a picture for you

8 views
Skip to first unread message

Neduchezhian T. Chezhian

unread,
May 24, 2012, 11:20:54 PM5/24/12
to kalaiguna, kalai...@rediffmail.com, minT...@googlegroups.com, thamizayam group, tami...@yahoo.co.in, RadhaChellappan Chellappan, PK Sundara Rajan, arangam...@yahoo.co.in, A.Muruga Swaminathan, Anna Peravai, ஆண்டே பீட்டர், pon...@srmuniv.ac.in, Vijaya Bharati, ilaya_...@yahoo.com, isvar...@gmail.com
vannakkam.
I enclosed my new house TAMILTHINAI photo. JM Nagar, Gundur, Trichy - 620 007.
Yours.
Dr.T.Nedunchezhian
Editor, Tamilthinai.com
Tamil Associate Prof., St.Joesph's College
Trichy - 620 002.

You have been sent 1 picture.


DSC06891.JPG

These pictures were sent with Picasa, from Google.
Try it out here: http://picasa.google.com/
DSC06891.JPG

Swaminathan Venkat

unread,
May 25, 2012, 3:12:20 AM5/25/12
to mint...@googlegroups.com
வாழ்த்துக்கள். உருப்படியான காரியங்களில்  ஒன்று.  பெருமைப் படலாம்.  அது சரி. ஏன் தமிழ்த் திணை.?  1500 வருடம் பின்னால் போனால் தான் தமிழ்ப் பற்றா?.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

 ( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

Neduchezhian T. Chezhian

unread,
May 25, 2012, 6:55:09 AM5/25/12
to mint...@googlegroups.com
அன்புள்ள சாமிநாதன் வெங்கட் அவர்களுக்கு, வணக்கம்.
வாழ்த்துக்கு நன்றி.
எல்லா பெயரும் பொருள் குறித்தனவே என்று நம் தொல்காப்பியத்தில் இலக்கணம்
கூறப்பட்டுள்ளது. பொருளற்ற பெயர்கள் தமிழில் இருக்காது என்பது அதன்
விளக்கம்.
திணை என்பது இடம், வாழ்நிலம், ஒழுக்கம், துறை இவற்றைக் குறிப்பன.
எத்தனை வருடம் ஆனால் தாய் அன்புக்கு நிகராக ஒன்றை நாம் நிறுத்தமுடியுமா?
அப்படித்தான் என்தாய்மொழி தமிழ். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் என்
தாய்போல் தாய்மொழியை நேசிப்பேன். போற்றுவேன்.இதில் பழமை, புதுமை என்று
எதுவுமில்லை. எனக்கு வெட்கமுமில்லை.
நன்றி.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்

2012/5/25 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>:

--
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

Swaminathan Venkat

unread,
May 25, 2012, 8:09:51 AM5/25/12
to mint...@googlegroups.com
அன்புள்ள நண்பருக்கு,

தங்கள் விளக்கத்துக்கு நன்றி. தாய்மொழிப் பற்று வேண்டாம் என்று யார் சொன்னது? அது வேண்டும். இருக்கட்டும். அது உரிமை. கடமை. எல்லாம் சரி. ஆனால் அது தானாகவே, சொல்லாமலேயே மலரட்டும்.  தம்பட்டம் அடிப்பது தமிழ் நாட்டில் அதிகமாயிருக்கிறது. தம்பட்டம் அவசியமில்லை. வெறி என்று சொல்லும் அளவுக்கு இங்கு கர்நாடகத்தில் அது பரவியிருக்கிறது. அந்த வெறி அவர்கள் காரியங்களில் வெளிப்படுகிறது. ஆனால் எங்கும் நம் நாட்டில் தமிழ் வாழ்க என்று  குழல் விளக்குகள் எரிவது போல இங்கு ஒன்று கூட கிடையாது.

சரி போகட்டும். இது இத்தோடு நிற்கட்டும். நான் இது பற்றி வாதமிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.  என்னமோ மனதில் பட்டதைச் சொன்னேன்.

சமீபத்தில் ஒரு சம்பவம். முற்றும் தமிழிலேயே ஒரு படத்தை உருவாக்கி அதைத் தமிழ் நாட்டில் முதல் நம்பர் தமிழ்க் காவலரான கலைஞர் கருணாநிதிக்குப் போட்டுக் காட்டினாராம். கடைசியில் அவர் கருத்து கேட்டதற்கு தமிழ் காவலர் திருவாய் மலர்ந்தருளியது very vest.

2012/5/25 Neduchezhian T. Chezhian <tamil...@gmail.com>

ஜி.ஸன்தானம்

unread,
May 25, 2012, 12:01:08 PM5/25/12
to மின்தமிழ்
'a picture for you' என்ற தலைப்பில் மேலே வந்துள்ள மடலை யாராவது தமிழில்
மொழிபெயர்த்து இட்டால் ஆங்கிலம் தெரியாத தமிழர்களுக்கு உபயோகமாக
இருக்கும்.

அன்புடன்,
ஜி.ஸன்தானம்

Neduchezhian T. Chezhian

unread,
May 25, 2012, 12:40:23 PM5/25/12
to mint...@googlegroups.com
அன்புள்ள ஐயா, வணக்கம்.
மொழிப்பற்றும் தம்பட்டம் அடிப்பது எல்லா மொழியினரும் செய்துதான்
வருகிறார்கள். தமிழர்களுக்கு இருக்கும் மொழிப்பற்றை மட்டும் வெறியென
மடைமாற்றம் செய்து பார்ப்பதான் நோக்கம் எனக்குப் புரியம். இந்தியா
என்றழைக்கப்படும் பரந்த துணைக்கண்ட வாழ்நிலப்பரப்பில் தமிழ்நாடு மட்டுமே
நாடு என்றழைக்கப்படுகிறது. அண்ணாவின் இந்த வெறிச்செயலைக் கண்டு
சக்கரவர்த்திதிருமகன் எழுதிய மூதறிஞர் இராஜாஜி வானத்திற்கும் பூமிக்கும்
குதிதத்தார். அண்ணா தந்திரமாக இராஜாஜியின் நோக்கத்தை முறியடித்து
வெற்றிகண்டார். அது தனிக்கதை. இந்தியாவின் அனைத்து மொழிவழி
மாநிலங்களிலும் இந்த மொழி உள்ளது. உலகில் அனைத்து மொழியினரிடமும் உள்ளது
என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. சீன மொழியில், ஜப்பான் மொழியில் தவறாக
செய்தி வெளியிட முடியாது. வெளியிட்டால் தண்டத்தொகை, அல்லது தண்டனை உண்டு.
அப்படியொல்லாம் தமிழ்நாட்டில் மொழிவெறி இல்லை. என்போன்ற இளநிலையில்
தாவரவியல் படித்து விட்டு, முதுகலையில் தமிழ்ப் படித்துவிட்டு முனைவர்
பட்டத்திற்கு அறிவியல் தமிழில் ஆய்வு செய்துவிட்டு, மொழியை அறிவியல் வழி
நோக்குபவன் என்ற முறையிலே உங்களுக்கு எதிர்வினையாற்றுகிறேன்.
வாதிடவில்லை. உண்மையை உரைக்கிறேன். எழுத்தின் வழி தங்களை அறிந்தவன் என்ற
முறையில் என் நன்றி.
ஒரு குறிப்பு - என் மொழியை தேவபாஷை என்றும் பிறமொழிகளை நீஷபாஷை என்றும்
எள்ளிநகையாடும் கொலைவெறி பிடித்தவர் அல்ல தமிழர்கள்.

-முனைவர் தி.நெடுஞ்செழியன்

25 மே, 2012 5:39 pm-ல், Swaminathan Venkat
<vswaminat...@gmail.com> எழுதியது:

rajam

unread,
May 25, 2012, 8:15:42 PM5/25/12
to mint...@googlegroups.com, Neduchezhian T. Chezhian
வணக்கம்! வீட்டின்
முகப்பு நன்றாக
இருக்கிறது. வீட்டின்
அகலம் எனக்கு மிகவும்
பிடித்திருக்கிறது.
தாங்களும்
குடும்பத்தினரும் இந்த
வீட்டில் இன்ப
அமைதியுடன் வாழ என்
நல்வாழ்த்துகள்!

அன்புடன்,
ராஜம்
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/
> group/minTamil<DSC06891.JPG>

coral shree

unread,
May 25, 2012, 9:00:37 PM5/25/12
to mint...@googlegroups.com
அன்பின் திரு நெடுஞ்செழியன்,

வீட்டின் தோற்றம் நன்றாக அமைந்திருக்கிறது. வாழ்த்துகள். அன்பு நெஞ்சங்கள் இணைந்து வாழும் இன்பவீடாக இது என்றும் விளங்க எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கிறேன். வணக்கம்.

அன்புடன்
பவள சங்கரி.

On Sat, May 26, 2012 at 5:45 AM, rajam <ra...@earthlink.net> wrote:
வணக்கம்! வீட்டின் முகப்பு நன்றாக இருக்கிறது. வீட்டின் அகலம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தாங்களும் குடும்பத்தினரும் இந்த வீட்டில் இன்ப அமைதியுடன் வாழ என் நல்வாழ்த்துகள்!

அன்புடன்,
ராஜம்



On May 24, 2012, at 8:20 PM, Neduchezhian T. Chezhian wrote:

vannakkam.
I enclosed my new house TAMILTHINAI photo. JM Nagar, Gundur, Trichy - 620 007.
Yours.
Dr.T.Nedunchezhian
Editor, Tamilthinai.com
Tamil Associate Prof., St.Joesph's College
Trichy - 620 002.

You have been sent 1 picture.


DSC06891.JPG

These pictures were sent with Picasa, from Google.
Try it out here: http://picasa.google.com/

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil<DSC06891.JPG>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Swaminathan Venkat

unread,
May 26, 2012, 2:28:19 AM5/26/12
to mint...@googlegroups.com
அன்புள்ள நெடுஞ்செழியன்,

இங்கு தேவபாஷை, குலக்கல்வி, ராஜாஜி சக்கரவர்த்தி திருமகன் எழுதியது, மூதறிஞர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது எல்லாம் எங்கிருந்து வந்தது?  அவர் மறைந்தது 1971-லொ என்னவோ. அவர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்ததை நீங்கள் எங்கு பார்த்தீர்கள். உங்கள் வயது என்ன> இதை இப்படிச் சொல்லவேண்டும் என்று கற்றது எங்கு?

உங்களுக்கு தமிழ் பற்று என்பது ஒரு package -ஆக கிடைத்துள்ளது போலும். அதில் என்னென்னவோ எல்லாம் கொட்டிக்கிடக்கிறது. இன்னம் கொஞ்சம் தாமதித்தால், “பார்ப்பனீய விஷ நாக்குகள்” என்றெல்லாம் அந்தக் கூடையிலிருந்து வார்த்தைகள் விழும் எனத் தோன்றுகிறது.

ஐயா உமக்கு ஒரு கோடி வணக்கங்கள். இனி உங்கள் வாசற்படி பக்கம் எட்டிப் பார்க்கக் கூட மாட்டேன்.  அந்தத் தெரு வழியாகப் போவேன் (மிந்தமிழைச் சொல்கிறேன். கண்ணன் என்னைத் துரத்தும் வரை இங்கிருப்பேன்)  அப்போது கண்ணில் பட்டால் போனால் போகிறது என்று விட்டு விடுங்கள்.  இழுத்துப் பிடித்து வந்து உங்கள் கையிருப்பில் எப்போதும் இருக்கும் சொற்களை என் மீது பொழியாதீர்கள்.

வாழ்க த்மிழ் திணை. வீழ்க வானத்துக்கும் பூமிக்கும் குத்தித்த மூதறிஞர்.( என்ன தமிழ்டா ஐயா வளத்து வச்சிருக்காங்க இந்த தமிழ்ப் பற்றாளர்கள்)

2012/5/26 coral shree <cor...@gmail.com>
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

Hari Krishnan

unread,
May 26, 2012, 3:01:58 AM5/26/12
to mint...@googlegroups.com


2012/5/26 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

இங்கு தேவபாஷை, குலக்கல்வி, ராஜாஜி சக்கரவர்த்தி திருமகன் எழுதியது, மூதறிஞர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது எல்லாம் எங்கிருந்து வந்தது?  அவர் மறைந்தது 1971-லொ என்னவோ. அவர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்ததை நீங்கள் எங்கு பார்த்தீர்கள். உங்கள் வயது என்ன> இதை இப்படிச் சொல்லவேண்டும் என்று கற்றது எங்கு?


தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ.

(கம்பராமாயணம், அவையடக்கப் பகுதியில் உள்ள பாடல்)

தேவபாடை என்று குறிப்பிடும் வழக்கம் தற்காலத்தில் ஏற்பட்டதில்லை.  தமிழகம் என்றோ ஏற்றுக்கொண்ட ஒன்று என்பதைக் கம்பனின் இந்தப் பாடல் சொல்கிறது. ஏதோ தற்காலத்தில் ‘ஒரு சிலர்’ உருவாக்கிய சொல்லாட்சி என்று எண்ணுவது மன பிரமை.
--
அன்புடன்,
ஹரிகி.

Subashini Tremmel

unread,
May 26, 2012, 3:03:58 AM5/26/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

புதிய வீட்டில் எல்லா நலன்களும் சிறப்புக்களும் சேர்ந்திருக்க என்  வாழ்த்துக்கள். 

வீட்டின் வர்ணமும் டட்டிட அமைப்பும் நன்றாக உள்ளன. 
எனது ஒரு சிறிய கருத்து. வீட்டைச் சுற்றிலும் சில மரங்களையும் காய்கறி செடிகளையும் பூச்செடிகளையும் நட்டு வையுங்கள். கண்களுக்குக் குளிர்ச்சியாக இருப்பதோடு காய்கறிகள் சமையலுக்கும் பயன்படும்.

அன்புடன்
சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Neduchezhian T. Chezhian

unread,
May 26, 2012, 6:00:35 AM5/26/12
to mint...@googlegroups.com
அம்மா பவளசங்கரி அவர்களுக்கு, வணக்கம்.
இதயம் கனிந்த வாழ்த்துக்கு என் நன்றி. திருச்சி வரும் வாய்ப்பு
அமையுமானால் இல்லத்திற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். திருச்சி
விமானநிலையத்திலிருந்து 3 கி.மீ.தூரம்தான்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்


26 மே, 2012 6:30 am-ல், coral shree <cor...@gmail.com> எழுதியது:

>>> minTamil-u...@googlegroups.com


>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/minTamil<DSC06891.JPG>
>>
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>> visit our Muthusom Blogs at:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to

>> minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>
>
>
>
> --
>
>
>
>
> Take life as it comes.
> All in the game na !!
>
> Pavala Sankari
> coralsri.blogspot.com
> coralsri.com
> Erode.
> Tamil Nadu.
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to

> minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--

Neduchezhian T. Chezhian

unread,
May 26, 2012, 6:05:29 AM5/26/12
to mint...@googlegroups.com
அன்புள்ள சுபா அவர்களுக்கு, வணக்கம்.
தங்களின் வாழ்த்து நன்றி. தங்களின் அறிவுரையின்படி செடிகளும் பூக்களும்
நிச்சயம் நட்டு வைப்பேன். இல்லத்தில் மகிழ்ச்சி மட்டுமல்ல......பூக்களும்
பூத்துக்குலுங்கும். திருச்சியின் வருகையின்போது இல்லம் வந்து
சிறப்பிக்கவேண்டும்.

-முனைவர் தி.நெடுஞ்செழியன்

26 மே, 2012 12:33 pm-ல், Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதியது:

--

s.bala subramani B+ve

unread,
May 26, 2012, 6:46:57 AM5/26/12
to mint...@googlegroups.com
உங்களுடன் பேசியது மகிழ்வை கொடுத்தது 

உங்கள் இல்லத்தை  நாங்கள் பார்ப்பது , 
உங்களின் உறவாய்  எங்களை நீங்கள் கருதுவதால் தான் 

உங்கள் இல்லத்திற்கு பெயர் வைப்பது உங்கள் உரிமை 
அவை நாகரிகம் என்று ஒன்று உண்டு , அதை மதிப்புக்கு உரியவர்களே அடிக்கடி மீற கூடாது 

உங்கள் இல்லத்திற்கு தேவையான இயற்கை காய் கறி விதைகளை விரைவில் என் நண்பரை அனுப்ப சொல்கிறேன் 
அவசியம் என்றால் இயற்கை வீட்டு தோட்ட ஆர்வலர் நண்பரை உங்களுடன் பேச வைக்கிறேன் 

 எல்லா வளமும் நீங்கள் பெருக என் மனமார்ந்த வேண்டுதல்கள் 

அன்புடன் ஒரிசா பாலு 

2012/5/26 Neduchezhian T. Chezhian <tamil...@gmail.com>



--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

Neduchezhian T. Chezhian

unread,
May 26, 2012, 6:46:11 AM5/26/12
to mint...@googlegroups.com
ஐயா வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு, வணக்கம்.
தங்களின் அன்பான எதிர்வினையில் நான் பயன்படுத்திடாத குலக்கல்வி உள்ளது.
அப்படியொரு எண்ணத்தை என் எழுத்து உங்களுக்கு வழங்கியிருந்தால் அதற்கு
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் வயது 52தான். நூறாண்டு மிக முக்கிய
நிகழ்வுகள் இந்திய அளவில் உலக அளவில் குறிப்பாக தமிழக அளவில் அனைத்தையும்
கேட்டும் படித்தும் அறிந்திருக்கிறேன். கேகே பிள்ளையின் தமிழக வரலாறும்
பண்பாடு அட்டை டூ அட்டை 5 முறை படித்திருக்கிறேன். முதுகலையில் 5
ஆண்டுகள் பாடம் நடத்தவும், TNPSC குரூப் 2 தேர்வுக்கு வினாத்தாள்
அமைப்பதற்காக படித்திருக்கிறேன். எம் மொழியும் குறைவுடையது அல்ல. மொழி
துவேஷம், மொழி துற்றல், மொழி வெறுப்பு எதிர்க்கப்படவேண்டும் என்ற எண்ணம்
வலுப்பெறுவது நல்லது.
தமிழ் இலக்கியங்களைத் தேடி நடந்துநடந்து உழைத்து பெருமை சேர்த்த
உ,வே.சாமிநாதையரையும் அறிவேன். தமிழை நீசபாஷை என்று வாய்கூசாமல் சொல்லி
தமிழ்நாட்டில் 100 ஆண்டுகள் வாழ்ந்த பெரிவாளையும் நான் அறிவேன்.
திருவையாற்றில் தமிழ் துக்கடா நிலையில் பாடப்படும் ஆராதனை விழாவின்
தலைமைபொறுப்பிலிருந்த கருப்பையாமூப்பனாரையும் அறிவேன். தமிழில் என்ன
இருக்கிறது அது வேஸ்ட் என்று சொல்லும் டமிளர்களையும் அறிவேன். தமிழ்
எனக்குச் சோறுபோடுமா? என்று கேட்டு, சோற்றாலடித்த பிண்டங்களாய்
பேசித்திரியும் இளையதலைமுறையையும் எனக்குத் தெரியும். மூதறிஞர் தமிழ்நாடு
பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குதித்தது என்பது வரலாறு,
தமிழகத்தின் 100 ஆண்டு வரலாற்றை அறிந்தவன் என்ற நிலையில் சில செய்திகளைப்
பரிமாறுகிறேன் உங்களைப்போன்ற தமிழகம் மட்டுமல்ல இந்திய அளவில் அறியப்பட்ட
தமிழ்அறிஞர் பெருமக்களோடு அவ்வளவுதான்.
நன்றி.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்

26 மே, 2012 11:58 am-ல், Swaminathan Venkat
<vswaminat...@gmail.com> எழுதியது:

>>>> minTamil-u...@googlegroups.com
>>>> For more options, visit this group at

>>>> http://groups.google.com/group/minTamil<DSC06891.JPG>
>>>
>>>
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>>> visit our Muthusom Blogs at:
>>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>>> email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to

--

Geetha Sambasivam

unread,
May 26, 2012, 6:57:32 AM5/26/12
to mint...@googlegroups.com
சுற்றிலும் இடம் கொஞ்சமாய்த் தான் இருக்கும் போல் தெரிகிறது. வாசலில் வேப்பமரம் வைத்தால் நன்றாக இருக்கும்.  குழந்தை போல் முப்பது வருடங்கள் வளர்த்த வேப்பமரத்தை விட்டுப் பிரிந்திருப்பதே வேதனையாக இருக்கிறது. அதிலும் நல்ல பெரிய கிளையை வெட்டி விட்டிருக்கின்றனர். நான் போய்ப்பார்க்கவே இல்லை.  பார்த்தால் வேதனையாக இருக்கும்.  தெருவுக்கே பந்தல் போட்டாற்போல் இருந்தது. :(((((((

வாழ்த்த வேண்டிய நேரத்தில் புலம்புகிறேன்.  மன்னிக்கவும்.  புதிய வீட்டில் பற்பல நலன்களையும் பெற்றுச் சீரோடும், சிறப்போடும் நலமாக மகிழ்வோடு வாழ வாழ்த்துகள்.  சுற்றுப் புறத்தைப் பசுமையாக்குங்கள். 

Dr.Durai.Manikandan

unread,
May 26, 2012, 12:17:46 PM5/26/12
to mint...@googlegroups.com, kalaiguna, kalai...@rediffmail.com, minT...@googlegroups.com, thamizayam group, tami...@yahoo.co.in, RadhaChellappan Chellappan, PK Sundara Rajan, arangam...@yahoo.co.in, A.Muruga Swaminathan, Anna Peravai, ஆண்டே பீட்டர், pon...@srmuniv.ac.in, Vijaya Bharati, ilaya_...@yahoo.com, isvar...@gmail.com
அன்பு பேராசிரியர் இல்லம் அருமை. மிக அழகாக கட்டியுள்ளார். வீடு திறப்புவிழாவின் போது அவரது அன்பின் அழைப்பை ஏற்று சென்றேன். அவர் மனம்போல  இயற்கை அழகை ஒட்டி கட்டப்பட்ட இல்லம். வாழ்க பேராசிரியர் வளர்க அவரது இல்லத்தார்கள்.


அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.

ஜி.ஸன்தானம்

unread,
May 27, 2012, 7:03:29 AM5/27/12
to மின்தமிழ்
'a picture for you' என்ற தலைப்பில் மேலே வந்துள்ள மடலை யாராவது தமிழில்
மொழிபெயர்த்து இட்டால் ஆங்கிலம் தெரியாத தமிழர்களுக்கு உபயோகமாக
இருக்கும். தமிழ் வாழ்க !

அன்புடன்,
ஜி.ஸன்தானம்

Neduchezhian T. Chezhian

unread,
May 27, 2012, 7:17:43 AM5/27/12
to mint...@googlegroups.com
அன்புள்ள அம்மா வணக்கம்.
வாழ்த்துக்கு நன்றி.
தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதை ஏன் புலம்பல் என அழைக்கவேண்டும்.
இயற்கையை தாங்கள் நேசிப்பது அறிந்து மனம் மகிழ்ந்தேன்.
மரந்தான்......மரந்தான்......மனிதன் மறந்தான்.....என்னும் வைரமுத்து
கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.
நன்றி....நன்றி....
-முனைவர் தி.நெ.

26 மே, 2012 4:27 pm-ல், Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:

--

Neduchezhian T. Chezhian

unread,
May 27, 2012, 7:14:29 AM5/27/12
to mint...@googlegroups.com
அன்புள்ள கலிங்கா பாலுவிற்கு, வணக்கம்.
புதிய இல்லத்திற்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி.
இல்லப் பெயர் தொடர்பாக அவைநாகரிகம் குறித்து கவலையில்லை. பதில் சொல்ல
கடமைப்பட்டுள்ளேன். அவ்வளவுதான்.
இயற்கை காய்கறி விதைகளை அனுப்பி வைக்கவும். விதைக்கிறேன்.
நன்றி.

-முனைவர் தி.நெ.

26 மே, 2012 4:16 pm-ல், s.bala subramani B+ve <sunke...@gmail.com> எழுதியது:

கி.காளைராசன்

unread,
May 27, 2012, 9:31:43 PM5/27/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

தமிழ்த்திணையில், 
தமிழும்,
தமிழ்க்குடும்பமும் தழைத்து வளர வாழ்த்துகள்.

அன்பன்
கி.காளைராசன்

Neduchezhian T. Chezhian

unread,
May 27, 2012, 10:24:27 PM5/27/12
to mint...@googlegroups.com
அன்புள்ள காளைராசன் ஐயா அவர்களுக்கு, வணக்கம்.
தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி.

-முனைவர் தி.நெடுஞ்செழியன்

2012/5/28 கி.காளைராசன் <kalair...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages