|
வ.எண்
|
பிறமொழிப்பெயர் - தமிழ்ப்பெயர்
|
|
1
|
ஃபிச்~ ஃப்ரைடு` ரைச்`
= மீன்நிமிரல்
|
|
2
|
ஃபிச்~ கட்லெட் =
மீன்மிளிர்
|
|
3
|
ஃபிச்~ கைமா = மீன்
விழுக்கு
|
|
4
|
ஃபிச்~ சாப்ச்` = மீன்
விடக்கு
|
|
5
|
ஃபிச்~ டிக்கா /
கபா`ப்` = மீன்வறை
|
|
6
|
ஃபிச்~ நூடு`ல்ச்` =
மீன்நோலை
|
|
7
|
ஃபிச்~ பி`ரியாணி =
மீன்மடை
|
|
8
|
ஃபிச்~ புலவ் =
மீன்வல்சி
|
|
9
|
ஃபிச்~ மசாலா = மீனுறை
|
|
10
|
ஃபுல் பா`யில் = முழவி
|
|
11
|
ஆஃப் பா`யில் = அரவி
|
|
12
|
ஆம்லெட் = சூலடை
|
|
13
|
ஆலூ குல்ச்சா =
உருளுண்சி
|
|
14
|
ஆலூ கேப்சி`கம் =
குடமுருளை
|
|
15
|
ஆலூ கோ~பி` = கோசுருளை
|
|
16
|
ஆலூ டிக்கா / கபா`ப்` =
உருளைவறை
|
|
17
|
ஆலூ பன்னீர் =
உருளைவிளர்
|
|
18
|
ஆலூ பாலக் = கீரையுருளை
|
|
19
|
ஆலூ மசாலா = உருளுறை
|
|
20
|
ஆலூ மட்டர் =
பட்டாணியுருளை
|
|
21
|
எக்~ ஃப்ரைடு` ரைச்` =
முட்டைநிமிரல்
|
|
22
|
எக்~ கிச்சடி =
முட்டையடிசில்
|
|
23
|
எக்~ நூடு`ல்ச்` =
முட்டைநோலை
|
|
24
|
எக்~ பி`ரியாணி =
முட்டைமடை
|
|
25
|
எக்~ புலவ் =
முட்டைவல்சி
|
|
26
|
எக்~ மசாலா =
முட்டையுறை
|
|
27
|
க்~ரில்டு` ஃபிச்~ =
மீன் கருனை
|
|
28
|
க்~ரில்டு` சிக்கன் =
கோழிக்கருனை
|
|
29
|
க்~ரில்டு` ப்ரான்ச்` =
இறால்கருனை
|
|
30
|
க்~ரில்டு` பீ`ஃப் =
ஆன்கருனை
|
|
31
|
க்~ரில்டு` போர்க் =
ஏனக்கருனை
|
|
32
|
க்~ரில்டு` மட்டன் =
மறிக்கருனை
|
|
33
|
கடா`ய் ஃபிச்~ = கடிஞை
மீன்
|
|
34
|
கடா`ய் சிக்கன் =
கடிஞைக் கோழி
|
|
35
|
கடா`ய் பன்னீர் = கடிஞை
விளர்
|
|
36
|
கடா`ய் மச்~ரூம் =
கடிஞைக் காளான்
|
|
37
|
கடா`ய் மட்டன் = கடிஞை
மறி
|
|
38
|
கமிரி ரொட்டி =
நொதிச்சவட்டி / நொதிமெல்கி
|
|
39
|
கா~ர்லிக் சிக்கன் =
உள்ளிக்கோழி
|
|
40
|
கா~ர்லிக் நான் =
உள்ளித்திற்றி
|
|
41
|
கோ~பி மஞ்சூரியன் =
கோசுள்ளி
|
|
42
|
கோ~பி` பன்னீர் =
கோசுவிளர்
|
|
43
|
கோ~பி` மசாலா = கோசுறை
|
|
44
|
கோதுமை பி`ரட்` =
கோதுமைப்பரூ
|
|
45
|
ச்`டீம்டு` ரைச்` =
அவிசோறு
|
|
46
|
ச்`வீட் பி`ரட்` =
தீம்பரூ
|
|
47
|
சன்னா மசாலா = கடலையுறை
|
|
48
|
சி^ஞ்ச^ர் சிக்கன் =
இஞ்சிக்கோழி
|
|
49
|
சிக்கன் ஃப்ரைடு` ரைச்`
= கோழிநிமிரல்
|
|
50
|
சிக்கன் கட்லெட் =
கோழிமிளிர்
|
|
51
|
சிக்கன் கபா`ப்` /
டிக்கா = கோழிவறை
|
|
52
|
சிக்கன் குருமா = கோழி
இழுது
|
|
53
|
சிக்கன் கோஃப்தா =
கோழியமலை
|
|
54
|
சிக்கன் சாப்ச்` = கோழி
விடக்கு
|
|
55
|
சிக்கன் சால்னா = கோழி
ஐனி
|
|
56
|
சிக்கன் சூ`ப் = கோழி
சூப்பு
|
|
57
|
சிக்கன் நூடு`ல்ச்` =
கோழிநோலை
|
|
58
|
சிக்கன் பி`ரியாணி =
கோழிமடை
|
|
59
|
சிக்கன் புலவ் =
கோழிவல்சி
|
|
60
|
சிக்கன் மசாலா =
கோழியுறை
|
|
61
|
சிக்கன் மஞ்சூரியன் =
கோழியுள்ளி
|
|
62
|
சில்லி சாச்` =
மிளகாய்மசி
|
|
63
|
சில்லி சிக்கன் =
காரக்கோழி
|
|
64
|
சில்லி சீச்` நான் =
காரவிளர்த்திற்றி
|
|
65
|
சில்லி பன்னீர் =
காரவிளர்
|
|
66
|
சு`வீட் & சோ`ர்
சிக்கன் = தீம்புளிக்கோழி
|
|
67
|
டொமாடர் சாச்` =
தக்காளிமசி
|
|
68
|
டொமாடர் சூ`ப் =
தக்காளி சூப்பு
|
|
69
|
தந்தூ`ரி ஃபிச்~ =
குழிசமீன்
|
|
70
|
தந்தூ`ரி கோ~பி` =
குழிசக்கோசு
|
|
71
|
தந்தூ`ரி சிக்கன் =
குழிசக்கோழி
|
|
72
|
தந்தூரி` ரொட்டி =
குழிச்சவட்டி / குழிமெல்கி
|
|
73
|
நவரத்ன குருமா = பன்மணி
இழுது
|
|
74
|
ப`ட்டர் குல்ச்சா =
நெய்யுண்சி
|
|
75
|
ப`ட்டர் சிக்கன் =
நெய்க்கோழி
|
|
76
|
ப`ட்டர் நான் =
நெய்த்திற்றி
|
|
77
|
ப்ரான்ச்` ஃப்ரைடு`
ரைச்` = இறால்நிமிரல்
|
|
78
|
ப்ரான்ச்` கட்லெட் =
இறால்மிளிர்
|
|
79
|
ப்ரான்ச்` கிச்சடி =
இறாலடிசில்
|
|
80
|
ப்ரான்ச்` கைமா =
இறால்விழுக்கு
|
|
81
|
ப்ரான்ச்` டிக்கா /
கபா`ப்` = இறால்வறை
|
|
82
|
ப்ரான்ச்` நூடு`ல்ச்` =
இறால்நோலை
|
|
83
|
ப்ரான்ச்` பி`ரியாணி =
இறால்மடை
|
|
84
|
ப்ரான்ச்` புலவ் =
இறால்வல்சி
|
|
85
|
ப்ரான்ச்` மசாலா =
இறாலுறை
|
|
86
|
பன்னீர் ஃப்ரைடு` ரைச்`
= விளர்நிமிரல் (விளர் = பன்னீர்)
|
|
87
|
பன்னீர் கட்லெட் =
விளர்மிளிர்
|
|
88
|
பன்னீர் குருமா = விளர்
இழுது
|
|
89
|
பன்னீர் குல்ச்சா =
விளருண்சி
|
|
90
|
பன்னீர் கோஃப்தா =
விளரமலை
|
|
91
|
பன்னீர் டிக்கா =
விளர்வறை
|
|
92
|
பன்னீர் நூடு`ல்ச்` =
விளர்நோலை
|
|
93
|
பன்னீர் ப`ட்டர் ஃப்ரை
= விளர்நெய்வறுவல்
|
|
94
|
பன்னீர் ப`ட்டர் மசாலா
= விளர்நெய்யுறை
|
|
95
|
பன்னீர் பி`ரியாணி =
விளர்மடை
|
|
96
|
பன்னீர் புலவ் =
விளர்வல்சி
|
|
97
|
பா`யில்டு` ரைச்` =
கொதிசோறு
|
|
98
|
பாலக் பன்னீர் =
கீரைவிளர்
|
|
99
|
பீ`ஃப் ஃப்ரைடு` ரைச்`
= ஆநிமிரல் (ஆ = மாடு)
|
|
100
|
பீ`ஃப் கட்லெட் =
ஆன்மிளிர்
|
|
101
|
பீ`ஃப் கைமா =
ஆன்விழுக்கு
|
|
102
|
பீ`ஃப் சாப்ச்` =
ஆன்விடக்கு
|
|
103
|
பீ`ஃப் டிக்கா /
கபா`ப்` = ஆவறை
|
|
104
|
பீ`ஃப் நூடு`ல்ச்` =
ஆநோலை
|
|
105
|
பீ`ஃப் பி`ரியாணி =
ஆமடை
|
|
106
|
பீ`ஃப் புலவ் = ஆவல்சி
|
|
107
|
புதி`னா குல்ச்சா =
மல்லியுண்சி
|
|
108
|
பெப்பர் சிக்கன் =
மிளகுக்கோழி
|
|
109
|
பொடாடோ கட்லெட் =
உருளைமிளிர்
|
|
110
|
பொடாடோ சாப்ச்` = உருளை
விடக்கு
|
|
111
|
போர்க் ஃப்ரைடு` ரைச்`
= ஏனநிமிரல் (ஏனம் = பன்றி)
|
|
112
|
போர்க் கட்லெட் =
ஏனமிளிர்
|
|
113
|
போர்க் கிச்சடி =
ஏனஅடிசில்
|
|
114
|
போர்க் குருமா = ஏன
இழுது
|
|
115
|
போர்க் நூடு`ல்ச்` =
ஏனநோலை
|
|
116
|
போர்க் பி`ரியாணி =
ஏனமடை
|
|
117
|
போர்க் புலவ் = ஏனவல்சி
|
|
118
|
போர்க் மசாலா = ஏனவுறை
|
|
119
|
மக்கானி ரொட்டி =
நெய்ச்சவட்டி / நெய்மெல்கி
|
|
120
|
மச்~ரூம் ஃப்ரைடு`
ரைச்` = காளான்நிமிரல்
|
|
121
|
மச்~ரூம் சூ`ப் =
காளான் சூப்பு
|
|
122
|
மச்~ரூம் நூடு`ல்ச்` =
காளான்நோலை
|
|
123
|
மச்~ரூம் பன்னீர் =
காளான்விளர்
|
|
124
|
மச்~ரூம் பி`ரியாணி =
காளான்மடை
|
|
125
|
மச்~ரூம் புலவ் =
காளான்வல்சி
|
|
126
|
மச்~ரூம் மஞ்சூரியன் =
காளானுள்ளி
|
|
127
|
மசாலா பன்னீர் நான் =
உறைவிளர்த்திற்றி
|
|
128
|
மட்டர் பன்னீர் =
பட்டாணிவிளர்
|
|
129
|
மட்டன் ஃப்ரைடு` ரைச்`
= மறிநிமிரல் (மறி = ஆடு)
|
|
130
|
மட்டன் கட்லெட் =
மறிமிளிர்
|
|
131
|
மட்டன் கிச்சடி =
மறியடிசில்
|
|
132
|
மட்டன் குருமா = மறி
இழுது
|
|
133
|
மட்டன் கைமா = மறி
விழுக்கு
|
|
134
|
மட்டன் கோஃப்தா =
மறியமலை
|
|
135
|
மட்டன் சாப்ச்` = மறி
விடக்கு
|
|
136
|
மட்டன் சால்னா = மறி
ஐனி
|
|
137
|
மட்டன் சூ`ப் = மறி
சூப்பு
|
|
138
|
மட்டன் டிக்கா /
கபா`ப்` = மறிவறை
|
|
139
|
மட்டன் நூடு`ல்ச்` =
மறிநோலை
|
|
140
|
மட்டன் பி`ரியாணி =
மறிமடை
|
|
141
|
மட்டன் புலவ் =
மறிவல்சி
|
|
142
|
மட்டன் மசாலா = மறியுறை
|
|
143
|
மட்டன் மஞ்சூரியன் =
மறியுள்ளி
|
|
144
|
ராகி` ரொட்டி =
கேழ்சவட்டி / கேழ்மெல்கி
|
|
145
|
வெசி^டபி`ள் ஃப்ரைடு`
ரைச்` = காய்நிமிரல்
|
|
146
|
வெசி^டபி`ள் கட்லெட் =
காய்மிளிர்
|
|
147
|
வெசி^டபி`ள் கிச்சடி =
காயடிசில்
|
|
148
|
வெசி^டபி`ள் குருமா =
காய் இழுது
|
|
149
|
வெசி^டபி`ள் கோஃப்தா =
காயமலை
|
|
150
|
வெசி^டபி`ள் சால்னா =
காய் ஐனி
|
|
151
|
வெசி^டபி`ள் சூ`ப் =
காய் சூப்பு
|
|
152
|
வெசி^டபி`ள் நூடு`ல்ச்`
= காய்நோலை
|
|
153
|
வெசி^டபி`ள் பி`ரியாணி
= காய்மடை
|
|
154
|
வெசி^டபி`ள் புலவ் =
காய்வல்சி
|
|
155
|
வெசி^டபி`ள் மஞ்சூரியன்
= காயுள்ளி
|
காப்புரிமை வேறு பாேட்டு உள்ளீர்?
சாெற்களை எடுத்து தனித்தமிழகராதிக்களஞ்சியத்தில் சேர்த்து விடவா திருத்தம்?
காப்புரிமை வேறு பாேட்டு உள்ளீர்?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்றி ஐயா. பரிசீலனையில் காெள்கிறோம்.
On Fri, Jul 13, 2018 at 6:56 PM, இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:சாெற்களை எடுத்து தனித்தமிழகராதிக்களஞ்சியத்தில் சேர்த்து விடவா திருத்தம்?தாராளமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா.:))மறக்காமல் உரிமையாளரின் பெயரையும் கட்டுரைக்கான சுட்டியையும் கொடுத்துவிட்டால் போதும்.
காப்புரிமை வேறு பாேட்டு உள்ளீர்?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்அருப்புக்கோட்டை.எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
------------------------------------------------------------------எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்லஎதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டுஎதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------எனது முகநூல் ��
On Fri, Jul 13, 2018 at 6:56 PM, இசையினியன் wrote:சாெற்களை எடுத்து தனித்தமிழகராதிக்களஞ்சியத்தில் சேர்த்து விடவா திருத்தம்?தாராளமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா.:))மறக்காமல் உரிமையாளரின் பெயரையும் கட்டுரைக்கான சுட்டியையும் கொடுத்துவிட்டால் போதும்.
காப்புரிமை வேறு பாேட்டு உள்ளீர்?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திருத்தம் மேலும் ஒரு சந்தேகம் வந்து விட்டது.
தமிழ்ப்பதம் என பல மின்னஞ்சல்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறது. அதில் தாங்களும் பங்கெடுத்து உள்ளீர்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வள்ளுவர் உருவாக்கிய சாெற்களுக்கு வள்ளுவர் காப்புரிமை வைத்துக் காெள்ளவில்லை.
சொற்கள் மாெழிக்குச் சாெந்தமானது.
தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் பல அகராதிகளை உருவாக்கி உள்ளன,
ஆனால் அவற்றிற்கு காப்புரிமை என அச்சடிக்கின்றன.
இது தவறு.
மனிதனின் மனதில் உருவாகும் சாெற்கள் மனித குலத்திற்கே சொந்தம்.
முக்கியமாக மாெழிக்குச் சாெந்தம்.
மனிதன் பிறப்பான், இறந்துவிடுவான்.
மாெழி இறக்காமல் வாழ மனிதர் வாழும் பாேது பயன்படும் சாெற்கள் பிறருக்கும் செல்ல வேண்டும்.
சாெற்களுக்குக் காப்புரிமை என்பது மடமையின் உச்சம்.
காப்புரிமை பாேட்டு விட்டால் உங்களின் சொற்கள் உங்களாே டே நின்று விடும்,
நாம் இறக்கும் பாேது நம்முடனே சாகும் அல்லவா?
நேரலை என்றசாெல்லை யார் உருவாக்கினார் என்பது தெரியாது ஆனால் பரவலாக பயன்படுகிறது.
ஒவ்வாெரு முறையும் நேரலை உருவாக்கியர் மனிதர் இவர் எனக் குறிப்பிட முடியுமா என்ன?
தங்களின் கேள்விக்கு விடை கிடைத்ததா? திருத்தம்.
வள்ளுவர் உருவாக்கிய சாெற்களுக்கு வள்ளுவர் காப்புரிமை வைத்துக் காெள்ளவில்லை.
சொற்கள் மாெழிக்குச் சாெந்தமானது.
தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் பல அகராதிகளை உருவாக்கி உள்ளன,
ஆனால் அவற்றிற்கு காப்புரிமை என அச்சடிக்கின்றன.இது தவறு.
மனிதனின் மனதில் உருவாகும் சாெற்கள் மனித குலத்திற்கே சொந்தம்.
முக்கியமாக மாெழிக்குச் சாெந்தம்.மனிதன் பிறப்பான், இறந்துவிடுவான்.
மாெழி இறக்காமல் வாழ மனிதர் வாழும் பாேது பயன்படும் சாெற்கள் பிறருக்கும் செல்ல வேண்டும்.
சாெற்களுக்குக் காப்புரிமை என்பது மடமையின் உச்சம்.
காப்புரிமை பாேட்டு விட்டால் உங்களின் சொற்கள் உங்களாே டே நின்று விடும்,
நாம் இறக்கும் பாேது நம்முடனே சாகும் அல்லவா?நேரலை என்றசாெல்லை யார் உருவாக்கினார் என்பது தெரியாது ஆனால் பரவலாக பயன்படுகிறது.
ஒவ்வாெரு முறையும் நேரலை உருவாக்கியர் மனிதர் இவர் எனக் குறிப்பிட முடியுமா என்ன?
தங்களின் கேள்விக்கு விடை கிடைத்ததா? திருத்தம்.
On Jul 14, 2018 9:24 AM, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:2018-07-13 19:58 GMT+05:30 இசையினியன் <pitchaim...@gmail.com>:
திருத்தம் மேலும் ஒரு சந்தேகம் வந்து விட்டது.
தமிழ்ப்பதம் என பல மின்னஞ்சல்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறது. அதில் தாங்களும் பங்கெடுத்து உள்ளீர்.மின் தமிழில் நீங்கள் கேட்கும் சொற்களுக்கான தமிழ்ச்சொற்களைப் பலரும் அவரவர் விருப்பப்படி கூறுவதைத் தானே நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.?சரி, நானே தெரிந்துகொள்வதற்காக உங்களைக் கேட்கிறேன். இக் கருத்துக்களை எல்லாம் எப்படித் தொகுப்பீர்கள்.?கருத்தின் உரிமையாளரின் பெயரை போடுவீர்களா?. எப்படிச் செய்வீர்கள்?கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள்.அதில் தாங்கள் உருவாக்கும் சொற்களுக்கும் தங்களின் பெயரையும், இழைக்கான சுட்டியையும் கொடுக்க வேண்டுமா என்பதுதான் எனது சந்தேகம்.
அதாவது தாங்கள் உருவாக்கும் வார்த்தைகளின், உரிமையாளர் தாங்கள் அல்லவா? அதான் இந்தச் சந்தேகமும் தோன்றி விட்டது.
On Friday, 13 July 2018 19:00:00 UTC+5:30, திருத்தம் பொன். சரவணன் wrote:On Fri, Jul 13, 2018 at 6:56 PM, இசையினியன் wrote:சாெற்களை எடுத்து தனித்தமிழகராதிக்களஞ்சியத்தில் சேர்த்து விடவா திருத்தம்?தாராளமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா.:))மறக்காமல் உரிமையாளரின் பெயரையும் கட்டுரைக்கான சுட்டியையும் கொடுத்துவிட்டால் போதும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மணவையாரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டவை - http://www.tamilvu.org/ta/library-nationalized-html-naauthor-62-235719மற்றொருவரும் பார்த்தேன் நினைவில் இல்லை தேடித் தருகிறேன்
Tvu'யார் ஒரு புள்ளி வைத்து உள்ளனர். அனைத்தும் PDF நூல்கள். சாெற்செயல்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாது.
சுருங்க கூறின் மென் பாெருள் அகராதிகளில் பயன்படுத்த முடியாது. HTML அல்லது text file தேவை. Tvu'யார் அதை பதிவேற்றவில்லை. இது பற்றி பல்கலையை தாெடர்பு கொள்ள முடிவாேர் அவர்களுக்கு இம்மின்னஞ்சலை அனுப்புங்களேன்.

பி.டி.எஃப் கோப்புகளை இப்போது இணையத்தில் வரிக் கோப்புகளாக மாற்றிக் கொள்ளமுடியும்.கீழே உள்ள சுட்டி உங்களுக்கு உதவக்கூடும்.
ஆனால் வருடிய பி.டி.எஃப் கோப்புகளை திருத்தக்கூடிய வரிகளாகப் பெற முடியாது....
On Saturday, July 14, 2018 at 4:33:50 AM UTC-7, திருத்தம் பொன். சரவணன் wrote:பி.டி.எஃப் கோப்புகளை இப்போது இணையத்தில் வரிக் கோப்புகளாக மாற்றிக் கொள்ளமுடியும்.கீழே உள்ள சுட்டி உங்களுக்கு உதவக்கூடும்.ஆனால் வருடிய பி.டி.எஃப் கோப்புகளை திருத்தக்கூடிய வரிகளாகப் பெற முடியாது....
வருடிய பி.டி.எஃப் கோப்புகளைத் திருத்தக்கூடிய வரிகளாகக் கூகுள் செய்து கொடுக்கும்.
PDF கோப்புகளைக் கூகுள் டிரைவில் சேமித்து, open with google docs எனத் திறக்கவும்.....
வெள்ளுறை:ரை என்றால் plain-text'டா?
On Saturday, July 14, 2018 at 4:08:44 AM UTC-7, இசையினியன் wrote:Tvu'யார் ஒரு புள்ளி வைத்து உள்ளனர். அனைத்தும் PDF நூல்கள். சாெற்செயல்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாது.
சுருங்க கூறின் மென் பாெருள் அகராதிகளில் பயன்படுத்த முடியாது. HTML அல்லது text file தேவை. Tvu'யார் அதை பதிவேற்றவில்லை. இது பற்றி பல்கலையை தாெடர்பு கொள்ள முடிவாேர் அவர்களுக்கு இம்மின்னஞ்சலை அனுப்புங்களேன்.
இணையக்கல்விக்கழகம் சேமிப்பில் இருக்கும் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் எல்லாம் வெள்ளுறை வடிவில் விக்கிசோர்ஸ் (https://ta.wikisource.org) வழி கிடைக்கிறது.
மாதிரிக்கு சில கீழே கொடுத்துள்ளேன்.பேரா. அ. கி. மூர்த்தி - அறிவியல் அகராதிபேரா. அ. கி. மூர்த்தி: https://ta.wikisource.org/s/4jd3----மணவை முஸ்தபா - அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்மணவை முஸ்தபா நூல்கள்: https://ta.wikisource.org/s/4je0..... தேமொழி
மணவையாரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டவை - http://www.tamilvu.org/ta/library-nationalized-html-naauthor-62-235719
மற்றொருவரும் பார்த��
வெள்ளுறை:ரை என்றால் plain-text'டா?
On Saturday, July 14, 2018 at 4:08:44 AM UTC-7, இசையினியன் wrote:Tvu'யார் ஒரு புள்ளி வைத்து உள்ளனர். அனைத்தும் PDF நூல்கள். சாெற்செயல்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாது.
சுருங்க கூறின் மென் பாெருள் அகராதிகளில் பயன்படுத்த முடியாது. HTML அல்லது text file தேவை. Tvu'யார் அதை பதிவேற்றவில்லை. இது பற்றி பல்கலையை தாெடர்பு கொள்ள முடிவாேர் அவர்களுக்கு இம்மின்னஞ்சலை அனுப்புங்களேன்.
இணையக்கல்விக்கழகம் சேமிப்பில் இருக்கும் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் எல்லாம் வெள்ளுரை வடிவில் விக்கிசோர்ஸ் (https://ta.wikisource.org) வழி கிடைக்கிறது.
மாதிரிக்கு சில கீழே கொடுத்துள்ளேன்.பேரா. அ. கி. மூர்த்தி - அறிவியல் அகராதிபேரா. அ. கி. மூர்த்தி: https://ta.wikisource.org/s/4jd3----மணவை முஸ்தபா - அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்மணவை முஸ்தபா நூல்கள்: https://ta.wikisource.org/s/4je0..... தேமொழி
நன்றி தேமாெழி,
ஜெயபாரதன் ஐயாவின் அணுவியல் சொற்கள் பாேன்று,
இச்சாெற்களையும் தனித்தமிழ்ஞாலக்களஞ்சியத்தில் சேர்க்கும் முயற்சியை செய்துவிடுகிறேன்.
தனித்தமிழ்ஞாலக்களஞ்சியத்தில் சேர்க்கப்படும் சொற்கள் அனைத்தும் GPL license கீழ் வந்துவிடும்.
---
இணையக்கல்விக்கழகம் சேமிப்பில் இருக்கும் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் எல்லாம் வெள்ளுரை வடிவில் விக்கிசோர்ஸ் (https://ta.wikisource.org) வழி கிடைக்கிறது.
மட்டன் புலவ் = மறிவல்சி
பீஃப் புலவ் = ஆவல்சி என்பதை = மறிவல்சி
பீஃப் புலவ் = ஆவல்சி என மாற்ற வேண்டுகிறேன்.On Fri, Jul 13, 2018 at 6:56 PM, இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:சாெற்களை எடுத்து தனித்தமிழகராதிக்களஞ்சியத்தில் சேர்த்து விடவா திருத்தம்?தாராளமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா.:))மறக்காமல் உரிமையாளரின் பெயரையும் கட்டுரைக்கான சுட்டியையும் கொடுத்துவிட்டால் போதும்.