எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் ...

6 views
Skip to first unread message

rajam

unread,
Aug 31, 2011, 4:48:12 PM8/31/11
to மின்தமிழ், Innamburan Innamburan, shylaja, Narayanan Kannan, Subashini Tremmel
கிடைத்த மணிப்பொறி, அதான் கைக்கடியாரங்க ...
முதலமைச்சர் திருமிகு செல்வி ஜெயலலிதா அவர்களுடைய படம் போட்டது ...
[இந்தப் பதிவின் படையல் ... ஸ்ரீரங்கம் தந்த கலைச்செல்வி ஷைலஜாவுக்கும் இன்னம்பூர் தந்த அறிஞர் இ சாருக்கும். மத்தவங்களும் பாக்கலாமே... ]

கையில் வாங்கிய கையோடெ ... கையில் கட்டாமல் பெட்டிக்குள் கட்டி வைத்த மணிப்பொறி ...
1. கடியாரத்தின் முழு வடிவம் (கைக்கட்டு கருப்புத் தோலில், பாதியாக மடித்துக் கொடுத்தார்கள்; கொடுத்தபடியே) ... . இப்போது கேட்டவர்களுக்காக வெளிவந்து ... என் மணிமேகலை மேல் ... 
2. அம்மாவை நெருங்கிப் படம் எடுக்க முடியவில்லை; நல்ல காட்சி தரமாட்டேன்றாங்க. ம்ச்ச். நான் என்ன சீரங்கத்துப் பொண்ணா ... நெருங்கவிட்டு என்னெச் சீராட்ட?! ஏதோ முடிஞ்சது இவ்ளோதான் ...

அந்த நல்ல தமிழ் மாநாட்டின் படங்களைப் பார்க்க விரும்பினால் சொல்லுங்கள். முடிந்தபோது அன்பாய்த் தடவி வருடிப் போடுகிறேன். ;-) ஏனென்றால் அவையும் ஆவணங்களே!
அன்புடன்,
ராஜம்

shylaja

unread,
Aug 31, 2011, 9:20:27 PM8/31/11
to rajam, மின்தமிழ், Innamburan Innamburan, Narayanan Kannan, Subashini Tremmel

ஆஹா....எத்தனை பெருமையான விஷயம் அம்மா இது! தமிழ்மாநாட்டில் கலந்துகொண்டீர்கள் என்பதை சொல்கிறேன்.
பெயரிலேயே ஜம் என்று இருக்கிற நீங்க  இந்த வாட்சைக்கட்டிக்கொண்டு ஒரு போட்டோ அனுப்பி இருக்கலாமே.  மற்றபோட்டோக்களையும்
ஒவ்வொன்றாக அளியுங்கள்..
2011/8/31 rajam <ra...@earthlink.net>

--
 
 ஷைலஜா
 
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்
-----பாரதி

JWatch_2.JPG
JWatch_1.JPG
JWatch_3.JPG

செல்வன்

unread,
Aug 31, 2011, 9:34:23 PM8/31/11
to mint...@googlegroups.com
நல்ல விஷயம் அம்மா..மறக்க இயலாத நினைவுச்சின்னம்

ஹெச் எம் டி வாட்சை எல்லாம் பார்த்து எத்தனை வருசமாச்சு?

--
செல்வன்

கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

www.holyox.blogspot.com

http://twitter.com/#holyox

https://profiles.google.com/holyape/buzz

https://www.facebook.com/holyape

LK

unread,
Aug 31, 2011, 9:35:54 PM8/31/11
to mint...@googlegroups.com
இப்ப எல்லோரும் ஸ்போர்ட்ஸ் வாட்ச்தான் விரும்பறாங்க செல்வன்

2011/9/1 செல்வன் <hol...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
http://lksthoughts.blogspot.com

Innamburan Innamburan

unread,
Sep 1, 2011, 1:21:08 AM9/1/11
to mint...@googlegroups.com
பத்தாம்பசலியாகிய யான் இன்னும் ஹெம்டி கை.க. தான். 
வேலைக்கு போய், இதை எனக்கும், என் தம்பிக்கும் வாங்க நான்கு வருடங்கள் பிடித்தது. போதாக்குறை தான்.
ஷைல ஜா சொல்றமாதிரி ரா ஜம் 'ஜம் ஜம்'நு தான் 
அரிதிலும் அரிய அருமை பதங்களையும், பதார்த்தங்களையும், பத அர்த்த்ங்களையும் பகிர்ந்துக் கொண்டு நம்ம வியப்பில் ஆழ்த்துகிறார்.
இன்ன்ம்பூரான்
01 09 2011

செல்வன்

unread,
Sep 1, 2011, 1:24:46 AM9/1/11
to mint...@googlegroups.com
2004ல் அமெரிக்கா வந்தது முதல் நான் வாட்ச் கட்டுவதை நிறுத்திவிட்டேன்.

2011/9/1 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Sep 1, 2011, 1:27:07 AM9/1/11
to mint...@googlegroups.com
கல்யாண மாலை போட்டுக்கொண்டது எப்போ?

செல்வன்

unread,
Sep 1, 2011, 1:37:40 AM9/1/11
to mint...@googlegroups.com
2001

LK

unread,
Sep 1, 2011, 1:46:02 AM9/1/11
to mint...@googlegroups.com
அலைபேசி வாங்கியதில் இருந்து நோ வாட்ச்

2011/9/1 செல்வன் <hol...@gmail.com>
2004ல் அமெரிக்கா வந்தது முதல் நான் வாட்ச் கட்டுவதை நிறுத்திவிட்டேன்.

--

Innamburan Innamburan

unread,
Sep 1, 2011, 1:55:49 AM9/1/11
to mint...@googlegroups.com
மணமுடித்த பத்தாவது ஆண்டு வாழ்த்துக்கள். அமெரிக்காவின் செல்வமானதால், பதினாறும் பெற்று அமோகிக்க வாழ்த்துக்கள்.

2011/9/1 LK <karth...@gmail.com>

செல்வன்

unread,
Sep 1, 2011, 2:11:06 AM9/1/11
to mint...@googlegroups.com

2011/9/1 Innamburan Innamburan <innam...@gmail.com>

மணமுடித்த பத்தாவது ஆண்டு வாழ்த்துக்கள். அமெரிக்காவின் செல்வமானதால், பதினாறும் பெற்று அமோகிக்க வாழ்த்துக்கள்.

உங்கள் ஆசிபெற்றது எங்கள் பாக்கியம் இ சார்.

rajam

unread,
Sep 1, 2011, 2:22:38 AM9/1/11
to mint...@googlegroups.com, செல்வன்
ஓ! செல்வ! நுமக்கு அடியேனின் வாழ்த்துக்களூம்!
அன்புடன்,
ராஜம்

rajam

unread,
Sep 1, 2011, 3:18:36 AM9/1/11
to mint...@googlegroups.com

2004ல் அமெரிக்கா வந்தது முதல் நான் வாட்ச் கட்டுவதை நிறுத்திவிட்டேன்.

செல்வன் சொன்ன இதைப் படித்து எனக்கு ஒரு வெற்றிப் பெருமிதம், என் எண்ணத்துக்கு அவர் சொன்னது ஒத்துப் போவதால்!
வாட்ச் கட்டுவது, அலங்காரத்துக்காக முகத்துக்குப் பவுடர் போடுவது, ... இன்ன பல பிற எல்லாம் "போயின போயின துன்பங்கள்" என்று எவனோ சொன்ன மாதிரி ...

செல்வன்

unread,
Sep 1, 2011, 3:26:36 AM9/1/11
to mint...@googlegroups.com

2011/9/1 rajam <ra...@earthlink.net>

செல்வன் சொன்ன இதைப் படித்து எனக்கு ஒரு வெற்றிப் பெருமிதம், என் எண்ணத்துக்கு அவர் சொன்னது ஒத்துப் போவதால்!
வாட்ச் கட்டுவது, அலங்காரத்துக்காக முகத்துக்குப் பவுடர் போடுவது, ... இன்ன பல பிற எல்லாம் "போயின போயின துன்பங்கள்" என்று எவனோ சொன்ன மாதிரி ...

உண்மைதான் அம்மா...இதெல்லாம் total வேஸ்ட்.

கவி.செங்குட்டுவன்

unread,
Sep 1, 2011, 4:09:28 AM9/1/11
to mint...@googlegroups.com
வாழ்த்துக்கள் செல்வன்.

2011/9/1 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
                     http://kaviyinkural.blogspot.com
                     http://mazalaiootru.blogspot.com
                     http://kaviugi.blogspot.com/
                     http://crcmittapalli.blogspot.com/

செல்வன்

unread,
Sep 1, 2011, 10:56:16 PM9/1/11
to mint...@googlegroups.com

2011/9/1 கவி.செங்குட்டுவன் <kavi.sen...@gmail.com>

வாழ்த்துக்கள் செல்வன்.

நன்றி செங்குட்டுவன் ஐயா
 
Geetha Sambasivam

unread,
Sep 12, 2011, 9:37:19 PM9/12/11
to mint...@googlegroups.com
ஆஹா, எத்தனை அரியதொரு செய்தி. தமிழ்மாநாட்டு அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே அம்மா.  (நேரம் வாய்க்கையில்)

2011/9/1 rajam <ra...@earthlink.net>
கிடைத்த மணிப்பொறி, அதான் கைக்கடியாரங்க ...
முதலமைச்சர் திருமிகு செல்வி ஜெயலலிதா அவர்களுடைய படம் போட்டது ...
[இந்தப் பதிவின் படையல் ... ஸ்ரீரங்கம் தந்த கலைச்செல்வி ஷைலஜாவுக்கும் இன்னம்பூர் தந்த அறிஞர் இ சாருக்கும். மத்தவங்களும் பாக்கலாமே... ]

Geetha Sambasivam

unread,
Sep 12, 2011, 9:40:23 PM9/12/11
to mint...@googlegroups.com
அட?? இதை முதலில் பார்த்திருக்கணும்!  நானும் தான் கல்யாணம் ஆகிப் பத்து வருடங்கள் கழித்து வாங்கிய எச் எம் டி வாட்ச். இன்னும் சொல்லப் போனால் என் கணவர் எனக்கு என வாங்கிய முதல் பரிசும் அதுதான். ஹிஹிஹி, முப்பது வருடங்கள் இருக்கும். தப்பாய்ச் சொல்லிட்டேன் இருபது வருடம் என!

2011/9/1 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
360.gif

Geetha Sambasivam

unread,
Sep 12, 2011, 9:41:05 PM9/12/11
to mint...@googlegroups.com
வாழ்த்துகள் செல்வன்.

2011/9/1 செல்வன் <hol...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Sep 12, 2011, 9:38:31 PM9/12/11
to mint...@googlegroups.com
நான் இன்னும் ஹெச் எம்டி ஷோபா தான். வாங்கி இருபது வருடத்திற்கும் மேல் இருக்கும்!

2011/9/1 செல்வன் <hol...@gmail.com>
நல்ல விஷயம் அம்மா..மறக்க இயலாத நினைவுச்சின்னம்
360.gif
Reply all
Reply to author
Forward
0 new messages