இராமலிங்க அடிகள் எழுதிய நூல்கள் பற்றிய விவரம் தேவை

72 views
Skip to first unread message

Raja sankar

unread,
Mar 7, 2009, 8:53:03 AM3/7/09
to minT...@googlegroups.com, mutht...@googlegroups.com
நண்பர்களே

அடிகள் எழுதிய/பதிப்பித்த நூல்களான ஒழிவிலொடுக்கம், தொண்டை மண்டல சதகம், முதலிய நூல்கள் இணையத்தில் உள்ளனவா?

சுட்டி தந்தால் மகிழ்ச்சி.

நன்றி.
ராஜசங்கர்

N. Ganesan

unread,
Mar 7, 2009, 9:06:47 AM3/7/09
to மின்தமிழ்

On Mar 7, 7:53 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> நண்பர்களே
>
> அடிகள் எழுதிய/பதிப்பித்த நூல்களான ஒழிவிலொடுக்கம், தொண்டை மண்டல சதகம், முதலிய
> நூல்கள் இணையத்தில் உள்ளனவா?
>

இன்னும் இல்லை.

> சுட்டி தந்தால் மகிழ்ச்சி.
>

http://thiruarutpa.vallalar.org/

Prasath Babu

unread,
Mar 8, 2009, 12:20:31 AM3/8/09
to minT...@googlegroups.com
You can fine here.


http://www.vallalar.org/Urainadai


Regards,
Prasath Babu

2009/3/7 N. Ganesan <naa.g...@gmail.com>

Raja sankar

unread,
Mar 9, 2009, 5:34:33 AM3/9/09
to minT...@googlegroups.com
நன்றிகள் திரு கணேசன் மற்றும் பிரசாத்

ஒழிவிலொடுக்கப்பாயிர விருத்திகண்டேன். முழுநூல் இல்லை போலும்.



ராஜசங்கர்



2009/3/8 Prasath Babu <rprasa...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages