"Pluralitas non est ponenda sine neccesitate" (தேவைக்கு மேலே வேண்டாமே!) என்கிறது Ockham's) Razor. இந்த கடப்பாரையோ,நெட்ஸ்கேப்பை தகர்த்து விட்டதோ?
இன்னம்பூரான்
23 09 2011
"Pluralitas non est ponenda sine neccesitate" (தேவைக்கு மேலே வேண்டாமே!) என்கிறது Ockham's) Razor. இந்த கடப்பாரையோ,நெட்ஸ்கேப்பை தகர்த்து விட்டதோ?
இன்னம்பூரான்
23 09 2011
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Sep 23, 8:28 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> அன்புடை 'இ’ ஐயா
> //"Pluralitas non est ponenda sine neccesitate" (தேவைக்கு மேலே வேண்டாமே!)
> என்கிறது Ockham's)//
> இது அறிவுப்புலத்துக்கும் ஆய்வுக்கும் சொல்லப்பட்டதுhttp://math.ucr.edu/home/baez/physics/General/occam.html
> நான் கணினியைப் பயன்படுத்தத் தொடங்கியது 1970 ஆம் ஆண்டில். கணினி பற்றி
> 1976-ஆம் ஆண்டிலிருந்து சொல்லிக்கொடுத்துவருகிறேன்
> என்னிடம் படித்த மாணவன் நெட்ஸ்கேப்பில் பணி புரிந்துள்ளார். நீங்கள் சொன்ன
> காலகட்டத்தில் நெட்ஸ்கேப்பை விட்டு விலகி சென்னைக்கு வந்த இன்னொரு இளைஞனையும்
> நான் அறிவேன்
> இவர்களுக்கு ஓக்கம் ரேசர் பொருந்தாது. உப்பி ஊதிப்போன தான் என்ற ஆங்காரம்
> மற்றவர்களுக்கு ஐந்துநிமிடங்கள் முன் தான் அறிந்ததால் மற்றவர்கள் அதரப் பழசு
> என்று எண்ணிக்கொள்ளும் திமிர்
> வயதுக்கு மதிப்பில்லை தான் வகிக்கும் பதவிக்குத்தான் மதிப்பு என்று கருதும்
> சற்றே பிறழ்வான மனநிலை
> காலுக்குச் செருப்பு என்பதை மாற்றி செருப்புக்குக் கால் என்று எண்ணி மற்றவர்
> மனம் புண்படுவதைப் புறம்தள்ளி நிறுவனத்துக்குப் பணம் சேர்ப்பதற்கு இரக்கமற்று
> நடந்துகொள்ளும் மனப்பாங்கு
> இவை இந்திய தமிழ்நாட்டு மென்பொருள் வல்லுநர்களின் வன்மம் கொண்ட செயல்வழி
> நாகரிகம்
> நாகராசன்
>
10 கோடி தமிழர் என்கிறார்கள். ஆனால் தமிழ் கணிமை
வளர்ச்சி அடையவில்லை. இணையத்தில் இன்னும்
கோடிக்கணக்கான தமிழர் எழுத ஆரம்பிக்கவில்லை.
எல்லோரும் பங்கேற்கும் ஒரு தமிழ் கணி கூட்டமைப்பை
உருவாக்க முடியலை. வெளிப்படையான செயல்பாடுகளோ,
திட்டங்களோ இல்லை. 5-6 பேரிடம் சிக்கி இருக்கும்
கூட்டமைப்பு எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொண்டு
தானே உள்ளீர்கள். 2 ஆண்டுகளாக தமிழுக்கு என்று
ஏதாவது செய்துள்ள கணிமை அமைப்பு ஏதாவது
இருந்தால் அறியத் தாருங்கள். கல்லூரி இறுதியாண்டு
மாணவர், பி.ஜி. மாணவர் தமிழ் கணிமை என்று
எழுதும் பேப்பர்களை வெளியிட ஒருதளம் வேண்டும்,
அவர்கள் வாழ்க்கைக்கு எழுதும் ஆராய்ச்சி கட்டுரை
பயனாகும். எத்தனை பேருக்கு அது தேவை என்பது
கேள்வி ஆனாலும், ப்ராஜக்ட்ஸ் கணிமை என்ற
பெயரில் தொடர வேணும். அரசாங்க செலவில்
4-5 பேருக்காக நடக்கும் “உலக மாநாடு” என்பதை
விட்டுவிட்டு, இணைய வழியாகவே அடிக்கடி
இறுதியாண்டு ப்ராஜக்ட்ஸ் போன்ற தரமுடைய
ஆராச்சி பேப்பர்களை வெளியிட்டுப் பேச
மாநாடு கொண்டாடலாம். அறிஞர்கள் பேச்சுக்களை
யுட்யூப் போன்றவற்றில் வெளியிடலாம். அப்போது தான் ஆராய்ச்சிகள் உலகம்
முழுவதும் பரவும்.
அன்புடன்,
நா. கணேசன்
அன்புடை 'இ’ ஐயா//"Pluralitas non est ponenda sine neccesitate" (தேவைக்கு மேலே வேண்டாமே!) என்கிறது Ockham's)//இது அறிவுப்புலத்துக்கும் ஆய்வுக்கும் சொல்லப்பட்டதுநான் கணினியைப் பயன்படுத்தத் தொடங்கியது 1970 ஆம் ஆண்டில். கணினி பற்றி 1976-ஆம் ஆண்டிலிருந்து சொல்லிக்கொடுத்துவருகிறேன்என்னிடம் படித்த மாணவன் நெட்ஸ்கேப்பில் பணி புரிந்துள்ளார். நீங்கள் சொன்ன காலகட்டத்தில் நெட்ஸ்கேப்பை விட்டு விலகி சென்னைக்கு வந்த இன்னொரு இளைஞனையும் நான் அறிவேன்இவர்களுக்கு ஓக்கம் ரேசர் பொருந்தாது.
கானா
--
> புதுசாயிருக்கா? ஒங்களுக்கு மட்டுமா? எனக்குந்தேன்?
>
தண்ணி போட்டுப் பாடினாலும் ஸ்ருதி விலகலே :-)
அது என்ன பாட்டு பின்னால வருது வாய் முன்னாலே அசையுது.
தண்ணி போட்டா தலைகீழ் போல! ‘தலையைச் சுத்துது சாமி :-))
க.>
011/9/23 Innamburan Innamburan <innam...@gmail.com>:
> No Problem, Nana
> I
நானா என்றால் நாகராஜனா? புதுசா இருக்கே!
.
இண்ணக்கி ஒரு புதுமாதிரியான படம் ...
நெட்ஸ்கேப் (Netscape) நினைவிருக்கா? ஆசைப்பட்டு அங்கே வேலை பார்க்கப் போனேன். பிடிக்காமல் சில மாதங்களில் வெளியேறிவிட்டேன்.
இந்தப் படத்துக்கும் அதுக்கும் தொடர்பில்லை. ஆனால் ... அங்கே அப்போது இருந்த சில மேலாளரின் மன நிலையைக் காட்டும் படம்.
அந்த நிறுவனத்தில் ... மிக இளைய வயதில் திடீர்ப் பணக்காரர்கள் உருவான நேரம் அது. நடுத்தர வயது ஆட்கள் சிலர் காட்டிலும் பண மழைக் கொட்டு.
எனக்கு என்று அமைந்தார் ஓர் இந்திய அம்மையார் மேலாளராக!
நிறுவனம் பெரிதாகத் தொடங்கியது; தொழிலாளர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகவே ... கூடுதல் கட்டிடங்கள் தேவை. ஆனால் மலிவாகக் கிடைத்ததோ ஒரு பழைய கிட்டங்கி! அதைத் தொழிலகமாக மாற்ற ஏற்பாடு ஒரு பக்கம்; மக்களை அந்தக் கட்டிடத்துக்கு நகர்த்துவது ஒரு பக்கம். அப்படிப் "புலப் பெயர்ச்சி"க்கு ஆளான ஒரு சின்ன முதல் கூட்டத்தில் நானும்.
வேலை செய்ய நல்ல பெரிய இடம்தான். ஆனால் ... ஒரு சின்ன சிக்கல். மேலாளரிடம் பல முறையீடுகள். "நில நடுக்கத்துக்குப் பேர் வாங்கின இடம் நம்ம ஊர். அதுனாலெ இதெப்பத்தி நீங்க கொஞ்சம் கவனமா இருக்கணும். அப்றம் ஏதாச்சும் ஆயி, கேஸ் கீஸ்-னு கம்பெனி மேல வரலாம்."
ம்ஹூம்! தன் சொந்த முன்னேற்றத்தைப் பத்தித்தான் அந்த அம்மாவுக்குக் கவலெ. ஒரு ரெண்டு வாரம் பாத்தேன். அதுக்கு அப்றம் அவுங்க தலைக்கு மேலெ போயி ... பெரிய அலுவலகத்துக்கு, அவுங்களுக்கு, இவுங்களுக்கு-னு மடல்கள் அனுப்பிவைத்தேன்.
ஒரு வழியாகச் சிக்கல் சரிசெய்யப் பட்டது!
ஆனாலும் அந்த அம்மாவுக்கு ... அவ்வளவு அக்கறையில்லாத்தனம் வேண்டாம்! என்ன செய்ய? புதுக்காசு அந்த எடத்துலெ அவுங்களெ மட்டுமில்லெ ... ரொம்பப் பேரைப் படுத்தி வச்சிருச்சு. அந்த மக்கள் ஆரமிச்சு வச்சதுதான் இங்கே வீட்டு விலை தாறுமாறு ஆகத் தொடங்கினதுக்கு மொதக் காரணம் (என் பார்வையில்).
சரி, விரும்பினால் படத்தை இங்கே பார்க்கலாம்:
( < http://viruntu.blogspot.com/2011/09/blog-post_22.html > )
அன்புடன்,
ராஜம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
இதையெல்லாம் நீங்கள் எழுத வேண்டும்.
பலசமயம் நாம் வெறும் யூகங்களையும், பிறர் சொல்லும் அபிப்பிராயங்களையும்
வைத்தே உலகைப் பார்க்கிறோம். அது தவறு என்பதை உண்மை அனுபவங்களின் மூலமாக
அறிந்து கொள்ளலாம். உங்கள் பாணியில் சொல்லிச்ச்செல்லுங்கள். உங்கள்
வாழ்க்கைப் பயணம் பல சுவையான பாதைகளில் பயணப்பட்டிருப்பது ஆர்வத்தைக்
கூட்டுகிறது. தமிழ் இலக்கணத்திற்கும், நெட்ஸ்கேபுக்கும் என்ன சம்பந்தம்?
:-))
நா.கண்ணன்
தமிழ் இலக்கணத்திற்கும், நெட்ஸ்கேபுக்கும் என்ன சம்பந்தம்?:-))
|
"வையை முதல் வளைகுடா வரை ... ஸ்கூல்கில் வழியே" வரவேண்டும். 'பாமரகீர்த்தி ~ராஜம்' என்று உபதலைப்பு கொடுத்தாலும் சரி. எப்படியும் அமோக வரவேற்பு இருக்கும். ராஜசங்கர் சொல்வது போல் தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட நிறுவங்களில் பட்டியல் ஒன்று வைத்திருக்கிறேன். |
கோவப்படாதீங்க அக்கா,
தமிழ் இணையத்தில் நல்ல இலக்கியத்தைத்
தேடிப்பிடித்துப் படிக்க வேண்டியதாயிருக்கு;
மத்த அக்கப்போர்தான் நிறைய
தேவ்
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-
தம்பி இருக்கு,,
--
அன்பன்
கி.காளைராசன்
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,