டர்நெட் என்ற
சொல்லை விட்டு விட்டு இணையம் என்ற சொல்லைப் புழங்கினார். செந்தமிழும்
நாப்பழக்கம் அவ்வளவுதான்.
கொற்றம் என்ற சொல்லுக்கு அரசனின் உரிமை (Sovereignty), அரசாட்சி உரிமை,
அவனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்ற பொருள்கள் உண்டு. டொமெய்ன் என்ற
ஆங்கிலச் சொல்லுக்கும் ஏறத்தாழ அதே பொருள்தான். இந்தப் பெயரும் அதைத்
தாங்கி நிற்கும் புலங்களும் எனது ஆளுகைக்கு உட்பட்டது என்னும் உரிமையை
நிலை நாட்டுவதற்கு அடையாளமாய் கொற்றம் என்று சொல்லலாம்.
களம் என்றால் இடம் என்ற பொருள். ஆடுகளம், போர்க்களம். பொருந்தும்.
ஆள்களம்? உரிமைக்களம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
கொற்றப் பெயர் என்பது கொற்றவைப் பெயர் என்று வேறுபடும் என்று
தோன்றவில்லை. இணையம் என்ற சொல்கூடத்தான் இணையும் என்று
திரிந்திருக்கலாம். ஆனால், நிலைத்து நிற்கவில்லையா?
ஆக்ஸ்போர்டு ஆங்கிலம் தமிழ் அகராதியில் அறிவுப் புலம் அல்லது செயற்களம்
என்று கொடுத்திருக்கிறார்கள்.
பின் வரும் இடங்களில் எப்படிச் சொல்லலாம்?
Public Domain - பொது ஆள்களம்? பொதுச் செயற்களம்? பொது அறிவுப் புலம்?
பொதுக் கொற்றம்?
Royal Domain - அரச ஆள்களம்? அரசச் செயற்களம்? அரச அறிவுப் புலம்? அரசக்
கொற்றம்?
Government Domain - அரசு ஆள்களம்? அரசுச் செயற்களம்? அரசு அறிவுப்
புலம்? அரசுக் கொற்றம்?
Company's Domain - குழும ஆள்களம்? குழுமச் செயற்களம்? குழும அறிவுப்
புலம்? குழுமக் கொற்றம்?
Eminent Domain - அரசுரிமை ஆள்களம்? அரசுரிமைச் செயற்களம்? அரசுரிமை
அறிவுப் புலம்? அரசுரிமைக் கொற்றம்?
Time Domain -
Frequency Domain
Magnetic Domain
Domain = கொற்றம்
Domain Name = கொற்றப் பெயர்
Top Level Domain (TLD) = மேல் கொற்றப் பெயர் அ-து உச்சக் கொற்றப் பெயர்?
generic TLD (gTLD) = பொதுப்படை மேல் கொற்றப் பெயர்?
country code TLD (ccTLD) = நாட்டுப் பகரெண் மேல் கொற்றப் பெயர்?
sponsored TLD (sTLD) = புரந்த மேல் கொற்றப் பெயர்?
unsponsored TLD (uTLD) = புரவா மேல் கொற்றப் பெயர்?
அலசலாமே!
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
On Aug 13, 9:48 am, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> அடியேனுக்கு ஒரு விசயம் புரியவில்லை
>
> கொற்றப் பெயர் என்பது புரிகிற மாதிரி இல்லையே.....
>
> டொமைன் என்பதை களம் என்று சிலர் கூறுகிறார்கள். அடியேனும் களப்பெயர்
> என்றே எழுதிவருகிறேன்.
> அப்படியிருக்க கொற்றம், முற்றம் என்றால் புரியவில்லை?
>
> தவறாக நினைக்கவேண்டாம்.
>
> On 8/13/10, N. Kannan <navannak...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > 2010/8/13 Innamburan Innamburan <innambu...@googlemail.com>:
> >> 'கொற்றவைப் பெயர்' என்று பாடபேதமும் செய்யக்கூடாது.
> >> இன்னம்பூரான்
>
> > கணேசனார் கவனிக்க :-)))
>
> > க.>
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post
> > to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> M.S.Murali (B+ve)
> 99430-94945
> ----------------------------------------------------------
> India`s Leading Web Hosting Providerswww.rupeeshost.com
> India`s First Cloud Hosting Providerwww.cloudlayer.in
> ----------------------------------------------------------- Hide quoted text -
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Aug 13, 7:45 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> மொழிமாற்றம் செய்யும் முறைகள் பல. அவற்றுள் எளிதானதும் பரவலாகப்
> பயன்படுத்துவதும் நேரடி மொழிபெயர்ப்பாகும். கணினி உலகில் இந்நேரடி மொழிமாற்றம்
> பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
> இண்டெர்நெட் என்ற ஆங்கிலச் சொல் நேரடி மொழிபெயர்ப்பில் இணயதளம் என தமிழில்
> அழைக்கப்படுகிறது.
> ஆங்கிலத்தில் Internet என்பது Inter connected network of computers என்பதின்
> சுருக்கம்.
> இரண்டாம் உலக்ப் போரின் போதும் அதன் பின் cold war காலத்திலும் அமெரிக்காவின்
> பாதுகாப்பு பற்றிய தரவுத்தளங்கள் உள்ள கணினிகளை இணைத்து ஒரு Network ஆகப்
> பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் கணினிகளின் எண்ணிக்கை பல்கிப் பருகி கால இட
> பரிமானங்களைக் கடந்து உலகளாவி செயல்பட்ட காலகட்டத்தில் அதுவே cyberspace என
> அழைக்கப்பட்டது.
> இந்த கண்னுக்குப் புலப்படாத பரந்துபட்ட மின்வெளி ஆளுமை மற்றும் மேலாண்மைக்காக
> உருவாக்கப்பட்ட கருத்துருக்களே Domains.
> Domains என்பது எனவே பூவுலகில் நாம் பயன்படுத்தும் தளம் என்ற கருத்துருவில்
> இருந்து மாறுபடுகிறது. ஒரே வெளி ஆனால் பல்வேறு வலை அமைப்பு என்ற அடிப்படையில்
> செயல்படும் தொழில்நுட்பம்
> வடமொழியில் நெட்வொர்க் என்பது ஜால் என்ற சொல்லில் (இந்திரஜால், மாயாஜால் என்ற
> எடுத்த்துக்காட்டுகள்) குறிப்பிடப்படுகிறது. அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லைக்
> கண்டுபிடிக்க வேண்டும்.
சல்லடை, சலசல (ஒலிக்குறிப்பு) - இவற்றின் நீட்சியே வலைக்கு
ஜாலம் என்னும் வடசொல். சல்லடை கொண்டு சலித்தல்.
சகரத்திற்கு தகரம் போலியாக வரும். இதனை ‘தால’ - சல்லடை
என்று சிங்களத்தில் சொல்கிறார்கள்:
http://en.wikipedia.org/wiki/Sinhala_language
” development of /j/ to /d/ (e.g. däla "web" corresponds to Sanskrit
jāla) ”
சிங்கள மொழி தெரிந்தோர், அகராதிகள், அம்மொழி வேர்ச்சொல் அகராதி
பார்த்து ’த-, ’தா- தொடங்கும் சொற்கள், ஜ-, ஜா- என்னும் அதற்கு
நேரான சமற்கிருதச் சொற்கள் தொகுத்தால் திராவிட மொழிச் சொற்களுடன்
ஒப்பிட இயலும்.
நா. கணேசன்
டொமைன் ~ ஆள்புலம் (அ) ஆள்களம்
On Aug 13, 7:45 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> மொழிமாற்றம் செய்யும் முறைகள் பல. அவற்றுள் எளிதானதும் பரவலாகப்
> பயன்படுத்துவதும் நேரடி மொழிபெயர்ப்பாகும். கணினி உலகில் இந்நேரடி மொழிமாற்றம்
> பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
> இண்டெர்நெட் என்ற ஆங்கிலச் சொல் நேரடி மொழிபெயர்ப்பில் இணயதளம் என தமிழில்
> அழைக்கப்படுகிறது.
> ஆங்கிலத்தில் Internet என்பது Inter connected network of computers என்பதின்
> சுருக்கம்.
> இரண்டாம் உலக்ப் போரின் போதும் அதன் பின் cold war காலத்திலும் அமெரிக்காவின்
> பாதுகாப்பு பற்றிய தரவுத்தளங்கள் உள்ள கணினிகளை இணைத்து ஒரு Network ஆகப்
> பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் கணினிகளின் எண்ணிக்கை பல்கிப் பருகி கால இட
> பரிமானங்களைக் கடந்து உலகளாவி செயல்பட்ட காலகட்டத்தில் அதுவே cyberspace என
> அழைக்கப்பட்டது.
> இந்த கண்னுக்குப் புலப்படாத பரந்துபட்ட மின்வெளி ஆளுமை மற்றும் மேலாண்மைக்காக
> உருவாக்கப்பட்ட கருத்துருக்களே Domains.
> Domains என்பது எனவே பூவுலகில் நாம் பயன்படுத்தும் தளம் என்ற கருத்துருவில்
> இருந்து மாறுபடுகிறது. ஒரே வெளி ஆனால் பல்வேறு வலை அமைப்பு என்ற அடிப்படையில்
> செயல்படும் தொழில்நுட்பம்
> வடமொழியில் நெட்வொர்க் என்பது ஜால் என்ற சொல்லில் (இந்திரஜால், மாயாஜால் என்ற
> எடுத்த்துக்காட்டுகள்) குறிப்பிடப்படுகிறது. அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லைக்
> கண்டுபிடிக்க வேண்டும்.
> எனவே நேரடி மொழிபெயர்ப்பு என்ற நிலையைத்தாண்டி செயல்பட்டால் மட்டுமே இங்கே
> மணிவண்ணன் அவர்கள் குறிப்பிட்டுள்ள தொழில்நுட்பம் சார்ந்த சொற்களைத் தமிழில்
> மொழிமாற்றம் செய்ய இயலும்
> பேர.நாகராசன்...
>
> read more »
>
> 2010/8/14 mmanivannan <mmanivan...@gmail.com>
> > Eminent Domain - அரசுரிமை ஆள்களம்? அரசுரிமைச் செயற்களம்? அரசுரிமை- Hide quoted text -
> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our
இணையம் என்ற சொல் இண்டர்நெட் என்பதற்கு “நேரடி மொழிபெயர்ப்பு” என்று
கொள்ள இயலாது. நேரடி மொழிபெயர்ப்பு முறைகளில் சிந்தித்து பின்னல்வலை,
வலைப்பின்னல் என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்தோம். இணையம் என்ற சொல்லை
நயனம் என்ற மலேசிய இதழின் ஆசிரியர் ராஜ்குமார் என்ற கோமகன்
பரிந்துரைத்தார் - ”பல இதயங்களை இணைக்கும் மையம்” என்பதால் இணையம் என்று
அவர் எழுதினார். அது மக்களைக் கவர்ந்தது.
மொழிபெயர்ப்பைப் பொருத்தவரையில் நேரடி மொழி பெயர்ப்புகள்
இடரிக்கொண்டுதான் இருக்கும். ஒரு பொருளை நாம் எடுத்து ஆளத் தொடங்கிய
பின் அதற்கு நாம் வைக்கும் பெயரே நிலைத்து நிற்கும். அதனால்தான் நான்
பொதுவாக வழங்கும் சொற்களுக்குத் துறை வல்லுநர்களை விடப் பொது மக்கள்
இடும் பெயர்களைக் கவனிக்கிறேன். அதே நேரத்தில் கலைச்சொற்கள்
படைப்பவர்கள் ஒரு நெறியைப் பின்பற்றிப் புனைந்தால், ஒரு சொல்லை
மட்டுமல்லாமல் ஒரு துறைக்கே பல வேர்ச்சொல்களை உருவாக்க இயலும்.
இதில் ஆங்கிலத்தை அப்படியே பின்பற்றத் தேவையில்லை. ஆங்கிலத்தில் ஒரே
சொல் பல வேறுபட்ட பொருள்களை வெவ்வேறு இடங்களில் தரும். அவை
எல்லாவற்றையுமே தமிழிலும் அதே வேருடன் புழங்கத் தேவையில்லை. நாம்
கருத்தை எடுத்துக் கொண்டு, நம் மரபில் இருந்து, நம் வேர்ச்சொற்களில்
இருந்து கலைச்சொற்கள் படைக்க வேண்டும். ஒரு செம்மொழியின் தன்மை
என்னவென்றால், தன்னுடைய மரபில் இருந்து பல வேர்ச்சொற்களை அதனால் தர
இயலும். அதனால்தான் இலத்தீன், கிரேக்க வேர்களில் இருந்து பல
கலைச்சொற்களை ஐரோப்பியர் படைத்தனர். தமிழின் வேர்களிலிருந்தும் நம்மால்
பல கலைச்சொற்களைப் படைக்க முடிகிறது.
என்னுடைய கண்ணோட்டத்தில் “ஜால்” என்பது இணையத்துக்கு வடமொழிக்
கண்ணோட்டத்தில் படைத்த சொல். ஜாலம் என்பது அவர்களுக்குச் சரி எனப்
பட்டிருக்கிறது. மாயாஜாலம் என்று நாம் இணையத்தைப் பார்த்து மிரளாமல்,
இது நம்மை இணைக்க வந்த தொழில்நுட்பம் என்று நாம் பார்ப்பது நமக்கு
எளிமையாக இருக்கிறது.
வடமொழிப் பண்பாட்டில் இந்திரஜாலம், மாயாஜாலம் போன்ற ஜாலம் ஒரு தனிக்
கவர்ச்சியைக் கொடுத்திருக்கலாம்.
அமெரிக்கப் பண்பாட்டில் இது ஒரு செயற்கைப் பிணைப்பு. அவ்வளவே.
இருப்பது ஒன்றுதான் என்றாலும், ஒவ்வொரு பண்பாட்டுக்கும் அது ஒவ்வொரு
விதமாக எடுத்தாளத் தோன்றுகிறது.
அமெரிக்கர்கள் வெப்லாக் என்பதைக் குறும்பாக பிலாக் என்றார்கள். அதற்குத்
தமிழிலும் குறும்பாக, கவிநயத்தோடு “வலைப்பூ” என்ற பெயரைப்
பரிந்துரைத்தேன். கவிநயம் எல்லாம் தேவையில்லை என்று சொல்பவர்கள் லாக்
என்று பொருள் தரும் பதிவு என்ற பெயரை விரும்பினார்கள். இன்று இந்த
இரண்டு பெயர்களுமே வழக்கில் உள்ளன (http://www.vikatan.com/av/2010/aug/
11082010/av1001.asp ).
ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்பை அப்படியே வலிந்து ஏற்கும் சொற்களை
விலக்குவது நல்லது என்பது என் கருத்து. அதே நேரத்தில் தமிழ் கூறும்
நல்லுலகத்தின் வெவ்வேறு இடங்கள் எழக்கூடிய வெவ்வேறு சொற்களை
ஒருங்கிணைத்துத் தரப்படுத்தினால், கலைச்சொற்கள் எல்லோருக்கும் பொதுவாய்
இருக்கும் என்ற எண்ணத்தில் உத்தமத்தின் கலைச்சொல்லாக்கக் குழுவொன்றை
அமைத்திருந்தோம். அதை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று
நினைக்கிறேன்.
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
On Aug 14, 5:45 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
நல்ல கருத்துகள். மிக்க நன்றி.
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
ஊடகங்கள், நிருவனங்கள், விளம்பரங்கள் டொமைன் ஐ பிரயோகிக்கிறன. அதற்கு
மேலே “மொழி பெயர்ப்பதில்” பயன் உண்டா?
விஜயராகவன்
> > > Royal Domain - அரச ஆள்களம்? அரசச் செயற்களம்? அரச அறிவுப் புலம்?- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »
வாழும் மொழிகள் உறைந்து போவதில்லை. அவை மாறிக் கொண்டே இருப்பவை.
வேர்களில் இருந்து தோன்றியவை நிலைத்து நிற்கும். இல்லையேல் மொழியின்
இயல்பே மாறிப்போய் கலவை மொழியாய் மாறி வளர முடியாமல் பணியாளர் மொழியாய்
அடுக்களை மொழியாய் சிதைந்து நிற்கும். கிரியோல் மொழிகள் இதற்கு
அடையாளம்.
ஆங்கிலம் பிறமொழிச் சொற்களைத் தன்னகத்தே அப்படியே ஏற்றுக் கொள்ளும் தன்மை
உடையது என்று பரப்புரை சொன்னாலும், அதுவும் பிறமொழிச் சொற்களைச்
செரித்துக் கொண்டு தன் வேர்ச் சொற்களை மேற் கொணரும் தன்மையுள்ளதுதான்.
80களின் இறுதியிலும், 90களின் தொடக்கத்திலும் மிக்கைல் கோர்பச்சாவின்
மீதிருந்த ஈர்ப்பினால் glosnost (http://en.wikipedia.org/wiki/
Glasnost) , perestroika என்ற உருசிய மொழிச் சொற்கள் அமெரிக்க ஊடகங்களில்
பெரிதாகப் பரவின. சோவியத் ஒன்றியம் உடைந்த பின்னர் இந்த ஈர்ப்பு
தணிந்தது. glosnost என்பது openness என்று அமெரிக்க ஆங்கில வேருக்குத்
திரும்பியது. perestroika என்பதும் restructuring என்று இயல்மொழிக்கே
திரும்பியது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இங்கிலாந்திலேயே ஆங்கில மொழிப்
பயிற்சி என்பது மக்கு மாணவர்களுக்கு மட்டுமே என்று இருந்தது. அறிவாளிகள்
இலத்தீன், கிரேக்கம் ஆகிய செம்மொழிகளைப் பயின்றனர். வின்ஸ்டன் சர்ச்சில்
”மக்கு” என்று மட்டம் தட்டப் பட்டதால் வெர்னாக்யுலர் (அடிமை) மொழியான
ஆங்கிலம் பயில அனுப்பப் பட்டார். இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரைக்கும்,
அமெரிக்காவின் அறிவியல், நுட்பவியல் பாடநூல்கள் கிரேக்க, லத்தீன
வேர்ச்சொற்களையே நம்பியிருந்தன.
ஆனால், அமெரிக்காவில் கிரேக்க, லத்தீனப் பயிற்சி குன்றியதாலும்,
கணினியில் வளர்ச்சியில் பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களையே புழங்கத்
தொடங்கியதாலும், கணினியில் நிரலிட யாருக்கும் கல்லூரிப் பாடங்கள் தேவைப்
படவில்லை. பதின்ம வயதுக் குழந்தைகளுக்குக் கூட கணினி புரியத் தொடங்கி
விட்டது. எந்தச் சொல்லும் பிறமொழிச் சொல் இல்லை. எனவே தங்கள்
சிக்கல்களுக்குத் தீர்வு காணும் கருவியாகக் கணினியைப் பார்க்கத்
தொடங்கினார்கள் மக்கள். அதனாலும்தான், தனிக்கணினியின் வளர்ச்சி இன்று
உலகளாவி நிற்கிறது.
இந்த வளர்ச்சி இந்தியாவுக்கும் தொற்றியிருந்தாலும், இதன் சேவைகள்
பெரும்பாலும் படித்தவர்களுக்கும் மேலை நாட்டினருக்கும் மட்டுமே சென்று
கொண்டிருக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம், ஆங்கிலம் இந்தியர்களுக்கு
அந்நிய மொழி. இதில் படிப்பவர்கள் அந்நிய நாடுகளுக்கும் அந்நிய நாட்டு
நிறுவனங்களுக்கும் சேவை செய்து பிழைப்பவர்கள்.
கணினியியல் தாய்மொழியில் ஓரளவாவது கிடைப்பதால்தான் தமிழ் மக்களுக்கும்
தொண்டு செய்ய ஓரிரு செயலிகளாவது வந்துள்ளன.
பேரா. ஹார்ட் அடிக்கடி சொல்லுவார். இன்றைய தலைமுறைத் தமிழர்கள் பலருக்கு
ஆழமாகச் சிந்தித்து நுட்பமான கருத்துகளைச் சொல்லும் திறமை ஆங்கிலத்திலும்
இல்லை, தமிழிலும் இல்லை. அதற்குக் காரணம் தமிழர்கள் தாய்மொழிக்
கல்வியைப் புறக்கணித்ததுதான். என்பார்.
கலப்பு மொழி, கொச்சை மொழியில் அறிவியல் வளர்ச்சியோ, பேரிலக்கிய
வளர்ச்சியோ காண்பது அரிது.
குதிரை கொட்டத்திலிருந்து தப்பி விட்டது என்று நம்புவோர் இம்முயற்சிகளைப்
பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லையே!
கலைச்சொல்லாக்கம் என்பது சிலருக்கு எள்ளல். சிலருக்குத் தம் மொழி பற்றிய
குமுகாயக் கவலையில் எழுந்த எண்ணம்.
இருவர் வழியும் வெவ்வேறு. நாங்கள் செய்வது வீண் என்று நாங்கள்
நம்பாதவரை, எள்ளலைப் பொருட்படுத்தப் போவதில்லை.
அமெரிக்கர் பாணியில் சொல்லப் போனால், தலைமை தாங்கு இல்லையேல் பின்பற்று.
குறுக்கே வராதே!!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
என்ன அநியாயம்? சர்க்கரைப் பொங்கலுக்கும், தயிர் சாதத்துக்கும் ஒரே விலையா?
உடலுக்கு நல்லது என்பதால் தயிர்சாததுத்துக்குக் கூட்டிக்
கொடுக்கலாம்தான். ஆனால், பிரசாதம் ஐயா, இது பிரசாதம். அந்த ஒரு
கவளத்துக்கு 6 ரூபாய் கொடுத்தால் குறைந்தா போவோம்! ;-)
டொமைன் என்பதே ஆங்கிலத்தின் இறக்குமதி போக்கை காண்பிக்கிறது. டொமைன்
லத்தீன் / பிரெஞ்ச் மொழிகளிலுருந்து வருவது. டொமைன் ஆங்கில வேர் அல்ல.
>
> கலப்பு மொழி, கொச்சை மொழியில் அறிவியல் வளர்ச்சியோ, பேரிலக்கிய
> வளர்ச்சியோ காண்பது அரிது.
இதற்கு ஆதாரங்கள் தேவை, ஆதாரம் இல்லாமல் இதை ஒத்துக் கொள்ள முடியாது
>
> குதிரை கொட்டத்திலிருந்து தப்பி விட்டது என்று நம்புவோர் இம்முயற்சிகளைப்
> பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லையே!
நம் செயல்களும், முயற்சிகளும் எங்கு தேவைப் படுகிறதோ, அல்லது எங்கு
விளைவு ஏற்படுத்துமோ அங்குதான் செலுத்த வேண்டும். கணினி ஓரளவு தெரிந்த
எல்லோரும் - அதாவது தமிழர்கள் - டொமைன் என்று சொன்னால் அது தமிழ்
சொல்லாகிவிடுகிறது. அதற்கு மேல் “சரியான” வார்த்தை வேண்டும் என்றால்,
யார் கேட்கப்போகின்றனர்.
> அமெரிக்கர் பாணியில் சொல்லப் போனால், தலைமை தாங்கு இல்லையேல் பின்பற்று.
> குறுக்கே வராதே!!
அமெரிக்க பாணியில் சொல்லுவதானால்
If you can't lick them, join them
விஜயராகவன்
On Aug 14, 3:43 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> தமிழ் கூகிளில் போட்டால் டொமைன் என்பது 40000 பக்கங்களை கொடுக்கிறது.
> குதிரை கொட்டத்திலிருந்து தப்பிவிட்டது.
>
> ஊடகங்கள், நிருவனங்கள், விளம்பரங்கள் டொமைன் ஐ பிரயோகிக்கிறன. அதற்கு
> மேலே “மொழி பெயர்ப்பதில்” பயன் உண்டா?
>
> விஜயராகவன்
>
ஆள்களமும் பயனில் இருக்கிறது.
கொற்றம் பரிந்துரைக்கிறார் இராமகி.
அதன் மூலவேர் கொல்- என்பது
என்று விளக்கியிருந்தேன். மேலும்,
விக்சனரியில் புலக்கூறு, ஆள்புலம், கோட்டம், திரளம்
என்றும் டொமனுக்கு சொல்லப்பட்டுள்ளது.
ஒருமொழி தன் இருப்பை நிலைநாட்டுவதில்
அறிவியலைத் தன்னால் விளங்கவைப்பது
இன்றைய சூழலில் தேவை.
தமிழின் 30 எழுத்துக்களில் கலைச்சொற்கள்
அமைக்கிறார்கள். வரவேற்கத்தக்க முயற்சி.
நா. கணேசன்
> > > > திரிந்திருக்கலாம். ஆனால், நிலைத்து- Hide quoted text -
சில வாரம் முன்பு அதைப்பத்தி ஒரு தொடர் இருந்தது
http://groups.google.co.uk/group/mintamil/browse_frm/thread/bfd738b78e25e7dd/ad3f33ff43dfca4e?hl=en&lnk=gst&q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D#ad3f33ff43dfca4e
> MS XP, Vista மற்றும் Office 2007 போன்ற பதிப்புகளின் தமிழ் மொழிப்பொதிகளிலும்
> (இந்திய வல்லுனர்களின் ஆதிக்கத்தினால்) இவ்வாறான சிக்கல்களைப் பெருமளவு
> காணலாம்.
> [இதனை நான் இங்கு ஒரு குற்றச்சாட்டாக வைக்கவில்லை]
இதில் என்ன “சிக்கல்” இருக்கு?
விஜயராகவன்
ஸ்ரீமான் விஜயராகவன்,
கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழ் பற்றிய கருத்துகளில் நாம் மிகவும்
வேறுபட்டிருக்கிறோம். இனிமேலும் கருத்தொருமிப்போம் என்ற எதிர்பார்ப்பும்
எனக்கு எள்ளளவும் கிடையாது. s