பிறர் ஆதரவு இல்லாத, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குப் பவுத்த துறவோர் இருந்த இடம் புகலிடம் கொடுத்திருக்கிறது. கணிகை குலத்தவள் என்று மாதவியைப் புறக்கணிக்கவில்லை, அந்தண குலத்தில் பிறந்து ஒரு விஞ்சையன் வசப்பட்டவள் என்று சுதமதியைப் புறக்கணிக்கவில்லை. இது மிகவும் பாராட்டத்தக்கதே!
ராஜம்:
பிறர் ஆதரவு இல்லாத, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குப் பவுத்த துறவோர் இருந்த இடம் புகலிடம் கொடுத்திருக்கிறது. கணிகை குலத்தவள் என்று மாதவியைப் புறக்கணிக்கவில்லை, அந்தண குலத்தில் பிறந்து ஒரு விஞ்சையன் வசப்பட்டவள் என்று சுதமதியைப் புறக்கணிக்கவில்லை. இது மிகவும் பாராட்டத்தக்கதே!
வினோத் ராஜன்:
புத்த சங்கம் பிற்காலத்தில் சீரழிந்ததிற்கும் இதுவே காரணம் :-/
இன்னம்பூரான்:
வினோத் ராஜன் பேசுவது விநோதமாக இருக்கிறது. காளமேகப்புலவர் நிந்தித்த தென்னாட்டு சோம்பேறி மடங்களை விட பெளத்த விகாரங்கள் மோசமானவை என்பதும், ‘வக்கு’ அற்றவர்களை பரிபாலிப்பது குற்றம்/இழிவு/ஒழிவுக்கு பின்னணி என்பதெல்லாம் விந்தை வாதம். சமுதாய ஆளுமை உள்ளவர்களுக்கு வாழ்வு, அற்றவர்களுக்குத் தாழ்வு என்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? மாதவியையும், சுதமதியையும் நசுக்கப்பட்டவர்களின் உருவகமாக வைத்துப் பார்த்தால், அவர்களை புறக்கணிப்பதின் அதர்மம் எந்த சமயத்தின் அடிப்படையாக இருக்கமுடியாது/இருக்கலாகாது. தற்கால ஹிந்து மதத்தின் க்ஷீணத்திற்கு காரணமே, ‘சொன்னதை செய்வதில்லை’ செய்ததை சொல்வதில்லை’ என்ற அதர்ம மார்க்கம். All said and done, being judgmental is the path to ruination.
ராஜம்:பிறர் ஆதரவு இல்லாத, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குப் பவுத்த துறவோர் இருந்த இடம் புகலிடம் கொடுத்திருக்கிறது. கணிகை குலத்தவள் என்று மாதவியைப் புறக்கணிக்கவில்லை, அந்தண குலத்தில் பிறந்து ஒரு விஞ்சையன் வசப்பட்டவள் என்று சுதமதியைப் புறக்கணிக்கவில்லை. இது மிகவும் பாராட்டத்தக்கதே!வினோத் ராஜன்:புத்த சங்கம் பிற்காலத்தில் சீரழிந்ததிற்கும் இதுவே காரணம் :-/இன்னம்பூரான்:வினோத் ராஜன் பேசுவது விநோதமாக இருக்கிறது.
காளமேகப்புலவர் நிந்தித்த தென்னாட்டு சோம்பேறி மடங்களை விட பெளத்த விகாரங்கள் மோசமானவை என்பதும், ‘வக்கு’ அற்றவர்களை பரிபாலிப்பது குற்றம்/இழிவு/ஒழிவுக்கு பின்னணி என்பதெல்லாம் விந்தை வாதம். சமுதாய ஆளுமை உள்ளவர்களுக்கு வாழ்வு, அற்றவர்களுக்குத் தாழ்வு என்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? மாதவியையும், சுதமதியையும் நசுக்கப்பட்டவர்களின் உருவகமாக வைத்துப் பார்த்தால், அவர்களை புறக்கணிப்பதின் அதர்மம் எந்த சமயத்தின் அடிப்படையாக இருக்கமுடியாது/இருக்கலாகாது. தற்கால ஹிந்து மதத்தின் க்ஷீணத்திற்கு காரணமே, ‘சொன்னதை செய்வதில்லை’ செய்ததை சொல்வதில்லை’ என்ற அதர்ம மார்க்கம். All said and done, being judgmental is the path to ruination.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
MattavilasaPrahasana(Devanagari:मत्तविलासप्रहसन), (English: A Farce of Drunken Sport) is a short one-act Sanskritplay. It is one of the two great one act plays written by scholar King Mahendravarman I (571– 630CE) in the beginning of the seventh century.[1]
Mattavilasa Prahasana is a satire that pokes fun at the peculiar aspects of the Kapalika and PasupataSaivite sects, Buddhists and Jainism. The setting of the play is Kanchipuram, the capital city of the Pallava kingdom in the seventh century. The play revolves around the drunken antics of a Kapalikamendicant, Satyasoma, his woman, Devasoma, and the loss and recovery of their skull-bowl. The cast of characters consists of Kapali or Satysoma, an unorthodox Saivite mendicant,Devasoma, Satysoma’s female partner, Buddhist Monk, whose name is Nagasena, Pasupata, a member of another unorthodox Saivite order andMadman. The act describes a dispute between a drunken Kapali and the Buddhist monk. The inebriated Kapali suspects the Buddhist monk of stealing his begging bowl made from a skull, but after drawn-out argument it is found to have been taken away by a dog.
Contents[hide] |
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
V--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2.ஆராமம் என்றால் ஓய்வெடுக்கும் இடம் என்று பொருள் கொள்ளலாமா அல்லது விடுதியா அல்லது ஆசிரமமா?ஆந்திராவில் பஞ்ச ஆராமம் எனப்படும் ஐந்து இடங்களில் சிவன் கோயில் கொண்டுள்ளார். இங்கு ஆண்டவன் உறையும் இடம் எனும் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. பஞ்ச ஆராமங்கள் - குமாரராமம் (சாமல்கோட்), திராக்ஷாராமம்(கிழக்கு கோதாவரி மாவட்டம்), க்ஷீராராமம், பீமாராமம் (மேற்கு கோதாவரி மாவட்டம்) அமரராமம்(அமராவதி, குண்டூர் மாவட்டம்). இவை ஐந்தும் இங்கு மிகவும் புகழ்பெற்ற திருத்தலங்கள். முருகன் கேட்டுக்கொண்டதால் சிவன் இங்கு வந்து அமர்ந்தார் அல்லது சிவன் உறையும் இடமாக அமைந்தது என்பதால் ஆராமம் என்று வந்ததாகச் சொல்வர்.
அன்புடன்திவாகர்-
மிக நல்ல கேள்விகள், திவாகர்! எல்லாரையும் சிந்திக்கவைக்கும் கேள்விகள்! நன்றி! நானும் யோசித்துப் பதில் சொல்கிறேன். இன்னிக்கி மடச்சி வேலை! என்ன சமெக்க-னு இன்னும் தெரியலெ. :-) :-) :-)
ஐடியா கொடுத்துட்டேன். கேரட் சாப்பிடுவீங்க இல்லையா?சுபா
--
>>மணிமேகலையின் கண்களில் பெருகும் வருத்தக்கண்ணீர் அவள் தொடுத்துக்கொண்டிருந்த மலர்களின் தூய்மையைக் கெடுக்கிறது. பெற்ற தாய் ஆகிய மாதவி, மகள் மணிமேகலையின் கண்ணீரைத் தன் அழகிய செங்கையால் துடைத்து ... தூய்மை இழந்துபோன இந்த மலர்களுக்கு நிகரான தூய மலர்களை நீயே பறித்துக் கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறாள்.<<இந்த மலர் பறிக்கும் வேலை மிகக் கொடியதாக உள்ளது போலக் காண்பிக்கப்படுகிறதே.. ஏன்? அதுவும் இளம்பெண்கள் விரும்பும் சோலைகளுக்கு அவர்கள் செல்வதால் (இந்தக் கதைப் பகுதியில் மட்டும்தான்) ஏன் கேடு விளைவது போல ஆசிரியர் எழுதவேண்டும்? சுதமதிக்கும் மலர்ச் சோலையில்தான் கேடு வந்தது, அதே போல மணிமேகலைக்கும் உதயகுமாரன் வடிவில்..இன்பமயமான பூங்காவை இப்படி பூச்சாண்டி காட்டும் வகையில் ஆசிரியர் ஏன் எழுதியுள்ளார்?
இந்த மலர் பறிக்கும் வேலை மிகக் கொடியதாக உள்ளது போலக் காண்பிக்கப்படுகிறதே.. ஏன்? அதுவும் இளம்பெண்கள் விரும்பும் சோலைகளுக்கு அவர்கள் செல்வதால் (இந்தக் கதைப் பகுதியில் மட்டும்தான்) ஏன் கேடு விளைவது போல ஆசிரியர் எழுதவேண்டும்? சுதமதிக்கும் மலர்ச் சோலையில்தான் கேடு வந்தது, அதே போல மணிமேகலைக்கும் உதயகுமாரன் வடிவில்..
இன்பமயமான பூங்காவை இப்படி பூச்சாண்டி காட்டும் வகையில் ஆசிரியர் ஏன் எழுதியுள்ளார்?
2.ஆராமம் என்றால் ஓய்வெடுக்கும் இடம் என்று பொருள் கொள்ளலாமா அல்லது விடுதியா அல்லது ஆசிரமமா?
இந்த விஞ்சையன் மானிடப் பிறவி அல்ல என்பது சரிதானா?.. அப்படி மானிடப்பிறவி இல்லையென்றால் எந்தவிதமான பிறவியாக இவன் உருவகப்படுத்தப்பட்டுள்ளான்?
இந்த விஞ்சையன் மானிடப் பிறவி அல்ல என்பது சரிதானா?.. அப்படி மானிடப்பிறவி இல்லையென்றால் எந்தவிதமான பிறவியாக இவன் உருவகப்படுத்தப்பட்டுள்ளான்?
--
845. தெய்வலோகத்தின் பெயர்
846. விஞ்சையருலகத்தின் பெயர்
Those read:
845:
தானம், துறக்கம், பொன்னுலகு, உம்பர்,
வானகம், அமருலகு, உயர்நிலை, புத்தேள்,
(வியன்) உலகு, விசும்பு, விண்ணுலகு, நாகம்,
பவனம், (மா) சுவர்க்கம், தெய்வலோகப் பெயரே.
846:
சேணியும், சேடியும், விஞ்சையர் சேர்விடம்.
What would be the Sanskrit or Prakrit equivalent?
And what are the words used for the vidyādhara-s in Telugu?
-- JLC (Paris)
In general Gandharvas - the telugus call them.
There is an interesting pauranic story in Thiruvenkata Saritham.
During early centuries, when Venkatava was standing alone and not
having an enclosure (this was mentioned in Cilappathikaram too) a
tribal group leader started constructing a wall enclosure for
Venkatava. This was going on for several days. One fine day, the
Gandharvas from other world visited the temple where this tribal man
sees one Kandharva sthree and both fell in love and were liking for
each other and stayed together forgetting the sacred work of
constructing a small enclosure. Understanding his devotee, Venkatava
asked him to take another berth and this time he became the King of
Thondai Mandalam, when the king was going on hunting spree in seven
hills area, he saw a half built enclosure for Thiruvenkatava. He
immediately took responsible to finish the construction properly thus
the today's temple came. Telugu Composer Annamayya mentioned
Thondaiman name in his songs, as he only constructed the temple.
Dhivakar
2011/11/26 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
> In the fifth chapter of the திவாகரம் (called "இடப் பெயர்த் தொகுதி"),
> the first and second சூத்திரம் are:
>
> 845. தெய்வலோகத்தின் பெயர்
>
> 846. விஞ்சையருலகத்தின் பெயர்
>
> Those read:
>
> 845:
> தானம், துறக்கம், பொன்னுலகு, உம்பர்,
> வானகம், அமருலகு, உயர்நிலை, புத்தேள்,
> (வியன்) உலகு, விசும்பு, விண்ணுலகு, நாகம்,
> பவனம், (மா) சுவர்க்கம், தெய்வலோகப் பெயரே.
>
> 846:
> சேணியும், சேடியும், விஞ்சையர் சேர்விடம்.
>
> What would be the Sanskrit or Prakrit equivalent?
>
>
>
> -- JLC (Paris)
>
>
>
>
> On 26/11/2011 05:38, Vinodh Rajan wrote:
>>
>> //That's why I said "மனிதப் பிறவி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
>> காயசண்டிகையின் கணவன் காஞ்சனனும் ஒரு விஞ்சையனே. அவன் மனிதனாக வந்துதானே
>> உதயகுமரனைக் கொன்றான்." Certainly, kāñcaṉaṉ must have appeared in a human
>> form when he killed utayakumaraṉ.
>> //
>>
>> மேலுலகத்தில் வாழ்பவர்கள், மனிதர்களிடத்தில் தோன்றும் போது, உருமாறி தான்
>> தோன்ற வேண்டும் என்று ஏதோ விதி உள்ளது. Supposedly, they have to increase
>> their *gross* nature of their *subtle* bodies to be visible to the human
>> eye. இல்லையெனில், நம் கண்களால் அவர்களை காணுதல் இயலாதாம்.
>>
>> It certainly makes to sense for them to appear *like* humans in the human
>> world :) .
>>
>> வி
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>> visit our Muthusom Blogs at:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>
>
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
in the தேவாரம்,
விஞ்சையர்
appear a number of time
*********************************
viñcai: 2
3-049_(10) viñcai _aṇṭarkaḷ vēṇṭa, _amutucey
7-068_(4) viñcai vāṉavar, tāṉavar, kūṭik
viñcaiyar: 3
4-066_(7) viñcaiyar _iriya _aṉṟu vēlaivāy vantu _eḻunta
3-017_(10) viñcaiyar toḻutu _eḻu vicayamaṅkaiyē
2-069_(2) viṉaippakai_āyiṉa tīrkkum viṇṇavar; viñcaiyar; neñcil
viñcaiyarum: 1
2-033_(4) pukku, _aravar viñcaiyarum viṇṇavarum naṇṇi
viñcaiyārkaḷ: 1
5-098_(3) veḷḷattār viñcaiyārkaḷ virumpavē
*********************************
See notably Tēvāram, 2-33 (4):
கொக்கு, அரவர், கூன்மதியர், கோபர், திருமேனிச்
செக்கர்அவர், சேரும் இடம் என்பர்---தடம் மூழ்கிப்
புக்கு, அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி,
நக்கர்அவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே.
"Naḷḷāṟu where the residents of the serpent world, the viñcayar, and the
tēvar take a dip in the tank (naḷatīrttam) and enter into the temple
fixing their minds on the names of the naked god.
people say that it is the place where Civaṉ who wears crane's feather, a
cobra, a curved crescent, who is angry, and has a body as red as the
evening sky, dwells." (English rending by VMS)
How was this translated into Telugu?
-- jlc (Paris)
*********************************
In the fifth chapter of the திவாகரம் (called "இடப் பெயர்த் தொகுதி"),
the first and second சூத்திரம் are:
845. தெய்வலோகத்தின் பெயர்
846. விஞ்சையருலகத்தின் பெயர்
Those read:
845:
தானம், துறக்கம், பொன்னுலகு, உம்பர்,
வானகம், அமருலகு, உயர்நிலை, புத்தேள்,
(வியன்) உலகு, விசும்பு, விண்ணுலகு, நாகம்,
பவனம், (மா) சுவர்க்கம், தெய்வலோகப் பெயரே.
846:
சேணியும், சேடியும், விஞ்சையர் சேர்விடம்.
What would be the Sanskrit or Prakrit equivalent?
And what are the words used for the vidyādhara-s in Telugu?
-- JLC (Paris)
On 26/11/2011 05:38, Vinodh Rajan wrote:
>>பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்"<<
இந்த வரிகள் விஞ்சையனை மனிதப் பிறவிக்கு மேலாக இருக்கவைக்குமா?
அசாதாரண நிகழ்ச்சிகள் தமிழின் முதல் மூன்று காவியங்களிலுமே வருகின்றன
அல்லவா.. எப்படி அது என்ற ஆவலால்தான் கேட்கிறேன்.
உங்கள் ஆழமான பதில்கள் மேலும் சிந்திக்க வைக்கின்றன என்பதை மட்டும்
சொல்லி விடுகிறேன்.
மிகக் கொடியது, பூச்சாண்டி போன்ற பெரிய வார்த்தைகள் போட்டது தவறுதான்..
அந்தப் பெண்கள் மேல் உள்ள பாசத்தினால் அப்படி என் கை எழுதியிருக்க (டைப்
அடித்திருக்க) வேண்டும்..(((
அன்புடன் திவாகர்
2011/11/26 rajam <ra...@earthlink.net>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
That is quite an interesting story!
in the 2450th சூத்திரம் of திவாகரம்,
(which is called தேவர் பதினெண்கணம்),
the காந்தருவர் (8th item)
and the விஞ்சையர் (10th item)
are distinct.
See the list:
2450.
அமரர் (1), சித்தர் (2), அசுரர் (3), சாரணர் (4),
கருடர் (5), கின்னரர் (6), கிம்புருடர் (7), காந்தருவர் (8),
இயக்கர் (9), விஞ்சையர் (10), இராக்கதர் (11), பூதர் (12),
பசாசு (13), தாரகை (14), முனிவர் (15), உரகர் (16),
நாகர் (17), போக பூமியர் (18) என்னப்
பாகுப்பட்டது பதினெண் கணமே.
I suppose it took quite some time
to have a stabilized doctrine about all those beings ;-)
அன்புடன்
-- Jean-Luc Chevillard (Paris)
The 18 Kana's were differently told by different authors in different works.
Though the no. of 18 is correct, Manickavasakar in Sivapuranam, says
that 'Kanangalaay, Munivaraay, thevaraay, asurararaay
(செல்லாஅ நின்ற இச் சாகர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து..)
தேவர் அசுரர் முனிவர் என்ற பிறப்புகள் கணங்களிடமிருந்து வேறுபடுகிறது இங்கே..
Dhivakar
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
yes, Māṇikkavācakar's vocabulary also must be explored
(and it might be helpful for chronological studies [or datings])
[he does not seem to use the word விஞ்சை
but only விச்சை (for vidyā)].
My current impression is that the Gandharva-s (who are important for MUSIC)
were introduced in Tamil literature earlier than the Vidyādhara-s
(who are important for MAGIC)
See the first cūttiram in Tolkāppiyam, Kaḷaviyal (i.e. TP89i)
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணும் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே.
There is a reference to Gandharva-s
(in துறை அமை நல் யாழ்த் துணைமையோர்).
But the interest in Vidyādhara-s
becomes visible only at the time of the Cilappatikāram and the Maṇimēkalai
(there is no earlier occurrence of the words derived from விஞ்சை,
(according to the வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி,
released by சாந்தி சாதனா)
Interaction between Southern and Northern musical systems
may have taken place earlier
than interaction between systems of magical beliefs.
Best wishes
-- Jean-Luc Chevillard (Paris)
2011/11/26 Jean-Luc Chevillard<jeanluc.chevillard@gmail.com>:
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
Dr. C. Kamaliah, Professor of Layola college written one article which
I am having, dealt in length about these. He argued Tamils have taught
gandharva geetham to Northern people and even set right the Sama
Vedham. Very Interesting article.
Meanwhile I must thank you lot of bringing out lot such details.
Kindly continue providing these.
Warm Regards,
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
2011/11/26 Vinodh Rajan <vinodh...@gmail.com>
2011/11/26 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
2011/11/26 Jean-Luc Chevillard<jeanluc.c...@gmail.com>:
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
It really changes perspectives
when one goes from monolingual to multilingual
in this kind of exploration!
"Classical" languages, such as Pali, Ancient Tamil, Sanskrit, Ardha Magadhi, etc.
should not be studied in isolation.
>>And what are the words used for the vidyādhara-s in Telugu?<<In general Gandharvas - the telugus call them.
On Nov 26, 1:52 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> Dear JLC,
>
> In Pali, Vidyaadhara-s are called Vijjaadhara-s. [Holders of Vidyaa; Vidyaa
> as in Magical Charms ]
>
> Vijjaa விஜ்ஜா could have become விச்சை in Tamil. then got nasalized to
> விஞ்சை,
>
I doubt this is the way viccai was formed in Tamil.
vidyA can directly become viccai.
Note that VidyAdhara is written as விச்சாதரன் in Tamil.
N. Ganesan
> Then add the -அர்/அன் suffix you have விஞ்சையர் :D
>
> Just speculating.. Ignore :)
>
> BTW I suppose Gandharva-s are a separate classe of beings from
> Vidyaadhara-s.
>
> Vidyaadhara-s are in essence used in two ways : Celestial Vidyaadhara-s and
> Human Vidyaadhara-s [who can use Magical Charms]. But in most cases, it
> usually refers to the former.
>
> V
>
> 2011/11/26 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
> >> 2011/11/26 Jean-Luc Chevillard<jeanluc.chevillard@**gmail.com<jeanluc.chevill...@gmail.com>
> >>>>http://www.tamilheritage.org/**how2contribute.html<http://www.tamilheritage.org/how2contribute.html>To post to this group, send
> >>>> email to minT...@googlegroups.com
> >>>> To unsubscribe from this group, send email to
> >>>> minTamil-unsubscribe@**googlegroups.com<minTamil-unsubscribe@googlegroups.c om>
> >>>> For more options, visit this group at
> >>>>http://groups.google.com/**group/minTamil<http://groups.google.com/group/minTamil>
>
> --http://www.virtualvinodh.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
*(A)*
in the earlier period, Tamil was borrowing words from Pali or Prakrit
and "விஞ்சை" (which has nowadays a voiced prenasalized stop between two
vowelsm
and probably already had)
was the closest approximation which could be had for Vijjā விஜ்ஜா.
*(B)*
at a later period, Tamil started to borrow also from Sanskrit
and took the word vidyā
and then "விச்சை" [or விச்சா-] appeared as a better approximation.
Of course, that hypothesis would need a demonstration,
or a refutal, but that may be done later ;-)
Cheers
-- jlc
3. "விஞ்சையன் மானிடப் பிறவியா?"
இந்த வரிகள் விஞ்சையனை மனிதப் பிறவிக்கு மேலாக இருக்கவைக்குமா?அசாதாரண நிகழ்ச்சிகள் தமிழின் முதல் மூன்று காவியங்களிலுமே வருகின்றனஅல்லவா.. எப்படி அது என்ற ஆவலால்தான் கேட்கிறேன்.
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்"<<
ராஜம் அம்மா!பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்"<<இந்த வரிகள் விஞ்சையனை மனிதப் பிறவிக்கு மேலாக இருக்கவைக்குமா?அசாதாரண நிகழ்ச்சிகள் தமிழின் முதல் மூன்று காவியங்களிலுமே வருகின்றனஅல்லவா.. எப்படி அது என்ற ஆவலால்தான் கேட்கிறேன்.உங்கள் ஆழமான பதில்கள் மேலும் சிந்திக்க வைக்கின்றன என்பதை மட்டும்சொல்லி விடுகிறேன்.மிகக் கொடியது, பூச்சாண்டி போன்ற பெரிய வார்த்தைகள் போட்டது தவறுதான்..அந்தப் பெண்கள் மேல் உள்ள பாசத்தினால் அப்படி என் கை எழுதியிருக்க (டைப்அடித்திருக்க) வேண்டும்..(((அன்புடன் திவாகர்2011/11/26 rajam <ra...@earthlink.net>:
இந்தப் பதிவு திவாகர் எழுப்பிய கேள்விகளைப் பற்றிச் சிந்திப்பதற்காக ...
புறநானூற்று வாழ்துறை பாடலில் வரி 10 ல்
பதினென்கண மேத்தவும் படுமே' - என்றும்
பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படையின் அடி 168 ல்
"நால்வே றியற்கைப் பதினொரு மூவரொ
டொன்பதிற் றிரட்டி யுயர்நிலை பெறீ இயர்"
- என்று இந்நூலில் பதினெண் கணங்களைக் குறிப்பிடுகின்றார்கள்.
இதில் புறநானூற்றில் வித்தியாதரர் கூறப்படுகிறார்கள்.
பத்துப்பாட்டில் விஞ்சையர்கள் கூறப்படுகின்றார்கள்.
இதை நோக்கும்போது வித்தியாதரரும் விஞ்சையரும் ஒரே குழுவினராவர் எனத்
தெளிவாகிறது.
On Nov 26, 1:16 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> A search in Tipitaka, shows the term "Vijjaadhara" appears more in the
> Commentaries [Attakatha] and later pali texts.
>
> The are two places they appear as Buddha Vacana:
>
> One instance is in Khuddaka Nikaya: [Again Khuddaka Nikaya is sorta of
> a Miscellaneous category]
>
> *Vijjādharo tadā āsiṃ, antalikkhacaro ahaṃ;*
> *Tisūlaṃ sukataṃ gayha, gacchāmi ambare tadā*
>
> probably, back translates to Sanskrit as :
>
> *Vidyādharo tadā āsam antarikṣacaro'ham*
> *Triśūlaṁ sukṛtaṁ gṛhya gacchāmi ambare tadā *
>
> I was once a Vidyadhara, roaming [cara] the Skies [Antariksha]. Holding
> [Grihya] the well made [Sukrta] Trident [Trishuula] am going [Gacchaami] in
> the Skies [Ambara] likewise.
>
> This should give some context on the nature of Vidyadharas. (I Hope :P).
> They seem to invariably be depicted as Sky Travelers :-) .
>
> V
>
> 2011/11/26 Vinodh Rajan <vinodh.vin...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > Dear JLC,
>
> > In Pali, Vidyaadhara-s are called Vijjaadhara-s. [Holders of Vidyaa;
> > Vidyaa as in Magical Charms ]
>
> > Vijjaa விஜ்ஜா could have become விச்சை in Tamil. then got nasalized to
> > விஞ்சை,
>
> > Then add the -அர்/அன் suffix you have விஞ்சையர் :D
>
> > Just speculating.. Ignore :)
>
> > BTW I suppose Gandharva-s are a separate classe of beings from
> > Vidyaadhara-s.
>
> > Vidyaadhara-s are in essence used in two ways : Celestial Vidyaadhara-s
> > and Human Vidyaadhara-s [who can use Magical Charms]. But in most cases, it
> > usually refers to the former.
>
> > V
>
> > 2011/11/26 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
> >>> 2011/11/26 Jean-Luc Chevillard<jeanluc.chevillard@**gmail.com<jeanluc.chevill...@gmail.com>
> >>>>>http://www.tamilheritage.org/**how2contribute.html<http://www.tamilheritage.org/how2contribute.html>To post to this group, send
> >>>>> email to minT...@googlegroups.com
> >>>>> To unsubscribe from this group, send email to
> >>>>> minTamil-unsubscribe@**googlegroups.com<minTamil-u...@googlegroups.com>
> >>>>> For more options, visit this group at
> >>>>>http://groups.google.com/**group/minTamil<http://groups.google.com/group/minTamil>