எங்கள்
அன்பிற்கும், பாசத்திற்குமுரிய அன்புத் தோழி, அருமைத்
தமக்கை, இன்முகமும் இனிய குணமும் கொண்ட
பன்முகத் திறனாளர்! மைபா ராணி, அரங்கப்ரியா, கோதைப்ரியா
என்று ஆயிரம் திருநாமங்களால்
நாங்கள் கொண்டாடும் ‘ஷைலஜா’விற்கு இன்று
(மார்ச் 19) பிறந்தநாள்!
”நல்ல உடல்நலத்தோடும், உளம்நிறை மகிழ்வோடும், ஊரும் உலகும் போற்ற,
பேரும் புகழும் பெற்றுக் காவிரியாற்று
மணலினும் பலநாள் இனிது வாழ்க!”
என இந்நன்னாளில் ஷைலுவை வாழ்த்துகிறேன்.
பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் மை.பா ராணிக்கு நாங்கள் அளிக்கும் ஒரிஜினல் நெய்யில் செய்த சூப்பரான மை.பா!

வாழ்த்துக்களுடன்,
மேகலா
அன்பு அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!...இன்னும் இன்னும் நிறைய எழுதணும்...
பொன்னும் மணியும் புகழும் நிறைந்து வாழ்வாங்கு வாழணும்னு வாழ்த்துகிறேன்!...அரங்கப்ரியாவுக்கு பிடித்த பாடல்!.. http://m.youtube.com/watch?v=06lAu_oilsc
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

மைபா அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

எங்கள் அன்பிற்கும், பாசத்திற்குமுரிய அன்புத் தோழி, அருமைத் தமக்கை, இன்முகமும் இனிய குணமும் கொண்ட பன்முகத் திறனாளர்! மைபா ராணி, அரங்கப்ரியா, கோதைப்ரியா என்று ஆயிரம் திருநாமங்களால் நாங்கள் கொண்டாடும் ‘ஷைலஜா’விற்கு இன்று (மார்ச் 19) பிறந்தநாள்! >>>>ஆஹா இங்க ஆரம்பித்துவிட்டீர்களா?:) இலக்கியத்தென்றல் மேகலாவின் திருக்கரத்தால் ஆரம்பித்த வாழ்த்தில் இனிக்கிறது மனம் மகிழ்கிறது நன்றி மிக முதலில். ஆமா அதென்ன ஆயிரம் திருநாமம்? அதெல்லாம் வேற ஒருத்தருக்கே உரித்தானது..:)
”நல்ல உடல்நலத்தோடும், உளம்நிறை மகிழ்வோடும், ஊரும் உலகும் போற்ற, பேரும் புகழும் பெற்றுக் காவிரியாற்று மணலினும் பலநாள் இனிது வாழ்க!” என இந்நன்னாளில் ஷைலுவை வாழ்த்துகிறேன்.>>.காவிரியைக்கொண்டுவந்தது களிப்பானது மேகலா!
பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் மை.பா ராணிக்கு நாங்கள் அளிக்கும் ஒரிஜினல் நெய்யில் செய்த சூப்பரான மை.பா!>>>.பார்க்கவே ரம்மியமா இருக்கே!! சரியான பதம் இதுதான் நன்றி நன்றி மேக்ஸ்!!
வாழ்த்துக்களுடன்,
மேகலா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
/இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவரெல்லாம்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துங்கள்!!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ராஜம்மா ..ஆசிரியர் தன் பிறந்த நாளை சஸ்பென்ஸா வச்சிருக்கார்..அவர் மாதிரி எனக்கு பிகு பண்ணிக்கத்தெரியல:) மார்ச் 19 தான் நான் பிறந்தேன் என உறுதியா சொல்லிக்கறேன்.. கமலம் சேச்சி போல அழகா அந்தப்பெயர்ல வாழ்த்தினதுடன் கோதையருள் பொங்கட்டும் என்ற வரிகள் கொள்ளை அழகு மனசு அப்படியே சந்தோஷத்தில் மிதக்கிறதுமா நன்றி
ஆமா அதென்ன ஆயிரம் திருநாமம்? அதெல்லாம் வேற ஒருத்தருக்கே உரித்தானது..:)
ஆமா அதென்ன ஆயிரம் திருநாமம்? அதெல்லாம் வேற ஒருத்தருக்கே உரித்தானது..:)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துங்கள்!!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துங்கள்!!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஆமா அதென்ன ஆயிரம் திருநாமம்? அதெல்லாம் வேற ஒருத்தருக்கே உரித்தானது..:)
கணக்கு உதைக்குதே>>>> சரியான கணக்கா போட்ங்க வாத்தியாரே!:)திருநாமன் 111 தானே>>>திரு நாமன் இல்ல அது திருமண். இறைவனின் பாதக்குறியீடு வைணவர்கள் நெற்றியில் இடும் நாமம். காளிங்க நாகம் மீது கண்ணன் கால் பதித்த தடமாக இன்னமும் பாம்புகளின் நெற்றியில் அவன் பாதம் பார்க்கலாம். திருவடியை நெற்றியில்தரிப்பதாக கூறப்படுகிறது அதை ஒழுங்காய் பலர் தரிப்பதில்லை ஆகவே 111 என்றாகி பட்டை நாமம் என்றெல்லாம் போய்விட்டது)):இந்நாள் மை.பாவுக்குப் பழனி பஞ்சாமிர்தம் பரிசளித்து வாழ்த்தும்>>>>இன்னமும் பஞ்சாமிர்தம் கண்ணுக்கு வரல:)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துங்கள்!!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷைலஜா அவர்களே :)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Wish you many more happy returns of d day.. By manimuthu
எங்கள் அன்பிற்கும், பாசத்திற்குமுரிய அன்புத் தோழி, அருமைத் தமக்கை, இன்முகமும் இனிய குணமும் கொண்ட பன்முகத் திறனாளர்! மைபா ராணி, அரங்கப்ரியா, கோதைப்ரியா என்று ஆயிரம் திருநாமங்களால் நாங்கள் கொண்டாடும் ‘ஷைலஜா’விற்கு இன்று (மார்ச் 19) பிறந்தநாள்!
”நல்ல உடல்நலத்தோடும், உளம்நிறை மகிழ்வோடும், ஊரும் உலகும் போற்ற, பேரும் புகழும் பெற்றுக் காவிரியாற்று மணலினும் பலநாள் இனிது வாழ்க!” என இந்நன்னாளில் ஷைலுவை வாழ்த்துகிறேன்.
பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் மை.பா ராணிக்கு நாங்கள் அளிக்கும் ஒரிஜினல் நெய்யில் செய்த சூப்பரான மை.பா!
வாழ்த்துக்களுடன்,
மேகலா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்றி சுபா ஆமா புதுசு கட்டிட்டு ஹோட்டலுக்கு ரெடியாகியாச்! சென்னை வெயில் தான் படுத்துகிறது! ஆனாலும் இது ஒரு அனுபவம் சுடச்சுட வெளியே போய் ஜில்லுனு சாப்பிட்டு வருவது:)

எங்கள் அன்பிற்கும், பாசத்திற்குமுரிய அன்புத் தோழி, அருமைத் தமக்கை, இன்முகமும் இனிய குணமும் கொண்ட பன்முகத் திறனாளர்! மைபா ராணி, அரங்கப்ரியா, கோதைப்ரியா என்று ஆயிரம் திருநாமங்களால் நாங்கள் கொண்டாடும் ‘ஷைலஜா’விற்கு இன்று (மார்ச் 19) பிறந்தநாள்!
”நல்ல உடல்நலத்தோடும், உளம்நிறை மகிழ்வோடும், ஊரும் உலகும் போற்ற, பேரும் புகழும் பெற்றுக் காவிரியாற்று மணலினும் பலநாள் இனிது வாழ்க!” என இந்நன்னாளில் ஷைலுவை வாழ்த்துகிறேன்.
பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் மை.பா ராணிக்கு நாங்கள் அளிக்கும் ஒரிஜினல் நெய்யில் செய்த சூப்பரான மை.பா!
வாழ்த்துக்களுடன்,
மேகலா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கர்னாடகாவில் காவேரி என்பார்கள். எது சரியென்று தெரியவில்லை... கவிதைக்கு மிக்க நன்றி கவிஞரே!
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி
உதயரே எந்த அன்னையின் படம் இது அதையாவது சொலல்லாம் இல்ல? ஆனா அழகோ அழகு. நல்லவேளை என்படத்தைப்போட்டு யாரையும் பயமுறுத்தாத பழைய மாப்பிள்ளைக்கு நன்றி:)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
திருமண் தரிப்பதன் நோக்கத்தை விளக்கியதற்கு நன்றி ஷைலஜா. நேற்றுக் கூடத் தொலைக்காட்சியில் ஒரு அரசியல் பிரமுகர் மக்களின் நெற்றியில் 111 போட்டுவிட்டார்கள். பட்டை நாமம் என்றெல்லாம் விமரிசித்ததைப் பார்க்கையில் வேதனை பொங்கியது. இதே போல் அருமையான "கோவிந்தா" என்னும் திருநாமமும் கேவலப்படுத்தப்படுகிறது. இதற்கான விளக்கத்தையும் முடிந்தால் அளியுங்கள். (இந்த இழையில் வேண்டாம்) வாழ்த்து இழை! :))))) இங்கு நீங்கள் இதைக் குறிப்பிட்டதால் பதில் எழுத நேர்ந்தது.
2015-03-19 9:06 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
2015-03-19 7:22 GMT+05:30 சர்க்கரைச்சீமான் <radius.co...@gmail.com>:
ஆமா அதென்ன ஆயிரம் திருநாமம்? அதெல்லாம் வேற ஒருத்தருக்கே உரித்தானது..:)கணக்கு உதைக்குதே>>>> சரியான கணக்கா போட்ங்க வாத்தியாரே!:)திருநாமன் 111 தானே>>>திரு நாமன் இல்ல அது திருமண். இறைவனின் பாதக்குறியீடு வைணவர்கள் நெற்றியில் இடும் நாமம். காளிங்க நாகம் மீது கண்ணன் கால் பதித்த தடமாக இன்னமும் பாம்புகளின் நெற்றியில் அவன் பாதம் பார்க்கலாம். திருவடியை நெற்றியில்தரிப்பதாக கூறப்படுகிறது அதை ஒழுங்காய் பலர் தரிப்பதில்லை ஆகவே 111 என்றாகி பட்டை நாமம் என்றெல்லாம் போய்விட்டது)):இந்நாள் மை.பாவுக்குப் பழனி பஞ்சாமிர்தம் பரிசளித்து வாழ்த்தும்>>>>இன்னமும் பஞ்சாமிர்தம் கண்ணுக்கு வரல:)
ஆமா அதென்ன ஆயிரம் திருநாமம்? அதெல்லாம் வேற ஒருத்தருக்கே உரித்தானது..:)கணக்கு உதைக்குதேதிருநாமம் 111 தானே
இந்நாள் மை.பாவுக்குப் பழனி பஞ்சாமிர்தம் பரிசளித்து வாழ்த்தும்
சர்க்கரைச்சீமான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஷைலஜா,அனுமார் வால் நீளமா ?அண்டவெளி வால்மீனின் வால் நீளமா ?ஆயிரம் வாழ்த்தொலி வாசகங்கள் நீளமா ?வாழ்த்துக்களை வைத்துப் பார்த்தால் ஷைலஜா ஆயிரங் காலத்துப் பிறவியா ?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
///கவிஞரைக் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற டார்வின் விஞ்ஞானப் பார்வையில் பார்க்கக் கூடாது///ஷைலஜா பிறந்த நாள் சாக்கில் விஞ்ஞானம் வளரட்டும்.குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்றால்,1. ஏன் அப்படி இப்போது நிகழ்ந்து வருவதில்லை ?2. ஏன் இன்னும் குரங்குகள் வசிக்கின்றன ?3. ஏன் இப்போது குரங்குகளும், மானிடமும் தனித்தனியே பிறக்கின்றன ?
ஆமா அதென்ன ஆயிரம் திருநாமம்? அதெல்லாம் வேற ஒருத்தருக்கே உரித்தானது..:)கணக்கு உதைக்குதே
திருநாமன் 111 தானே
இந்நாள் மை.பாவுக்குப் பழனி பஞ்சாமிர்தம் பரிசளித்து வாழ்த்தும்ஆமா அதென்ன ஆயிரம் திருநாமம்? அதெல்லாம் வேற ஒருத்தருக்கே உரித்தானது..:)கணக்கு உதைக்குதேதிருநாமம் 111 தானேஇந்நாள் மை.பாவுக்குப் பழனி பஞ்சாமிர்தம் பரிசளித்து வாழ்த்தும்சர்க்கரைச்சீமான்
எங்கள் அன்பிற்கும், பாசத்திற்குமுரிய அன்புத் தோழி, அருமைத் தமக்கை, இன்முகமும் இனிய குணமும் கொண்ட பன்முகத் திறனாளர்! மைபா ராணி, அரங்கப்ரியா, கோதைப்ரியா என்று ஆயிரம் திருநாமங்களால் நாங்கள் கொண்டாடும் ‘ஷைலஜா’விற்கு இன்று (மார்ச் 19) பிறந்தநாள்!
”நல்ல உடல்நலத்தோடும், உளம்நிறை மகிழ்வோடும், ஊரும் உலகும் போற்ற, பேரும் புகழும் பெற்றுக் காவிரியாற்று மணலினும் பலநாள் இனிது வாழ்க!” என இந்நன்னாளில் ஷைலுவை வாழ்த்துகிறேன்.
பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் மை.பா ராணிக்கு நாங்கள் அளிக்கும் ஒரிஜினல் நெய்யில் செய்த சூப்பரான மை.பா!
வாழ்த்துக்களுடன்,
மேகலா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

.gif?part=0.1&view=1)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ 
இது எப்படி குரங்கிலிருந்து மனிதன்அன்புடன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
.gif?part=0.2&view=1)

ஐந்தறிவுக் குரங்கு, காலப் போக்கில் இறைமை மேம்பாடு செய்யாமல், தானாக ஆறறிவு மானிடமாக மாறவில்லை என்பதே என் கோட்பாடு.சி. ஜெயபாரதன்
மிகவும் சரி என்பதே எனது கருத்து.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திரு துரை அவர்கள் எங்கே இந்த
பொருத்தமான படக்காட்சிகளை
லவட்டு கிறாரோ? பிரமாதம்.
திரைத்துறைக்கு editor ஆகலாம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
மலர்விழி ! இந்த துரை பலகாலமாக படமன்னராக இருக்கிறார்! அத்துடன் குறளரசர் வேறு! ஆனாலும் அக்காவின் பிறந்த நாளைக்கு ஒரு குற(ர)லும் பெருசா கொடுக்கல:):)
--
எனக்கும் அதே நினைப்புதான். என்னையும், என் எழுத்தையும் ப்பற்றி என்ன படம் போடுவார் என்றே தெரியவில்லை.
தொரைக்கு...? எதுக்கு வேண்டாம். நம்மை பற்றியே போட்டோ போட்டு படுத்துவார்.இ
அக்காவுக்குக் குறள்/குரல் கொடுக்கும் தம்பி பிறந்தநாள் உடையில் இருக்கலாமா?