கேள்வி -- மில்லெட் (millet) என்பது தமிழில் என்ன?

20 views
Skip to first unread message

rajam

unread,
Oct 30, 2010, 9:11:49 PM10/30/10
to மின்தமிழ்
"மில்லெட்" என்று
அமெரிக்காவில் வழங்கும்
தானியத்தின் பெயர்
நம்மூர் வழக்கப்படி என்ன?

"மில்லெட்" பற்றி இங்கே
பாருங்கள்:

http://en.wikipedia.org/wiki/Millet

இதை நான் அடிக்கடிச்
சமைத்துப்
பயன்படுத்துவேன்.

இது நம் ஊர் வழக்கத்தில்
-- தினையா? வேறு எதுவுமா?
தெரிந்தால் நம் பின்னவர்
இதைப் பயன்கொள்ளும்
முறைபற்றி
அவர்களுக்குச் சொல்லலாமே.

அன்புடன்,
ராஜம்

தாரகை

unread,
Oct 30, 2010, 9:28:15 PM10/30/10
to மின்தமிழ்
> Millet - இது நம் ஊர் வழக்கத்தில் - தினையா? வேறு எதுவுமா?

சாமை என்றும் கூறுவர்.

rajam

unread,
Oct 30, 2010, 9:35:59 PM10/30/10
to mint...@googlegroups.com
ஓ? நன்றி! மக்கள் இன்று
பயன்படுத்துகிறார்களா?
எப்படி என்று
சொல்லுவீர்களா?

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/
> group/minTamil

MANICKAM POOPATHI

unread,
Oct 30, 2010, 11:59:18 PM10/30/10
to mint...@googlegroups.com
வணக்கம்:

குறிஞ்சிப் பயிரான தினை மா
தேனுடனும்.. பஞ்சப் பயிரான சாமை
(கருமை நிறவிதை..தானியமல்ல (silky black))
அகத்தி  துவையலுடன் போகும் என்பார்கள்..?

நன்றி...!

அன்புடன்.../பூபதி
__________________


rajam

unread,
Oct 31, 2010, 12:08:03 AM10/31/10
to mint...@googlegroups.com
வணக்கம்!  
நல்லது -- விதைக்கும் (seed) தானியத்தும் (grain) வேற்றுமை காட்டியதில்.
அன்புடன்,
ராஜம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Kandavel Rajan

unread,
Oct 31, 2010, 1:22:54 AM10/31/10
to mint...@googlegroups.com

millet

[தொகு]ஆங்கிலம்

millet
பலுக்கல்

millet

  • கூலம்; சாமை; தினை
  • கால்நடையியல். சிறுதானியம்; தினை; தினைவகைத் தீவனம்
  • மருத்துவம். திணை
  • வேளாண்மை. சிறுதானியம்

[தொகு]


--
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். -பாலகுமாரன்


நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.

Reply all
Reply to author
Forward
0 new messages