உடல் உறுப்புகளின் பெயர்கள்

5,150 views
Skip to first unread message

Venkatachalam Dotthathri

unread,
Jul 13, 2012, 9:56:01 AM7/13/12
to mintamil

மனித உடல் பாகங்கள் அகராதி

Abdomenஅடிவயிறு 
Adam's appleகுரல்வளை
Ankleகணுக்கால்
Anusகுதம்
Armகை
Armpitஅக்குள்
Artery தமனி,நாடி
Backமுதுகு
Back boneமுதுகெலும்பு
Baldness வழுக்கை
Beardதாடி
Bellyவெளிவயிறு,தொப்பை
Bloodஇரத்தம்
Bonesஎலும்பு
Brainமூளை
Breastபெண் மார்பகம்,கொங்கை
Bumபின்புறம்,பிட்டம்
Calfகெண்டைக்கால்
Canineகோரைப்பல்,நொறுக்குப் பல்
Cheekகன்னம்
Chestஆணினுடைய மார்பு,நெஞ்சு
Chinமுகவாய்க்கட்டை,தாடை
collar boneகழுத்து எலும்பு
Earகாது
Eardrumசெவி அறை
Elbowமுழங்கை
Embryoகரு
Endocrineசுரப்பி
Eyeகண்
Eyeballகண்ணின் கருமணி
Eyebrowபுருவம்
Eyelashகண் இமை முடி
Eyelidஇமை
Faceமுகம்
Fingersவிரல்கள்
Fistகைமுட்டி,முஷ்டி
Footபாதம்
Fore headநெற்றி
Foreskin நுனித்தோல்
Gall Bladder பித்தப்பை
Great Toe கால்பெருவிரல்
Groinsகவட்டி
Gulletதொண்டைக்குழாய்
Gumபல் ஈரு
Hairமுடி,மயிர்
Handகை,கரம்
Headதலை,மண்டை
Heartஇதயம்,இருதயம்
Heelகுதிகால்
Hipஇடுப்பு
Incisorsவெட்டுப் பல்
Index Fingerஆள்காட்டி விரல்
Intestineகுடல்
Jawதாடை
Jointஇணைப்பு
Kidneyசிறுநீரகம்
Kneeமுழங்கால் மூட்டு
Knuckleவிரல் மூட்டு
Lapமடி
Large Intestine பெருங்குடல்
Legகால்
Lipஉதடு
Liver கல்லீரல்,ஈரல்
Lockமுடிக்கற்றை
Lowerlegகீழ்கால்
Lungsநுரையீரல்
Middle Fingerநடுவிரல்
Molar Teethகடைவாய்ப்பால்
Moustacheமீசை
Mouthவாய்
Muscleதசை,சதை
Nailநகம்
Navel,Belly buttonதொப்புள்,நாபி
Neckகழுத்து
Nerveநரம்பு
Nippleமுலைக்காம்பு
Noseமூக்கு
Nostrilமூக்குத்துவாரம்,நாசி
Palateமேல்வாய்
Palmஉள்ளங்கை
Penisஆண்குறி,லிங்கம்
Pericardiumஇதயப்பை, இதய மேல்உறை
Plaitகூந்தல்
Poreமயிர்க்கால்
Premolarsமுன்கடைவாய் பல்
Pulseநாடி
Ribவிலா எலும்பு
Ring Fingerமோதிர விரல்
Salaivaஉமிழ்நீர்,எச்சில்
Shoulderதோள்பட்டை,புயம்
Skinசருமம்,தோல்
Skullமண்டைஓடு,கபாலம்
Small Finger சுண்டு விரல்
Small Intestine சிறுகுடல்
Soleஅடிப்பாதம்
Spineமுதுகுத்தண்டு
Spleenமண்ணீரல்
Stomachவயிறு
Templeபொட்டு
Testicleவிரை
Thighதொடை
Throatதொண்டை
Thumbகட்டை விரல், கைப் பெருவிரல்
Toenails கால் விரல் நகங்கள்
Toesகால் விரல்கள்
Tongueநாக்கு,நாவு
Tooth(Teeth)பல்(பற்கள்)
Tracheaமூச்சுக்குழாய்,சுவாசகுழாய்
Urinary Blader சிறுநீர் பை
Uterusகருவறை
Uvulaஉள்நாக்கு
Vaginaயோனி,பெண்குறி
Veinநாளம்
Waistஇடுப்பு,இடை
Whiskers கிருதா
Wombகருப்பை,கர்ப்பப்பை
Wristமணிக்கட்டு

ஆன்லைன் 3D இண்டராக்டிவ் மனித அனாடமி அட்லஸ் 
www.zygotebody.com

Medical Names for Body Parts

Doctors use medical names for body parts for accuracy e.g. nares is much more precise than saying nose. Most medical names look awkward because they come from another language - Latin.


Body Part

Medical Name

Head

Cranium

Forehead

Frontalis

Eyeball

Globe

Eye Socket

Orbit

Eye Whites

Cornea

Eye Color Ring

Iris

Eye Hole

Pupil

Ears

Pinna

Ear Canal

External Meatus

Ear Drum

Tympanic Membrane

Nose Bridge

Nasal bones

Nostrils

Nares

Cheeks

Malar region

Cheek Bone

Zygomatic arch

Lips

Labia

Tongue

Lingulus

Mouth

Oral Cavity

Gums

Gingiva

Upper Jaw

Maxilla

Lower Jaw

Mandible

Chin

Mentis

Teeth

Dentition

Voice Box

Larynx

Adam's Apple

Thyroid Cartilage

Pit of Throat

Manubrial Notch

Swallow Pipe

Esophagus

Collar Bones

Clavicles

Shoulder Blade

Scapula

Chest Bone

Sternum

Ribs

Costal

Rib Joints

Costochondral joints

Pit of Stomach

Epigastrium

Navel

Umbilicus

Loins

Flank

Bladder Area

Suprapubic

Bird, Twat, Puss-, Cun-, Beaver

Vagina

Womb

Uterus

Bird, Junk, Weiner, Dic-

Penis

Foreskin

Prepuce

Balls, Nuts

Testicles

Bum, Butt, As-

Gluteus

Neck Spine

Cervical or C-spine

Mid Back Spine

Thoracic or T-spine

Lower Back Spine

Lumbar or L-spine

Spine Bones

Vertebrae

Tailbone

Coccyx

Shoulder

Deltoid

Armpit

Axilla

Upper Arm Bone

Humerus

Elbow

Olecranon

Funny Bone

Ulnar Nerve

Forearm Outter Bone

Radius

Forearm Inner Bone

Ulna

Wrist

Metacarpals

Hand

Carpals

Fingers

Phalanges

Hips

Pelvis

Upper Leg Muscles

Quadriceps

Upper Leg Bone

Femur

Knee Cap

Patella

Shin Bone

Tibia

Ankle

Malleoli

Heel

Calcaneus

Foot Arch

Metatarsals

Toes

Phalanges

Great Toe

Hallux

Trunk

Torso

Breasts

Mammaries

Nipples

Areola

Brain

Cerebrum

Heart

Myocardium

Lungs

Pulmonary system

Liver

Hepatic system

Kidneys

Renal system

Digestive Tract

Alimentary Canal

Skin

Integumentary System

Baldness

Alopecia


Human anatomy body parts in Tamil English 


Email PostDownload this post as PDF


Reply all
Reply to author
Forward
0 new messages