அழியும் புராதனச் சின்னங்கள் -புதுக்கோட்டை மாவட்டம்

11 views
Skip to first unread message

Chandrasekaran

unread,
Oct 13, 2010, 10:52:20 AM10/13/10
to minTamil digest சந்தாதாரர்கள், plastic...@yahoo.co.in
மின் தமிழ் அன்பர்களே,
இனியும் பொருத்தல் தகுமோ? தமிழர்களின் புராதனச்சின்ங்கள் ஒவ்வொன்றாக அழிவதை நாம் கண்டு சும்மா இருத்தல் தகுமோ? புதுக் கோட்டை மக்களுக்கு ஒரு வேண்டுகோள். குவாரி லாரி நகரும் சாலைகளில் அமர்ந்து 
மறியல் செய்யுங்கள். சின்னங்களைக் காப்பாற்றுங்கள்.


சந்திரா

--
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

Innamburan Innamburan

unread,
Oct 13, 2010, 11:13:11 AM10/13/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
செய்தியை பார்த்தேன், சந்திரா. அங்கு என் பதிவு.

"நான் புதுக்கோட்டைக்காரன். சிறு வயதில், சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை எல்லாம் நமக்கு அத்துபடி. அக்காலம் விழுப்புணர்ச்சியில்லாததால், இங்கெல்லாம் உள்ள பொக்கிஷங்களை பாதுகாக்கவேண்டும் என்று தெரியாவிடினும், புதுக்கோட்டை சமஸ்தானம் இவற்றை கவனமாக, அழியாமல் பார்த்துக்கொண்டார்கள். மக்களுக்கும் நாசகார புத்தி குறைவு. ஆனால், இந்த குவாரி அதிபர்கள் பணபலம், அதிகாரபலம், அரசியல் பலம் படைத்தவர்கள். சொல்லிக்கேட்கும் ரகமில்லை. நாம் ஒன்று செய்யலாம். நூற்றுக்கணக்கன பேர், ஒரே கடிதத்த்தில் கையொப்பமிட்டு, எல்லா இதழ்களின் 'வாசகர் பகுதியில்' போடச்சொல்லலாம். அடித்தால் அம்மியும் நகரும்.
இன்னம்பூரான்"

2010/10/13 Chandrasekaran <plastic...@gmail.com>

Subashini Tremmel

unread,
Oct 13, 2010, 12:07:41 PM10/13/10
to mint...@googlegroups.com, plastic...@yahoo.co.in, ksuba...@gmail.com
சந்திரா,
வரலாற்று பிரக்ஞை அற்ற ஒரு சமுதாயத்தில் வாழ்கின்றோம் நாம் என்பதற்கு அடுத்தடுத்து வரும் இவ்வகையான செய்திகள் சான்று.
எவ்வகையாகினும் இந்தத் தவறான செயலை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
 
-சுபா

2010/10/13 Chandrasekaran <plastic...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

rajam

unread,
Oct 13, 2010, 12:22:02 PM10/13/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
புதுக்கோட்டைக்கும் எனக்குச் சிறுவயதுத் தொடர்பு உண்டு.  அந்த மாதிரித் தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் இதுபோன்ற செயல்களைத் தடுக்க எல்லாருமே உதவவேண்டும். என்ன செய்யலாமோ சொல்லுங்கள். கணினி வழியே கையொப்பம் கொடுக்கமுடியுமா?
அன்புடன்,
ராஜம்


devoo

unread,
Oct 13, 2010, 1:08:50 PM10/13/10
to மின்தமிழ்
அன்பின் சந்திரா,

இந்த வலைத்தளத்தில் புதுக்கோட்டை மாவட்ட அரசு அலுவலர்களின் முகவரிகள்
உள்ளன-
http://www.pudukkottai.tn.nic.in/emaildir.htm

யாருக்கு அஞ்சல் அனுப்ப வேண்டும் என்பதைச் சற்றுத் தெரிவியுங்கள்

தேவ்

On Oct 13, 9:52 am, Chandrasekaran <plasticschan...@gmail.com> wrote:
> மின் தமிழ் அன்பர்களே,
> இனியும் பொருத்தல் தகுமோ? தமிழர்களின் புராதனச்சின்ங்கள் ஒவ்வொன்றாக அழிவதை
> நாம் கண்டு சும்மா இருத்தல் தகுமோ? புதுக் கோட்டை மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.
> குவாரி லாரி நகரும் சாலைகளில் அமர்ந்து
> மறியல் செய்யுங்கள். சின்னங்களைக் காப்பாற்றுங்கள்.
>

> பாருங்கள் செய்தியை<http://fourthpillar.wordpress.com/2010/10/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE...>


>
> சந்திரா
>
> --
> To save culture & heritage visit:www.conserveheritage.orghttp://templesrevival.blogspot.comhttp://reachhistory.blogspot.com

> joinhttp://groups/yahoo.com/temple_cleaners

Chandrasekaran

unread,
Oct 13, 2010, 1:20:13 PM10/13/10
to mint...@googlegroups.com
தேவ் சார், உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லி வராமல் இருந்ததற்கு இதுதான் காரணம். அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடன் நேரடியாக புகைப்படங்களுடன் புகார் கடிதம், தினமலர், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திர்கைகளுக்கு செய்தி மற்றும் படங்கள் என்று தந்ததில், நேரம் அதிகமாகிவிட்டது.
கலெக்டர் குவாரியை நேரடியாக நிறுத்த அதிகாரம் உண்டு. எங்கே என் மின் தமிழ் அன்பர்கள் அனைவரும் அவருக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் 
பார்ப்போம்.
collr...@nic.in மற்றும் coll...@tn.nic.in

எல்லாருக்கும் நன்றி.
குவாரி நிற்கும் நாள்தான் நமக்கு விடியல்.
சந்திரா


To save culture & heritage visit:

Astrologer Vighnesh சென்னை

unread,
Oct 13, 2010, 11:36:07 PM10/13/10
to மின்தமிழ், coll...@tn.nic.in.org, collr...@nic.in
To
The Collector,
Pudukottai Dist.
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.
Regds:\
k.v.vighnesh
Chennai
 

புதுக்கோட்டை புராதனங்கள் அபாய நிலையில்!!!

Posted by fourthpress on October 13, 2010

 

சிதறாமல் அமர்வாரா ஜைனர்?

ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை

 

 

புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

 

வெடித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியல்கள்

தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே

 collr...@nic.in மற்றும் coll...@tn.nic.in

.org

 
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrolovighnesh.com
skype: astrovighnesh

Astrologer Vighnesh சென்னை

unread,
Oct 13, 2010, 11:40:05 PM10/13/10
to மின்தமிழ்
சந்திரா இந்த மெயில் ஐடி சரியில்லை போலத் தெரிகிறது. சரி பார்க்கவும்
 
கே.வீ.விக்னேஷ் சென்னை

2010/10/14 Mail Delivery Subsystem <mailer...@googlemail.com>
Delivery to the following recipient failed permanently:

    collr...@nic.in

Technical details of permanent failure:
Google tried to deliver your message, but it was rejected by the recipient domain. We recommend contacting the other email provider for further information about the cause of this error. The error that the other server returned was: 550 550 #5.1.0 Address rejected collr...@nic.in (state 14).

----- Original message -----

Received: by 10.42.100.142 with SMTP id a14mr4297679ico.204.1287027382584;
 Wed, 13 Oct 2010 20:36:22 -0700 (PDT)
MIME-Version: 1.0
Received: by 10.231.224.18 with HTTP; Wed, 13 Oct 2010 20:36:07 -0700 (PDT)
In-Reply-To: <AANLkTimaeqh3_aeDKH2W+...@mail.gmail.com>
References: <AANLkTinF25ydA9oiiMDOR...@mail.gmail.com>
 <4da48801-f07e-4027...@z30g2000prg.googlegroups.com> <AANLkTimaeqh3_aeDKH2W+...@mail.gmail.com>
From: =?UTF-8?B?QXN0cm9sb2dlciBWaWdobmVzaCDgrprgr4bgrqngr43grqngr4g=?= <lakshmi...@gmail.com>
Date: Thu, 14 Oct 2010 09:06:07 +0530
Message-ID: <AANLkTinSo9zReNNBq1g1VoeBS91qcEM-=wSxh512D=J...@mail.gmail.com>
Subject: =?UTF-8?B?UmU6IFtNaW5UYW1pbF0gUmU6IOCuheCutOCuv+Cur+CvgeCuruCvjSDgrqrgr4HgrrA=?=
       =?UTF-8?B?4K6+4K6k4K6p4K6a4K+NIOCumuCuv+CuqeCvjeCuqeCumeCvjeCuleCus+CvjSAt4K6q4K+B4K6k4K+B?=
       =?UTF-8?B?4K6V4K+N4K6V4K+L4K6f4K+N4K6f4K+IIOCuruCuvuCuteCun+CvjeCun+CuruCvjQ==?=
To: =?UTF-8?B?4K6u4K6/4K6p4K+N4K6k4K6u4K6/4K604K+N?= <mint...@googlegroups.com>,
Cc: collr...@nic.in
Content-Type: multipart/alternative; boundary=90e6ba614e80f4848104928b698d

To
The Collector,
Pudukottai Dist.
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by
present or future govt. Such monuments are telling poetry, history of
geography of glorious past.
Regds:\
k.v.vighnesh
Chennai


 புதுக்கோட்டை புராதனங்கள் அபாய


Posted by fourthpress on October 13, 2010


[image: சிதறாமல் அமர்வாரா


ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை
புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால
மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல்
வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை
ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி--

devoo

unread,
Oct 14, 2010, 12:07:45 AM10/14/10
to மின்தமிழ்
coll...@tn.nic.in --- இது சரியான மி அ முகவரி;
ஒரு ஐநூறு பேராவது அஞ்சல் அனுப்பியிருப்பர் என்று நம்புகிறேன்


தேவ்
On Oct 13, 10:40 pm, Astrologer Vighnesh சென்னை


<lakshmivighn...@gmail.com> wrote:
> சந்திரா இந்த மெயில் ஐடி சரியில்லை போலத் தெரிகிறது. சரி பார்க்கவும்

> collr.tn...@nic.in


>
> கே.வீ.விக்னேஷ் சென்னை
>

> 2010/10/14 Mail Delivery Subsystem <mailer-dae...@googlemail.com>


>
>
>
> > Delivery to the following recipient failed permanently:
>

> >     collr.tn...@nic.in


>
> > Technical details of permanent failure:
> > Google tried to deliver your message, but it was rejected by the recipient
> > domain. We recommend contacting the other email provider for further
> > information about the cause of this error. The error that the other server

> > returned was: 550 550 #5.1.0 Address rejected collr.tn...@nic.in (state


> > 14).
>
> > ----- Original message -----
>
> > Received: by 10.42.100.142 with SMTP id a14mr4297679ico.204.1287027382584;
> >  Wed, 13 Oct 2010 20:36:22 -0700 (PDT)
> > MIME-Version: 1.0
> > Received: by 10.231.224.18 with HTTP; Wed, 13 Oct 2010 20:36:07 -0700 (PDT)

> > In-Reply-To: <AANLkTimaeqh3_aeDKH2W+98UQqJi+R6h6ciyWauzw...@mail.gmail.com<AANLkTimaeqh3_aeDKH2W%2B98UQqJi%2BR6h6ciyWauzw...@mail.gmail.com>
>
> > References: <AANLkTinF25ydA9oiiMDORLXZLGE3VhDExRtfiw6wy...@mail.gmail.com>
> >  <4da48801-f07e-4027-9a9c-ea24ae93a...@z30g2000prg.googlegroups.com> <
> > AANLkTimaeqh3_aeDKH2W+98UQqJi+R6h6ciyWauzw...@mail.gmail.com<AANLkTimaeqh3_aeDKH2W%2B98UQqJi%2BR6h6ciyWauzw...@mail.gmail.com>


>
> > From: =?UTF-8?B?QXN0cm9sb2dlciBWaWdobmVzaCDgrprgr4bgrqngr43grqngr4g=?= <
> > lakshmivighn...@gmail.com>
> > Date: Thu, 14 Oct 2010 09:06:07 +0530
> > Message-ID: <AANLkTinSo9zReNNBq1g1VoeBS91qcEM-=wSxh512D...@mail.gmail.com>
> > Subject:
> > =?UTF-8?B?UmU6IFtNaW5UYW1pbF0gUmU6IOCuheCutOCuv+Cur+CvgeCuruCvjSDgrqrgr4HgrrA=?=
>
> >  =?UTF-8?B?4K6+4K6k4K6p4K6a4K+NIOCumuCuv+CuqeCvjeCuqeCumeCvjeCuleCus+CvjSAt4K6q4K+B4K6k4K+B?=
>
> >  =?UTF-8?B?4K6V4K+N4K6V4K+L4K6f4K+N4K6f4K+IIOCuruCuvuCuteCun+CvjeCun+CuruCvjQ==?=
> > To: =?UTF-8?B?4K6u4K6/4K6p4K+N4K6k4K6u4K6/4K604K+N?= <
> > mint...@googlegroups.com>,

> >        collr...@tn.nic.in.org
> > Cc: collr.tn...@nic.in


> > Content-Type: multipart/alternative; boundary=90e6ba614e80f4848104928b698d
>
> > To
> > The Collector,
> > Pudukottai Dist.
> > Order immediatly to stop quarrying. Such a monument can not be built by
> > present or future govt. Such monuments are telling poetry, history of
> > geography of glorious past.
> > Regds:\
> > k.v.vighnesh
> > Chennai
>
> > *புராதனங்களை மதிக்காத இந்து அறநிலையத்துறை
> > அதிகாரிகள்*<

> >http://fourthpillar.wordpress.com/2010/04/25/%e0%ae%aa%e0%af%81%e0%ae...


>
> > **
> >  புதுக்கோட்டை புராதனங்கள் அபாய
> > நிலையில்!!!<

> >http://fourthpillar.wordpress.com/2010/10/13/%e0%ae%aa%e0%af%81%e0%ae...

aruran visu

unread,
Oct 14, 2010, 12:31:43 AM10/14/10
to mint...@googlegroups.com
ஐயா,

இது குறித்த தங்கள் பதிவை நான் பயணிக்கும் வலைக் குழுமங்களில் பகிர்ந்து கொள்கிறேன். என் வலைப்பூவிலும் இதை வெளியிட விரும்புகிறேன்.

அன்புடன்
ஆரூரன் விசுவநாதன்

13 அக்டோபர், 2010 10:50 pm அன்று, Chandrasekaran <plastic...@gmail.com> எழுதியது:

Tthamizth Tthenee

unread,
Oct 14, 2010, 12:33:30 AM10/14/10
to mint...@googlegroups.com
உடனடியாக வேண்டுகோள் அனுப்பிவிட்டேன்
நன்றி சந்திரா
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/14 aruran visu <visua...@gmail.com>--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net


Chandrasekaran

unread,
Oct 14, 2010, 12:58:09 AM10/14/10
to mint...@googlegroups.com
எல்லோரும் சேர்ந்து போராடுவோம். தினமலர் உடனே செய்தி வெளியிட்டது, அதற்கு தலை வணங்கி நன்றிகள் தெரிவிக்கிறேன். அதே போல் ஜூனியர் விகடனில் இதே போல் சிவகங்கை, மதுரை சாலையில் அழியும் ஒரு மலையைப் பற்றிய செய்தியையும் அதே உரலியில் சேர்த்துள்ளேன். பார்க்கவும்.

coll...@tn.nic.in என்பதுதான் சரி.

சிவகங்கை, மதுரை கலெக்டர்களுக்கும் இதே போல் மடல் அனுப்ப வேண்டும் போலும்.:(

சந்திரா

Subashini Tremmel

unread,
Oct 14, 2010, 3:34:39 AM10/14/10
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
சந்திரா,
 
நானும் எனது கருத்தை நீங்கள் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளேன். பலரது வேண்டுகோள் சம்பந்தப்பட்டவர்களைச் சற்று சிந்திக்க வைக்கும்.
 
அன்புடன்
சுபா

2010/10/14 Chandrasekaran <plastic...@gmail.com>

--

Ramesh

unread,
Oct 14, 2010, 5:01:47 AM10/14/10
to mint...@googlegroups.com
நானும் அனுப்பிட்டேன்1

2010/10/13 Chandrasekaran <plastic...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil--
regards,
Ramesh

Lead me from the unreal to the truth;
Lead me from darkness to the light;
Lead me from death to immortality.

Dhivakar

unread,
Oct 14, 2010, 5:17:45 AM10/14/10
to mint...@googlegroups.com
சந்திரா!

இந்தச் செய்தி மிகவும் வருந்தத்தக்கது. ஆனால் ஈ-மெயில் வழியினால் ஏதும் பயனில்லை. கலெக்டரின் பி.ஏ. இப்படி வரும் மெயில்களையெல்லாம் குப்பைக்கொ அல்லது டிலீட்டொ செய்துவிடவே அதிக சந்தர்ப்பங்கள் வரலாம். புத்திசாலியான கலெக்டர் பி.ஏ இப்படித்தான் செய்வார். நம் ஊர்களில் கலெக்டர்களை விட அவர்கள் பி. ஏ க்கள் புத்திசாலிகள்.

வெளிநாட்டு அன்பர்கள் ஈமெயில் தரட்டும். உள்நாட்டு அன்பர்கள் ஆர்வலர்கள் கொஞ்சம் செலவு செய்துதான் ஆகவேண்டும். ரூ 8 லிருந்து பத்து வரை செலவழித்து தந்தி அனுப்பலாம். (நான் இப்போது அதைத்தான் செய்தேன்) அல்லது 50 பைசா கார்டில் கண்டனக் கடிதத்தை எழுதி அனுப்பலாம். தபால்காரர் வழியாக குவியும் எச்சரிக்கைகளுக்கோ கண்டனங்களுக்கோதான் மதிப்பு உண்டு. ஒரு நூறு தந்திகள் சேரட்டுமே.. நிச்சய்மாக கலெக்டர் ஆக்‌ஷன் எடுப்பார்.. இல்லையெனில் பத்திரிகைகளுக்கு இந்த விஷயம் கலெக்டர் அலுவலகப் பேர்வழிகள் மூலமாக கசியு்ம் என்பதையும் அவர் அறிவார்..

என்ன இ சார், நான் சொல்வது சரிதானா?

தி

2010/10/14 Ramesh <ram...@gmail.com>--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Dhivakar

unread,
Oct 14, 2010, 5:24:02 AM10/14/10
to mint...@googlegroups.com
நம் பி.எஸ்.என்.எல்  தொலைபேசியில் 185 என்றொரு நம்பர் டயல் செய்யும் முறையால் தந்தி அனுப்பலாம் என்றொரு பழக்கம் முன்பு இருந்தது. (என்னிடம் பி.எஸ்.என்/எல் இல்லை) . அதையும் பயன்படுத்தி தந்தி கொடுக்கலாம். பில் பின்னால் வரும்.

2010/10/14 Dhivakar <venkdh...@gmail.com>--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Dhivakar

unread,
Oct 14, 2010, 5:26:51 AM10/14/10
to mint...@googlegroups.com
185 இல்லையாம் அது 1585 என மாறிவிட்டதாக சொல்கிறார்கள். இப்போதும் தொலைபேசி வழியாக தந்திகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

2010/10/14 Dhivakar <venkdh...@gmail.com>--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Chandrasekaran

unread,
Oct 15, 2010, 12:21:42 AM10/15/10
to minTamil digest சந்தாதாரர்கள்
இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா வின் இடுகை

பார்த்து உங்கள் கருத்துக்களை அதில் தெரிவிக்கவும்.

அதிலேயே கீழே மத்திய தொல்பொருள் துறை கணக்கெடுக்கும் குடைவரை கோயில்கள் பற்றிய செய்தி. அதிக பட்சமாக புதுக்கோட்டை, மற்றும் மதுரை மாவட்டங்களில்! எங்கே குவாரி கல்லுடைப்பு அதிகமோ அங்கே! கடவுளே காப்பாற்று.

சந்திரா

Innamburan Innamburan

unread,
Oct 15, 2010, 2:13:22 AM10/15/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
நான் இதுவரை கலெக்டருக்கு மெயில் அனுப்பாததற்கு காரணம், திவாகரின் கருத்தும், என் கருத்தும் ஒன்று தான் என்பதால். மேலும்,  கலக்டர் தன் அதிகாரத்தை நற்பயனுக்குக்காக பயன் படுத்துவதில் தான் பிரச்னை. தவிர, மீடியா மூலம் படையெடுப்பது நலம். சந்திரா அவ்வகையில் நடவடிக்கை எடுத்துள்ளார். நன்றி. அவர் அமைச்சரையும் பார்த்துவிட்டு வந்தததால், தமிழ்நாடு அனைத்தும் புராதன சின்னங்களை பாதுகாப்பது பற்றியும், குவாரி வகையறா தவிர்க்கவும், ஒரே ஒரு கடிதம் சந்திராவால் ட் ராஃப்ட் செய்யப்பட்டால், முழுமையாக இருக்கும். எல்லாரும் அந்த கடிதத்தை, அமைச்சருக்கு எழுதி, கலெக்டர்களுக்குக்கு நகல் அனுப்பலாம். திரு.மயில்வாஹனன் கட்டுரையையும் இணைக்கவேண்டும்.
இன்னம்பூரான்


2010/10/15 Chandrasekaran <plastic...@gmail.com>

--

N. Kannan

unread,
Oct 16, 2010, 7:39:53 PM10/16/10
to mint...@googlegroups.com
தயவுசெய்து முயற்சி எடுக்கவும். இணையத்தில் தமிழ் நுழைந்த காலத்திலிருந்து சொல்லிவருகிறேன். நம் மரபை சல்லியடிக்கக் காத்திருக்கிறது தமிழகம்!!
 
க.>

2010/10/15 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Geetha Sambasivam

unread,
Oct 17, 2010, 10:59:16 AM10/17/10
to mint...@googlegroups.com
வருத்தமான செய்தி!

2010/10/15 Chandrasekaran <plastic...@gmail.com>

--

muthu nilavan

unread,
Oct 17, 2010, 1:31:16 PM10/17/10
to mint...@googlegroups.com
தமிழ்நாடு அனைத்தும் புராதன சின்னங்களை பாதுகாப்பது பற்றியும், குவாரி
வகையறா தவிர்க்கவும், ஒரே ஒரு கடிதம் சந்திராவால் விளக்கமாக
எழுதப்பட்டால், முழுமையாக இருக்கும்.
எதிர்பார்ப்புடன்,
நா.முத்து நிலவன்,

புதுக்கோட்டை


17-10-10 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:


> வருத்தமான செய்தி!
>
> 2010/10/15 Chandrasekaran <plastic...@gmail.com>
>
>> இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா வின்

>> இடுகை<http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2010/10/15&ViewMode=GIF&GZ=T&PageLabel=7&EntityId=Ar00700&AppName=1>
>>
>>
>> <http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2010/10/15&ViewMode=GIF&GZ=T&PageLabel=7&EntityId=Ar00700&AppName=1>பார்த்து


>> உங்கள் கருத்துக்களை அதில் தெரிவிக்கவும்.
>>
>> அதிலேயே கீழே மத்திய தொல்பொருள் துறை கணக்கெடுக்கும் குடைவரை கோயில்கள்
>> பற்றிய

>> செய்தி<http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2010/10/15&ViewMode=GIF&GZ=T&PageLabel=7&EntityId=Ar00702&AppName=1>.

Reply all
Reply to author
Forward
0 new messages