மெகசுதனீசு குறிப்பிடும் பாண்டிய நாடு

94 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Aug 31, 2012, 11:14:01 AM8/31/12
to mint...@googlegroups.com, தென்காசி சுப்பிரமணியன்

2012/8/31 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>

//மெகசுதனிஷ் குறிப்பிடும் பண்டையா அரசியும் ஏறகிழ்சு அரசனும் யார் ? Heracles என்பது krishna என்பதன் திரிபா? அப்படியும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்களே! 

எனக்கென்னவோ ஒருவேளை Heracles பாண்டியனாக இருப்பின் korkai arasan என்பது Heracles என்று திரிந்திருக்கும் என்பது என் எண்ணம். வேறு பாண்டியர் பெயர் Heracles என்பதுடன் பொருந்துகிறதா? 

ஏதும் மொழியியல் ஆய்வாளர்கள் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.//

பாண்டியன் என்ற பெயர் troy நகராண்ட மன்னர் குடும்பத்திலும் வழங்கக் காணலாம். அந்த அளவிற்கு பாண்டியரின் மேலை ஆசியத் தொடர்பு இருந்துள்ளது. heracles என்பதை நேரடியாக தமிழாக்க இயலும் ஹகரத்தை ககரம் கொண்டு மாற்றினால் கீரக்கல்s என்று வரும். இந்த இறுதி ஸ் ஒலி பல மேலை நாகரிகங்களில் குறிப்பாக கிரேக்கத்தில் ஒரு கூறாகவே வழங்குகின்றது. அந்த ஒலியே தமிழைத் தமிழல்லாததாக காட்டுகின்றது. 

கீரன் + அக்கல் என்ற இரு பெயரொட்டு தான் கீரக்கல் என்பது. 'அன்' ஈறு அல்லாமல் 'அல்' ஈறும் பண்டு வழங்கியது. இப்போது ஆள்பெயர் ஈறாக அல் வழங்கிவதில்லை ஆனால் ஊர்ப் பெயர்களில் அது இன்றும் வழங்குவது இதற்கு சான்றாகும். காட்டாக, சாயன் என்பது சாயல் என்று சாயல்குடியில் வழங்குகின்றது. சுக்கன் என்பது சுக்கல் என ஊர்ப்பெயராக வழங்குகின்றது.

கி.மு. 150 - 140  பாண்டியன் கீரன் சாத்தன்                                     78 ஆவது

heracles  > கிருஷ்ணா என்பதினின்றோ,  கொற்கை அரசன் என்பதினின்றோ திரிந்ததல்ல.



துருக்கியின் வடமேற்கு கடற்கரையில் அமைந்து இருந்த இலியத்து காவியப் புகழ் திராய் (Troy) நகர அரசர் பெயரை குடும்ப வரிசைப்படி வழங்கும் தொகுப்பில் இடம் பெறும் சில தமிழ்ப் பெயர்கள் Dardanus (தார்தன்னன்), Phineus (பின்னி> பின்னன்), zetes (சேட்டி > சேட்டன்), Calais (காளை), Capys(காப்பி), Pandion (பாண்டியன்), Ilus(இல்லன்), Laomedon (இளஓமிதன் > இள ஓமன் தன்னன்), Telamon (தில்லமன்), Tithonus (தித்தன்), Cycnus (கய்கன்) என்பன ஆகும். இவர்களின் ஆட்சி ஆண்டுக் குறிப்பு இல்லை. இப்பெயர்கள் கிரேக்கத் தாக்கம் கொண்டு உள்ளன. 'S' ஈறைத் தவிர்த்தால் இது விளங்கு 

http://www.musesrealm.net/familytrees/rulerstroy.html

சேசாத்திரி

seshadri sridharan

unread,
Aug 31, 2012, 9:57:10 PM8/31/12
to தென்காசி சுப்பிரமணியன், mint...@googlegroups.com


2012/9/1 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>

//நற்குடி வேளாளர் வரலாறு நூலில் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு ஆண்டதாக மாங்குளம் கல்வெட்டு கூறும் நெடுஞ்செழியன் (மாங்குளம்) மற்றும் கடலன் வழுதி பெயர் காணப்படுகிறது. அதனால் இது வரலாற்று நூலாக இருக்கலாம் என்பது என் கருத்து.//

இதில்  ஐயம் என்ன? அது ஒரு வரலாற்று நூல்தான். சிறப்பாக பாண்டியருடையது ஆனாலும் சமகால சேர சோழ வேந்தர் பற்றியும் குறிப்பிடுவதால் அது ஒரு வரலாற்று நூலே.     

//இந்த இழையும் உரையாடலும் அதை வரலாற்று நூல் போலவே காட்டுகிறது.   நற்குடி வேளாளர் வரலாறு நூல் ஆறுமுக நயினார் எந்தாண்டில் எழுதினார். அது ஏதும் வில்லுப்பாட்டு போன்றவற்றில் இருந்து எழுதப்பட்டதா? மாங்குளம் கல்வெட்டுகள் அறியப்பட்ட பின்னர் அதை எழுதினாரா? அல்லது முன்னர் எழுதினாரா?//

1920 இல் வெளியான நூல் இராசம கண்டியர் பிரபாகரன் அந்நூலை pdf செய்து அனுப்புவதாக சொல்கிறார். அதை படித்தால் நீங்கள் அறிய விரும்பும் செய்தி கிட்டலாம்.    
Reply all
Reply to author
Forward
0 new messages