-
வளையாமல் நேராகச் செல்லும் நீளமான ரெயில் பாதை உள்ள நாடு -ஆஸ்திரேலியா-478 கி.மீ
-
உலோகங்களை உருக்கி இணைக்கப் பயன்படுவது -ஆக்சிஅசிட்டிலின்.
-
காய்களை பழங்களாக்க பயன்படுவது -எத்திலின்.
-
விண்வெளியில் உணவாகப் பயன்படுவது -குளோரெல்லா.
-
முடிச்சாயம் தயாரிக்கப் பயன்படுவது -வெள்ளிநைட்ரேட்.
-
குடி நீரில் நோய் கிருமிகளை அழிக்க பயன்படுவது -குளோரின்.
-
விவாகரத்துக்கு அனுமதி இல்லாத நாடு -அயர்லாந்து.
-
பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது - பொட்டாசியம் நைட்ரேட்.
-
மிகப்பெரிய தங்கச்சந்தை உள்ள இடம் -லண்டன்.
-
இலைகளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம் -செரி.
-
பச்சையம் இல்லாத தாவரம் -காளான்.
-
சிலந்தி வகைகளில் அதிக விசமுள்ளது - தி பிளாக் விடோ.
-
நீரில் நீந்திக் கொண்டே உறங்கும் உயிரினம் -வாத்து.
-
யானையைப் போன்று தந்தம் உள்ள விலங்கு -வால்ரஸ்.
-
நின்று கொண்டே உறங்கும் விலங்கு -குதிரை.
-
ஈர்ப்புவிசை மிகக்குறைவான கோள் -புதன்.
-
இறந்த உடலை பாதுகாக்க பயன்படுவது -பார்மால்டிகைடு.
-
துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு - ஸ்பெயின்.
-
காந்தியடிகளுக்கு மகாத்மா காந்தி என்ற பட்டத்தை சூட்டியவர் - ரவீந்திரநாத் தாகூர்!
-
உலகிலேயே மிக அதிகமான நூல்களை எழுதியவர் - அலெக்சாண்டர் டூமாஸ்
-
காந்தக்கல்லைத் திசை காட்டும் கருவியாக முதலில் பயன்படுத்தியவர்கள் -சீனர்கள்.
-
ஆசிய கண்டத்திலேயே முதன் முதலில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்திய நாடு -தாய்லாந்து.
-
ஐரோப்பாவின் விளையட்டுத் திடல் என வர்ணிக்கப்படுவது -சுவிட்சர்லந்து
-
இந்தியாவிலேயே நீண்ட நெடுஞ்சாலை - தேசிய நெடுஞ்சாலை எண்-7 (காசியிலிருந்து கன்னியாகுமரி வரை) .
-
ஜெர்மனி நட்டின் தேசியப் பூ - சோளப் பூ
-
உலகில் தேங்காய் அதிகம் விளையும் நாடு - பிலிப்பைன்ஸ்.
உதவி:
-கணேஷ் அரவிந்த்.