அறிவிப்புகள். . .

271 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 2, 2023, 2:29:08 AM1/2/23
to மின்தமிழ்
சென்னை இலக்கியத் திருவிழா 2023 (06, 07, 08 ஜனவரி 2023) பங்கேற்பாளர்கள் படிவம் 
சென்னை இலக்கியத் திருவிழா 06.01.2023 முதல் 08.01.2023 வரை மூன்று நாட்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகின்றது. 

இந்நிகழ்வுகளானது படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம், கல்லூரி மாணவர்களுக்கான பயிலும் அரங்கம் மற்றும் சிறுவர்களுக்கான இலக்கிய அரங்கம் என நான்கு அரங்கங்களாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் 100 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் இலக்கிய ஆளுமைகளும் உரையாடவுள்ளார்கள். 

மேலும் மூன்று நாட்கள் மாலை வேளையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது. 

இத்திருவிழாவில் மூன்று நாட்கள் நடைபெறும் அனைத்து நிகழ்விலும் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 

பங்கு பெற விரும்புகிறவர்கள் பதிவு செய்க!

தேமொழி

unread,
Jan 4, 2023, 11:41:59 PM1/4/23
to மின்தமிழ்
An International Conference on Raja Rajan, Rajendra Cholan & Bujang Valley (Kadaram) is being organised by GOPIO jointly with Jawaharlal Nehru University (JNU) and Global Tamil Organization (GTO) on the 5th January 2023.

This conference is scheduled to begin at 9.00am to 1.00pm in the Convention Centre,  Jawaharlal Nehru University, New Delhi.

This conference will also be streamed on Facebook Live on GOPIO Malaysia Facebook page from 9.30am to 1.00pm (India Time) and 12.00pm to 3.30pm (Malaysia/Singapore Time).

For more info visit, https://www.gopio.org.my/international-conference-on-raja-rajan-rajendra-cholan-bujang-valley-kadaram/

தேமொழி

unread,
Jan 8, 2023, 12:44:13 AM1/8/23
to மின்தமிழ்
சிறுகதைத் திறனாய்வுப் போட்டி -2023

சுலோச்சனா அருண்.
செயலாளர்
குரு அரவிந்தன் வாசகர் வட்டம்
Literary Review Contest.jpg
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jan 11, 2023, 5:08:10 PM1/11/23
to மின்தமிழ்

ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கு

ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகம் பெருமையுடன் வழங்கும் தமிழ் சேகரங்கள் மற்றும் ஆய்வு பற்றிய மெய்நிகர் கருத்தரங்குக்கு, எண்ணிமத் தமிழியல் சமூகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.


புவியியல் தகவல் நிலப்படங்களை உருவாக்கப் பயன்படும் கியூ. ஜிஸ் (QGIS) கட்டற்ற மென்பொருள் தொடர்பான பயிலரங்கும் இடம்பெறும்.


தமிழிலும் ஆங்கிலத்திலும் நடைபெறும் இந்த நிகழ்வில், இரு மொழிகளிலும் விளக்கம் வழங்கப்படும்.


📆 சனிக்கிழமை சனவரி 21, 2023


🕛 8:00 AM – 12:00 PM (ரொறன்ரோ)

🕛 6:30 – 10:30 PM (சென்னை/கொழும்பு)


🖊️பதிவு செய்க!:

https://utoronto.zoom.us/meeting/register/tZYpc-GurDgvGdJIqCtlhsdzUbTpGsLj3nec

📌 நிகழ்ச்சிநிரல் உள்ளிட்ட மேலதிக தகவல்கள்: https://tamil.digital.utsc.utoronto.ca/ta/digital-tamil-studies-virtual-symposium

❓கேள்விகள்? மின்னஞ்சல் dsu....@gmail.com


---


Digital Tamil Studies Virtual Symposium

The Digital Tamil Studies community at UTSC is pleased to present a Digital Tamil Studies symposium Saturday January 21st, 8:00 AM -12:00 PM (Toronto time); 6:30 PM-10:30 PM (Chennai, Jaffna, Colombo time).

This virtual event brings together our research and collections development community to promote projects and discuss the intersection of Tamil language collections and digital research. There will also be a workshop on the open-source mapping software QGIS. The event will be held in a combination of Tamil and English on Zoom, with interpretation available.

Digital Tamil Studies is a wide-ranging digital scholarship field engaging interdisciplinary scholars, computing experts, and the public in the production of open research and resources for a diasporic Tamil-speaking audience. Join us to explore multilingual collections and research projects that span from palm-leaf manuscripts to web archives.

Register now for your Zoom link for the morning’s events: https://utoronto.zoom.us/meeting/register/tZYpc-GurDgvGdJIqCtlhsdzUbTpGsLj3nec

Additional information about the agenda is available in Tamil and English at: https://tamil.digital.utsc.utoronto.ca/digital-tamil-studies-virtual-symposium
https://tamil.digital.utsc.utoronto.ca/ta/digital-tamil-studies-virtual-symposium

Instagram invitation in English and Tamil: https://www.instagram.com/p/CnBBRMksKCC/

Please forward any questions to me or to dsu....@utoronto.ca.

Best,
Kirsta

தேமொழி

unread,
Jan 11, 2023, 10:57:08 PM1/11/23
to மின்தமிழ்
KAVIPULAM.jpg
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

தேமொழி

unread,
Jan 18, 2023, 5:31:00 PM1/18/23
to மின்தமிழ்
Dr Rajeswari Translation Research.jpeg
Time: Jan 20, 2023 04:30 PM Madurai Time
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/7863805032?pwd=VldGSXc2QmJNTG4rSXFPdEMxN2NSZz09
Meeting ID: 786 380 5032
Passcode: yTFm9q

தேமொழி

unread,
Jan 23, 2023, 3:23:13 PM1/23/23
to மின்தமிழ்
Funds for NGOs: Tamuku WhatsApp Alerts    
Title:    Khyentse Foundation Ashoka Grants to increase dharma activity around the world
Organisation:    Khyentse Foundation
Theme:    Buddhist, Dharma
Description:    Khyentse Foundation Ashoka Grants aim to identify and support organizations and individuals working to increase dharma activity around the world. Have you written a Buddhist story for children? Are you translating Buddhist texts into your local language? Do you have a proposal for research on a Buddhist topic? Tell us how your idea will help the dharma flourish
Eligibility:    The Ashoka Grants committee considers applications from organizations and individuals from around the world  who are actively engaged in projects related to Buddhism.
Grant Amount:    US$1,000 to $5,000. Ashoka Grants are usually for one year, but multiple years of funding may be possible in some cases.
Apply by:    February 15, 2023
Weblink:    https://snip.ly/4bxne9

தேமொழி

unread,
Jan 28, 2023, 2:54:47 AM1/28/23
to மின்தமிழ்
translation.jpeg
இலக்கியவெளி  நடத்தும்
இணையவழிக்  கலந்துரையாடல் - அரங்கு 26
“மொழிபெயர்ப்பு இலக்கியமும் அதன் இயங்குநிலையும்”

நாள்:         சனிக்கிழமை 28-01-2023      
நேரம்:    
இந்திய நேரம் -        மாலை 7.00      
இலங்கை நேரம் -   மாலை 7.00      
கனடா நேரம் -         காலை 8.30        
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30

 வழி:  ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

சிறப்புப் பேச்சாளர்கள்:
'தமிழில் மொழிபெயர்ப்புகளின் தாக்கம்' - ந.முருகேச பாண்டியன்
'சிங்களம் - தமிழ் மொழிபெயர்ப்புகள்' - ஹேமசந்திர பதிரன
'தமிழ்க் கவிதை மொழிபெயர்ப்புகள்' - புதுவை சீனு. தமிழ்மணி

மேலதிக விபரங்களுக்கு:  - அகில்  001416-822-6316

தேமொழி

unread,
Jan 28, 2023, 3:25:40 AM1/28/23
to மின்தமிழ்
பார்க்க:  https://www.facebook.com/ingersol.selvaraj/posts/pfbid02k7EhSGEMtbh1XU2nsp1KW4M5dB9D37VkBMoYHTFT6BbtS9BUYdtj7ZFHrPPGnDtHl


இந்த அகராதிகள் உங்களிடம் இருந்தால் கொடுத்து உதவுங்கள். விலை கொடுத்து வாங்கவும் நான் தயார். எங்குக் கிடைக்கும் என்று தெரியப்படுத்துங்கள். இணையத்தில் தேடிய வரை இலவசமாகவோ அல்லது விலைக்கோ கிடைக்க வில்லை.
உதவுங்கள் நண்பர்களே
1. கடலூர் வட்டார வழக்கு அகராதி - கண்மணி குணசேகரன்
2. கொங்கு நாட்டுத் தமிழ் - புலவர் மணியன் (2004)
3. செட்டி நாட்டில் செந்தமிழ் வழக்கு - சுப. சண்முகம் (1990)
4. தஞ்சை மாவட்ட வட்டார வழக்கு அகராதி - சுபாஷ் சந்திரபோஸ்
5. தென்குமரி வட்டார வழக்குகள். பொன்னீலன்
6. நெல்லை வட்டார வழக்குச் சொல்லகராதி - ப. முருகையா (2004)
7. வட்டார வழக்குச் சொற்களும் விளக்கங்களும் - லேனா தமிழ்வாணன் (1989)
8. வட்டார வழக்குத் தமிழ் அகராதி - வீரமாமுனிவர்
9. வழக்குச் சொல்லகராதி - கே. ஜீவபாரதி, வே. எழில்முத்து. (2001)
10. நீலகிரி வட்டார வழக்குச் சொல்லகராதி - ஏ.ஆர்.ஈஸ்வரி

 

தேமொழி

unread,
Jan 28, 2023, 4:44:45 AM1/28/23
to மின்தமிழ்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் - இயல் விருதுகள் – 2022


வழக்கமாக வருடாவருடம் வழங்கப்படும் இயல்விருது, கோவிட் நோய்த்தொற்று காரணமாக
2020ம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022ல், இரண்டு இயல் விருதுகள்
அளிக்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம் ரொறொன்ரோவில் வழங்கப்படும்.

ilakiya thottam.jpeg
````````````````````````````````

தேமொழி

unread,
Feb 6, 2023, 3:29:40 AM2/6/23
to மின்தமிழ்
Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்)


இந்த ஆய்விதழுக்கு வரும் ஜூனில் வெளிவர இருக்கும் அடுத்த இதழுக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 
அனுப்பவேண்டிய இறுதி நாள் ஏப்ரல் 30, 2023 
மேலதிகத் தகவலை இணைப்பில் பெறலாம் 

Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்) - Call for Article @ JIS 16 - June 2023.pdf

தேமொழி

unread,
Feb 8, 2023, 6:06:32 PM2/8/23
to மின்தமிழ்
பார்க்க : https://www.facebook.com/photo/?fbid=3569838423259529&set=a.1388119661431427

Suba - Ambedkar Speech.jpg
வாருங்கள் படிப்போம் குழுவில் . . .  
ஞாயிறு இந்திய நேரம் மாலை 6:30 - மணிக்கு 
டாக்டர்.அம்பேத்கரின் தொகுதி 5 - ’வட்ட மேசை மாநாடு’
 - நூல் திறனாய்வு முனைவர் க. சுபாஷிணி 

தேமொழி

unread,
Feb 12, 2023, 5:14:51 AM2/12/23
to மின்தமிழ்
save languages.jpg


அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் இந்தியைத் திணிக்கும் முயற்சி வேகம் எடுத்துள்ளது. ‘இந்தியாவில் உள்ள 22 மொழிகளை இல்லாமலாக்கி, இந்தியை மட்டுமே ஒற்றை ஆதிக்க மொழியாக்கும் முயற்சி எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்’ என்பதை  விவாதிக்க தாய்மொழிகளை பாதுகாக்கும் மாநாடு நடக்க உள்ளது!

மத்திய அரசாங்கத்தின் பேரழிவு மொழிக் கொள்கைக்கு எதிராக அகில இந்திய கல்விப் பாதுகாப்பு இயக்கம் மக்கள் ஆதரவுக் கருத்தைத் திரட்டி வருகிறது.

அதன் ஒருபகுதியாக தென்னிந்தியமொழிப் பாதுகாப்பு மாநாட்டை பிப்ரவரி 17,  வெள்ளிக் கிழமை அன்று காலை பத்து மணிக்கு சென்னை தி.நகர், சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடத்துகிறது. பல அறிஞர் பெருமக்கள் உரையாற்றுகின்றனர். கல்வியை நேசிக்கும் அனைவரும் இதில் கலந்து கொண்டு இம்மாநாட்டை வெற்றிபெறச் செய்வீர்..!


தேமொழி

unread,
Feb 15, 2023, 1:57:19 AM2/15/23
to மின்தமிழ்



rmrl event.jpeg

Plethora of events lining up. The next in our library is Prof. M. Anandakrishnan Endowment lecture, deliver by Dr. Baktavatchala Bharati, Director of Pondicherry Institute of Linguistics and Culture. This lecture will be in Tamil.

Date: 17 February 2023
Location: Roja Muthiah Research Library.

#rmrl_chennai #events #chennaievents #endowment #lecture

RMRLChennai

தேமொழி

unread,
Feb 15, 2023, 8:39:01 PM2/15/23
to மின்தமிழ்
தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2022
 

2022ஆம் ஆண்டுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது”களுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. 2022ஆம் ஆண்டில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை. நூலின் இரண்டு பிரதிகள் 2023 மார்ச் 15ஆம் தேதிக்குள் அஞ்சல் / தூதஞ்சல் (கூரியர்) மூலம் அனுப்பப்பட வேண்டும். பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.

 
நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச்செயலாளர், 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 
57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்) 
மதுரை- 625001  தொலைபேசி: 0452-2341669 
  

குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் தனிநபர் இணைய இணைப்புகளை 73730 73573 என்ற புலன எண்ணுக்கு அனுப்பிவைக்கவும்.

 
தேர்வாகும் நூல் / படம் ஒவ்வொன்றுக்கும் விருதுத்தொகை ரூ.10,000/,  சான்றிதழ்  ஆகியவை தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும். 
 
 
 விருதுகள் 
 
1. தோழர். கே. முத்தையா நினைவு விருது : தொன்மைசார்  நூல் 

2. கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது: நாவல் 

3. சு.சமுத்திரம் நினைவு விருது: விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு 

4. இரா. நாகசுந்தரம் நினைவு விருது: அல்புனைவு  (நான் ஃபிக்‌ஷன்) நூல் 

5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது: கவிதைத்தொகுப்பு 

6. அகிலா சேதுராமன் நினைவு விருது: சிறுகதைத்தொகுப்பு 

7.
வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது: மொழிபெயர்ப்பு 

8. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது:
 குழந்தைகள் இலக்கிய நூல்  

9. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல் 

10. பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம் 

11. என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது: ஆவணப்படம்

 **
பின்வரும் விருதுகள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன:   
 
12. மு.சி.கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி நினைவு விருது:
நாட்டுப்புறக் கலைச்சுடர்

13. மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது: இசைச்சுடர்

14. த.பரசுராமன் நினைவு விருது : நாடகச்சுடர்

15. மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது: பெண் படைப்பாளுமை
 
 *

வாழ்த்துகளுடன்,

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்         

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

15.02.2023

தேமொழி

unread,
Feb 20, 2023, 1:34:55 PM2/20/23
to மின்தமிழ்
உலகத் தாய்மொழி நாள் விழா அழைப்பிதழ்
International Mother Language Day1.jpg
International Mother Language Day2.jpg
International Mother Language Day3.jpg
International Mother Language Day4.jpg
____________________________________________________________________________________________
The theme of the 2023 International Mother Language Day, 
Multilingual education – a necessity to transform education” 
Safeguarding Linguistic Diversity

Languages, with their complex implications for identity, communication, social integration, education and development, are of strategic importance for people and planet. Yet, due to globalization processes, they are increasingly under threat, or disappearing altogether. When languages fade, so does the world's rich tapestry of cultural diversity. Opportunities, traditions, memory, unique modes of thinking and expression — valuable resources for ensuring a better future — are also lost.

Every two weeks a language disappears taking with it an entire cultural and intellectual heritage. At least 43% of the estimated 6000 languages spoken in the world are endangered. Only a few hundred languages have genuinely been given a place in education systems and the public domain, and less than a hundred are used in the digital world.

Multilingual and multicultural societies exist through their languages, which transmit and preserve traditional knowledge and cultures in a sustainable way.

International Mother Language Day is observed every year to promote linguistic and cultural diversity and multilingualism.

https://www.un.org/en/observances/mother-language-day

இசையினியன்

unread,
Feb 20, 2023, 11:40:22 PM2/20/23
to மின்தமிழ்
- தமிழ் வளர்ச்சிக்கு ஆட்சியாளர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? மக்கள் என்னென்ன செய்ய வேண்டும்? 
- இந்த விழாவில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப் படப் போகிறது?
- அவ்வாறு நிறைவேற்றப் படகூடிய தீர்மானங்கள் தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை செல்லுமா? அத்தீர்மானங்கள் மீது அரசு பின்பற்றுமா?
- மேற்கண்டவைகள் பற்றி எதுவுமே இல்லை என்றால் வெறும் வெட்டிப் பேச்சரங்கம் மட்டுமே.
- நிகழ்ச்சி நிரலில் எங்குமே,
  1. தமிழ்க்கல்வி கற்கும் மாணவர்கள் கருத்துக்கள் இல்லை;   
  2. தமிழ்க்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கருத்துக்கள் இல்லை;  
  3. தமிழ்க்கல்வி கற்பிக்கும் பலகலைக்கழகங்களின் கருத்துக்கள் இல்லை; 
  4. தமிழில் ஆட்சி நடத்தும் ஊராட்சிமன்றத் தலைவரின் கருத்தோ 
  5. அல்லது  தமிழில் ஆட்சி நடத்தும்  மாவட்ட ஆட்சியரின் கருத்தோ இல்லை;
மேற்கண்டவைகள் எவையுமே இல்லாமல் "தமிழ் வளர்ச்சித் துறை" வெறும் பொழுது போக்கு நிகழ்சிகளை வைத்துவிட்டு "தாய்மொழி தினம் கொண்டாடுகிறோம்" எனச் சொல்வதில் மக்களின் வரிபணத்தை வீணடிக்கிறார்கள் என்றே தெரிகிறது.
- இதைத் தேமொழி நீங்களும் Forward செய்து இருக்கிறீர்கள். என்னத்த சொல்ல...
- தேமொழி அவர்களே முடிந்தால் எனது கருத்தை  "தமிழ் வளர்ச்சித் துறை"கோ அல்லது திராவிட ஆட்சியாளர்களுக்கோ Forward செய்யுங்கள்.

:)


தேமொழி

unread,
Feb 21, 2023, 12:13:25 AM2/21/23
to மின்தமிழ்
நன்றி இசையினியன்!!!  

திராவிட ஆட்சியாளர்கள் எவரும் என் தொடர்பில் இல்லை.  

தமிழ் வளர்ச்சித்துறையின் பார்வைக்கு அனுப்பியுள்ளேன் -  இந்த சுட்டியையும்  https://groups.google.com/g/minTamil/c/IWrtGlaf6Os/m/lA2x8qtYAQAJ கொடுத்துள்ளேன் 

நீங்கள் விரும்பினால்ல அரசுக்கும், துறை பொறுப்பு அமைச்சர்களின் கவனத்திற்கும் அனுப்பலாம் 
இங்கு அனைவரின் மின்னஞ்சல் முகவரி -தொடர்பு எண்கள் உள்ளன 


தேமொழி

unread,
Feb 24, 2023, 11:48:18 AM2/24/23
to மின்தமிழ்
சாசனம் 7 வது இதழ் ஏப்ரல் கடைசி வாரத்தில் வரவுள்ளது.பங்களிக்க விரும்பிவோர்  ஆய்வுக்கட்டுரைகள் அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி
editor...@gmail.com
கட்டுரை தேர்வு பற்றி மார்ச் 31ல் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். புதிய கண்டுபிடிப்புகள்/கல்வெட்டுகள் பற்றியும் எழுதலாம். வண்ணப்படங்களை HD ல் அனுப்பலாம்!
- ஆசிரியர்,சாசனம் ஆய்விதழ்.
#whatsappshare

தேமொழி

unread,
Feb 24, 2023, 12:02:35 PM2/24/23
to மின்தமிழ்
FeTNA 36 Tamil Paeravai.jpeg
மார்ச் 15  படைப்புகளை அனுப்ப இறுதி நாள் 

தேமொழி

unread,
Feb 24, 2023, 12:10:29 PM2/24/23
to மின்தமிழ்

chozhar administrative centers.jpeg
"நிலவியல் நோக்கில் சோழர்களின் ஆட்சி மையங்கள்"
முனைவர் சிவராமகிருஷ்ணன்  உரை 
_______________________________________________________________________

தேமொழி

unread,
Feb 25, 2023, 4:49:09 AM2/25/23
to மின்தமிழ்
anti-Hindi meeting.jpeg
இன்று மாலை நிகழ்ச்சி 

தேமொழி

unread,
Mar 1, 2023, 6:45:25 PM3/1/23
to மின்தமிழ்
Thirukkural.jpg

தமிழ்நாடு அரசின்
செய்தி மக்கள் தொடர்புத் துறையும்
உலகத் திருக்குறள் மையமும்
இணைந்து நடத்தும்

வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் - 998

உலகில் திருக்குறள் உயராய்வுக்கான ஒரே களம்

விருது:
தொடர்ந்து பத்து வாரங்கள் வருகை தருவோர்க்குத் திருக்குறள் கேள்விச் செல்வர் என்னும் விருது வழங்கப்படும்.

காலம் :
தி. ஆ. 2054  மாசி 20
04-03-2023  சனிக்கிழமை
காலை 10-00 மணி

இடம் :
வள்ளுவர் கோட்டம்,
நுங்கம்பாக்கம், சென்னை

திருவள்ளுவர் வாழ்த்து

வரவேற்புரை :

தலைமையுரை :
பேராசிரியர் முனைவர்
மு. முத்துவேல்,
மாநில சட்டமொழி ஆணைய
உறுப்பினர், தமிழ் நாடு அரசு, சென்னை.

ஆய்வாளர்கள்:
பேராசிரியர் முனைவர்
இரா. ஆரோக்கிய மேரி,
சென்னை

பொருள் :
"""திருவள்ளுவரின் உலகளாவிய அரசியல் சிந்தனைகள்"""

திருக்குறள் ஞானபீட விருதாளர் முனைவர்
கவிமாமணி குமரிச்செழியன்,
சென்னை

பொருள் :
திருவள்ளுவரின் உலகளாவிய
குடும்பவியல் சிந்தனைகள்

திருக்குறள் பேருரை:
      (  2  மணி நேரம் )
      அருள்திரு திருக்குறள்
      தூயர் பேராசிரியர்
      முனைவர் கு.மோகனராசு,
      சென்னை

பொருள் :
        திருவள்ளுவரின்
        உலகளாவிய
        சிந்தனைகள்  - 4
       (  உலகம் என்னும் பொருள்
          பொதிந்த பிற சொற்கள்
         அடிப்படையில் அமைந்த
         நுண்ணாய்வுரை )

( இச்சொற்களைக் கொண்டு திருவள்ளுவரின் அறிவியல், மெய்யியல், உலகியல், இலக்கியவியல், விருப்பியல் சார்ந்த சிந்தனைகள் நுட்பமாக அனைவரும் வியக்கும் வண்ணம் வெளிப்படுத்தப்பட உள்ளன.)

இணைப்புரை :
      
நன்றியுரை :

அனைவரும் வருக!
     ஆய்வுப் பயன் பெறுக!

தங்கள் வரவு உறவு நாடும்,

முனைவர் கு. மோகனராசு,
பொறுப்பாளர்
வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம்

_________________________________________________

கேள்வி நேரம் உண்டு :
கடைசி 10 நிமிடங்கள்

இடைவேளைத் தேநீர்
நண்பகல்  உணவு உண்டு

பிற்பகல் 2-00 மணி முதல்
3-00 மணி வரை
மாநாட்டுப் பொறுப்பாளர்கள்
தேர்வும், சிறப்பு விருந்தினர்கள்
தேர்வும் நடைபெறும் 

தேமொழி

unread,
Mar 2, 2023, 1:56:25 AM3/2/23
to மின்தமிழ்
short story.jpg
---------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Mar 2, 2023, 1:59:43 AM3/2/23
to மின்தமிழ்
NRT Books.jpg
அயலகத் தமிழர் படைப்புகளுக்காக . . . 

தேமொழி

unread,
Mar 2, 2023, 2:21:31 AM3/2/23
to மின்தமிழ்
தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவிலான செல்போன் செயலியை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது.
cict.jpg

இது தொடர்பாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொல்காப்பியம் தமிழில் மிகப் பழமையான நூலாகும். அதில் காணப்படும் சில வழக்காறுகள், இலக்கணக் கூறுகள், வாழ்க்கை மரபுகள் ஆகியவை சங்க இலக்கிய நூல்களுக்கும் முற்பட்டவை. இதனால் அது 'தமிழ் முதல் நூல்' என்று போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை 2021-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டது.

இசையுடன் ஒலிக்கும்: அதைத் தொடர்ந்து, தொல்காப்பியம் சார்ந்த செல்போன் செயலியை வடிவமைக்கும் முயற்சியில் செம்மொழி நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதன் பலனாக சிஐசிடி தொல்காப்பியம் எழுத்து (PHONOLOGY & MORPHOLOGY MOBILE APPLICATION) என்ற பெயரில், எழுத்து அதிகாரத்துக்கான துக்கான செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் செம்மொழி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த செயலியில் தொல்காப்பியப் பாடல்கள் இசையுடன் (முற்றோதல்) ஒலிக்கும்.

பேராசிரியர் பாவலரேறு ச.பாலசுந்தரத்தின் தொல்காப்பியம் எழுத்து ஆராய்ச்சிக் காண்டிகை உரையும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் உரையை
கேட்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக, தொல்காப்பியத்தின் சொல் மற்றும் பொருள் அதிகாரங்களின் செயலிகள் ஆண்ட்ராய்டு தளத்தில் வெளியிடப்படும். இந்த செயலியை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் வழிகாட்டுதலில், இளநிலை ஆய்வு வளமையர் கி.கண்ணன் வடிவமைத்துள்ளார். ஒலி வடிவில் வெளிவரும் செயலியால் பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும்
பார்வை குறைபாடு உடையவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமொழி

unread,
Mar 7, 2023, 7:24:46 PM3/7/23
to மின்தமிழ்
Ambedkarism.jpg

பத்து வாரங்கள் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இந்தப் பயிற்சியில் ஆர்வமுள்ளோர் பங்கெடுத்துக் கொள்ளவும்.

அம்பேத்கரின் எழுத்துக்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 9 மணிக்கு நடைபெறும் இந்த உரை நிகழ்ச்சியின் வழி திரு கௌதம சன்னா அவர்கள் விளக்கம் அளிக்க இருக்கின்றார்கள்.

அம்பேத்கரின் எழுத்துக்களின் வழியாக அவரது செயல்பாடுகளை அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.

தேமொழி

unread,
Mar 10, 2023, 8:14:43 PM3/10/23
to மின்தமிழ்
muthunilavan.jpg
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்

வலைத்தமிழ் தொலைக்காட்சி அமெரிக்கா
*********
இணைந்து இணையம் வழியாக நடத்தும்
*********
இலக்கியப் பட்டிமன்றம்
*********
ValaiTamil.TV is inviting you to a scheduled Zoom meeting.
*********
Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/94503360817?pwd=K3RxYjZhQUx2TEY4WElSWStJRldnQT09

Meeting ID: 945 0336 0817
Passcode: 123123
*********
(நிகழ்வு எண்:63)

நாள் : 12-03-2023. ஞாயிறு மாலை 6 IST மணியளவில்

நிகழ்வுத்தலைமை:

*********
கவிஞர் அரியக்குடி மெய்யப்பன்
புரவலர்- தமிழ் எழுத்தாளர் மன்றம்
மேனாள் கண்காணிப்பாளர் - சுங்கவரித் துறை, மும்பை
*********

 அன்னைத் தமிழின் அடையாளம் யார்?
*********

பட்டிமன்ற நடுவர்
கவிஞர் நா. முத்துநிலவன் புதுக்கோட்டை
மாநிலத் துணைத்தலைவர் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
*********

தொல்காப்பியரே  
முனைவர் மு. பாலசுப்பிரமணியன்
சிறி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி கைக்குறிச்சி, புதுக்கோட்டை

வள்ளுவரே
பேராசிரியர் முனைவர் ச.பிரியா
தமிழ்நாடு- ஒருங்கிணைப்பாளர் தமிழ் எழுத்தாளர் மன்றம்

இளங்கோவடிகளே                                                                                                                           
முனைவர் மகா சுந்தர்
பட்டிமன்றப் பேச்சாளர், புதுக்கோட்டை

ஔவையாரே ....
உரைத்தென்றல் கி.வேங்கடராமன்
முன்னணிப் பேச்சாளர்
தமிழ் எழுத்தாளர் மன்றம்

கம்பரே ...
கவிஞர் முருகன்
தமிழ் எழுத்தாளர் மன்றம்

பாரதியே                                                                                                                                
கவிஞர் மா.உ.ஞானவடிவேல்    
நிறுவநர் - தும்பி இலக்கிய வட்டம்                                                                                              
********
அனைவரும் நிகழ்வில் கலந்து மகிழும்படி அன்புடன் அழைக்கிறோம்
*********

தேமொழி

unread,
Mar 23, 2023, 2:26:37 PM3/23/23
to மின்தமிழ்
agamath thamizh.jpg
ஆகமத் தமிழ் எழுச்சி மாநாடு
______________________________________

தேமொழி

unread,
Mar 30, 2023, 8:05:57 PM3/30/23
to மின்தமிழ்
rmrl.jpg
---------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Mar 30, 2023, 8:06:37 PM3/30/23
to மின்தமிழ்
joc.jpg
--------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Apr 1, 2023, 4:54:43 PM4/1/23
to மின்தமிழ்
பார்க்க -  https://www.facebook.com/photo/?fbid=10218495914269462&set=a.1711229720911


அன்புடன் அழைக்கிறோம்!
வரும் ஏப்ரல் 2, ஞாயிறு மாலை 6 மணிக்கு 'குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்' நூல் அறிமுகக்கூட்டம் இணையம் வழி நடைபெறவுள்ளது.
அருமையான வாசகர்களும் பேச்சாளர்களும் நூலைத் திறனாய்வு செய்ய இருக்கிறார்கள்.
வாங்க, நூல் பற்றிய உங்கள் கருத்துகளைக் குணமாவும் சொல்லலாம்; குத்தம் குறை இருந்தாலும் சொல்லலாம்.
😃 ❤ இக்கூட்டத்தை ஃபேஸ்புக் நேரலையிலும் காணலாம். ஜூம் சுட்டி https://us02web.zoom.us/j/6245167143
Nivedita Louis Her Stories Vallidasan Jm Chithra Rangarajan Satish Kumar V வீரா Sarojini சிவநேசகுமரன், கோகிலா வாலண்டினா ❤

தேமொழி

unread,
Apr 5, 2023, 12:08:40 PM4/5/23
to மின்தமிழ்
பார்க்க: https://www.facebook.com/photo/?fbid=3612803352296369&set=a.1388119661431427


suba-april8th-program.jpg
சுவிசர்லாந்தில் வசிக்கும் தமிழ் மாணவர்கள் வருகின்ற சனிக்கிழமை ஐரோப்பிய நேரம் மாலை 7:30க்கு ஒரு வரலாற்று உரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இலங்கை மற்றும் தமிழ்நாட்டு தமிழ் வரலாறு ஆவணப்படுத்துதலின் அவசியம் பற்றிய ஒரு நிகழ்ச்சி இது. ஆர்வமுள்ளோர் யூடியூப் வழி நிகழ்ச்சியை இந்நேரத்தில் நேரலையில் காணலாம்.

தேமொழி

unread,
Apr 14, 2023, 1:46:53 AM4/14/23
to மின்தமிழ்
பார்க்க:  https://www.facebook.com/photo/?fbid=3618901101686594&set=a.1631001437143247


Ambedkariyam.jpg

அம்பேத்கர் பிறந்த தினமான இன்று அம்பேதக்ரின் எழுத்துக்களையும் சிந்தனைகளையும் அறிந்து கொள்வோமே.

*இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக வாழ்த்துரை வழங்குகிறேன்*. அனைவரையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன்.

Jaibhim Foundation (Europe) is inviting you to a scheduled Zoom meeting.
Topic: அம்பேத்கரியம் - 50 - விரிவுரை 6
Time: Apr 14, 2023 09:00 PM India (5:30 pm Europe)

Zoom: https://us06web.zoom.us/j/84439975817...

Meeting ID: 844 3997 5817
Passcode : 190189

தேமொழி

unread,
Apr 19, 2023, 11:52:35 AM4/19/23
to மின்தமிழ்
பார்க்க :  https://www.facebook.com/photo/?fbid=3622887661287938&set=a.1631001437143247
அடுத்த சில நாட்கள் நார்வேயில்..

நார்வே தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நிகழவிருக்கும் சித்திரை திருநாள் விழாவில் 'கீழடி நம் பண்பாட்டின் அடையாளம் ' என்ற தலைப்பில் உரையாற்ற இன்று ஒஸ்லோ செல்கிறேன்.

ஓஸ்லோ மற்றும் பேர்கன் நகரில் உள்ள நண்பர்கள்.. வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம்.

22.4.2023 சனிக்கிழமை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வழங்கப்பட்டுள்ள தொடர்பு தகவல்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் நூல்கள் புத்தக கண்காட்சியும் நடைபெறுகிறது. நல்ல தமிழ் நூல்களை நேரில் வந்து பார்த்து வாங்கிக் கொள்ள விரும்புவோர் நிகழ்ச்சிக்கு வருக.
---

தேமொழி

unread,
Apr 19, 2023, 12:10:50 PM4/19/23
to மின்தமிழ்
bharathithasan event.jpg
புரட்சிக் கவிஞருக்குப் பெருவிழா -
ஏப்ரல் 21 வெள்ளியன்று அமெரிக்க கிழக்கு நேரம் இரவு 9:00 மணிகக்கு 

தேமொழி

unread,
Apr 19, 2023, 12:53:07 PM4/19/23
to மின்தமிழ்
Central Institute of Classical Tamil.jpg
2 நாள் - ஏப்ரல் 25, 26 - இணையவழி தொல்காப்பிய கருத்தரங்கு 

தேமொழி

unread,
Apr 25, 2023, 1:42:27 PM4/25/23
to மின்தமிழ்
On Wednesday, April 19, 2023 at 9:53:07 AM UTC-7 தேமொழி wrote:
Central Institute of Classical Tamil.jpg
ஏப்ரல்  26 - இணையவழி தொல்காப்பிய கருத்தரங்கு 
Aligarh Muslim University, Aligarh, Uttar Pradesh
and Central Institute of Classical Tamil, Chennai, Tamil Nadu joinly organized the two day International Online Conference on
Tolkappiyam and its Relevance with Classical Tamil and History(26.04.2023) To participate this conference please join the below google meet

தேமொழி

unread,
Apr 25, 2023, 1:47:32 PM4/25/23
to மின்தமிழ்
pallava seminar.jpg
pallava seminar2.jpg
**மாணவர்களுக்கு கட்டணம் இல்லை - அடையாளச் சீட்டுடன் வருக. 
பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் 
முன்பதிவு செய்து கொள்க 

தேமொழி

unread,
Apr 25, 2023, 1:50:11 PM4/25/23
to மின்தமிழ்
dr rajeswari.jpg
Thamizh Anangu (Dr. C. Rajeswari) is inviting you to a scheduled Zoom meeting.

Topic: மொழிபெயர்ப்புக்கான கருப்பொருள் தெரிவு
Time: Apr 27, 2023 07:30 PM India

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/8048783539?pwd=WVhBZ2Y0a09mQnNHT0ROYWdMcXdRdz09

Meeting ID: 804 878 3539
Passcode: Tamil123
Reply all
Reply to author
Forward
0 new messages