இது 'தொல்காப்பியம் பற்றிச் சில கேள்விகள்' என்ற என் முந்தைய பதிவின் தொடர்ச்சி.1. தொல்காப்பியம் என்ற சொல்லில் உள்ள “காப்பியம்” என்ற கூறு “காவ்யா” என்ற வடசொல்லின் பெயர்வா?
2. "தொல்காப்பியம் ஒருவரால் ஆக்கப்படவில்லை, பல நூற்றாண்டுகளாக ஆக்கப்பட்டவற்றின் தொகுப்பு.” என்பது சில மேற்கத்தியரின் கருத்து. அதை ஆதரிக்கும் தமிழரும் உண்டு.தொல்காப்பியத்தின் இந்த ‘அடுக்குநிலை’ பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.குறிப்பாக … எந்த ஆய்வாளரோ/ஆர்வலரோ தெள்ளத் தெளிவாக … 'தொல்காப்பியத்தின் இந்த இந்தப் பகுதிகள் இந்த இந்த அடுக்குநிலையில் அடங்கும்’ என்று அகச்சான்று காட்டியிருக்கிறாரா? அவ்வாறானால் அந்தக் கருத்துகள் என்ன?நன்றியுடன்,ராஜம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Kavi in Tamil and kapi in Sanskrit means monkey (rhesus) which has white to tan fur. Kapil means having the colour of monkey.
rnk
Dear Jean-Luc, As for kaappia in Tol-kaappian/-n2 it would still be worthwhile to mention the alternative theory, viz. that it derives from kaavya so that the grammar's name would become "old kaavya". Kapi (brown), kaapya and kaapeya are to be compared with similar words, often color words, used for individuals, families and gotras: kapi-la (and kaapila, kaapileya, kaapilika), kapi~njala (francoline partridge and gotra name), kapi.s.tha-la; pi:nga, pi:nga-la. (Mayrhofer EWAIA notes for kapi 'ape' similarities with a Greek but also with non-ia words for ape ["akkad. 'uquupu' " etc.] and prefers to derive the meaning of the solidly attested color-term kapi [also in proper names for plants] from 'ape': 'ape-colored'> 'brown'.) C.G. Kashikar in his 1969 report of his tour "In search of mss of the paippalaada literature" published in A. Ghosh, Aatharva.ná, Kolkata: Sanskrit Book Depot, 2002, pp. 156-166, noted the gotra name Kaapyasa among Paippalaada Atharvavedins and suggested (p. 164) to associate Kaapyasa with Kaa;syapa. Witzel et alii in the same volume (pp. 167-179) also notes Kaapyasa as a gotra-name and expresses his doubts about the spelling. Instead of resorting to speculation as to how Kaapyasa and Kaa;syapa might or might not be related, we have to compare the word Kaapyasa with words of the same semantic and functional domain, and pay special attention to the similarities and contrasts between the two accounts of Kashikar and Witzel et alii. Kashikar (p. 164) notes among Paippalaada Atharvavedins the gotra names Kaapya, ;Saa.n.dilya, Vaatsa, Kumuda (for those with surname Upaadhyaaya) and adds that "many of them belong to the Kaapyasa (= Kaa;syapa?) gotra." For those with Pa.n.daa as surname he notes the gotras Kaapya, Vaatsa and Bharadvaaja; and again "many belong to the Kaapyasa gotra." Karas, acc. to Kashikar, belong to the Paraa;sara gotra and the Mi;sras to the Haariita gotra. Witzel et alii (p. 179) notes only Kaapyasa and omits Kaapya noted twice by Kashikar (both for Upaadhyaayas and Pa.n.daas); Witzel et alii further mentions, next to Kumuda (as noted by Kashikar), Kumudesa and adds "(spelling?)"; and Kau.n.danasya (spelling?) ... Vaatsasa (spelling?) ... Haaritasya (spelling?). There is an apparent predilection for gotra-names with an -as-/-asa-/-asya suffix (once, in Kumuda/Kumudesa, -sa with palatalisation of preceding a) among Paippalaada Atharvavedins which in Kashikar's report are mostly normalized to the corresponding gotra-name without this suffix, except for Kaapyasa. If Kaapyasa could be shown to be an old formation it could derive from an unattested *kapyas/*kapiiyas "rather brown" next to kapi 'brown' and kapi.s.tha (in kapi.s.tha-la) ('most brown'?). Otherwise, in the light of the above mentioned evidence, a redundant and in pronunciation partly "verschliffen" genetive ending -asya would explain Kaapyasa and the additional cases noted by Witzel et alii for the Paippalaada Atharvavedins. Vaatsasa (Witzel et al.) would then correspond to Vaatsa (noted by Kashikar and well attested next to Vaatsya and Vaatsyaayana), Haaritasya (Witzel et al.) to the widely attested name Haariita (Kashikar), etc. Jan Houben
<mailto:minTamil@googlegroups.com>
To unsubscribe from this group, send email to
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
<http://groups.google.com/group/minTamil>
---
You received this message because you are subscribed to the Google
Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it,
send an email to mintamil+unsubscribe@googlegroups.com
<mailto:mintamil+unsubscribe@googlegroups.com>.
For more options, visit https://groups.google.com/d/optout
<https://groups.google.com/d/optout>.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com <mailto:vallamai+unsubscribe@googlegroups.com>.
அவ்வகையில் தமிழ்மொழிக்கான காப்பினை அதாவது இலக்கணத்தை இயம்புவது காப்பியம் ஆயிற்று எனலாம்.ஒரு மொழிக்கான இலக்கணமே அம்மொழியானது சிதைந்து அழிவதிலிருந்து காப்பாற்றுவதாகும்.
காப்பு என்றாலே அழியவிடாமல் தடுப்பது என்று பொருள்.
2018-05-11 10:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
2018-05-10 20:09 GMT-07:00 rajam <ra...@earthlink.net>:இது 'தொல்காப்பியம் பற்றிச் சில கேள்விகள்' என்ற என் முந்தைய பதிவின் தொடர்ச்சி.1. தொல்காப்பியம் என்ற சொல்லில் உள்ள “காப்பியம்” என்ற கூறு “காவ்யா” என்ற வடசொல்லின் பெயர்வா?இல்லை. கவி (இந்தோ-இரானியன்) > காவ்ய என்ற சொல் வேறு. தொல்காப்பியன் என்ற இலக்கணகருத்தரின் பெயரில் உள்ள சொல் வேறு.கபி- என்றால் கருமை, மாநிறம். இதனால் ஒரு குலப் பெயர் அமைந்தது. கபி- கபிலை - கரும்பசு, கபிலர் -புலவர். கபில் தேவ் - துடிப்பாட்ட விளையாட்டுவீரர் ...கபித்தம் - நாவல் பழத்தின் கருநிறம். கிவிய (சிந்தி மொழி) < கபிய : கருங்குரங்கு (CDIAL) ...சளக்கர்/சளுக்கர் > சாளுக்ய, சணக > சாணக்ய. சள/சண = சண்ணா என்னும் கடலை.அதுபோல், கபி என்ற குலப்பெயர் திராவிடமொழி மக்களில் ஒரு பிரிவுக்கு இருந்திருக்கும். அது, சம்ஸ்கிருதத்தில்காபேய/காபிய என்றும், தமிழில் பெயரும்போது காப்பியன் என்றும் ஆகியுள்ளது.தொல்காப்பியன் = தொன்மையான காப்பியக் குலத்தில் தோன்றினோன்.அன்புடன்,நா. கணேசன்
2. "தொல்காப்பியம் ஒருவரால் ஆக்கப்படவில்லை, பல நூற்றாண்டுகளாக ஆக்கப்பட்டவற்றின் தொகுப்பு.” என்பது சில மேற்கத்தியரின் கருத்து. அதை ஆதரிக்கும் தமிழரும் உண்டு.தொல்காப்பியத்தின் இந்த ‘அடுக்குநிலை’ பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.குறிப்பாக … எந்த ஆய்வாளரோ/ஆர்வலரோ தெள்ளத் தெளிவாக … 'தொல்காப்பியத்தின் இந்த இந்தப் பகுதிகள் இந்த இந்த அடுக்குநிலையில் அடங்கும்’ என்று அகச்சான்று காட்டியிருக்கிறாரா? அவ்வாறானால் அந்தக் கருத்துகள் என்ன?நன்றியுடன்,ராஜம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தமிழ் மாெழியின் தாென்மையான இலக்கண நூலுக்கு வடசாெல் சாயம் பூச முற்படும்கேள்வி.
கேள்வியே தவறு. தாெல்காப்பியத்தில் கேள்வி கேளுங்கள்.
ஆரியர் இந்தியப் பகுதியில் நுழையும் பாேது வட மாெழி என்றாெரு மாெழியே இல்லை என்பது தாங்கள் அறியாததா?
---
On May 13, 2018, at 2:46 AM, இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:தாெல்காப்பியத்தில் கேள்விகள் எனக் கூறிவிட்டு,
தமிழ் மாெழியின் தாென்மையான இலக்கண நூலுக்கு வடசாெல் சாயம் பூச முற்படும்கேள்வி.
கேள்வியே தவறு. தாெல்காப்பியத்தில் கேள்வி கேளுங்கள்.
ஆரியர் இந்தியப் பகுதியில் நுழையும் பாேது வட மாெழி என்றாெரு மாெழியே இல்லை என்பது தாங்கள் அறியாததா?
---
இது 'தொல்காப்பியம் பற்றிச் சில கேள்விகள்' என்ற என் முந்தைய பதிவின் தொடர்ச்சி.
1. தொல்காப்பியம் என்ற சொல்லில் உள்ள “காப்பியம்” என்ற கூறு “காவ்யா” என்ற வடசொல்லின் பெயர்வா?
2. "தொல்காப்பியம் ஒருவரால் ஆக்கப்படவில்லை, பல நூற்றாண்டுகளாக ஆக்கப்பட்டவற்றின் தொகுப்பு.” என்பது சில மேற்கத்தியரின் கருத்து. அதை ஆதரிக்கும் தமிழரும் உண்டு.
தொல்காப்பியத்தின் இந்த ‘அடுக்குநிலை’ பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
குறிப்பாக … எந்த ஆய்வாளரோ/ஆர்வலரோ தெள்ளத் தெளிவாக … 'தொல்காப்பியத்தின் இந்த இந்தப் பகுதிகள் இந்த இந்த அடுக்குநிலையில் அடங்கும்’ என்று அகச்சான்று காட்டியிருக்கிறாரா? அவ்வாறானால் அந்தக் கருத்துகள் என்ன?
நன்றியுடன்,
ராஜம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/Hb5eOjes4NU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
| 11 May (2 days ago) ![]() | ![]() ![]() | ||
வணக்கம் நண்பரே,
On May 13, 2018, at 2:46 AM, இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:தாெல்காப்பியத்தில் கேள்விகள் எனக் கூறிவிட்டு,இழையின் தலைப்பை மீண்டும் பார்க்கவும்: “தொல்காப்பியம் பற்றி … “; “தொல்காப்பியத்தில் … “ அன்று!
தமிழ் மாெழியின் தாென்மையான இலக்கண நூலுக்கு வடசாெல் சாயம் பூச முற்படும்கேள்வி.நானா? தொல்காப்பியத்துக்கு வடசொல் சாயம் பூசுவதா! சரிதான்! உங்களுடைய இந்தக் கூற்றைக் கேட்டால் … என்னைப்பற்றித் தெரிந்த, எனக்குத் தொல்காப்பியம் கற்பித்த பேராசிரியர் இலக்குவனாரும் சங்க இலக்கியம் கற்பித்த பேராசிரியர் ஔவை துரைசாமிப்பிள்ளையவர்களும் பிற தமிழ் நண்பர்களும் வாய்விட்டுச் சிரிப்பார்கள்! :-)
கேள்வியே தவறு. தாெல்காப்பியத்தில் கேள்வி கேளுங்கள்.
ஆரியர் இந்தியப் பகுதியில் நுழையும் பாேது வட மாெழி என்றாெரு மாெழியே இல்லை என்பது தாங்கள் அறியாததா?
---
இது 'தொல்காப்பியம் பற்றிச் சில கேள்விகள்' என்ற என் முந்தைய பதிவின் தொடர்ச்சி.
1. தொல்காப்பியம் என்ற சொல்லில் உள்ள “காப்பியம்” என்ற கூறு “காவ்யா” என்ற வடசொல்லின் பெயர்வா?
2. "தொல்காப்பியம் ஒருவரால் ஆக்கப்படவில்லை, பல நூற்றாண்டுகளாக ஆக்கப்பட்டவற்றின் தொகுப்பு.” என்பது சில மேற்கத்தியரின் கருத்து. அதை ஆதரிக்கும் தமிழரும் உண்டு.
தொல்காப்பியத்தின் இந்த ‘அடுக்குநிலை’ பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
குறிப்பாக … எந்த ஆய்வாளரோ/ஆர்வலரோ தெள்ளத் தெளிவாக … 'தொல்காப்பியத்தின் இந்த இந்தப் பகுதிகள் இந்த இந்த அடுக்குநிலையில் அடங்கும்’ என்று அகச்சான்று காட்டியிருக்கிறாரா? அவ்வாறானால் அந்தக் கருத்துகள் என்ன?
நன்றியுடன்,
ராஜம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/Hb5eOjes4NU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நான் முறையாக உயர்நிலை த் தமிழ் கற்றவனேயல்லன். பள்ளியில் தமிழை ஒரு பாடமாக பரிட்சைக்காக படித்தவன்.
பின் ஏன் இவ்விழையில்... என்ற கேள்வி எழலாம். ஒரு முட்டாள்தனமான தைரியம். , ஒரு தைரியமான முட்டாள்தனம்.. இரண்டும் இங்குண்டு..
சரி.. விஷயத்திற்கு வருவோம்.
தொல்காப்பியத்திற்கு அப்பெயர் ஏன்? பனம்பரனார் ஆசிரியர் /ஆக்கியவர் தொல்காப்பியன் என்கிறார்.. தன் பெயருக்கேற்ப..
.....ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி..'
அது அவரின் இயர்பெயரா என்றால் சந்தேகம் தான். ஏனென்றால்..
'...மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி..'
அதாவது, வளரும் மொழியில் புதுமை வருவது இயல்பே. அப்படியே வட மொழி, மற்ற மொழிகளின் தாக்கத்தில் மாற்றமும் எற்பட்டிருக்கும். இப்போது எப்படி தனித்தமிழ், கிரந்தம் இல்லா தமிழ் என்று பலர் தொங்குகிறார்களொ அப்படியெ அப்போதும் இருந்திருக்கும்.
ஆக, பழைய இலக்கண நூல் (அகத்தியம்??) கற்ற, வட மொழி இலக்கணமும் அறிந்த, தமிழ் இலக்கண மரபைக் காக்க வந்தவர். தொல்காப்பியன் (தமிழ்க்காவலன், முத்தமிழ் கலைஞன். என்றெல்லாம் நாம் அடைமொழி தருவது போல்..) என்ற சிறப்பு பெயர் பெற்றவராய் இருக்கலாம்..?
காப்பு +இயம் அதனால் காப்பியம் என்றால், மற்ற ஐம்பெருங்காப்பியங்களும் ஐஞ்சிறுகாப்பியங்களும் எதைக்காக்கின்றன? அவற்றைக் காப்பியங்கள் என்று பட்டியல் இட்டவர் யார்?... பார்ப்போம்..
rnk
(ஆரியர் இந்தியாவில் வந்தபோது என்றால்? அந்த 'இந்தியாவின்' எல்லை எது? ஆமாம், அந்த ஆரியர் வந்த காலம் எது? தமிழர் எப்பொது இந்தியாவில் வந்தார்?
தொல்காப்பியம் எழுதப்பட்டபோது தமிழகத்தில் நான்கு மறைகளும் இருந்த்தன. 'அதங்கோட்டாசான்' எனும் சொல்லால் அதைக் கற்பித்தவன் என்பதும் தெரிகிறது.. வட மொழி தாக்கம் புலவரிடையே மரபைக் கூறவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி யதால் விளைந்ததோ
தொல்காப்பியம்??)

On May 13, 2018, at 10:43 AM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
rajam
11 May (2 days ago)
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/Hb5eOjes4NU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
Alexander was educated by the great philosopher Aristotle of Stagira. The school at Mieza can still be visited (a little to the east and below modern Naousa). The Greek author Plutarch of Chaeronea describes the school in sections 7-8 of his Life of Alexander.////
Since Plutarch wrote around 100 A.D., over 400 years after Alexander, he can hardly be considered a primary source. At the same time, he appears to have been very careful in his research, and may be the best source now extant. For the details, see the Plutarch section of the excellent multi-page analysis at Livius of the sources for the life of Alexander, to which I would only add two further sources not mentioned in that essay but specifically cited by Plutarch himself: actual letters of Alexander and Olympias (III.7.6, III.8.1, III.17.8, III.20.9, III.22.2‑5,IV.27.8, V.39.7, VIII.55.7), and — thank you, Paul Keyser — the Memoirs of Aristoxenos (III.4.4); and a number of less direct references. Whether these documents are real or fictional, whether cited first-hand or from an intermediate source, is a matter of judgment and scholarship.////
இந்தியா என்றாெரு நாடாே, இந்தியன் ஒரு இனமாே ஒரு பாேதும் இருந்ததில்லை. இந்தியா என்றாெரு நாடு எப்படி உருவாக்கப் பட்டதாே அது பாேன்றே இந்தியன் என்றாெரு இன மனபிரமை உள்ள சமுதாயம் உருவாக்கப்படுகிறது என்பது என்னவாே உண்மைதான். ஆரியர் இந்தியாவிற்கு வரவே இல்லைதான்.முன்னர், இந்நிலப்பரப்பிற்கு வந்த ஆரியர் அகத்தை பிடித்தனர், பின்னர் வந்த ஆரியர் புறத்தைப் பிடித்தனர். இப்பாே நீட் எனச் சொல்லி அகத்தையும், புறத்தையும் பிடிக்க நினைத்து விட்டனர்.தமிழர் இந்நிலப்பரப்பிற்கு வரவில்லை ஐயா.நான்மறைகளை நான்கு வேதங்கள் எனக் கூறுவாேரும் உளனர். நான்மறைகள் என்ன என்பது தமிழ் உலகிற்கு விளங்காத புதிராகவே இன்று வரை உள்ளது.
On Sun, May 13, 2018, 11:56 PM nkantan r <rnka...@gmail.com> wrote:
நான் இந்த இழையில் எழுதுவது மிக அதிகப்ர்ஸங்கித்தனமே.
நான் முறையாக உயர்நிலை த் தமிழ் கற்றவனேயல்லன். பள்ளியில் தமிழை ஒரு பாடமாக பரிட்சைக்காக படித்தவன்.
பின் ஏன் இவ்விழையில்... என்ற கேள்வி எழலாம். ஒரு முட்டாள்தனமான தைரியம். , ஒரு தைரியமான முட்டாள்தனம்.. இரண்டும் இங்குண்டு..
சரி.. விஷயத்திற்கு வருவோம்.
தொல்காப்பியத்திற்கு அப்பெயர் ஏன்? பனம்பரனார் ஆசிரியர் /ஆக்கியவர் தொல்காப்பியன் என்கிறார்.. தன் பெயருக்கேற்ப..
.....ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி..'
அது அவரின் இயர்பெயரா என்றால் சந்தேகம் தான். ஏனென்றால்..
'...மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி..'
அதாவது, வளரும் மொழியில் புதுமை வருவது இயல்பே. அப்படியே வட மொழி, மற்ற மொழிகளின் தாக்கத்தில் மாற்றமும் எற்பட்டிருக்கும். இப்போது எப்படி தனித்தமிழ், கிரந்தம் இல்லா தமிழ் என்று பலர் தொங்குகிறார்களொ அப்படியெ அப்போதும் இருந்திருக்கும்.
ஆக, பழைய இலக்கண நூல் (அகத்தியம்??) கற்ற, வட மொழி இலக்கணமும் அறிந்த, தமிழ் இலக்கண மரபைக் காக்க வந்தவர். தொல்காப்பியன் (தமிழ்க்காவலன், முத்தமிழ் கலைஞன். என்றெல்லாம் நாம் அடைமொழி தருவது போல்..) என்ற சிறப்பு பெயர் பெற்றவராய் இருக்கலாம்..?
காப்பு +இயம் அதனால் காப்பியம் என்றால், மற்ற ஐம்பெருங்காப்பியங்களும் ஐஞ்சிறுகாப்பியங்களும் எதைக்காக்கின்றன? அவற்றைக் காப்பியங்கள் என்று பட்டியல் இட்டவர் யார்?... பார்ப்போம்..
rnk
(ஆரியர் இந்தியாவில் வந்தபோது என்றால்? அந்த 'இந்தியாவின்' எல்லை எது? ஆமாம், அந்த ஆரியர் வந்த காலம் எது? தமிழர் எப்பொது இந்தியாவில் வந்தார்?
தொல்காப்பியம் எழுதப்பட்டபோது தமிழகத்தில் நான்கு மறைகளும் இருந்த்தன. 'அதங்கோட்டாசான்' எனும் சொல்லால் அதைக் கற்பித்தவன் என்பதும் தெரிகிறது.. வட மொழி தாக்கம் புலவரிடையே மரபைக் கூறவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி யதால் விளைந்ததோ
தொல்காப்பியம்??)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/Hb5eOjes4NU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இது 'தொல்காப்பியம் பற்றிச் சில கேள்விகள்' என்ற என் முந்தைய பதிவின் தொடர்ச்சி.1. தொல்காப்பியம் என்ற சொல்லில் உள்ள “காப்பியம்” என்ற கூறு “காவ்யா” என்ற வடசொல்லின் பெயர்வா?
2. "தொல்காப்பியம் ஒருவரால் ஆக்கப்படவில்லை, பல நூற்றாண்டுகளாக ஆக்கப்பட்டவற்றின் தொகுப்பு.” என்பது சில மேற்கத்தியரின் கருத்து. அதை ஆதரிக்கும் தமிழரும் உண்டு.
தொல்காப்பியத்தின் இந்த ‘அடுக்குநிலை’ பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.குறிப்பாக … எந்த ஆய்வாளரோ/ஆர்வலரோ தெள்ளத் தெளிவாக … 'தொல்காப்பியத்தின் இந்த இந்தப் பகுதிகள் இந்த இந்த அடுக்குநிலையில் அடங்கும்’ என்று அகச்சான்று காட்டியிருக்கிறாரா? அவ்வாறானால் அந்தக் கருத்துகள் என்ன?நன்றியுடன்,ராஜம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இது 'தொல்காப்பியம் பற்றிச் சில கேள்விகள்' என்ற என் முந்தைய பதிவின் தொடர்ச்சி.1. தொல்காப்பியம் என்ற சொல்லில் உள்ள “காப்பியம்” என்ற கூறு “காவ்யா” என்ற வடசொல்லின் பெயர்வா?
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/Hb5eOjes4NU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/Hb5eOjes4NU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
தூசு உடைய அகல்அல்குல்-தூ மொழியாள் ஊடல் தொலையாத காலத்து
ஓர் சொல்பாடுஆய் வந்து,
தேசு உடைய இலங்கையர்கோன் வரை எடுக்க அடர்த்து, திப்பிய கீதம் பாட,
தேரொடு வாள் கொடுத்தீர்;
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த, நிறை மறையோர் உறை
வீழிமிழலைதனில் நித்தல்
காசு அருளிச்செய்தீர்; இன்று எனக்கு அருளவேண்டும்--- கடல்
நாகைக்காரோணம் மேவிஇருந்தீரே!
தேவாரம் 7-46 (7)
|
12:47 (36 minutes ago) ![]() | ![]() ![]() | |
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/Hb5eOjes4NU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இலக்கண விதி நான் கூறுகிறேன் ஏற்புடை அல்ல என்றால் கூறுங்கள்.கவ்யா என்பது வடசாெல் சரியா, இச்சாெல் தமிழில் நுழைகிறது எனக் காெள்வாேம்.எவ்வாறு மாற்றம் பெறும் என கூறுகிறேன்.நன்.147. விதி 9 படி "ஆஈறு ஐயும்" எனப்பார்ப்பாேம்காவ்யா => காவ்யைநன்.149.விதி 1 படி "இணைந்தியல் காலை யரலக்கு இகரமும்"காவ்யை => காவ்வியைநன்.149.விதி 5 படி "ஆம்பிற"காவ்வியை =>காவ்வியம் => காவியம் என்றே மாறலாம்.ஒரு பாேதும் காவ்யா என்பது காப்பியமாக மாறவே மாறாது. மாற்றவும் முடியாது.திவ்ய,திப்பி'ய என்பனவற்றுக்கு பாெருள் தேவைப்படுகிறது திரு.கண்மணி அவர்களே.
On Mon, May 21, 2018, 1:40 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இசையினியன் <pitchaimuthu2050@gmail.com>
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/Hb5eOjes4NU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On May 21, 2018, at 9:59 AM, Pitchai Muthu <pitchaim...@gmail.com> wrote:இலக்கண விதி நான் கூறுகிறேன் ஏற்புடை அல்ல என்றால் கூறுங்கள்.கவ்யா என்பது வடசாெல் சரியா, இச்சாெல் தமிழில் நுழைகிறது எனக் காெள்வாேம்.
எவ்வாறு மாற்றம் பெறும் என கூறுகிறேன்.நன்.147. விதி 9 படி "ஆஈறு ஐயும்" எனப்பார்ப்பாேம்காவ்யா => காவ்யை
நன்.149.விதி 1 படி "இணைந்தியல் காலை யரலக்கு இகரமும்"காவ்யை => காவ்வியை
பதவியல் வடமொழியாக்கம் ஆரிய்யொழி வடமொழியாதற்குச் சிறப்பு விதி |
|
149
|
இணைந்தியல் காலை யரலக் கிகரமும் மவ்வக் குகரமு நகரக் ககரமும் மிசைவரும் ரவ்வழி யுவ்வு மாம்பிற.
|
|
|
இணைந்து இயல் காலை - ஆரிய மொழியுள் இரண்டெழுத்து இணைந்து ஓரெழுத்தைப்போல நடக்கும் போது , யரலக்கு இகரமும் - பின்னின்ற யகர ரகர லகரங்களுக்கு இகாரமும் , மவ் வக்கு உகரமும் - மகர வகரங்களுக்கு உகாரமும் , நகரக்கு அகரமும் - நகரத்திற்கு அகாரமும் , மிசை வரும் - மேலே வந்து வடமொழிகளாகும் , ரவ்வழி உவ்வும் ஆம் - இணைந்து முன்னின்ற ரகரத்திற்குப் பின் உகாரமும் வரும் . தியாகம், வாக்கியம், கிரமம், வக்கிரம், கிலேசம், சுக்கிலம் எனவும், பதுமம், பக்குவம், எனவும், அரதனம் எனவும், அருத்தம் எனவும் வரும். பிற என்றதனால் சத்தி , கட்சி, காப்பியம், பருப்பதம் இவை முதலாகிய திரிபும் , தூலம், அத்தம், ஆதித்தன் இவை முதலாகிய கேடும் மற்றும் விகாரத்தால் வருவனவும் கொள்க.
|
On May 21, 2018, at 1:46 PM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
Pitchai Muthu <pitchaim...@gmail.com>
22:01 (4 hours ago)
திப்பி என்பதற்கு வாயகன்ற மண்பானை என்றோ ;வாயினுள் இருப்பதை திப்பினாயா?என்றோ எங்கும் கேள்விப்பட்டதில்லை.இது எந்த வட்டார வழக்கு?
'திப்பியம்' என்பது; தெளிவான முடிவு எனப் பொருள் படும் என்று நினைக்கிறேன்.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இசையினியன் <pitchaim...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/Hb5eOjes4NU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கண்மணி

இங்கு 'காவ்யம் / காவியம் ' காப்பியமாக மாறும் என்பதல்லவே கேள்வியின் முதன்மைக் குறி? தொல்காப்பியம் எனும் நூட்பெயரில் காப்பியம் எனும் சொல்லின் மூலம் காவ்யம் எனும் ஸன்ஸ்க்ருத சொல்லா என்பதன்றோ?
இல்லை என்பதே தெளிவு. தொல்காப்பியன் எனும் ஆசிரியன் பெயரால் இந்நூலுக்கு இப்பெயர். இதை சம கால பாயிரவாசிரியர் சொல்லிச் சென்றுவிட்டார்.
சரி. அவனுக்கு என் 'காப்பியன்' என்று பெயர்?
1) மரபிலக்கணத்தைக் காக்க முயன்றவன் என்பதால் அவ்வடைமொழிப்பெயர்.
2)காப்பியன் என்பது குல (கோத்ரம்) பெயர்? சந்தோக உபநிஷத்து 'சௌனக காபேய' என்றொருவரைக் காட்டுகிறது. அப்படி காப்பியன் என்பது கோத்ர பெயரா? (தொல் காப்பியன் பார்ப்பனனா என்றொரு கேள்வியும் இங்கு எழுமோ?)
3) இதற்கு ஆதாரமாய் ( சிலப்பதிகார - மணிமேகலை கதை துவக்கம்) காப்பியத் தொல்குடி...என்ற சொற்றொடர். ( பாடப்பட்ட பழைய குலம்??)
வெவ்வேறு உரையாசிரியரின் விளக்கம் தொகுத்துப் பார்க்க வெண்டும்.
rnk
|
12:46 (4 hours ago) ![]() | ![]() ![]() |
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
2018-05-22 16:36 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
பலரின் பதில் முதன்மையாக ராஜம் அம்மாவின் கேள்வியின் குறியை அகலப்படுத்தி விட்டது.

கொன்றைவேந்தன்? (திரைகடலோடியுந்திரவியந்தேடு..)
மணிமேகலை?
(பாவந்திரவியங்கன்மன்று..)
திரவியம் முதலிலா.. திரப்பியம் முதலிலா...?
rnk
ஐயா வணக்கம்
வீரசோழியத்தில் இந்தக் காரிகையை பார்த்தலாகும்
திரப்பியஞ் சாதி தொழில் குண மாந்தன்மை; சீருவமை
பரப்பிய வொப்பாம்; உருவக மாவ ததன்றிரிவு;
கரப்பிய சொல்லெங்கு மொன்றே யுபகார மேல்விளக்கு;
நிரப்பிய மீட்சியு மற்றதன் போலி நிரைவளையே!.
இதனில் இருக்கின்ற *திரப்பியம்* என்னுஞ் சொல் *dravya* என்னும் வடச்சொல்லின் றிரிபு
அதே போல,
தேவாரத்தில் இருக்கின்ற *திப்பியம்* என்னுஞ் சொல் *divya* என்னும் வடச்சொல்லின் றிரிபு
அந்தக் காலத்தில் அப்படித் தான் பேசினார்கள்
பிற்காலத்தில் வடமொழிப் பழக்கம் பெருகின பிறகு *திரவியம்*, *திவ்வியம்* என்னும் திரிபுகளைப் பயன்படுத்தல் புதுப் பழக்கம் வந்தது.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/Hb5eOjes4NU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On May 21, 2018 1:28 PM, "Jean-Luc Chevillard" <jeanluc.c...@gmail.com> wrote:
ஐயா வணக்கம்
சுந்தரர் தேவாரத்தைப் பாருங்கள்
"திப்பிய கீதம் பாட"
தூசு உடைய அகல்அல்குல்-தூ மொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடுஆய் வந்து,
தேசு உடைய இலங்கையர்கோன் வரை எடுக்க அடர்த்து, திப்பிய கீதம் பாட, தேரொடு வாள் கொடுத்தீர்;
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த, நிறை மறையோர் உறை வீழிமிழலைதனில் நித்தல்
காசு அருளிச்செய்தீர்; இன்று எனக்கு அருளவேண்டும்--- கடல் நாகைக்காரோணம் மேவிஇருந்தீரே!தேவாரம் 7-46 (7)
சுந்தரர் பாடிய வாக்குக்கு விதி தேவைப்படுமா?
அன்புடன்
-- ழன் (Jean-Luc) (Müssen)
https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen, Tannenweg)
https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
https://twitter.com/JLC1956
On 21/05/2018 09:17, இசையினியன் wrote:
காவ்ய > … > காப்பியம் (திவ்ய > … > திப்பியம் - போல)
தயை கூர்ந்து, விதிகள் படி கூறுங்கள். என்ன என்ன விதிப்படி, சொல் மாற்றம் அடைந்து இருக்கின்றது என்ற மாற்ற விதிகள் தமிழ் இலக்கண நூல்களில் உள்ளனவே!
சொல் மாற்றம் பற்றிக் கூறும் போது யூகிப்பைப் தவிர்ப்பது நலம்.