அடடா! இப்படியெல்லாம் உறவுப்பெயர்கள்?

338 views
Skip to first unread message

Dhivakar

unread,
Dec 5, 2010, 12:40:40 AM12/5/10
to minT...@googlegroups.com
உறவுகள் எத்தனையோ எனக்குண்டு
பரிவோடு அத்தனையும் சொல்கின்றேன்கேள்
அண்ணன்மார் தம்பிமார் அக்காதங்கைகளும்
அண்ணிகளாம் அவள்தந்த சொந்தங்களாம்
மாமனெம்பார் மாப்பிள்ளையென்பார் அன்பான
மாமியென்பார் மைத்துனியென்பார் சகலையென்பார்
அவனோர் அம்மான் சிறிசானாலும்
இவனென் மருமான் புள்ளிமான்போல
நாணத்துடன் நிற்பவள் என் முறைமான்
தோனொழுக அத்தான் எனவழைப்பாள்
சும்மாவே இருக்கும் இவரெனக்கு
அம்மாஞ்சி என்றே பெயருண்டு
                                    மேலும் படிக்க "சொடுக்கவும்"
http://vamsadhara.blogspot.com/2010/12/blog-post.html



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Geetha Sambasivam

unread,
Dec 5, 2010, 12:53:27 AM12/5/10
to mint...@googlegroups.com
வரும்காலம் உறவுகள் என்றேதுமில்லையென
இருக்கின்ற விஞ்ஞானம் முழங்குதடா
பிறக்கும் குழந்தையின் சுவடுகளேயில்லாமல்
கருப்பைக்குள் வைத்திடாமல் காப்பாற்ற
சோதனைக்குழாயாம் பரிணாமப் பிறப்புகளாம்
வேதனையாய் இருக்குதடா கேட்பதற்கு
தாயும் தந்தையும் பேருக்கென உண்டாம்
சேயொன்று பெற்றிடுவாராம் சிரமமில்லாமலே//

முழுதும் உண்மை. அதுவும் பெரும்பாலான பெற்றோர்கள் தற்சமயம் ஒன்றுக்கு மேல் கூடாது என்றும் இருப்பதால் கூடப் பிறந்த பிறப்பைக் கூட உறவின் பெயர் சொல்லி அழைப்பது என்பதும் தெரியாமல் போய்விடும். பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி, சிந்திக்கவேண்டும். இப்போவே அம்மாஞ்சி யாரு, அத்தங்கா யாருனு கேட்கிறாங்க! :(((((

2010/12/5 Dhivakar <venkdh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Dhivakar

unread,
Dec 5, 2010, 12:58:04 AM12/5/10
to mint...@googlegroups.com
அத்தங்கா யாருனு கேட்கிறாங்க<<
 
How I left this 'aththanga'? .....
 
D

2010/12/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Tthamizth Tthenee

unread,
Dec 5, 2010, 12:58:58 AM12/5/10
to mint...@googlegroups.com
அம்மங்கா  என்னும் உறவு எவ்வளவு கற்பனைகளை வளர்த்த உறவு
 
அம்மான் மங்கை   அம்மங்கா
 
அம்மான் பிள்ளை  (சேய்)  அம்மான் சேய்   அம்மாஞ்சி ஆனது
 
அத்தை  பெண்  அத்தை பெற்ற மங்கை  அத்தங்காய்
 
என் அம்மாவை  அம்மங்கா அம்மங்கா என்று அழைப்பார்   என்னுடைய அம்மாவின்  அத்தான் மனைவி
 
நான் ஊறுகாய் வியாபாரம்  செய்தபோது  அம்மங்காய் ஊறுகாய் என்றே பெயரிட்டு  விற்றேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 

2010/12/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Dec 5, 2010, 2:00:21 AM12/5/10
to mint...@googlegroups.com
திவாகர் காரு! முக்கியமான விஷயத்தைத் தொட்டுவிட்டீர். 

உறவுப் பெயர்கள் என்ற தலைப்பில் பலரும் பலகுடி சார்ந்த மரபு ரீதியான உறவுப்பெயர்களைப் பற்றி விவரித்து எழுதினால் நன்றாக இருக்குமே. 

ஒரே உறவு பல குடிகளில் எப்படிப் பெயர்கள் மாறுகின்றன என்பதெல்லாம் அறிய மிகப் பயனுள்ள தகவல்களாய் இருக்குமே. 

நீரே முன்னின்று ஆரம்பித்துத் தொகுத்தால் என்ன! 

எங்கே திரு கண்ணன், தேவ் சார், திரு வினைதீர்த்தான், திரு ஒரிஸா பாலு, திருவேங்கட மணி ஐயா,  திரு இன்னம்பூரர்,  திரு சந்திரா, திரு நரசிம்மையா, திரு ரெ கா இப்படி பலரும் இதில் பங்கெடுக்கலாமே. சுபாஷினி இதைக் கவனிக்கவில்லையா? 

இதுவே அருமையான ஒரு கூட்டுப் பங்களிப்பாய்  ஆகி விக்கியில் பொக்கிஷமாய் இருக்குமே.

சங்க கால உறவுப்பெயர்கள் பற்றி ஒரு நூல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போட்டிருக்கிறது. அதைக் கணையாழியில் விமரிசனம் செய்திருந்தேன். 

எந்தை -- என்றால் என் அப்பா 

தந்தை -- his appa 

ஆனால் இப்பொழுது எப்படி பழக்கத்தில் வந்துவிட்டது? 

என் தந்தை உன் தந்தை என்று. 

ஆழ்வார் ‘எந்தை தந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன்’ என்கிறார். எந்தை, அவர்தம் அப்பாவாகிய தந்தை என்று. 

திவாகர் காரு மிக்க நன்றி. உம் தலையில் பொறுப்பு இப்போ கூடிவிட்டது. 
:-))

2010/12/5 Dhivakar <venkdh...@gmail.com>
My blog on Relatives and Future... Kindly click the following:

உறவுகள் எத்தனையோ எனக்குண்டு
பரிவோடு அத்தனையும் சொல்கின்றேன்கேள்
அண்ணன்மார் தம்பிமார் அக்காதங்கைகளும்
அண்ணிகளாம் அவள்தந்த சொந்தங்களாம்
மாமனெம்பார் மாப்பிள்ளையென்பார் அன்பான
மாமியென்பார் மைத்துனியென்பார் சகலையென்பார்
அவனோர் அம்மான் சிறிசானாலும்
இவனென் மருமான் புள்ளிமான்போல
நாணத்துடன் நிற்பவள் என் முறைமான்
தோனொழுக அத்தான் எனவழைப்பாள்
சும்மாவே இருக்கும் இவரெனக்கு
அம்மாஞ்சி என்றே பெயருண்டு
           

2010/12/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Dec 5, 2010, 3:14:40 AM12/5/10
to mint...@googlegroups.com
ஆனால் இப்பொழுது எப்படி பழக்கத்தில் வந்துவிட்டது? 

என் தந்தை உன் தந்தை என்று. //

ஆமாம், நானும் நினைச்சுப்பேன், சரியானு! ஆனால் இலக்கண அறிவு கம்மிங்கறதாலே சரியோ, தப்போனு தோணும். :(


2010/12/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


எந்தை -- என்றால் என் அப்பா 

தந்தை -- his appa 

ஆனால் இப்பொழுது எப்படி பழக்கத்தில் வந்துவிட்டது? 

என் தந்தை உன் தந்தை என்று. 

ஆழ்வார் ‘எந்தை தந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன்’ என்கிறார். எந்தை, அவர்தம் அப்பாவாகிய தந்தை என்று. 


--

N. Kannan

unread,
Dec 5, 2010, 5:37:47 AM12/5/10
to mint...@googlegroups.com
நல்ல யோசனை ரங்கன்!

சிலோன் வழக்கில் அம்மம்மா, அப்பப்பா என்று வானொலி உறவுகள் பேசும் ;-)

எனக்கு உறவுப்பெயர்களில் அதிகக் குழப்பம். தெரிந்து கொள்ள ஆசை!

கொரியாவில் மிக எளிதாக ஒரு பெடிகிரி போட்டு, முதற்படி சகோதரன், இரண்டாம்
படி சகோதரி என்று சொல்லிவிடுகிறார். எட்டுப்படிகளுக்குள் திருமண
ஒப்பந்தம் வைத்துக்கொண்டால் சட்டப்படி உள்ளே வைத்துவிடுவார்கள். நான்
அக்கா பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லப்போய் தமிழ் மானமே
காற்றில் போய்விட்டது :-))

க.>

2010/12/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Dec 5, 2010, 5:40:46 AM12/5/10
to mint...@googlegroups.com
2010/12/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
திவாகர் காரு! முக்கியமான விஷயத்தைத் தொட்டுவிட்டீர். 

உறவுப் பெயர்கள் என்ற தலைப்பில் பலரும் பலகுடி சார்ந்த மரபு ரீதியான உறவுப்பெயர்களைப் பற்றி விவரித்து எழுதினால் நன்றாக இருக்குமே. 

ஒரே உறவு பல குடிகளில் எப்படிப் பெயர்கள் மாறுகின்றன என்பதெல்லாம் அறிய மிகப் பயனுள்ள தகவல்களாய் இருக்குமே. 

நீரே முன்னின்று ஆரம்பித்துத் தொகுத்தால் என்ன! 

எங்கே திரு கண்ணன், தேவ் சார், திரு வினைதீர்த்தான், திரு ஒரிஸா பாலு, திருவேங்கட மணி ஐயா,  திரு இன்னம்பூரர்,  திரு சந்திரா, திரு நரசிம்மையா, திரு ரெ கா இப்படி பலரும் இதில் பங்கெடுக்கலாமே. சுபாஷினி இதைக் கவனிக்கவில்லையா? 
 
உள்ளேன் ஐயா..:-)
 
அருமையான யோசனை . உறவுப் பெயர்கள் என்று ஒரு இழையை நீங்களே தொடங்குங்களேன். அதில் ஒவ்வொருவரும் உறவுப் பெயர்கள் அதன் விளக்கங்களை பதிவிட ஆரம்பிக்கலாம்.
 
அன்புடன்
சுபா

Tthamizth Tthenee

unread,
Dec 5, 2010, 6:18:18 AM12/5/10
to mint...@googlegroups.com
 
கொரியாவில் மிக எளிதாக ஒரு பெடிகிரி போட்டு
 
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஆஆஆ   நல்ல உவமானம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/12/5 N. Kannan <navan...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Dec 5, 2010, 6:36:12 AM12/5/10
to mint...@googlegroups.com
அம்மம்மா, அப்பப்பா//

தமிழ்நாட்டிலும் உண்டு.  என் ஓரகத்தி அவள் அம்மாவழிப்பாட்டியை அம்மம்மா என்றே கூப்பிடுவாள். நாங்க எங்க அம்மாவழிப்பாட்டியை தாத்தாம்மா னு கூப்பிட்டுட்டு இருந்தோம்.

வட நாட்டிலும் அக்கா மகள் பெற்ற குழந்தைக்குச் சமானம்.  அதே போல் மாமன் மகன், மகள், அத்தை மகன், மகள் போன்றோரைத் திருமணம் செய்து கொள்வதும் சகோதர, சகோதரிகளைத் திருமணம் செய்வது போல் என்று கூறுவார்கள்.

2010/12/5 N. Kannan <navan...@gmail.com>
நல்ல யோசனை ரங்கன்!

சிலோன் வழக்கில் அம்மம்மா, அப்பப்பா என்று வானொலி உறவுகள் பேசும் ;-)

Innamburan Innamburan

unread,
Dec 5, 2010, 7:42:46 AM12/5/10
to mint...@googlegroups.com
என் அத்தை 'சிரத்தையார்' என்ற ஒரு பெண்பால் உறவை அடிக்கடி சொல்வார்.
எனக்கு அது புரியவில்லை. எனக்கு பிடித்த உறவு 'ஆம்படையாள்'.
இன்னம்பூரான்

2010/12/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

Mohanarangan V Srirangam

unread,
Dec 5, 2010, 8:20:25 AM12/5/10
to mint...@googlegroups.com
சிரத்தையார் -- சித்தப்பாவின் மனைவிக்குப் பெயர்.  சிறுதாயார் என்பது மருவி சிரத்தையார்.

2010/12/5 Innamburan Innamburan <innam...@googlemail.com>

N. Ganesan

unread,
Dec 5, 2010, 8:22:00 AM12/5/10
to மின்தமிழ்

On Dec 5, 6:42 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> என் அத்தை 'சிரத்தையார்' என்ற ஒரு பெண்பால் உறவை அடிக்கடி சொல்வார்.
> எனக்கு அது புரியவில்லை. எனக்கு பிடித்த உறவு 'ஆம்படையாள்'.
> இன்னம்பூரான்
>

கொங்குநாட்டில் நங்கை என்றால் அண்ணன் மனைவி.

நா. கணேசன்


> 2010/12/5 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>:


>
>
>
> > அம்மம்மா, அப்பப்பா//
>
> > தமிழ்நாட்டிலும் உண்டு.  என் ஓரகத்தி அவள் அம்மாவழிப்பாட்டியை அம்மம்மா என்றே
> > கூப்பிடுவாள். நாங்க எங்க அம்மாவழிப்பாட்டியை தாத்தாம்மா னு கூப்பிட்டுட்டு
> > இருந்தோம்.
>
> > வட நாட்டிலும் அக்கா மகள் பெற்ற குழந்தைக்குச் சமானம்.  அதே போல் மாமன் மகன்,
> > மகள், அத்தை மகன், மகள் போன்றோரைத் திருமணம் செய்து கொள்வதும் சகோதர,
> > சகோதரிகளைத் திருமணம் செய்வது போல் என்று கூறுவார்கள்.
>

> > 2010/12/5 N. Kannan <navannak...@gmail.com>


>
> >> நல்ல யோசனை ரங்கன்!
>
> >> சிலோன் வழக்கில் அம்மம்மா, அப்பப்பா என்று வானொலி உறவுகள் பேசும் ;-)
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to
> >> visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send


> >> email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our

> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post


> > to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

Geetha Sambasivam

unread,
Dec 5, 2010, 8:35:04 AM12/5/10
to mint...@googlegroups.com
ஆமாம், சிறு தாயார் தான் செரத்தையார் அல்லது சிரத்தையார் என்று என் அப்பாவும் கூறுவார்.  திரு முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் கூட செரத்தையார் என்ற பெயரிலே ஓர் அம்மையாரைப்பற்றி குங்குமம் வார இதழிலோ, குமுதம் வார இதழிலோ கட்டுரை எழுதி உள்ளார்.  உண்மை நிகழ்வைக் குறித்த கட்டுரை அது.  பல வருடங்கள் முன் படித்தது.

Geetha Sambasivam

unread,
Dec 5, 2010, 8:36:04 AM12/5/10
to mint...@googlegroups.com
நங்கையார் என்று கூப்பிடுவார்களோ?? செட்டி நாட்டில் அண்ணன்மனைவியை அண்ணமுண்டி(?) என்றோ என்னமோ அழைப்பார்கள். மீனா தான் வந்து சொல்லவேண்டும்.

2010/12/5 N. Ganesan <naa.g...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

நலம் பெறுக

unread,
Dec 5, 2010, 8:57:19 AM12/5/10
to mint...@googlegroups.com
//செட்டி நாட்டில் அண்ணன்மனைவியை அண்ணமுண்டி//

அண்ணன் மண்டி 

இந்த பதம் ஜீன்ஸ் படத்தில் நாசர் இன்னொரு நாசரின் மனைவியாக நடித்த கீதாவை உறவு சொல்லி அழைக்கும் போது சொல்வாரே 

2010/12/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Dec 5, 2010, 9:01:29 AM12/5/10
to mint...@googlegroups.com
ஹிஹிஹி, ஜீன்ஸ்??? பார்த்ததில்லை. 

2010/12/5 நலம் பெறுக <nalam...@gmail.com>
360.gif

N. Ganesan

unread,
Dec 5, 2010, 11:53:19 AM12/5/10
to மின்தமிழ்

On Dec 5, 6:42 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:

> என் அத்தை 'சிரத்தையார்' என்ற ஒரு பெண்பால் உறவை அடிக்கடி சொல்வார்.
> எனக்கு அது புரியவில்லை. எனக்கு பிடித்த உறவு 'ஆம்படையாள்'.
> இன்னம்பூரான்
>

சிறத்தை - சிறு + அத்தை - சிரத்தை ஆனதா?
அல்லது வடசொல்லா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 5, 2010, 11:55:48 AM12/5/10
to மின்தமிழ்

On Dec 5, 2:14 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> ஆனால் இப்பொழுது எப்படி பழக்கத்தில் வந்துவிட்டது?
>
> என் தந்தை உன் தந்தை என்று. //
>
> ஆமாம், நானும் நினைச்சுப்பேன், சரியானு! ஆனால் இலக்கண அறிவு கம்மிங்கறதாலே
> சரியோ, தப்போனு தோணும். :(
>

உங்களுக்கு தெரியாத தமிழா?

உறவின்முறைப் பெயர்களை அறிந்தவற்றைச் சொல்லுங்க.
அலசி ஆராய்வோம்.

நா. கணேசன்

> 2010/12/5 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>


>
>
>
>
>
> > எந்தை -- என்றால் என் அப்பா
>
> > தந்தை -- his appa
>
> > ஆனால் இப்பொழுது எப்படி பழக்கத்தில் வந்துவிட்டது?
>
> > என் தந்தை உன் தந்தை என்று.
>
> > ஆழ்வார் ‘எந்தை தந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன்’ என்கிறார். எந்தை, அவர்தம்
> > அப்பாவாகிய தந்தை என்று.
>
> >>> --
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

Subashini Tremmel

unread,
Dec 5, 2010, 12:08:03 PM12/5/10
to mint...@googlegroups.com
மலாய் இணத்தவர்களிடையே அக்கள் & தங்கை மகளை மணப்பது தவறு. 
 
/சுபா

2010/12/5 N. Kannan <navan...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 5, 2010, 12:12:23 PM12/5/10
to mint...@googlegroups.com
நான் அறிந்தவை (அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, கணவன், மனைவி, மாமன், அத்தை, மகன், மகள், மருமகன், மருமகள், மச்சினன், மாமனார், மாமியார், கொழுந்தியாள், கொழுந்தனார், பாட்டி, தாத்தா,சித்தப்பா, சின்னம்மா, பெரியப்பா, பெரியம்மா )- இது போன்ற புழக்கத்தில் உள்ளவை தவிர்த்து...

மச்சாள் (இலங்கை தமிழர்கள் வழக்கில் உள்ளது),
அப்பத்தா,
அம்மம்மா,
அம்மாயி (இலங்கை தமிழர்கள் பயன்படுத்துகின்றனர்),
 
/சுபா
 
 
2010/12/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Dec 5, 2010, 12:19:48 PM12/5/10
to mint...@googlegroups.com, Mohanarangan V Srirangam

சங்க கால உறவுப்பெயர்கள் பற்றி ஒரு நூல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போட்டிருக்கிறது. அதைக் கணையாழியில் விமரிசனம் செய்திருந்தேன். 


எனக்கு இப்போது நூலகம் செல்ல வசதி இல்லை; என்னிடமும் பல நூல்கள் இல்லை. அதனால் நீங்கள் குறிப்பிடும் நூலைப் பார்க்க இயலவில்லை. உங்கள் விமரிசனம் கோப்பில் கிடைத்தால் நல்லது. நன்றி!
அன்புடன்,
ராஜம்

Nagarajan Vadivel

unread,
Dec 5, 2010, 12:39:59 PM12/5/10
to mint...@googlegroups.com
கைப்புள்ள பணிவாக்கேக்கிறேன்
பரதேசி - வெளியூரான்
பரத்தை
என்ன அருத்தமுங்க
நாகராசன்

2010/12/5 N. Ganesan <naa.g...@gmail.com>

--

Mohanarangan V Srirangam

unread,
Dec 5, 2010, 1:49:07 PM12/5/10
to mint...@googlegroups.com
நான் குறிப்பிட்ட நூலைப் பற்றிய தகவல் இங்கே கிடைக்கும். 


http://www.viruba.com/final.aspx?id=VB0001437

என் விமரிசனம் வந்த கணையாழி இதழ் ..தேடி...எடுத்து...ம் ...ம் ..போடுகிறேன்.



2010/12/5 rajam <ra...@earthlink.net>

Geetha Sambasivam

unread,
Dec 5, 2010, 7:34:52 PM12/5/10
to mint...@googlegroups.com
கணையாழி நூலகத்தில் கிடைப்பது அரிது அம்மா. ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் நூலகத்தில் தேடிப் பார்த்திருக்கேன். கிடைச்சதில்லை.  :(

2010/12/5 rajam <ra...@earthlink.net>

பழமைபேசி

unread,
Dec 5, 2010, 7:40:43 PM12/5/10
to மின்தமிழ்
Cousin In Law

மக்களே அனைவருக்கும் வணக்கம்! நேற்றைக்கு வெளியூர்ல இருந்து வந்ததுமே,
இரவைச் சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம்ன்னு யோசிக்க யோசிக்க, அண்ணன்
சீமாச்சு அலைபேசில அழைச்சு, வந்திருங்க வீட்டுக்குன்னு சொன்னாரு.

கஞ்சி கண்ட இடமே கைலாசம்; சோறு கண்ட இடமே சொர்க்கம்னு இருக்குற நமக்கு,
இதைவிட வேற என்ன வேணும்?! அழைச்ச அஞ்சாவது மணித் துளிகள்ல, அவங்க
வீட்டுப் படையலை ஒரு பிடி பிடிக்கப் பாய்ஞ்சி போனம்ல?!

எப்ப அவங்க வீட்டுக்கு போனாலும், சுவாரசியத்துக்குப் பஞ்சமே
இருக்காதுங்க. நேற்றைக்கு அண்ணன் பகிர்ந்துகிட்ட சுவாரசியத்துல ஒன்னோட
சாராம்சந்தான் இது. அவரோட மகள், ஆறு வயது சூர்யாதான் நம்ம இடுகையோட
கதாநாயகி.

“நாம எல்லாரும் நியூயார்க் போகும் போது என்னோட cousin வீட்டுக்குப்
போயிட்டு அப்புறம் வெளில போகலாம்!”

“o.k Daddy, எப்ப போகப் போறோம்?”

உரையாடல் அப்படியே தொடர்ந்து முடிஞ்சதுக்கு அப்புறம், காட்சி மாறுது.
சமயலறையில தாயுடன், நம்ம கதாநாயகி சூர்யா இப்ப!

“Mummy, நாம நீயுயார்க் போறப்ப உங்க cousin in law வீட்டுக்குப் போறமா?”

பலத்த சிரிப்போட, “what? who is my cousin in lawdah?? என்ன சொல்லுற?”

“ஆமா, அப்பாவோட அப்பா உங்களுக்கு Father In Law! அப்ப அப்பாவோட cousin,
உங்களுக்குக் cousin in lawதானே?”

“இஃகிஃகி”

இதைக் கேட்ட எனக்கும் சிரிப்புதான். குழந்தை தன்னோட தருக்க(logic)த்தை
வெகு அழகாத்தான் வெளிப்படுத்தி இருக்கு. ஆனாப் புழக்கத்துல இந்த சொல்
இல்லை. இருந்தாலும், அதை உறுதிப்படுத்திக்கலாம்ன்னு வலையில
மேய்ஞ்சப்பதாந் தெரிஞ்சது, உள்ளபடியே அப்படி ஒரு சொல் ஆங்கிலத்துல
இருக்குன்னு.

cousin-in-law

Husband of one's cousin
Wife of one's cousin
Cousin of one's husband
Cousin of one's wife
Husband of the cousin of one's husband
Husband of the cousin of one's wife
Wife of the cousin of one's husband
Wife of the cousin of one's wife


இப்ப இதுகளை உங்க மனசுல நிறுத்தி, உங்க cousin in law யாரெல்லாம்னு
அடையாளப் படுத்த முயற்சி செய்யுங்க பார்க்கலாம்! என்னா வில்லத்தனம்
இவனுக்குன்னு, நீங்க காந்தலி(tension)க்கிறது தெரியுது. கோபப்படாம
முயற்சி செய்யுங்க....

சரி, இனி இதுகளைத் தமிழ்ல என்ன சொல்றதுங்றதுக்கு முன்னாடி, உறவு முறைகளோட
தமிழ்ப் பெயர்களைப் பார்க்கலாம் வாங்க.

தந்தை, அப்பன், தமப்பன், தகப்பன், அத்தன், அச்சன், ஆஞான், ஆஞி, இஅயன்,
தா, நாயன்

தாய், அம்மை, அவ்வை, அன்னை, அஞ்ஞை, அத்தி, ஆத்தி, ஆத்தை, அச்சி, ஆச்சி,
ஐயை, ஆய், தள்ளை

மகன், புதல்வன்

மகள், புதல்வி

பொதுவானதாக, மகவு, பிள்ளை, சேய், மதலை, கான்முளை, மக்கள்

அண்ணன், தமையன், ஆயான், அண்ணாட்சி, அண்ணாத்தை, தம்முன், மூத்தோன்,
முன்னோன்

தம்பி, தம்பின், இளவல், இளையான், பின்னோன்

அக்கை, அக்கைச்சி, தமக்கை, மூத்தாள், அச்சி

தங்கை, தங்கை அச்சி, செள்ளை, இளையாள், பின்னை, பின்னி

அண்ணன் மனைவி, அண்ணி, ஆயந்தி, நங்கை, அத்தாச்சி

அக்கை கணவன், அத்தான், மச்சான், மாமன்

மருமகன், மருமான், மருகன், மணவாளன்

மருமகள், மருமாள், மருகி, மணாட்டுப் பெண்

பெண் கொடுத்தோன், மாமன், மாமி

கணவன், அகமுடையான், கண்ணாளன், கொழுநன், கொண்கன், கொண்டான், நாயகன்,
மணவாளன், மணாளன், வீட்டுக்காரன்

மனைவி, அகமுடையாள், இல்லாள், மனையாள், பெண்டு, பெண்டாட்டி, கண்ணாட்டி,
மணவாட்டி, வீட்டுக்காரி (damager?!)

கணவனின் தம்பி - கொழுந்தன், கணவனுடைய அண்ணன் - அத்தான், மூத்தார்,
கணவனுடைய தங்கை - கொழுந்தி, கணவனுடைய அக்கை - நாத்தூண், நாத்துணாள்

மனைவியின் அண்ணன் - மூத்த அளியன், அத்தான், மனைவியின் தம்பி- இளைய
அளியன், மனைவியின் அக்கை - மூத்தளியாள், கொழுந்தி, மனைவியின் தங்கை (most
wanted?!) - இளையளியாள், கொழுந்தி

ஓரகத்தான் - ஓர் குடி மணாளன், ஓர் குடியோன் (சகலன்)

ஓரகத்தி - ஓர்ப்படி, ஓர்ப்படைச்சி (ஒரே வீட்டில் புகுந்தவர்கள்)

தந்தையண்ணன், பெரியப்பா, மூத்தப்பா, பெரியையா

தந்தை தம்பி - சின்னப்பன், சிறிய தகப்பன், குட்டப்பன், சின்னையா

தந்தை சகோதரி, அத்தை, சின்னத்தை, பெரியத்தை

தாயின் சகோதரன், பெரியம்மான், சின்னம்மான், அம்மாண்டார், அம்மான் (மாமன்
அல்ல)

தாயின் அக்கை, பெரியம்மை, பெரிய தாய், பெரியம்மா

தாயின் தங்கை, சின்னம்மா, தொத்தா, சித்தி, பின்னி

தந்தையின் தந்தை, அப்பச்சன், தாதா, தாதை, தத்தா, அப்பார்

தந்தையின் அதாய் - அப்பாச்சி, அப்பாத்தை, அப்பத்தி, அப்பாய்

தாயின் தந்தை, அம்மாச்சன்

தாயின் தாய், அம்மாச்சி, அம்மாய், அமிஞை, அம்மத்தா

பெற்றோர் தந்தை, பாட்டன், போற்றி, போத்தி

பெற்றோர் தாய் - பாட்டி

பாட்டன் தந்தை - பூட்டன், அப்பாட்டன், கொள்ளுப்பாட்டன்

பாட்டன் தாய் - பூட்டி, கொள்ளுப் பாட்டி

பூட்டன் தந்தை - ஓட்டன், சீயான், சேயான்

பூட்டன் தாய் - ஓட்டி, சீயாள் (சேயாள்)

மச்சினன்/மச்சம்பி: தங்கை கணவன், அம்மான் மகன், அத்தை மகன், இல்லாளின்
சகோதரன், வயதில் இளையவன், மூத்தவன் மச்சான்

மச்சினி: இல்லாளின் தங்கை, அம்மான் மகள், அத்தை மகள் (வயதில் இளையவள்,
மூத்தவள் மச்சாள்)

மச்சாண்டார்: கணவனின் மூத்த சகோதரன்

மகன் மகன், மகள் மகன் - பெயரன், பேரன்

மகன் மகள், மகள் மகள் - பெயர்த்தி, பேத்தி

பேரன் மகன் - கொள்ளுப் பேரன், பொட்பேரன்

பேரன் மகள் - கொள்ளுப் பேர்த்தி, கொட்பேர்த்தி

சக நிலையில் களம் புகுந்தவள், சககளத்தி, சக்களத்தி, ஒக்களத்தி

Cousin என்பது போல பொதுச் சொல், அண்ணாழ்வி, மூத்தாழ்வி, இளச்சனாழ்வி

Cousin-In-Law? மருஆழ்வி

மேல கொடுத்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு அளித்துச் சென்ற மொழிஞாயிறு
பாவாணர் ஐயா அவர்களுக்கும், போப் அடிகளாருக்கும் நம்ம நன்றிகளைச்
சொல்லிட்டு, cousin in law குறித்த தகவலுக்கு போலாம் வாங்க.

Husband of one's cousin: ஒருத்தருடைய ஆழ்வியோட கணவன். உதாரணத்துக்கு
சொல்லப் போனா, பெரியப்பா மகள், வயசுல மூத்தவர்ங்றதால அவர் மூத்தாழ்வி.
அவரோட கணவர் மூத்த மருஆழ்வி, மூத்த மராழ்வி.

Wife of one's cousin: மேல சொன்னதோட பெண்பால், மருக்கையாழ்வி

Cousin of one's husband: மூத்த மராழ்வி, இளைய மராழ்வி

Cousin of one's wife: மரு தங்கையாழ்வி, மருதங்காழ்வி

Husband of the cousin of one's husband: உதாரணத்துக்கு, என் மனைவியின்
பெரியப்பா மகளோட கணவன், என்னோட மனைவிக்கு மருஅண்ணாழ்வி, வயசுல மூத்தவரா
இருக்கும்பட்சத்தில்

Husband of the cousin of one's wife: உதாரணத்துக்கு சொல்லப் போனா,
என்னோட damagerக்கு, ச்சீ, என்னோட இல்லாளுடைய இளையாழ்வியின் கணவர் எனக்கு
மரு இளையாழ்வி.

Wife of the cousin of one's husband; கணவரோட அக்கையாழ்வி அல்லது
தங்காழ்வியின் கணவர், மரு அக்காழ்வி அல்லது மரு தங்காழ்வி.

Wife of the cousin of one's wife: மனைவியின் அண்ணாழ்வி, அல்லது
இளையாழ்வியின் மனைவி, மரு அண்ணாழ்வி அல்லது மரு பின்னாழ்வி.

இந்த ஏழு தலைமுறை, ஏழு தலைமுறைன்னு சொல்லுறாங்களே? அது?? சேயோன்(ஓட்டன்),
பூட்டன், பாட்டன், தந்தை, தான், மகன், பெயரன், கொள்ளுப் பெயரன், எள்ளுப்
பெயரன் ஆகிய இதுகள்ல, முதலும் கடையும் போக மிஞ்சியதைச் சொல்றதுதாங்க அது.

பொறுப்பி: போங்க, தாராளமாப் போயி இங்க நீங்க படிச்ச உறவு முறைகளோட
பெயர்களை வெச்சே உங்க உறவுக்காரங்களை விளிச்சி அழைச்சி, கொஞ்சிக்
குலாவுங்க... யார் வேண்டாமுன்னு சொல்றா இங்க?!

ஆனா மகனே, நீங்க ஆழ்வி, மருஆழ்வி, ஓட்டன், பூட்டன்னு எல்லாம் விளிச்சு
அழைச்சுதை அவங்க ஏத்துகிட்டா மகிழ்ச்சி. விளைவு வேறவிதமா ஆகி, ஏதாவது
இரசாபாசம் ஆச்சுதுன்னா அதுக்கெல்லாம் நாம பொறுப்புக் கெடையாது; சொல்லிப்
போட்டஞ் செரியா?!

(பொறுப்பி -> பொறுப்பு அறிவித்தல் --> டிஸ்கி - > Disclaimer)

http://maniyinpakkam.blogspot.com/2009/09/cousin-in-law.html

On Dec 5, 1:49 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:

> > 2010/12/5 Dhivakar <venkdhiva...@gmail.com>


>
> >> My blog on Relatives and Future... Kindly click the following:
>
> >>http://vamsadhara.blogspot.com/2010/12/blog-post.html
>
> >> உறவுகள் எத்தனையோ எனக்குண்டு
> >> பரிவோடு அத்தனையும் சொல்கின்றேன்கேள்
> >> அண்ணன்மார் தம்பிமார் அக்காதங்கைகளும்
> >> அண்ணிகளாம் அவள்தந்த சொந்தங்களாம்
> >> மாமனெம்பார் மாப்பிள்ளையென்பார் அன்பான
> >> மாமியென்பார் மைத்துனியென்பார் சகலையென்பார்
> >> அவனோர் அம்மான் சிறிசானாலும்
> >> இவனென் மருமான் புள்ளிமான்போல
> >> நாணத்துடன் நிற்பவள் என் முறைமான்
> >> தோனொழுக அத்தான் எனவழைப்பாள்
> >> சும்மாவே இருக்கும் இவரெனக்கு
> >> அம்மாஞ்சி என்றே பெயருண்டு
>

> > 2010/12/5 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


>
> >> வரும்காலம் உறவுகள் என்றேதுமில்லையென
> >> இருக்கின்ற விஞ்ஞானம் முழங்குதடா
> >> பிறக்கும் குழந்தையின் சுவடுகளேயில்லாமல்
> >> கருப்பைக்குள் வைத்திடாமல் காப்பாற்ற
> >> சோதனைக்குழாயாம் பரிணாமப் பிறப்புகளாம்
> >> வேதனையாய் இருக்குதடா கேட்பதற்கு
> >> தாயும் தந்தையும் பேருக்கென உண்டாம்
> >> சேயொன்று பெற்றிடுவாராம் சிரமமில்லாமலே//
>
> >> முழுதும் உண்மை. அதுவும் பெரும்பாலான பெற்றோர்கள் தற்சமயம் ஒன்றுக்கு மேல்
> >> கூடாது என்றும் இருப்பதால் கூடப் பிறந்த பிறப்பைக் கூட உறவின் பெயர் சொல்லி
> >> அழைப்பது என்பதும் தெரியாமல் போய்விடும். பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி,
> >> சிந்திக்கவேண்டும். இப்போவே அம்மாஞ்சி யாரு, அத்தங்கா யாருனு கேட்கிறாங்க!
> >> :(((((
>

> >> 2010/12/5 Dhivakar <venkdhiva...@gmail.com>


>
> >>  உறவுகள் எத்தனையோ எனக்குண்டு
> >>> பரிவோடு அத்தனையும் சொல்கின்றேன்கேள்
> >>> அண்ணன்மார் தம்பிமார் அக்காதங்கைகளும்
> >>> அண்ணிகளாம் அவள்தந்த சொந்தங்களாம்
> >>> மாமனெம்பார் மாப்பிள்ளையென்பார் அன்பான
> >>> மாமியென்பார் மைத்துனியென்பார் சகலையென்பார்
> >>> அவனோர் அம்மான் சிறிசானாலும்
> >>> இவனென் மருமான் புள்ளிமான்போல
> >>> நாணத்துடன் நிற்பவள் என் முறைமான்
> >>> தோனொழுக அத்தான் எனவழைப்பாள்
> >>> சும்மாவே இருக்கும் இவரெனக்கு
> >>> அம்மாஞ்சி என்றே பெயருண்டு
> >>>                                     மேலும் படிக்க "சொடுக்கவும்"
> >>>http://vamsadhara.blogspot.com/2010/12/blog-post.html
>
> >>> --
> >>> Dhivakar
> >>>www.vamsadhara.blogspot.com
> >>>www.aduththaveedu.blogspot.com
>
> >>> --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:

> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to
>

> ...
>
> read more »

Geetha Sambasivam

unread,
Dec 5, 2010, 8:07:21 PM12/5/10
to mint...@googlegroups.com
.  வழக்கம்போல் உங்க நடையிலே கலக்கிட்டீங்க. அருமை! சேமிச்சு வச்சுக்கலாம்.

2010/12/6 பழமைபேசி <pazam...@gmail.com>
Cousin In Law

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Dec 5, 2010, 9:15:01 PM12/5/10
to mint...@googlegroups.com
மானுடவியலில் நாம் வாழையடி வாழை என்றழைக்கும் குடும்ப உறவுகளை மரம் போல் கருதி முன்னோர்களைப் படித்துப் பட்டியலிடும் படிப்புக்கு லீனியாலாஜி என்றும் குடும்பத் தகவலை ஃபேமிலி ட்ரீ என்றும் கூறுவதுண்டு
பல அமெரிக்கப் பணக்காரர்கள் தங்களுடைய குடும்ப வரலாறை மானுடவியலாருக்குப் பணம்கொடுத்து ஆய்வுச் செய்யச் சொல்வதுண்டு
மனிதன் தனியனாக இருந்து பின் இருவர் இருவராக இணையும் உறவுக்கு ஜோடி என்று பேர்
சமூகத்தில் இந்த மனித ஜோடி பல வகைப்படும்.  இதுவே அடிப்படை உறவைப் பட்டியலிடும்
இப்போது அநதப் பட்டியல் தலியில் தேடினேன் காணோம் கணினியில் உண்டு.  எடித்தருகிறேன்
இயற்கையான ஜோடி
தாயும் குழந்தையும்
செயற்கை ஜோடி
கனவன் மனைவி
அண்ணன் தம்பி
என்று ரத்த உறவுகள் பட்டியல் உண்டு
மானுடவியல் அறிஞர்களிடம் கேட்பதைவிட பல்கலைக்கழகத்தில் கேட்டுப்பெறலாம்.
தேர்வுத்தாள் திருத்தும்போது யார் யார் ரத்த உறவுகள் என்று குறிப்பிட்டு அவ்வாறு உள்ள ரத்த உறவுகள் இங்கு தேர்வு எழுதவில்லை என்று உறுதிமொழி தரவேண்டும்.  அதற்கென அவர்கள் ஒரு பட்டியல் தயார் செய்து வைத்திருப்பார்கள்
அடுத்தது திருமண உறவுக்கு ஏற்ற  ஏற்பில்லாத எதிர்மறை உறவுப்பட்டியல்
இங்கே cross cousin உறவுகள்
சில பழங்குடிகள் கசின் உறவுகள் திருமணம் செய்துகொள்வதை கடுமையான வரையறைக்கு உட்படுத்தியிருக்கும்.  தமிழகத்தில் கசின் திருமணம் அனுமதிக்கபடுகிறது என்று கருதுகிறேன்
நிச்சயம் செய்வது என்பதே இந்தக் குடும்ப உறவில் யார் யாரைத் திருமணம் செய்யலாம் என்பதை உறுதிசெய்வதாக இருக்கும்
சிலநேரம் காதலித்துப் பின்னர் அந்தப்பென் தங்கை உறனென்று தெரிந்த கோலிவுட் டைப் காதல் உறவுகள் பிரிக்கப்படுவதுண்டு.  தவறு நேர்ந்து குடும்பங்கல் சொகத்தில் மூழ்வதும் உண்டு
குடும்ப நிகழ்வுகளுக்கு யாரை அழைக்கவேண்டும் என்பதையும் இந்தப்பட்டியல்தான் தீர்மானிக்கிறது.
இன்னும்  பந்த்துக்கள் என்றும் நண்பர்கள் என்றும் குறிப்பிடுவர்களைக்காட்டிலும் அதிக முன் உரிமை உள்ளவர்கள்
இந்தச் சென்னையில் இன்னும் எங்களில் சில குடும்பங்கள் நல்ல காரியத்துக்கும் கெட்ட காரியத்துக்கும் ஆளனுப்பிச் சொல்வதை விடாப்பிடியாக வைத்துள்ளனர்
மொய் எழுதும் பட்டியல் மற்றொரு அருமையான தரவு
வீட்டில்ல் வாயுள்ள நினைவுத்திறன் உள்ள பாட்டிமார் பாட்டன்மாரே இன்றைய நடமாடும் தரவுத்தளம் நவீன நாரதர்கள் (டாடாபேஸ் மேலாளார்கள்)
கலைஞர் குடும்ப ஃஃபேமிலி ட்ரீ இணையத்தில் இருந்து கிடைக்கப் பெற்றேன்.  ஆயினும் அது மூன்றாண்டுகள் பழமையானது.  புதுப்பிக்கப்படவில்லை
சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் பங்கு பெற்ற நிறுவனத்தில் ஆண்டுதோரும் தீபாவளிப் பரிசு கொடுப்பதுண்டு.  அதற்கான பட்ஜெட் 4 கோடி ரூபாய் ஆண்களுக்கு வேட்டி, பேண்ட், சஃபாரி சூட் பெண்களுக்குப் பட்டுவேட்டி. சிலதடவை வி.வி.ஐ.பி லிஸ்ட் பார்த்ததுண்டு அதில் ஒன்றுக்கு மேற்பட்ட பண்டல் இருக்கும் கேட்டால் பெரிய வீடு சின்னவீடு கதை சொல்வார்கள்.  மனைவிக்கு குடும்ப மரத்தில் இடமுண்டு துணவிக்கும் அவர் குழந்தைகளும் பின் இணைப்பில் (appendix) மட்டும் இடமுண்டு
சில நேரம் கலப்புத்திருமணம் செய்த மனைவியை உறவுகள் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுண்டு
எதோ மண்டையில் ஒட்டியுள்ள கொஞ்சம் மசாலாவில் பட்டதை எழுதி இருக்கிறேன்
நாகராசன்

2010/12/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

kalairajan krishnan

unread,
Dec 6, 2010, 3:51:10 AM12/6/10
to mint...@googlegroups.com
வணக்கம்,
உறவுப் ​பெயர்கள் - நன்றாக உள்ளது,

இனிவரும் காலங்களில் உறவுகள் ​பெயருக்குத்தான் இருக்கும்,!?

நாளைய மனிதனெனும் ஓர்பிறவி
மூளைகொண்டு படித்தாலும் படிக்கலாம்
அடடா இப்படியெல்லாம் உறவுப்பெயர்கள்
கூட்டாக ஒருகாலத்தில் இருந்தனவாம்
ஒன்றேயொன்றான எமக்கிது புதுசெய்தி
என்றெலாம் பலசொல்லி வியக்கலாம்

இனிவரும் த​லைமு​றை இத​னை வியக்காது!
இ​வை​யெல்லாம் ​தே​வையா? என ஏளனம் ​செய்யும்!
இப்​போ​தே வீட்டில் மூத்​தோர் ​தே​வையில்​லை எனும் முடிவிற்குப் பலர் வந்து விட்டனர்,  மூத்​தோர் ​பேச்​சை, ஏச்சு என்​றே நி​னைக்கின்றனர்,
என​வே
இனிவரும் த​லைமு​றை இந்த உறவுமு​றைக​ளை எண்ணிப் பார்க்காம​லே​யே ஏற்காமல் ​போகும்,
ஏளன​மே ​செய்யும்!

கூடிவாழ்ந்த உறவுகள் எல்லாம்
இன்று கூட்டுக்குள் வாழ ஆரம்பித்துவிட்டன,
திருமணச் ​சேர்க்​கை மாறி இன்று ஓரினச் ​சேர்க்​கையாகி விட்டது,
அதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் ​கொடுத்தாகிவிட்டது,
என​வே
என​வே இனிவரும் த​லைமு​றை இந்த உறவுமு​றைக​ளை எண்ணிப் பார்க்காம​லே​யே ஏற்காமல் ​போகும்,
ஏளன​மே ​செய்யும்!

அன்பன்
கி.கா​ளைரசன்




2010/12/4 Dhivakar <venkdh...@gmail.com>
உறவுகள் எத்தனையோ எனக்குண்டு
பரிவோடு அத்தனையும் சொல்கின்றேன்கேள்
அண்ணன்மார் தம்பிமார் அக்காதங்கைகளும்
அண்ணிகளாம் அவள்தந்த சொந்தங்களாம்
மாமனெம்பார் மாப்பிள்ளையென்பார் அன்பான
மாமியென்பார் மைத்துனியென்பார் சகலையென்பார்
அவனோர் அம்மான் சிறிசானாலும்
இவனென் மருமான் புள்ளிமான்போல
நாணத்துடன் நிற்பவள் என் முறைமான்
தோனொழுக அத்தான் எனவழைப்பாள்
சும்மாவே இருக்கும் இவரெனக்கு
அம்மாஞ்சி என்றே பெயருண்டு
                                    மேலும் படிக்க "சொடுக்கவும்"

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
​திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/

அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

Tthamizth Tthenee

unread,
Dec 6, 2010, 3:57:46 AM12/6/10
to mint...@googlegroups.com
மாம்பலத்தில்  ஒரு நடைபாதையில்  என்மேல் மோதினர் ஒருவர்
 
நானும் மன்னிப்புகேட்டுகொண்டேன், அவரும் சாரி  என்றார் ஆங்கிலத்தில்  
 
பிரிந்தோம்
 
ஒரு மாதம் கழிந்து  ஒரு குடும்ப விழாவில் அவரைச் சந்தித்தேன்
 
அப்போதுதான் தெரிந்தது அவர்  என்னுடைய  அத்தையின் பேரன்  என்று
 
இப்படி இருக்கிறது   தற்காலத்தைய  உறவு முறை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/12/6 kalairajan krishnan <kalair...@gmail.com>

Jana Iyengar

unread,
Dec 6, 2010, 4:23:42 AM12/6/10
to mint...@googlegroups.com, rmd...@yahoo.com, champ...@yahoo.com, chamb...@yahoo.co.in
60 ஆண்டுகளுக்கு முன் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி நடந்தது. அடியேனின் தாய் வழி பாட்டி ஒரு முறை [வில்லிபுத்தூர்] ஆண்டாள் கோயிலில் ஒரு தூரத்து உறவினரை சந்திக்க நேர்ந்தது. பாட்டியை அந்த பெண்மணி 'மாசுக்கு மச்சினன் மாமியாரே' என்று அழைத்தாராம். அதாவது மாசு என்ற ஸ்ரீனிவாசனின் மைத்துனரான [என் தந்தை] ராமஸ்வாமி ஐயங்காரின் மாமியார் என்ற பொருள்பட. இதை இன்றும் எங்கள் 92 வயது தயார் கூறி சிரிப்பார்கள். பார்த்தீர்களா, உறவுகள் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகின்றன என்று!
 
அடியேன் ஜனா ராமானுஜதாசன்.
 2010/12/6 பழமைபேசி <pazam...@gmail.com>
Cousin In Law

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Jana

Raja sankar

unread,
Dec 6, 2010, 4:27:20 AM12/6/10
to mint...@googlegroups.com
கீதாம்மா

இல்லை. நங்கை என்று தான் சொல்லுவார்கள். நங்கை வாங்க போலாம். நங்கையாளும் கொழுந்தியாளும் மாவாட்டறாங்க. இப்படி. 

ராஜசங்கர்



2010/12/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Nagarethinam

unread,
Dec 6, 2010, 5:00:29 AM12/6/10
to மின்தமிழ்
அத்தை கோவிச்சுக்காட்டா, வெளியூரரில் வசிக்கும் அத்தையை பர +அத்தை =
பரத்தை. என்று குறிப்பிடலாம், இல்லீங்க்ளா?.


On Dec 5, 10:39 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> கைப்புள்ள பணிவாக்கேக்கிறேன்
> பரதேசி - வெளியூரான்
> பரத்தை
> என்ன அருத்தமுங்க
> நாகராசன்
>

> 2010/12/5 N. Ganesan <naa.gane...@gmail.com>

Raja sankar

unread,
Dec 6, 2010, 8:25:05 AM12/6/10
to mint...@googlegroups.com
:-))))))

ராஜசங்கர்



2010/12/6 Nagarethinam <nataraj...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Innamburan Innamburan

unread,
Dec 6, 2010, 10:13:09 AM12/6/10
to mint...@googlegroups.com
மின் தமிழாள் எல்லாரும் பணிவன்புடன் ஏகமனதாகக் கேட்டுக்கொண்டால் ஒரு அருமையான நிஜ பரத்தைக் கதை சொல்வேன். 
இன்னம்பூரான்

2010/12/6 Raja sankar <errajasa...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Dec 6, 2010, 10:17:58 AM12/6/10
to mint...@googlegroups.com
சொல்லுங்க, நான் ரெடி.

2010/12/6 Innamburan Innamburan <innam...@googlemail.com>
மின் தமிழாள் எல்லாரும் பணிவன்புடன் ஏகமனதாகக் கேட்டுக்கொண்டால் ஒரு அருமையான நிஜ பரத்தைக் கதை சொல்வேன். 
இன்னம்பூரான்


Dhivakar

unread,
Dec 6, 2010, 10:25:34 AM12/6/10
to mint...@googlegroups.com
Sir,, this post is going without direction. But why not people to contribute the new names or forgetten names of relations instead of talking paraththai, etc. see, there is no relation name in that word at all. 

Please
D


2010/12/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

meena muthu

unread,
Dec 6, 2010, 10:27:35 AM12/6/10
to mint...@googlegroups.com
2010/12/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

செட்டி நாட்டில் அண்ணன்மனைவியை அண்ணமுண்டி(?) என்றோ என்னமோ அழைப்பார்கள். மீனா தான் வந்து சொல்லவேண்டும்.


ஆமாம் கீதா! அண்ணன் மனைவியை அண்ணமிண்டி என்றும் மாமாவை அம்மான் என்றும்,
அம்மான் மனைவியை அம்மா(ன்)மிண்டி என்றும்,  மாமா மகள்,அத்தை மகளை அயித்தியாண்டி
என்று இப்படி எங்களில் நிறைய வித்யாசமாக இருக்கும்

இப்ப பொயிட்டு அப்புறமா வந்து இன்னும் சொல்றேன் :))

Mohanarangan V Srirangam

unread,
Dec 6, 2010, 10:30:59 AM12/6/10
to mint...@googlegroups.com
Yea, What Divakarji says is right. 

What mentality is this? 
:-((

2010/12/6 Dhivakar <venkdh...@gmail.com>

LK

unread,
Dec 6, 2010, 10:28:09 AM12/6/10
to mint...@googlegroups.com
நானும் தயார்

2010/12/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

Innamburan Innamburan

unread,
Dec 6, 2010, 8:24:59 PM12/6/10
to mint...@googlegroups.com
I agree. நிஜமான கதை இருக்கே! தலைப்பே உம்மையெல்லாம் வீழ்த்தி விடும்.

2010/12/6 LK <karth...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Dec 6, 2010, 8:54:45 PM12/6/10
to mint...@googlegroups.com
ada, vanga, vanga  some problem in tamil typing :(

kalairajan krishnan

unread,
Dec 7, 2010, 3:12:10 AM12/7/10
to mint...@googlegroups.com
ஐயா இன்னம்பூரான் அவர்களுக்கு வணக்கம்,

மின் தமிழாள் எல்லாரும் பணிவன்புடன் ஏகமனதாகக் கேட்டுக்கொண்டால் ஒரு அருமையான நிஜ பரத்தைக் கதை சொல்வேன். 
​க​தை​கேட்கத் தயாராய் உள்​ளேன்,
அன்பன்
கி.கா​ளைராசன்
Reply all
Reply to author
Forward
0 new messages