செம்மொழி மாநாடு செலவு

12 views
Skip to first unread message

S.Partha sarathy

unread,
Mar 14, 2010, 2:04:25 PM3/14/10
to mint...@googlegroups.com
நிலவிற்கு விண்கலனை விடுவாதால் சாதரண ஏழை”அதனால் நமக்கு என்ன இலாபம்” என நினைத்து பெருமூச்சு விடுவதுண்டு. என்வே பாத்திரிக்கையாளர்கள்  அவர்கள் சார்பாக எந்த ஒரு அரசின் சிற்ப்பு திட்டம்/நிகழ்ச்சி எனில் செல்வு எவ்வளவு? பயன் என்ன? என்பதையே முக்கிய தவல்களாகத் தருவார்கள். அதுபோல் செம்மொழி மாநாடு பற்றி தகவல் தந்திருப்பார்கள்.

தெரிந்தவர்கள் யாரேனும் கூறினால் நன்று.
அன்புடன்
பார்த்தசாரதி

Subu

unread,
Mar 16, 2010, 2:14:31 PM3/16/10
to மின்தமிழ்

178 கோடி இங்கே !
http://economictimes.indiatimes.com/news/news-by-industry/services/property-/-cstruction/3840-apartments-to-be-built-for-World-Tamil-meet/articleshow/5409603.cms


116 கோடி இங்கே !
http://news.chennaionline.com/newsitem.aspx?NEWSID=620e8691-73bd-44b1-96eb-3efbcee8a266&CATEGORYNAME=CHN


10 கோடி இங்கே
http://www.thehindu.com/2010/02/17/stories/2010021754580500.htm


இதெல்லாம் ஒரு சேதியா ?

உலகத்தமிழ் மாநாட்டில சோடா பெப்ஸி எல்லாம் விற்கக்கூடாது , "கள்" தான்
விற்கணும்னு தலைவர் நல்லுசாமி சொன்னது ஞாபகம் இருந்தால் போதும் !!

http://manakkan.blogspot.com/2010/02/23-27.html

பி கு : ச்ச...நான் சும்மா பிட்டு பிட்டா போட்டுக்கிட்டு ...மொத்தமாய்
வரவு செலவு விபரம் தெரிந்தவர்கள் எழுதவும்


அன்புடன்
சுப்பு

N. Ganesan

unread,
Mar 18, 2010, 11:26:02 PM3/18/10
to மின்தமிழ்

500 கோடி ரூ. என்று படித்தோமே. மொத்த செலவு.

நா. கணேசன்

On Mar 16, 1:14 pm, Subu <mani...@gmail.com> wrote:
> 178 கோடி இங்கே !http://economictimes.indiatimes.com/news/news-by-industry/services/pr...
>
> 116 கோடி இங்கே !http://news.chennaionline.com/newsitem.aspx?NEWSID=620e8691-73bd-44b1...

S.Partha sarathy

unread,
Mar 19, 2010, 12:44:43 AM3/19/10
to mint...@googlegroups.com
//500 கோடி ரூ. என்று படித்தோமே. மொத்த செலவு//

புதிய சட்டசபை வளாகத்திற்கு ஆன அதே செலவு..
சந்திரயான் திட்டத்தைவிட (ரூ.386 கோடி) அதிக செலவு...

பிரமாண்டத்திற்கு முக்கியத்துவம் தராமல், கருத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மாநாடு தமிழுக்கும் தமிழருக்கும் பயனுற அமைய வாழ்த்துக்கள்!

அன்புடன்,

பார்த்தசாரதி



2010/3/19 N. Ganesan <naa.g...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Reply all
Reply to author
Forward
0 new messages