📣📣📣 அறிவிப்புகள் 📣📣📣

7 views
Skip to first unread message

தேமொழி

unread,
12:15 AM (9 hours ago) 12:15 AM
to மின்தமிழ்

indus script.jpeg
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ‘RMRL Illustrated Series’ புதிய நூல் வரிசையின் முதல் நூலாக வெளிவரவிருக்கிறது ‘Understanding the Script of Indus Valley Civilization’. சிந்துவெளி ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 02 அன்று நடைபெறும் இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு அனைவரையும் வரவேற்கிறோம். நாள்: அக்டோபர் 02, 2025 நேரம்: மாலை 5.30 மணி இடம்: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

தேமொழி

unread,
5:19 AM (4 hours ago) 5:19 AM
to மின்தமிழ்
- முக்கிய அறிவிப்பு
🌏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமைத்துவ திட்டங்களில் ஒன்றான தமிழ்நாடு அரசின் *தமிழ் மணம் திட்டத்தின்கீழ் 3 முதல் 24 மாதங்கள் வரை வெளிநாடுகளில் பணிபுரிய ஆங்கில புலமைப் பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தேவை. தகுதிக்கேற்றவாறு ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

 ✓🌏விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய தன் விவரக் குறிப்பை  

 tpk...@gmail.com

என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

✓🌏மேலும் விவரங்களுக்கு
உடனடியாக பேசுங்கள்

✓தங்கள் நாட்டிலுள்ள தமிழ்+ கலை ஆசிரியர்களுக்கு உடனடியாக இச்செய்தியை பரப்புங்கள் பகிருங்கள் பயன்பெறச் செய்யுங்கள்
-
பேராசிரியர் முனைவர்
பொன். கதிரேசன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் குழு
பன்னாட்டுத் தமிழ் ஆளுமையர்கள் கூட்டமைப்பு
9360507675
pannattut...@gmail.com
-🌎
Reply all
Reply to author
Forward
0 new messages