--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தம்பதிகள் இருவரும் , அவர் தம் சுற்றத்தாரும்மங்கல மணி ஒலிக்க இனிதே மகிழட்டும்நாமும் மகிழ்வோம்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
மரபுசார் நிகழ்வு வொன்று மயிலையில் நடந்தபோது
உறவென்று அறியாநண்பர் ஒருவரைக் கண்டுஈர்த்தேன்.
எளிமையாய்த் தோற்றம் எடைக்கொஞ்சம் அதிகமேனும்
வலிமையில் வேங்கைதோற்கும் வடிவுடை உடலமைப்பு
அமைதியின் வடிவமானால் அறிவிலோ சிகரமொத்த
அன்புடை சுகுமாறண்ணன் அறிமுகமாகப் பெற்றேன்
அடக்கமாய் அவரிங்காற்றும் அளப்பரி பணிகள்சொல்லி
முடிக்கவே நாட்களாகும் முடிக்கினும் தொடரலாகும்.
எப்புற்றில் எப்பாம்புண்டு இயம்பிடல் யாரால்கூடும்
அப்படிச் சொன்னவாக்கு உம்மாலே உண்மையாச்சு
எத்தனை முகமுனக்கு? மூலிகைமருந்து மற்றும் சோதிடம்
இத்தனைக்கும் மேலே இயம்பொணா ஓலைத்தேடல்!
பன்முகத் தோற்றம்கொண்ட இன்முகத் தினியனெங்கள்
அன்பினுக்குரிய நண்பர் அண்ணாமலைச் சுகுமாறன்
இன்னுமோர் நூற்றாண்டிங்கு இனியநல் வளங்களோடு
மின்தமிழ்க் குழுமமேற்ற தொன்தமிழாய்ந்து வாழ்க !
அன்பன்
முனைவர் தி.க. திருவேங்கடமணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவ்
On Jun 8, 1:55 am, meena muthu <rangame...@gmail.com> wrote:
> அருமை!கண்கள் பனித்தன!
>
> 2010/6/8 Thiruvengada Mani T.K <tktm...@gmail.com>
>
> > *மணிவிழா இனிதே நடந்தேற இனிய நல் வாழ்த்துகள்*
>
> > மரபுசார் நிகழ்வு வொன்று மயிலையில் நடந்தபோது
>
> > உறவென்று அறியாநண்பர் ஒருவரைக் கண்டுஈர்த்தேன்.
>
> > எளிமையாய்த் தோற்றம் எடைக்கொஞ்சம் அதிகமேனும்
>
> > வலிமையில் வேங்கைதோற்கும் வடிவுடை உடலமைப்பு
>
> > அமைதியின் வடிவமானால் அறிவிலோ சிகரமொத்த
>
> > அன்புடை சுகுமாறண்ணன் அறிமுகமாகப் பெற்றேன்
>
> > அடக்கமாய் அவரிங்காற்றும் அளப்பரி பணிகள்சொல்லி
>
> > முடிக்கவே நாட்களாகும் முடிக்கினும் தொடரலாகும்.
>
> > எப்புற்றில் எப்பாம்புண்டு இயம்பிடல் யாரால்கூடும்
>
> > அப்படிச் சொன்னவாக்கு உம்மாலே உண்மையாச்சு
>
> > எத்தனை முகமுனக்கு? மூலிகைமருந்து மற்றும் சோதிடம்
>
> > இத்தனைக்கும் மேலே இயம்பொணா ஓலைத்தேடல்!
>
> > பன்முகத் தோற்றம்கொண்ட இன்முகத் தினியனெங்கள்
>
> > அன்பினுக்குரிய நண்பர் அண்ணாமலைச் சுகுமாறன்
>
> > இன்னுமோர் நூற்றாண்டிங்கு இனியநல் வளங்களோடு
>
> > மின்தமிழ்க் குழுமமேற்ற தொன்தமிழாய்ந்து வாழ்க !
>
> > அன்பன்
>
> > முனைவர் தி.க. திருவேங்கடமணி
>
> > 2010/6/8 meena muthu <rangame...@gmail.com>
>
> >> நாளை மணிவிழா இனிதே நடைபெற இனிய நல் வாழ்த்துகள்!
>
> >> இது போன்று திரு சுகுமாரன் அவர்களின் பீமரத,சதாபிஷேக
> >> விழாக்களுக்கும் அனைவரும் வாழ்த்த இறையருள் வேண்டி வணங்குகிறேன்!
>
> >> அன்புடன்
> >> மீனா
>
> >> தம்பதிகள் இருவரும் , அவர் தம் சுற்றத்தாரும்
> >>> மங்கல மணி ஒலிக்க இனிதே மகிழட்டும்
> >>> நாமும் மகிழ்வோம்
>
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:
> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >>> send email to minT...@googlegroups.com
>
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > Dr.T.K.Thiruvengada Mani
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
மணிவிழா இனிதே நடந்தேற இனிய நல் வாழ்த்துகள்
மணிவிழா காணும் சுகுமாறன் தம்பதியர்களுக்கு இறைவன் அருளார் எல்லா நலன்களும் கிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்
.கே,வீ,விக்னேஷ்"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சுகுமாரன் நண்பர்; சுவைதமிழ்போல் வாழ்க!
தகுமாறு செந்தமிழ்க்குத் தந்த – வெகுமதியாம்
ஓலைச் சுவடிகளும் ஓயாத நல்லுழைப்பும்
அறுபதாம் ஆண்டில் அடிவைக்கும் அண்ணல்;
சுறுசுறுப்பில் தேனீ; சுவைக்கும் – நறுங்கரும்புச்
சாறெடுத்(து) ஊட்டுநற் சான்றோன்; தமிழ்வாழ
மணிவிழா நாயகருக்கும், அன்னை/சகோதரிக்கும் நல் வாழ்த்துக்கள்!
நா.கண்ணன்
2010/6/8 ananda rasa thiruma <aara...@gmail.com>:
இன்னம்பூரான்
2010/6/8 N. Kannan <navan...@gmail.com>:
இதே அன்பும் அமைதியும் தொண்டும் துணிவுமாக, நீடூழி வாழ்க.
அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.